புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:38 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:23 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:05 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 12:02 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 12:01 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 11:58 am
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 11:56 am
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 11:55 am
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 11:54 am
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 11:52 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 11:34 am
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 10:43 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:31 am
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 10:07 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 10:05 am
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 10:03 am
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 10:01 am
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 10:00 am
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 9:57 am
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 9:53 am
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 9:52 am
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 9:49 am
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 9:46 am
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 9:44 am
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 9:40 am
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 9:39 am
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 9:37 am
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 9:28 am
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 9:26 am
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 9:25 am
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 9:23 am
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 9:11 am
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 6:08 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 5:53 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 2:44 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 1:07 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 1:05 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:04 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 1:02 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 1:01 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 12:59 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 3:50 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 3:06 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:15 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:55 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:32 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:24 am
by ayyasamy ram Today at 3:38 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:23 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:05 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 12:02 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 12:01 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 11:58 am
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 11:56 am
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 11:55 am
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 11:54 am
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 11:52 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 11:34 am
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 10:43 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:31 am
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 10:07 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 10:05 am
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 10:03 am
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 10:01 am
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 10:00 am
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 9:57 am
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 9:53 am
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 9:52 am
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 9:49 am
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 9:46 am
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 9:44 am
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 9:40 am
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 9:39 am
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 9:37 am
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 9:28 am
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 9:26 am
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 9:25 am
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 9:23 am
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 9:11 am
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 6:08 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 5:53 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 2:44 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 1:07 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 1:05 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:04 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 1:02 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 1:01 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 12:59 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 3:50 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 3:06 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:15 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:55 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:32 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:24 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி!
Page 18 of 29 •
Page 18 of 29 • 1 ... 10 ... 17, 18, 19 ... 23 ... 29
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 19/03/2011
First topic message reminder :
ஈகரைத் திருவிழா - ஐந்து கேள்வி விளையாட்டு |
நண்பர்களே இந்த திரியில் ஈகரையில் உள்ள நண்பர்கள் யாரேனும் ஐவரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஏற்றார்போல ஒவ்வொருவருக்கும் ஒரு கேள்வி வீதம் ஐந்து கேள்விகளை தயாரித்து இங்கு வெளியிடவேன்டும். ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் அந்த கேள்விகளுக்கு நண்பர்கள் தங்களுக்கான கேள்விகளுக்கு பதில் தரவேன்டும். சரியா? முதலில் நான் ஐந்து நண்பர்களை தேர்ந்தெடுத்து ஐந்து கேள்விகளை கேட்கிறேன். எனக்கு பிறகு யார் இந்த ஐந்து கேள்விகளை கேட்பார்கள் என்று பின்னர் முடிவு செய்துக்கொள்ளலாம். ------------------------------------------------------------------------------------------------------------------------- கேள்வித் தொகுப்பு 3 26-03-2012 - கேள்விகளைத் தொடுத்தவர் சிவா [You must be registered and logged in to see this link.] -------------------------------------------------------------------------------------------------------------------------- கேள்வித் தொகுப்பு 2 26-03-2012 - கேள்விகளைத் தொடுத்தவர் - கொலவெறி [You must be registered and logged in to see this link.] ------------------------------------------------------------------------------------------------------------------------- கேள்வித் தொகுப்பு 1 24-03-2012 - கேள்விகளைத் தொடுத்தவர் - அசுரன்
|
அனைத்து பதில்களுமே அருமை முஹைதீன் சார் மன்னிப்பதற்க்கு ஒன்றுமில்லை
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
முஹைதீன் ரொம்ப அருமையா பதில் சொல்லி இருக்கிங்க .....
முகைதின் அண்ணா அருமையாக பதில் அளிதுள்ளீர்கள் ,
என்னை தவறாக நினைக்க வேண்டாம் நானும் தெரிந்து கொள்ள வேண்டும் எனும் நோக்கில் தான் கேட்கிறேன் , எந்த மாதிரியான இன்னல்களை என்று கூற முடியுமா
ஆட்சியாளர்களால் அதிகமான இன்னல்களை சகித்துக்கொண்டு வாழ்ந்துகொண்டிருக்கிறோம். (மக்களால் அல்ல.)
என்னை தவறாக நினைக்க வேண்டாம் நானும் தெரிந்து கொள்ள வேண்டும் எனும் நோக்கில் தான் கேட்கிறேன் , எந்த மாதிரியான இன்னல்களை என்று கூற முடியுமா
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 22/12/2011
Aathira wrote:இந்த பதிலுக்கு டிரிபிள் பிரமோஷன் தான். உங்க வெள்ளி விழா படத்துக்கு பாராட்டு விழா ஈகரை கொண்டாடும் நாள் வெகு விரைவில். அதையும் நான் தான் நடத்துவேன். ஆனா நீங்க எங்களுக்கெல்லாம் தங்கச் சங்கிலி போடனும்.ரா.ரா3275 wrote:கொலவெறி wrote:தெனாலி என்று சொல்லி விட்டு சமயோசிதமாக அழகாக, யதார்த்தமாக தெனாலி ராமன் மாதிரி பதில் சொல்லி விட்டீர்கள் ராரா.ரா.ரா3275 wrote:பம்மிக்கொண்டே பதில்பெறும் நபர் : இனியவன்
நண்பரே...கேள்விகள் என்றாலே எனக்கு எப்போதும் தெனாலிப் பயமயம்தான்...தெறித்து ஓடி தேசம் கடந்துவிடுவேன்...காரணம் தேர்ந்த மதிநுட்பம்-தெளிந்த நோக்கு இரண்டும் எனக்கு அவ்வளவாகப் பிடிபடவில்லை என்பதே...இருந்தும் நட்புக்கு நான் எப்போதும் நெற்றித் தரை தொட நிலம்படிந்து வணங்குவேன்...
எனவேதான் இனிய நண்பர் இனியவனின் கேள்விக்கும் இதோ என் பதில் :
திரைத் துறையின் கதவுகள் தெறித்துத் திறக்காதா நமக்கு என்ற வேட்கையுடன்
தட்டினேன்...சில வேளைகளில் முட்டினேன்...எப்படியோ திறந்து, தன் தோரண வாயில் வரைத் தூக்கி வந்துவிட்டது என்னை ...இன்னும் கொஞ்ச தூரம்தான் அந்த எல்லைக்கோட்டைத் தொட...எப்படியும் தொட்டு விடுவேன் எல்லோரின் ஆசி-ஆதரவுடன் என்பது நிச்சயம்...
கல்லூரிக் காலத்திலேயே திரைத்துறைதான் எனக்கு என்று தீர்க்கமாய்த் தீர்மானித்தேன்...திசை மாறுதல் என்பது தினையின் முனையளவும் கிடையாது என்பதும் திண்ணம்...
சரி...முடிவெடுத்துவிட்டாய்...மூலஸ்தானம் திறக்க வேண்டுமே?...
இந்தக் கேள்விக்கு விடை காண வேண்டு என்பதற்காய் நான் தெரிந்தெடுத்த திறவுகோல் வாயில்தான் பத்திரிகைத் துறை...
இரண்டு மூன்று ஆண்டுகள் மொழி பெயர்ப்பில் நிறைய பேரின் முதுகு சொரிந்தேன் மனமில்லாமலே...திடீரென ஒரு நாள் இயக்குனர் திரு.சக்தி சிதம்பரம் அவர்களின் மூலம் என் திரைவாழ்வின் அகரம் ஆரம்பித்தது...
அதன்பிறகு எனக்கு அண்ணனாகவும் (தனிவாழ்வில்) ஆகிவிட்ட திரயுலகம் தந்த இயக்குனர் திரு.ரமணா அவர்களிடமும் தொழிலும் துரிதமும் பயின்றேன்...இப்போது தனி ஆவர்த்தனம் செய்யும் முயற்சியில்...
அப்புறம் என்ன கேட்டீர்கள் ?...ஆங்...பொண்ணு எப்படிக் கொடுத்தங்கன்னா?...அட எங்க பாஸூ...பொண்ணு கேட்டுப் போனேன்?...எங்கள் இரு குடும்பமும் ஏறத்தாழ 28 ஆண்டு கால நட்புறவில் இருந்ததால் எனக்கும் வாழ்க்கைப் பிச்சை இட்டவள் என் மனைவி...எனவே அந்தக் கண்டத்தை நான் எளிதாகக் கடந்துவிட்டேன்...
எல்லோரும் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்னைகளை நான் கடக்க எனக்குத் துடுப்பாகவும் என்னைச் சுமக்கும் படகாகவும் இருப்பவள் என் அன்புக்காதல்மனைவியே...
என் வாழ்வில் மிகப் பிரகாசமான ஒளிவெள்ளம் பாயப் போகிறது என்பது எனக்கிருக்கும் நம்பிக்கை...ஆனால் என் மனைவிக்கிருப்பது பேரன்புப் பெருநம்பிக்கை...பிரச்சினைகளைத் தாண்டி வந்தால்தான் பிரபலம் ஆகமுடியும்...எனவே தாண்டுகிறேன்...தாண்டுவேன்...போதைக்கும் புகைக்கும் அடிமையாகாமல் ஆழமாகவும் அகலமாகவும் உழைக்க வேண்டும் ஓர் உழவனைப்போல...அதை நான் செய்கிறேன்-செய்வேன் என்பது என் நம்பிக்கை-யதார்த்தம்...
அப்புறம் என்னங்க?...வெற்றி எங்க போயிடும்...கொஞ்ச நாள்ல பாருங்க...ஒரு வெண்சூரிய அதிகாலையில் நம் வீட்டுக் கதவு தட்டும் சத்தம் கேட்கும்...திறந்து பார்த்தால் ...நம் வீட்டு வாசலில் நம் விலாசம் தேடி வந்து நிற்கும் வெற்றி...அப்புறம் அதை நமதுக் குடும்ப உறுப்பினராக்கி குடும்ப அட்டையிலும் பெயர் சேர்க்கலாம்...
அதற்கு ஒரே வழிதான்...உழைப்பு...உழைப்பு...உழைப்பு...அதை நான் என் மனைவியின் தோள்கொடுக்கும் சக்தியோடும் துணையோடும் தினம் தினம் செய்கிறேன்...
ஒரு நாள்...உங்கள் அனைவரையும் அழைத்து என் குடும்பத்து புதிய உறுப்பினரை இனிப்பு விருந்துடன் சந்திக்க வைப்பேன் சத்தியம்...
(இந்தப் பதிலில் திமிர் கொஞ்சம் தூக்கலோ என்று தோன்றுகிறது எனக்கு(ம்)... என்ன செய்வது?...அதுவும் இல்லையென்றால் செத்துப் போயிடலாம் மனிதன் என்பது என் கருத்து)
எல்லைக் கோடு மிக அருகிலே ராரா - அதை தாண்டியவுடன் தான் உங்களின் நிஜப் பயணம் தொடங்க உள்ளது. விரைவில் கோட்டை தாண்டி சாதனை படைத்து வெற்றிப் பயணத்தை தொடங்க வாழ்த்துகள்.
தன் முதுகையே சொறிய கஷ்டப் படுகிறோம் - பின்ன ஏன் அடுத்தவங்களுக்கு நாம கஷ்டப் பட்டு சொறிஞ்சி விடனும்?
மாற்றம் வரவேற்க வேண்டியதே - அதுவும் இளமையில் கண்ட கனவை நினைவாக்க வேண்டி என்பதில் மிக்க மகிழ்ச்சி.
தங்களையும் தங்களின் பாதையையும் நன்கு அறிந்து அவரே ரிஸ்க் எடுக்க துணிந்த பின் நீங்க கலைத் துறை ரஸ்க்க சாப்பிட வலிக்குதுன்னா சொல்லப் போறீங்க. எங்களுக்கு ஒரு நல்ல இயக்குனரை அறிமுகப் படுத்த அவர் உங்களுக்கு பக்க பலமாக இருப்பதைக் கண்டு ரொம்பவே பெருமிதம் கொள்கிறேன். என் நன்றியை சொல்லி விடுங்கள் அவர்களுக்கு.
திமிரா? அப்படீன்னா? திமிரிட்டு தெம்பா திரிஞ்சாதான் கலைத் துறையில் சாதிக்க முடியும் நண்பரே. எல்லாம் தெரிந்தும் அடக்கமாக இருப்பவரை யாரும் கண்டு கொள்வதில்லை.
நன்றிகள் நண்பரே...உங்களின் என்மீதானப் பேரன்பிற்கும் பெருமத்திப்பிற்கும்...நிச்சயம் நம் உறவுகளுக்குப் பெருமை சேர்ப்பேன்...
'அவருக்கும்'உங்கள் நன்றியைத் தெரிவித்தேன்...
ஒவ்வொரு வரியிலும் வெற்றிக்கான வெளிச்சங்கள் மின்னலிடுகின்றன. ஊழையும் உப்பக்கம் காண்பர் உழைவின்றி தாழாது உஞற்று பவர்” என்ற குறள் மொழி உங்களுக்குப் பொருந்தும். உங்கள் துணையும் உதவும் போது எல்லாம் செயல்கூடும் விரைவில். வாழ்த்துகள்.
உங்க வீட்டுக்கதவை வெற்றித் தேவதை தட்டும் அதே நாளில் நாங்கள் எல்லோரும் இவர் எங்க வீட்டுப் பிள்ளை என்று மார்தட்டிச் சொல்லிக் கொள்வோம். வாழ்த்துகள்! வாழ்த்துகள்!
ஆதிரா அவர்களே...உங்களின் அன்பிற்கு அடிபணிகின்றேன்...நன்றி...
வெற்றி விசாலாமாகும்போது வெகுமானங்கள் பெரிதா?...
அனைத்து உறவுகளுக்கும் என்னையே அன்புப் பரிசாக அளிக்கும்போது
தங்கச் சங்கிலிக்கா யோசிப்பேன் நான்?...தந்தால் ஆயிற்று...
என் மீதான இந்தப் பேரன்பு எனக்குப் பெரும் ஆற்றலை அளிக்கிறது...
மீண்டும் நன்றிகள்...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275 wrote:அனைத்து உறவுகளுக்கும் என்னையே அன்புப் பரிசாக அளிக்கும்போது தங்கச் சங்கிலிக்கா யோசிப்பேன் நான்?...தந்தால் ஆயிற்று
அதான அவரையே அவர் கொடுத்துத்துவிட்ட பிறகு ரிந்து கிட்னியா உருவ வேண்டியதுத்தானே தங்க சங்கிலி என்ன பிளாட்டினம் சங்கிலியே வாங்கலாம்
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 22/12/2011
நகர்ப்புறங்களில் மற்ற மதத்தவர்களுடனான உறவுமுறை எவ்வாறு உள்ளது?
உண்மையில் நன்றாகத்தான் உள்ளது.
உதாரணம் ஈகரையே ஒரு சான்று தானே நான் பானு இன்னும் பல முஸ்லிம்கள் ஈகரையில் இருந்தும் எங்களை நீங்கள் ஒதுக்க வில்லையே. எங்களை உங்களில் ஒருவனாகத்தானே பார்க்கிறீர்கள். ரபீக்கிற்கு உடல்நிலை சரி இல்லை என்று சொன்னவுடன் நீங்கள் அனைவருமே வருந்துனீர்கள்.
எல்லா பாடசாலைகளிலும் எல்லா கல்லூரிகளிலும் இன்னும் அனைத்து இடங்களிலும் எல்லா மதத்தவர்களும் கலந்து ஒற்றுமையாக சந்தோஷமாகத்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
அற்புதமான அன்புநிறை ஒப்புதல் வாக்குமூலம் முஹைதீன்...
ஈகரை எப்போதும் ஓர் சமத்துவப் பெருந்தளம் என்று சொன்னது மட்டுமல்லாமல்...
அனைவருடனும் ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியுடனும் வாழ்கிறோம் என்று பெருமிதமாகச் சொன்னதற்கு பெருநன்றிகள்...
வாழ்த்துகள் முஹைதீன்...நல்ல பதிலுக்கு...
மன்னிக்க வேண்டிய குற்றம்-குறை உங்கள் பதிலில் இல்லை...
மாறாக நிறைகளே...நிறைகளே...
உண்மையில் நன்றாகத்தான் உள்ளது.
உதாரணம் ஈகரையே ஒரு சான்று தானே நான் பானு இன்னும் பல முஸ்லிம்கள் ஈகரையில் இருந்தும் எங்களை நீங்கள் ஒதுக்க வில்லையே. எங்களை உங்களில் ஒருவனாகத்தானே பார்க்கிறீர்கள். ரபீக்கிற்கு உடல்நிலை சரி இல்லை என்று சொன்னவுடன் நீங்கள் அனைவருமே வருந்துனீர்கள்.
எல்லா பாடசாலைகளிலும் எல்லா கல்லூரிகளிலும் இன்னும் அனைத்து இடங்களிலும் எல்லா மதத்தவர்களும் கலந்து ஒற்றுமையாக சந்தோஷமாகத்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
அற்புதமான அன்புநிறை ஒப்புதல் வாக்குமூலம் முஹைதீன்...
ஈகரை எப்போதும் ஓர் சமத்துவப் பெருந்தளம் என்று சொன்னது மட்டுமல்லாமல்...
அனைவருடனும் ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியுடனும் வாழ்கிறோம் என்று பெருமிதமாகச் சொன்னதற்கு பெருநன்றிகள்...
வாழ்த்துகள் முஹைதீன்...நல்ல பதிலுக்கு...
மன்னிக்க வேண்டிய குற்றம்-குறை உங்கள் பதிலில் இல்லை...
மாறாக நிறைகளே...நிறைகளே...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 22/12/2011
balakarthik wrote:ரா.ரா3275 wrote:அனைத்து உறவுகளுக்கும் என்னையே அன்புப் பரிசாக அளிக்கும்போது தங்கச் சங்கிலிக்கா யோசிப்பேன் நான்?...தந்தால் ஆயிற்று
அதான அவரையே அவர் கொடுத்துத்துவிட்ட பிறகு ரிந்து கிட்னியா உருவ வேண்டியதுத்தானே தங்க சங்கிலி என்ன பிளாட்டினம் சங்கிலியே வாங்கலாம்
ஈகரையில் கிட்னி திருடும் டாக்டர்...உறவுகளே உஷார்...
பாலாகார்த்திக் பதுங்கினாலும் உங்களை விடமாட்டார்கள் உறவுகள்...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
என்ன வந்து கிட்னிய எடுத்துக்கோனு சொல்லுவாங்களோரா.ரா3275 wrote:பாலாகார்த்திக் பதுங்கினாலும் உங்களை விடமாட்டார்கள் உறவுகள்...
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 22/12/2011
balakarthik wrote:என்ன வந்து கிட்னிய எடுத்துக்கோனு சொல்லுவாங்களோரா.ரா3275 wrote:பாலாகார்த்திக் பதுங்கினாலும் உங்களை விடமாட்டார்கள் உறவுகள்...
ரொம்ம்ப கஷ்டம்...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 19/03/2011
முஹைதீன் wrote:
ஒரு சில கஷ்டங்கள் இருந்தாலும் இந்த நாட்டில் எங்களுக்கு பேச்சுரிமை. எழுத்துரிமை இன்னும் பல உரிமைகள் கொடுத்து இருக்கிறார்கள்.
இந்த நாட்டில் பிறந்ததற்காக என்றைக்குமே வருந்தியது கிடையாது. மாறாக மகிழ்ச்சியே அதிகம் இருக்கிறது.
தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்
முதலில் நாம் அனைவரும் மண்ணின் மைந்திர்கள் பிறகு தான் மதம் எல்லாம், மதக்கலவரங்கள் மூட்டி அதனால் குளிர்காய்பவர்கள் வெருக்கத்தக்கவர்கள். இந்தியாவிலேயே பிறந்து வளர்ந்து வாழ்பவர்களை மதங்களின் அடிப்படையில் இரண்டாம் மூன்றாம் தர குடிமக்களாக பிரிப்பது மனிதகுலத்திற்கு செய்யும் துரோகம் ஆகும்.
அருமையான விளக்கம் முகைத்தீன்..... வாழ்த்துகள்
- Sponsored content
Page 18 of 29 • 1 ... 10 ... 17, 18, 19 ... 23 ... 29
Similar topics
» வங்கி கணக்கு வைத்திருக்கும் மக்களுக்கு அதிர்ச்சி: கடுகளவு வெளியே கசிந்தாலும் கார்பரேட்டுகளின் உயிருக்கு ஆபத்து..? ரிசர்வ் வங்கியே பதில் சொல்ல மறுக்கும் கேள்வி..!!
» ஐந்து கேள்விகள் - ஐந்து விளக்கம் -உங்களுக்குத் தெரியுமா?
» நாங்க ரெடி நீங்க ரெடியா போருக்கு???
» `இலவசமாகச் சுற்றிக்காட்ட நாங்க ரெடி; டூருக்கு நீங்க ரெடியா? – ஜப்பான் ஏர்லைன்ஸின் அதிரடி அறிவிப்பு!
» கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
» ஐந்து கேள்விகள் - ஐந்து விளக்கம் -உங்களுக்குத் தெரியுமா?
» நாங்க ரெடி நீங்க ரெடியா போருக்கு???
» `இலவசமாகச் சுற்றிக்காட்ட நாங்க ரெடி; டூருக்கு நீங்க ரெடியா? – ஜப்பான் ஏர்லைன்ஸின் அதிரடி அறிவிப்பு!
» கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 18 of 29