Latest topics
» பேத்தி - புதுக்கவிதைby ayyasamy ram Today at 11:06
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:05
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:03
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 11:01
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:58
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:47
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:44
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:22
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:31
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:16
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:40
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 18:39
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:10
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:54
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:43
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:32
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09
» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 21:26
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 20:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 25 Jun 2024 - 19:57
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:57
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:30
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:22
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:21
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:19
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon 24 Jun 2024 - 18:41
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:15
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:04
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 13:46
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 0:09
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 0:02
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:23
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:07
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்புள்ள உனக்கு...
+11
பிளேடு பக்கிரி
ராஜா
அருண்
ரா.ரா3275
அதி
உமா
மகா பிரபு
ஹர்ஷித்
உதயசுதா
யினியவன்
ஜாஹீதாபானு
15 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
அன்புள்ள உனக்கு...
First topic message reminder :
மழையில் நனைந்த பறவையாய்
அடிக்கடி சிலிர்த்துக் கொள்கிறது
மனசு!
செயல்கள் எதிலும்
முழுமையில்லை
கண் பார்த்துப் பேசுதல்...
சிந்தாமல் உணவருந்தல்...
கனவுகளற்ற உறக்கம்....
புருவ மத்தியில் தியானம்...
ம்ஹூம்...
எதுவும் சாத்தியமில்லை
இப்போது!
காலில் இடித்துக் கொண்டு
கல்லைத் திட்டுவதாய்
என்னைக் குற்றம் சாட்டுவது
எளிதாயிருக்கிறது உனக்கு!
என்றுமே நீ
அறியப்போவதில்லை
உன் காதலியாய் இருப்பதின்
கஷ்டங்களை!
நன்றி காயத்ரி
மழையில் நனைந்த பறவையாய்
அடிக்கடி சிலிர்த்துக் கொள்கிறது
மனசு!
செயல்கள் எதிலும்
முழுமையில்லை
கண் பார்த்துப் பேசுதல்...
சிந்தாமல் உணவருந்தல்...
கனவுகளற்ற உறக்கம்....
புருவ மத்தியில் தியானம்...
ம்ஹூம்...
எதுவும் சாத்தியமில்லை
இப்போது!
காலில் இடித்துக் கொண்டு
கல்லைத் திட்டுவதாய்
என்னைக் குற்றம் சாட்டுவது
எளிதாயிருக்கிறது உனக்கு!
என்றுமே நீ
அறியப்போவதில்லை
உன் காதலியாய் இருப்பதின்
கஷ்டங்களை!
நன்றி காயத்ரி
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: அன்புள்ள உனக்கு...
ஐயோ பாவம் ஜேன் - அவங்க வீட்டு ஜிம்மிக்கு இருக்கற ப்ரீடம் கூட இல்ல போலிருக்கு. இதெல்லாம் சகஜந்தான பாஸு - கவலைப் படாதீங்க.ஜேன் செல்வகுமார் wrote:அது ஒரு கடந்த காலம்..விடுங்கக்கா..இப்பல்லாம் கணவனாய் இருப்பது காதலனாய் இருந்ததை விட கடினமாக தோன்றுகிறது.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அன்புள்ள உனக்கு...
கொலவெறி wrote:ஐயோ பாவம் ஜேன் - அவங்க வீட்டு ஜிம்மிக்கு இருக்கற ப்ரீடம் கூட இல்ல போலிருக்கு. இதெல்லாம் சகஜந்தான பாஸு - கவலைப் படாதீங்க.ஜேன் செல்வகுமார் wrote:அது ஒரு கடந்த காலம்..விடுங்கக்கா..இப்பல்லாம் கணவனாய் இருப்பது காதலனாய் இருந்ததை விட கடினமாக தோன்றுகிறது.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: அன்புள்ள உனக்கு...
மனுசனோட பீலிங்க்ஸ் தெரியாம இவரு பண்ணுற வேலைய........கொலவெறி wrote:ஐயோ பாவம் ஜேன் - அவங்க வீட்டு ஜிம்மிக்கு இருக்கற ப்ரீடம் கூட இல்ல போலிருக்கு. இதெல்லாம் சகஜந்தான பாஸு - கவலைப் படாதீங்க.ஜேன் செல்வகுமார் wrote:அது ஒரு கடந்த காலம்..விடுங்கக்கா..இப்பல்லாம் கணவனாய் இருப்பது காதலனாய் இருந்ததை விட கடினமாக தோன்றுகிறது.
உங்களுக்காகவும் தான் பேசுறேன் அண்ணா.
Re: அன்புள்ள உனக்கு...
காதலிகள் பாடு இவ்வளவு திண்டாட்டமாவா இருக்குது....நாடு கெட்டு போச்சு
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: அன்புள்ள உனக்கு...
ஐயோ அந்த சியர்ஸ் போட்டதுக்கு காரணம் புரியலியா?ஜேன் செல்வகுமார் wrote:மனுசனோட பீலிங்க்ஸ் தெரியாம இவரு பண்ணுற வேலைய........கொலவெறி wrote:ஐயோ பாவம் ஜேன் - அவங்க வீட்டு ஜிம்மிக்கு இருக்கற ப்ரீடம் கூட இல்ல போலிருக்கு. இதெல்லாம் சகஜந்தான பாஸு - கவலைப் படாதீங்க.ஜேன் செல்வகுமார் wrote:அது ஒரு கடந்த காலம்..விடுங்கக்கா..இப்பல்லாம் கணவனாய் இருப்பது காதலனாய் இருந்ததை விட கடினமாக தோன்றுகிறது.
உங்களுக்காகவும் தான் பேசுறேன் அண்ணா.
வீட்டுக்கு வீடு வாசப் படி - போத்திப் படுங்க பாஸ் - பப்ளிக்ல நம்மள நாமே ஏன் டேமேஜ் பண்ணிக்கணும்?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அன்புள்ள உனக்கு...
கொலவெறி wrote:ஐயோ அந்த சியர்ஸ் போட்டதுக்கு காரணம் புரியலியா?ஜேன் செல்வகுமார் wrote:மனுசனோட பீலிங்க்ஸ் தெரியாம இவரு பண்ணுற வேலைய........கொலவெறி wrote:ஐயோ பாவம் ஜேன் - அவங்க வீட்டு ஜிம்மிக்கு இருக்கற ப்ரீடம் கூட இல்ல போலிருக்கு. இதெல்லாம் சகஜந்தான பாஸு - கவலைப் படாதீங்க.ஜேன் செல்வகுமார் wrote:அது ஒரு கடந்த காலம்..விடுங்கக்கா..இப்பல்லாம் கணவனாய் இருப்பது காதலனாய் இருந்ததை விட கடினமாக தோன்றுகிறது.
உங்களுக்காகவும் தான் பேசுறேன் அண்ணா.
வீட்டுக்கு வீடு வாசப் படி - போத்திப் படுங்க பாஸ் - பப்ளிக்ல நம்மள நாமே ஏன் டேமேஜ் பண்ணிக்கணும்?
Re: அன்புள்ள உனக்கு...
[/quote]காலில் இடித்துக் கொண்டு
கல்லைத் திட்டுவதாய்
என்னைக் குற்றம் சாட்டுவது
எளிதாயிருக்கிறது உனக்கு![/quote]
அடடா...சூப்பர்...வலியை எளிதாய் சுமக்கிறது இந்த வரிகள்...
பகிர்விற்கு நன்றி ஜாகீதாபானு அவர்கள்...
கல்லைத் திட்டுவதாய்
என்னைக் குற்றம் சாட்டுவது
எளிதாயிருக்கிறது உனக்கு![/quote]
அடடா...சூப்பர்...வலியை எளிதாய் சுமக்கிறது இந்த வரிகள்...
பகிர்விற்கு நன்றி ஜாகீதாபானு அவர்கள்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: அன்புள்ள உனக்கு...
ரசிக்க தந்த கவிதை ரசிக்கும் படியாக இருந்தது நன்றி பாட்டி..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: அன்புள்ள உனக்கு...
அருமையான வரிகள்ஜாஹீதாபானு wrote:காலில் இடித்துக் கொண்டு
கல்லைத் திட்டுவதாய்
என்னைக் குற்றம் சாட்டுவது
எளிதாயிருக்கிறது உனக்கு!
Page 2 of 3 • 1, 2, 3
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|