ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரகசியம் எண்ண ...?

+2
யினியவன்
ஹிஷாலீ
6 posters

Go down

ரகசியம் எண்ண ...? Empty ரகசியம் எண்ண ...?

Post by ஹிஷாலீ Sat Mar 24, 2012 5:03 pm

ரகசியம் எண்ண ...? 94585040


என்ன தவம்
செய்தீர்கள் இந்த
பால் நிலவு பாதம் பட
படிகளே கூறுங்கள்

நானும்
சிறு துளி நேரம்
தியானம் செய்ய
விரும்புகிறேன் இன்னொரு
ஜென்மத்திலாவது


Last edited by ஹிஷாலீ on Mon Mar 26, 2012 2:46 pm; edited 2 times in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ரகசியம் எண்ண ...? Empty Re: ரகசியம் எண்ண ...?

Post by யினியவன் Sat Mar 24, 2012 5:05 pm

ரசிக்க நல்ல ரகசியம் - அருமை.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ரகசியம் எண்ண ...? Empty Re: ரகசியம் எண்ண ...?

Post by ஹிஷாலீ Sat Mar 24, 2012 5:14 pm

நன்றிகள் கொலவெறி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ரகசியம் எண்ண ...? Empty Re: ரகசியம் எண்ண ...?

Post by ஜாஹீதாபானு Sat Mar 24, 2012 5:17 pm

அட சூப்பர் ஹிஷா ........ அருமையிருக்கு அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ரகசியம் எண்ண ...? Empty Re: ரகசியம் எண்ண ...?

Post by கேசவன் Sat Mar 24, 2012 5:38 pm

கவிதை அருமை .ஆனால் இந்த படத்தில் உள்ள பெண்ணை பற்றி இந்த கவிதையில் குறிப்பிட பட்டிருந்தால் ஒன்று சொல்கிறேன் .எங்கள் வீட்டில் உள்ள பூனைக்குட்டி இந்த பெண்ணை விடவே அழகாக உள்ளது


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ரகசியம் எண்ண ...? 1357389ரகசியம் எண்ண ...? 59010615ரகசியம் எண்ண ...? Images3ijfரகசியம் எண்ண ...? Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

ரகசியம் எண்ண ...? Empty Re: ரகசியம் எண்ண ...?

Post by அசுரன் Sat Mar 24, 2012 11:44 pm

கேசவன் wrote:கவிதை அருமை .ஆனால் இந்த படத்தில் உள்ள பெண்ணை பற்றி இந்த கவிதையில் குறிப்பிட பட்டிருந்தால் ஒன்று சொல்கிறேன் .எங்கள் வீட்டில் உள்ள பூனைக்குட்டி இந்த பெண்ணை விடவே அழகாக உள்ளது
பார்ரா இந்த கேசவரை! அழுகை

எண்ண (என்ன) தவம்
செய்தீர்கள் இந்த
பால் நிலவு பாதம் பட
படிகளே கூறுங்கள்

நானும்
சிறு துளி நேரம்
தியானம் செய்ய
விரும்புகிறேன் இன்னொரு
ஜென்மத்திலாவது
சிறு பிழையானாலும் அதன் பொருள் மாறுகிறதே? அடுத்த முறை கவனிக்கவும்.

மற்றபடி கவிதையும் படமும் அழகு கொள்ளை அழகு
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ரகசியம் எண்ண ...? Empty Re: ரகசியம் எண்ண ...?

Post by யினியவன் Sat Mar 24, 2012 11:54 pm

கேசவன் wrote:எங்கள் வீட்டில் உள்ள பூனைக்குட்டி இந்த பெண்ணை விடவே அழகாக உள்ளது
பாலகுமாரனுக்கு இதிலும் விளையாட்டுக் குறும்பு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ரகசியம் எண்ண ...? Empty Re: ரகசியம் எண்ண ...?

Post by ரா.ரா3275 Sun Mar 25, 2012 12:23 am

அந்தப் பெண்ணைப் போலவே அழகு உங்கள் எழுத்தும்...
வாழ்த்துகள் ஹிஷாலீ...


ரகசியம் எண்ண ...? 224747944

ரகசியம் எண்ண ...? Rரகசியம் எண்ண ...? Aரகசியம் எண்ண ...? Emptyரகசியம் எண்ண ...? Rரகசியம் எண்ண ...? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ரகசியம் எண்ண ...? Empty Re: ரகசியம் எண்ண ...?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum