புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலங்கை அரசுக்கு ஐ.நா. சபை கடும் எச்சரிக்கை
Page 1 of 1 •
கொழும்பில் இருந்து வந்திருந்த மனித உரிமைகள் குழுவினரை மிரட்டிய இலங்கை அரசுக்கு ஐ.நா. சபை மனித உரிமைகள் கவுன்சில் செயலாளர் நவி பிள்ளை கடும் எச்சரிக்கை விடுத்தார்.
நவி பிள்ளை சார்பில் அவருடைய செய்தி தொடர்பாளர் ரூபர்ட் கோல்வில், பி.பி.சி. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியின்போது இந்த எச்சரிக்கையை விடுத்தார். பேட்டியின்போது அவர் மேலும் கூறியதாவது:-
வரலாறு காணாத மிரட்டல்...
"இலங்கைக்கு எதிரான தீர்மானம் தொடர்பாக ஐ.நா. சபையின் மனித உரிமை பேரவையின் கூட்டத்தில் கலந்து கொண்ட கொழும்பு மனித உரிமைகள் செயல்பாட்டாளர்கள் மிரட்டப்பட்டது போன்ற ஒரு சம்பவத்தை சமீபத்திய வரலாற்றில் நாங்கள் கண்டது இல்லை. அந்த அளவுக்கு, 71 பேர் கொண்ட இலங்கை அரசாங்க பிரதிநிதிகளால் அவர்களுக்கு அச்சுறுத்தல்கள் வந்தன.
இதைவிட மிகவும் சங்கடமான விஷயம் என்னவென்றால், இலங்கைக்குள்ளேயே அவர்களுக்கு எதிராக நடத்தப்பட்டுவரும் அவதூறு பிரசாரம்தான். சில தொலைக்காட்சி செய்தி நிகழ்ச்சியின் வாசகங்களை நான் படித்துப் பார்த்தேன். அவை அதிர்ச்சி அளிப்பதாக இருந்தன.
மனித உரிமைகள் ஆர்வலர்கள் பாக்கியசோதி சரவண முத்து, நிமல்கா பெர்னாண்டோ ஆகியோரைப் பற்றி இலங்கை மந்திரி மெர்வின் சில்வா குறிப்பிட்ட கருத்துகள், ஏற்கனவே வெளிவந்த மோசமான-அருவருக்கத்தக்க கட்டுரைகளின் தொடர்ச்சியாகவே தெரிகிறது.
கண்காணித்து வருகிறோம்
செய்தியாளர்கள் என்று சொல்லிக்கொள்ளும் சிலர், மனித உரிமை ஆர்வலர்களின் வீடுகளை கொளுத்த வேண்டும் என்றும், சிலர் அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று கூட நேரடியாகவே கூறுகிறார்கள். இந்த புகார்களை ஐ.நா. மனித உரிமை பேரவை கண்காணித்து வருகிறது. தங்கள் கவலைகள் குறித்து இலங்கை அரசுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.''
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியாவுக்கு ராஜபக்சே எச்சரிக்கை
இதற்கிடையில், ஐ.நா. தீர்மானத்தை ஆதரித்த இந்தியாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே எச்சரிக்கை விடுத்து இருக்கிறார். இலங்கையில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், ஜெனீவா மனித உரிமை கூட்டத்தொடரில் இலங்கை எதிர்கொண்ட தோல்வி குறித்து விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைவதாகவும், ஆனால் எந்த சூழ்நிலையிலும் பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு அடிபணிய மாட்டோம் என்றும் குறிப்பிட்டார்.
தனது பேச்சின்போது இந்தியா உள்ளிட்ட தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்த நாடுகளை மறைமுகமாக குறிப்பிட்ட ராஜபக்சே, "எங்களுக்கு வாக்களிக்காத நாடுகளுக்கு ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன். பயங்கரவாதிகள் அந்த நாடுகளில் மேற்கொள்ள இருக்கும் பாதிப்புகளை அவர்களும் அனுபவிக்க நேரும் என்பதை மறந்து விட வேண்டாம். இது அவர்களுக்கு பின்னர்தான் புரியும்'' என்றும் எச்சரித்தார்.
தினதந்தி

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ராஜபக்ஷே 11த் அவர் எனப்படும் கடைசிகட்டத்தில் இருக்கிறதாகவே அவரது பேச்சும் செயல்களும் காட்டுகிறது.... அழிவு அருகில் தான் இருக்கிறது என்று நினைக்கிறேன்.
- GuestGuest
பயங்கரவாதிகள் அந்த நாடுகளில் மேற்கொள்ள இருக்கும் பாதிப்புகளை அவர்களும் அனுபவிக்க நேரும் என்பதை மறந்து விட வேண்டாம்
எந்த நாடு இலங்கையா ?
நாயி குலைக்குது தண்ணி வைங்கப்ப
எந்த நாடு இலங்கையா ?
நாயி குலைக்குது தண்ணி வைங்கப்ப
- Sponsored content
Similar topics
» முகாமில் தமிழர்கள் அவதி: இலங்கை அரசுக்கு ஐ.நா. எச்சரிக்கை
» மனித உரிமை மீறல்: இலங்கை கடும் விளைவை சந்திக்க நேரிடும்- அமெரிக்கா எச்சரிக்கை
» இலங்கை அரசுக்கு எதிராகக் கண்டனப் பேரணி
» எமர்ஜென்சியை நினைவுபடுத்தும் ஹசாரே கைது: மத்திய அரசுக்கு கடும் எதிர்ப்பு கிளம்புகிறது
» அரசுக்கு கடும் நெருக்கடியைக் கொடுக்கப் போகும் சனல்4 வெளியிட்டுள்ள ஆவணக் காட்சி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1