ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழைப்பு விடுக்கின்றேன்!

+4
ரா.ரா3275
யினியவன்
அசுரன்
yarlpavanan
8 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

அழைப்பு விடுக்கின்றேன்! - Page 2 Empty அழைப்பு விடுக்கின்றேன்!

Post by yarlpavanan Sat Mar 24, 2012 11:38 pm

First topic message reminder :

அடிக்கடி
எனக்கும் என் மனைவிக்கும்
இடையே மோதல் மூண்டால்
"மனைவியைத் தெரிவு செய்வதில்
தவறிழைத்தவர்
சாவை(மரணத்தை)த் தெரிவு செய்வதில்
வெற்றி பெறுகிறான்" என்று சொன்ன
பாவரசர் கண்ணதாசன் தான்
என் உள்ளத்தில் நடமாடுவார்!
அட தம்பி, தங்கைகளே...
வாழ்க்கைத் துணையைத் தெரிவு செய்வதில்
மறந்தும் தவறிழைக்காதீர்...
பின் நாளில் மறக்காமல்
மகிழ்வான வாழ்வை இழக்காமல்
இருக்கத்தானே
படுகிழவன் நான்
விடுக்கின்றேன் அழைப்பு!

உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

அழைப்பு விடுக்கின்றேன்! - Page 2 Empty Re: அழைப்பு விடுக்கின்றேன்!

Post by ராஜா Sun Mar 25, 2012 10:58 am

சிவா wrote:வாழ்க்கைத் துணையின் உண்மையான குணத்தை திருமணத்திற்கு முன் 1% கூட அறிந்து கொள்ள முடியாது என்பதை இங்கு ஆணித்தரமாகக் கூறுகிறேன். திருமணத்திற்குப் பிறகுதான் அவர்களின் சுயரூபம் வெளிப்படுகிறது. அதைப் பார்த்து பைத்தியம் பிடித்து கொலவெறி என்ற பெயரில் பலர் அலைகிறார்கள்.
எனக்கு கொஞ்சம் சந்தேகமாகவே இருக்கு , இவர் திருமணம் ஆகவில்லையென்று பொய் சொல்லுராறு நினைக்கிறேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அழைப்பு விடுக்கின்றேன்! - Page 2 Empty Re: அழைப்பு விடுக்கின்றேன்!

Post by Guest Sun Mar 25, 2012 11:00 am

ராஜா wrote:
சிவா wrote:வாழ்க்கைத் துணையின் உண்மையான குணத்தை திருமணத்திற்கு முன் 1% கூட அறிந்து கொள்ள முடியாது என்பதை இங்கு ஆணித்தரமாகக் கூறுகிறேன். திருமணத்திற்குப் பிறகுதான் அவர்களின் சுயரூபம் வெளிப்படுகிறது. அதைப் பார்த்து பைத்தியம் பிடித்து கொலவெறி என்ற பெயரில் பலர் அலைகிறார்கள்.
எனக்கு கொஞ்சம் சந்தேகமாகவே இருக்கு , இவர் திருமணம் ஆகவில்லையென்று பொய் சொல்லுராறு நினைக்கிறேன்

எனக்கும்தான் அண்ணே ஒன்னும் புரியல
avatar
Guest
Guest

Back to top Go down

அழைப்பு விடுக்கின்றேன்! - Page 2 Empty Re: அழைப்பு விடுக்கின்றேன்!

Post by சிவா Sun Mar 25, 2012 11:00 am

ராஜா wrote:
சிவா wrote:வாழ்க்கைத் துணையின் உண்மையான குணத்தை திருமணத்திற்கு முன் 1% கூட அறிந்து கொள்ள முடியாது என்பதை இங்கு ஆணித்தரமாகக் கூறுகிறேன். திருமணத்திற்குப் பிறகுதான் அவர்களின் சுயரூபம் வெளிப்படுகிறது. அதைப் பார்த்து பைத்தியம் பிடித்து கொலவெறி என்ற பெயரில் பலர் அலைகிறார்கள்.
எனக்கு கொஞ்சம் சந்தேகமாகவே இருக்கு , இவர் திருமணம் ஆகவில்லையென்று பொய் சொல்லுராறு நினைக்கிறேன்

என்ன தல, நீங்களே இப்படிச் சொல்லிட்டா, அப்புறம் சமுதாயம் எப்படி என்னை நம்பும்? ஆணித்தரமா அடிச்சு சொல்லுங்க தல, இன்னும் கல்யாணமாகவில்லைன்னு!

அழைப்பு விடுக்கின்றேன்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அழைப்பு விடுக்கின்றேன்! - Page 2 Empty Re: அழைப்பு விடுக்கின்றேன்!

Post by Guest Sun Mar 25, 2012 11:03 am

சிவா wrote:

ஜாலி
avatar
Guest
Guest

Back to top Go down

அழைப்பு விடுக்கின்றேன்! - Page 2 Empty Re: அழைப்பு விடுக்கின்றேன்!

Post by ராஜா Sun Mar 25, 2012 11:27 am

சிவா wrote:என்ன தல, நீங்களே இப்படிச் சொல்லிட்டா, அப்புறம் சமுதாயம் எப்படி என்னை நம்பும்? ஆணித்தரமா அடிச்சு சொல்லுங்க தல, இன்னும் கல்யாணமாகவில்லைன்னு!
அடிச்சு சொல்லலாம் , ஆனா இப்பல்லாம் மக்களே நம்மளை குமுறிடுறாங்க அதான் கொஞ்சம் உதறலா இருக்கு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அழைப்பு விடுக்கின்றேன்! - Page 2 Empty Re: அழைப்பு விடுக்கின்றேன்!

Post by உதயசுதா Sun Mar 25, 2012 11:29 am

சிவா wrote:[

என்ன தல, நீங்களே இப்படிச் சொல்லிட்டா, அப்புறம் சமுதாயம் எப்படி என்னை நம்பும்? ஆணித்தரமா அடிச்சு சொல்லுங்க தல, இன்னும் கல்யாணமாகவில்லைன்னு![/quote]

கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை
நீங்கதானே அடிச்சு சொல்ல சொன்னிங்க. அடிச்சுட்டேன்.
ஆமாம்ப்பா சிவாவுக்கு இன்னும் கல்யாணம் ஆகலை

அழைப்பு விடுக்கின்றேன்! - Page 2 Uஅழைப்பு விடுக்கின்றேன்! - Page 2 Dஅழைப்பு விடுக்கின்றேன்! - Page 2 Aஅழைப்பு விடுக்கின்றேன்! - Page 2 Yஅழைப்பு விடுக்கின்றேன்! - Page 2 Aஅழைப்பு விடுக்கின்றேன்! - Page 2 Sஅழைப்பு விடுக்கின்றேன்! - Page 2 Uஅழைப்பு விடுக்கின்றேன்! - Page 2 Dஅழைப்பு விடுக்கின்றேன்! - Page 2 Hஅழைப்பு விடுக்கின்றேன்! - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அழைப்பு விடுக்கின்றேன்! - Page 2 Empty Re: அழைப்பு விடுக்கின்றேன்!

Post by சிவா Sun Mar 25, 2012 11:32 am

ராஜா wrote:
சிவா wrote:என்ன தல, நீங்களே இப்படிச் சொல்லிட்டா, அப்புறம் சமுதாயம் எப்படி என்னை நம்பும்? ஆணித்தரமா அடிச்சு சொல்லுங்க தல, இன்னும் கல்யாணமாகவில்லைன்னு!
அடிச்சு சொல்லலாம் , ஆனா இப்பல்லாம் மக்களே நம்மளை குமுறிடுறாங்க அதான் கொஞ்சம் உதறலா இருக்கு

இது என்ன நமக்குப் புதுசா தல,....!

ரிலாக்ஸ் ஹலோ நேத்து அடிக்க வறேன்னு சொன்னீங்க... வரவே இல்லை..

உடுட்டுக்கட்டை அடி வ அதுக்குத்தாண்டா இன்னிக்கு சுதாவ விட்டு அடிக்கச் சொல்லியிருக்கேன், எவ்வளவு அடிச்சாலும் அடங்க மாட்டேங்கிறாங்களே!

அழைப்பு விடுக்கின்றேன்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அழைப்பு விடுக்கின்றேன்! - Page 2 Empty Re: அழைப்பு விடுக்கின்றேன்!

Post by அருண் Sun Mar 25, 2012 11:34 am

திருமணம் என்பது கடவுளால் நிச்சயிக்க படுகிறார்கள் என்று கூறுகிறாராகள் அப்படி யிருக்கிறப்ப அமைந்த வாழ்க்கை சந்தோசமாகக்கி கொண்டால்..! சூப்பருங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

அழைப்பு விடுக்கின்றேன்! - Page 2 Empty Re: அழைப்பு விடுக்கின்றேன்!

Post by சிவா Sun Mar 25, 2012 11:35 am

அருண் wrote:திருமணம் என்பது கடவுளால் நிச்சயிக்க படுகிறார்கள் என்று கூறுகிறாராகள் அப்படி யிருக்கிறப்ப அமைந்த வாழ்க்கை சந்தோசமாகக்கி கொண்டால்..! சூப்பருங்க

அட போங்க பாஸு, உங்கள மாதிரியெல்லாம் எங்களால அடி தாங்க முடியாது!

அழைப்பு விடுக்கின்றேன்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அழைப்பு விடுக்கின்றேன்! - Page 2 Empty Re: அழைப்பு விடுக்கின்றேன்!

Post by ராஜா Sun Mar 25, 2012 11:41 am

சிவா wrote:இது என்ன நமக்குப் புதுசா தல,....!
ரிலாக்ஸ் ஹலோ நேத்து அடிக்க வறேன்னு சொன்னீங்க... வரவே இல்லை..
உடுட்டுக்கட்டை அடி வ அதுக்குத்தாண்டா இன்னிக்கு சுதாவ விட்டு அடிக்கச் சொல்லியிருக்கேன், எவ்வளவு அடிச்சாலும் அடங்க மாட்டேங்கிறாங்களே!
எவ்வளவு நாள் தான் வலிக்காத மாதிரியே நடிக்குறது தல அவ்வ்வ்வ் ,,,, அழைப்பு விடுக்கின்றேன்! - Page 2 Vadivelu290107_1
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அழைப்பு விடுக்கின்றேன்! - Page 2 Empty Re: அழைப்பு விடுக்கின்றேன்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum