புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 9 Poll_c10ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 9 Poll_m10ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 9 Poll_c10 
40 Posts - 63%
heezulia

19 Posts - 30%
mohamed nizamudeen

2 Posts - 3%
வேல்முருகன் காசி

viyasan

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 9 Poll_c10ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 9 Poll_m10ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 9 Poll_c10 
232 Posts - 42%

216 Posts - 39%

27 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 9 Poll_c10ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 9 Poll_m10ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 9 Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

11 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
T.N.Balasubramanian
ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 9 Poll_c10ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 9 Poll_m10ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 9 Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி!

Page 9 of 29 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 19 ... 29  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Mar 24, 2012 11:16 pm

First topic message reminder :

ஈகரைத் திருவிழா - ஐந்து கேள்வி விளையாட்டு

நண்பர்களே இந்த திரியில் ஈகரையில் உள்ள நண்பர்கள் யாரேனும் ஐவரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஏற்றார்போல ஒவ்வொருவருக்கும் ஒரு கேள்வி வீதம் ஐந்து கேள்விகளை தயாரித்து இங்கு வெளியிடவேன்டும். ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் அந்த கேள்விகளுக்கு நண்பர்கள் தங்களுக்கான கேள்விகளுக்கு பதில் தரவேன்டும். சரியா? முதலில் நான் ஐந்து நண்பர்களை தேர்ந்தெடுத்து ஐந்து கேள்விகளை கேட்கிறேன். எனக்கு பிறகு யார் இந்த ஐந்து கேள்விகளை கேட்பார்கள் என்று பின்னர் முடிவு செய்துக்கொள்ளலாம்.

-------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வித் தொகுப்பு 3
26-03-2012 - கேள்விகளைத் தொடுத்தவர் சிவா

[You must be registered and logged in to see this link.]

--------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வித் தொகுப்பு 2
26-03-2012 - கேள்விகளைத் தொடுத்தவர் - கொலவெறி

[You must be registered and logged in to see this link.]

-------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வித் தொகுப்பு 1
24-03-2012 - கேள்விகளைத் தொடுத்தவர் - அசுரன்

Spoiler:

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Mar 26, 2012 4:47 pm

ந.கார்த்தி wrote:அடுத்து யாரு கேள்வி கேட்க போறவரு?
நம்ம வாத்தியாரு அசுரன் அண்ணன் தான் சொல்லணும் - லகான் அவர்கிட்ட இருக்கு.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Mar 26, 2012 4:49 pm

ராரா சூப்பரான பதில் - அருமையோ அருமை. சூப்பருங்க

கண்ணில் தெரிவது கனவல்ல - கை கூடும் நினைவே - வெகு சீக்கிரம்.

நீண்ட பதில் அப்புறமா? வாழ்த்துகள் ராரா.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Mar 26, 2012 4:59 pm

கொலவெறி wrote:ராரா சூப்பரான பதில் - அருமையோ அருமை. சூப்பருங்க

கண்ணில் தெரிவது கனவல்ல - கை கூடும் நினைவே - வெகு சீக்கிரம்.

நீண்ட பதில் அப்புறமா? வாழ்த்துகள் ராரா.

நன்றிகள் நண்பரே...

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 26, 2012 5:02 pm

ரா.ரா3275 wrote:அளவற்ற அன்பிற்கு நன்றிகள் ராஜசேகரன்...
நன்றிக்கு நன்றி ராஜசேகரன்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Mar 26, 2012 5:07 pm

///கல்யாணமான அந்த மாதத்தில் இருந்து இன்று வரை எனது மனைவி டியூசன் எடுக்கிறாள், அவள் பணிபுரியும் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் ஏழைகள், சிலநேரம் சாப்பாட்டுக்கு கூட காசு இல்லாமல் சிரமப்படுகிறவர்கள், நானும் ரொம்பவே ஸ்டிரிக்டாக சொல்லிட்டேன் என்ன ஆனாலும் டியூசன் எடுக்கிறதை மட்டும் விட்டுறாதே என்று, அவளும் எனது பேச்சுக்கு மறுபேச்சு இல்லாமல் மாலையில் பள்ளி முடிந்ததும் சில ஆண்டுகள் எங்கள் வீட்டின் மாடியில் பாடம் எடுத்து வந்தாள், இப்போது பள்ளியிலே அனுமதி கேட்டு குறைந்தது 30 மாணவர்களுக்காவது டியூசன் எடுத்து வருகிறாள், கால் காசு கூட வாங்காமல் வருடம் தோரும் ஒரு 20 மாணவர்களுக்கு பள்ளிக்கட்டணம் தன் சொந்த செலவில் செலுத்துகிறாள் மனைவியையே இந்த டிரில் எடுத்த நான் எப்படி இருப்பேன்னு நினைக்கிறீங்க (வேறு ஒரு சமயம் வரும்போது சொல்கிறேன்.)///

பேச்சுக்கோ-கருத்துக்கோ துளியும் இடமில்லை...
அந்தப் பெண்மணிக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் அசுரன் அவர்களே...ஆதர்ச கணவன்-மனைவி...ஆண்டவர் அளித்த வரம்...அப்படியே அப்பழுக்கில்லாமல் தொடரட்டும்...வாழ்த்துகள்...

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Mar 26, 2012 5:09 pm

ராஜா wrote:
ரா.ரா3275 wrote:அளவற்ற அன்பிற்கு நன்றிகள் ராஜசேகரன்...
நன்றிக்கு நன்றி ராஜசேகரன்

இதைத்தான் நீங்கள் இந்தப் பதிலில் நிரூபித்துள்ளீர்கள்...நன்றி...

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 26, 2012 5:20 pm

கல்யாணமான அந்த மாதத்தில் இருந்து இன்று வரை எனது மனைவி டியூசன் எடுக்கிறாள், அவள் பணிபுரியும் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் ஏழைகள், சிலநேரம் சாப்பாட்டுக்கு கூட காசு இல்லாமல் சிரமப்படுகிறவர்கள், நானும் ரொம்பவே ஸ்டிரிக்டாக சொல்லிட்டேன் என்ன ஆனாலும் டியூசன் எடுக்கிறதை மட்டும் விட்டுறாதே என்று, அவளும் எனது பேச்சுக்கு மறுபேச்சு இல்லாமல் மாலையில் பள்ளி முடிந்ததும் சில ஆண்டுகள் எங்கள் வீட்டின் மாடியில் பாடம் எடுத்து வந்தாள், இப்போது பள்ளியிலே அனுமதி கேட்டு குறைந்தது 30 மாணவர்களுக்காவது டியூசன் எடுத்து வருகிறாள், கால் காசு கூட வாங்காமல் வருடம் தோரும் ஒரு 20 மாணவர்களுக்கு பள்ளிக்கட்டணம் தன் சொந்த செலவில் செலுத்துகிறாள்
அண்ணியை சிரம் பணிந்து வணங்குகிறேன் , :வணக்கம்:

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Mar 26, 2012 5:20 pm

கே. பாலா wrote:
எனது பணிக்காலத்தில் நான் பெருமையாக கருதுவது .
1996 இடும்பவனம் என்ற சிறு கிராமத்தில் இருக்கும் அரசு மேல் நிலைபள்ளியில் பணிக்கு சென்றபோது இடைநிலையாசிரியராக எனது பணி 6லிருந்து 8 ஆம் வகுப்புவரைதான் என்றாலும் அங்கே ..முதுகலை (11, மற்றும் 12) வகுப்புகளுக்கு ஆங்கில ஆசிரியர் இல்லை என்ற காரணத்தால் ..நான் 11. மற்றும் 12 வகுப்புகளுக்கு மட்டும் தொடர்ந்து 9 ஆண்டுகள் ஆங்கிலம் நடத்தி தொடர்ந்து பல ஆண்டுகள் 100 சதம் தேர்ச்சி அளித்தேன் ..என்னிடம் பயின்ற முன்னாள் மாணவர்கள் ...அன்பான புன்னைகையை இன்றும் பெற்றுவருவது சந்தோஷம் தருகிறது )

முதலில்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் முத்தம் முத்தம் முத்தம் முத்தம்

அற்புதம் பாலா சார்...உங்கள் அடக்கம் என்னை அசரடிக்கிறது...என் தமிழம்மாக்களில் ஒருவரான வார்த்தைச் சித்தர் வலம்புரி ஜான் சொல்வார்"பேராசிரியர்களில் நிறைய பேர் பேருக்கு ஆசிரியர்கள்"என்று...
ஆனால் நீங்களோ பேருக்கு ஆசிரியர் அல்லர்...பெருமைக்குரிய ஆசிரியர் சூப்பருங்க ...உங்களிடம் படித்த மாணவர்கள் இன்றும் புன்னகையுடன் இருக்கிறார்கள் என்று உங்கள் திறமையை எத்துணை அழகாய்க் குறிப்பால் உணர்த்திவிட்டீர்கள்... அருமையிருக்கு
ஆங்கில ஆசிரியர் என்பதால் எங்கள் துறைக்காரர் என்று பெருமை கொள்கிறேன் நானும்...
வாழ்த்துகள் பாலா சார்...தொடர்ந்து சதம் அடித்துக்கொண்டே இருங்கள்... சூப்பருங்க அருமையிருக்கு

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 26, 2012 5:25 pm

//என் வாழ்வில் மிகப் பிரகாசமான ஒளிவெள்ளம் பாயப் போகிறது என்பது எனக்கிருக்கும் நம்பிக்கை...ஆனால் என் மனைவிக்கிருப்பது பேரன்புப் பெருநம்பிக்கை...பிரச்சினைகளைத் தாண்டி வந்தால்தான் பிரபலம் ஆகமுடியும்...எனவே தாண்டுகிறேன்...தாண்டுவேன்...போதைக்கும் புகைக்கும் அடிமையாகாமல் ஆழமாகவும் அகலமாகவும் உழைக்க வேண்டும் ஓர் உழவனைப்போல...அதை நான் செய்கிறேன்-செய்வேன் என்பது என் நம்பிக்கை-யதார்த்தம்...
அப்புறம் என்னங்க?...வெற்றி எங்க போயிடும்...கொஞ்ச நாள்ல பாருங்க...ஒரு வெண்சூரிய அதிகாலையில் நம் வீட்டுக் கதவு தட்டும் சத்தம் கேட்கும்...திறந்து பார்த்தால் ...நம் வீட்டு வாசலில் நம் விலாசம் தேடி வந்து நிற்கும் வெற்றி...அப்புறம் அதை நமதுக் குடும்ப உறுப்பினராக்கி குடும்ப அட்டையிலும் பெயர் சேர்க்கலாம்...

அதற்கு ஒரே வழிதான்...உழைப்பு...உழைப்பு...உழைப்பு...அதை நான் என் மனைவியின் தோள்கொடுக்கும் சக்தியோடும் துணையோடும் தினம் தினம் செய்கிறேன்...
ஒரு நாள்...உங்கள் அனைவரையும் அழைத்து என் குடும்பத்து புதிய உறுப்பினரை இனிப்பு விருந்துடன் சந்திக்க வைப்பேன் சத்தியம்...

(இந்தப் பதிலில் திமிர் கொஞ்சம் தூக்கலோ என்று தோன்றுகிறது எனக்கு(ம்)... என்ன செய்வது?...அதுவும் இல்லையென்றால் செத்துப் போயிடலாம் மனிதன் என்பது என் கருத்து)//

அற்புதமான பதில், தன்னம்பிக்கை நிறைந்த பதில் சேகரன் புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நீங்க நல்லா வருவிங்க புன்னகை வாழ்த்துகள், நான் முன்பு சொன்னாப்ல எங்கள மறக்காதீங்க புன்னகை அன்பு மலர்

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Mar 26, 2012 5:30 pm

ஜாஹீதாபானு wrote:
நம் ஈகரை உறவுகள் தானே கிண்டல் செய்ராங்க ... எனக்கு இங்கே வந்தால் ஏதோ ஒரு கூட்டு குடும்பத்துக்குள் இருப்பது போல் பீலிங்க் வரும்... நம் குடும்பத்தில் நம்மை கிண்டல் செய்தால் எப்படி எடுத்துக் கொள்வோமோ அப்படி தான் இதையும் எடுத்துக் கொள்வேன் ...ஓகே!!!!

உங்களின் யதார்த்த அன்பில் எல்லோரும் நனைகிறார்கள் என்பதே உண்மை... மகிழ்ச்சி மரியாதைக்குரிய ஒரு தாயாக நீங்கள் இருப்பதும் உங்கள் பக்குவத்திற்குக் காரணமோ என்று எண்ணத் தோன்றுகிறது... சூப்பருங்க
ஈகரையில் ஒரு குடும்ப உணர்வு குடிகொண்டுள்ளது என்பது உண்மை உண்மையே...உங்களை உரிமையுடன் எல்லோரும் பாட்டி என்று அழைப்பதை ஏற்றதற்கு நன்றி... அன்பு மலர்

(அப்புறம் அடிக்கடி டாக்டரப் பார்த்து பல்செட்ட செக் பண்ண மறந்துடாதீங்க ப்ளீஸ்... ஜாலி )

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

Page 9 of 29 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 19 ... 29  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக