ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

செக், மற்றும் டி.டி.க்கள் 3 மாதங்களுக்கு மட்டுமே செல்லும்

+5
உதயசுதா
பிரசன்னா
balakarthik
யினியவன்
ஹர்ஷித்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

செக், மற்றும் டி.டி.க்கள் 3 மாதங்களுக்கு மட்டுமே செல்லும் Empty செக், மற்றும் டி.டி.க்கள் 3 மாதங்களுக்கு மட்டுமே செல்லும்

Post by ஹர்ஷித் Sat Mar 24, 2012 2:31 pm

புதுடெல்லி, மார்ச் 24 : ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து, தேதி குறிப்பிட்டு கையெழுத்திட்ட செக் மற்றும் டிடிக்கள் 3 மாதம் மட்டுமே செல்லுபடியாகும். அதன் பிறகு அது காலாவதியாகிவிடும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
செக் மோசடிகளையும், போலி செக்குகளையும் தடுக்க ரிசர்வ் வங்கி இந்த கொள்ளையை கடந்த ஆண்டே அறிவித்துவிட்டது. இந்த அறிவிப்பு வரும் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வர விருக்கிறது. இதன்மூலம் தற்போது செக் மற்றும் டிடிக்கள் 6 மாத காலத்திற்கு செல்லுபடியாகும் என்பது 3 மாத காலமாக குறைக்கப்பட்டுள்ளது

http://www.dinamani.com
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

செக், மற்றும் டி.டி.க்கள் 3 மாதங்களுக்கு மட்டுமே செல்லும் Empty Re: செக், மற்றும் டி.டி.க்கள் 3 மாதங்களுக்கு மட்டுமே செல்லும்

Post by யினியவன் Sat Mar 24, 2012 2:47 pm

இன்னிமே ஜாக்கிரதையா இருக்கணும் அடுத்தவங்க செக் புக்க யூஸ் பண்றப்ப.

ஜேன் உங்க புக்க எங்க வெச்சிருக்கீங்க?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

செக், மற்றும் டி.டி.க்கள் 3 மாதங்களுக்கு மட்டுமே செல்லும் Empty Re: செக், மற்றும் டி.டி.க்கள் 3 மாதங்களுக்கு மட்டுமே செல்லும்

Post by ஹர்ஷித் Sat Mar 24, 2012 2:50 pm

கொலவெறி wrote:இன்னிமே ஜாக்கிரதையா இருக்கணும் அடுத்தவங்க செக் புக்க யூஸ் பண்றப்ப.

ஜேன் உங்க புக்க எங்க வெச்சிருக்கீங்க?

நீங்க இன்னைக்கு என்ன வண்ண சட்டை போட்டு இருக்கீங்க?
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

செக், மற்றும் டி.டி.க்கள் 3 மாதங்களுக்கு மட்டுமே செல்லும் Empty Re: செக், மற்றும் டி.டி.க்கள் 3 மாதங்களுக்கு மட்டுமே செல்லும்

Post by balakarthik Sat Mar 24, 2012 2:51 pm

ஜேன் செல்வகுமார் wrote:செக் மோசடிகளையும், போலி செக்குகளையும் தடுக்க ரிசர்வ் வங்கி இந்த கொள்ளையை கடந்த ஆண்டே அறிவித்துவிட்டது.

அதெப்படி தடுக்கும் 6 மாசத்துல செய்யவேண்டியத மூணு மாசத்துலயே செய்யமுடியாதா என்ன


ஈகரை தமிழ் களஞ்சியம் செக், மற்றும் டி.டி.க்கள் 3 மாதங்களுக்கு மட்டுமே செல்லும் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

செக், மற்றும் டி.டி.க்கள் 3 மாதங்களுக்கு மட்டுமே செல்லும் Empty Re: செக், மற்றும் டி.டி.க்கள் 3 மாதங்களுக்கு மட்டுமே செல்லும்

Post by பிரசன்னா Sat Mar 24, 2012 2:53 pm

சூப்பருங்க

கால அவகாசம் அதிகமாக அதிகமாக தான் பிரச்சனையும் அதிகமாகும்...

இதனால் சிலருக்கு வேலை பழு கூடினாலும், இது வரவேற்க வேண்டிய நல்ல முடிவு.
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

செக், மற்றும் டி.டி.க்கள் 3 மாதங்களுக்கு மட்டுமே செல்லும் Empty Re: செக், மற்றும் டி.டி.க்கள் 3 மாதங்களுக்கு மட்டுமே செல்லும்

Post by யினியவன் Sat Mar 24, 2012 2:53 pm

ஜேன் செல்வகுமார் wrote:
கொலவெறி wrote:இன்னிமே ஜாக்கிரதையா இருக்கணும் அடுத்தவங்க செக் புக்க யூஸ் பண்றப்ப.

ஜேன் உங்க புக்க எங்க வெச்சிருக்கீங்க?

நீங்க இன்னைக்கு என்ன வண்ண சட்டை போட்டு இருக்கீங்க?
நம்ம கார்த்தி சொன்ன நம்பர் போட்ட வண்ணத்து பூச்சி சட்டை.

தப்பிச்சு ஓடத் தான கேக்கறீங்க?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

செக், மற்றும் டி.டி.க்கள் 3 மாதங்களுக்கு மட்டுமே செல்லும் Empty Re: செக், மற்றும் டி.டி.க்கள் 3 மாதங்களுக்கு மட்டுமே செல்லும்

Post by ஹர்ஷித் Sat Mar 24, 2012 2:56 pm

கொலவெறி wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
கொலவெறி wrote:இன்னிமே ஜாக்கிரதையா இருக்கணும் அடுத்தவங்க செக் புக்க யூஸ் பண்றப்ப.

ஜேன் உங்க புக்க எங்க வெச்சிருக்கீங்க?

நீங்க இன்னைக்கு என்ன வண்ண சட்டை போட்டு இருக்கீங்க?
நம்ம கார்த்தி சொன்ன நம்பர் போட்ட வண்ணத்து பூச்சி சட்டை.

தப்பிச்சு ஓடத் தான கேக்கறீங்க?

இல்ல அண்ணா நேத்து வீட்ல மாட்டி வச்ச அதே வண்ண சட்டைய காணோம்...அந்த பாக்கெட்ல தான் செக் புத்தகம் வச்சிருந்தேன்....அதுதான் ஒரு சந்தேகம்....
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

செக், மற்றும் டி.டி.க்கள் 3 மாதங்களுக்கு மட்டுமே செல்லும் Empty Re: செக், மற்றும் டி.டி.க்கள் 3 மாதங்களுக்கு மட்டுமே செல்லும்

Post by ஹர்ஷித் Sat Mar 24, 2012 2:57 pm

பிரசன்னா wrote: சூப்பருங்க

கால அவகாசம் அதிகமாக அதிகமாக தான் பிரச்சனையும் அதிகமாகும்...

இதனால் சிலருக்கு வேலை பழு கூடினாலும், இது வரவேற்க வேண்டிய நல்ல முடிவு.

சூப்பருங்க
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

செக், மற்றும் டி.டி.க்கள் 3 மாதங்களுக்கு மட்டுமே செல்லும் Empty Re: செக், மற்றும் டி.டி.க்கள் 3 மாதங்களுக்கு மட்டுமே செல்லும்

Post by யினியவன் Sat Mar 24, 2012 3:08 pm

ஜேன் செல்வகுமார் wrote:
இல்ல அண்ணா நேத்து வீட்ல மாட்டி வச்ச அதே வண்ண சட்டைய காணோம்...அந்த பாக்கெட்ல தான் செக் புத்தகம் வச்சிருந்தேன்....அதுதான் ஒரு சந்தேகம்....
நெனச்சேன் உங்களதுன்னு - கோழி கிறுக்கின மாதிரி கையெழுத்து இருந்தப்பவே.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

செக், மற்றும் டி.டி.க்கள் 3 மாதங்களுக்கு மட்டுமே செல்லும் Empty Re: செக், மற்றும் டி.டி.க்கள் 3 மாதங்களுக்கு மட்டுமே செல்லும்

Post by ஹர்ஷித் Sat Mar 24, 2012 3:11 pm

கொலவெறி wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
இல்ல அண்ணா நேத்து வீட்ல மாட்டி வச்ச அதே வண்ண சட்டைய காணோம்...அந்த பாக்கெட்ல தான் செக் புத்தகம் வச்சிருந்தேன்....அதுதான் ஒரு சந்தேகம்....
நெனச்சேன் உங்களதுன்னு - கோழி கிறுக்கின மாதிரி கையெழுத்து இருந்தப்பவே.

அழுகை அழுகை அம்மா கிட்ட சொல்லுறேன்.. அழுகை அழுகை
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

செக், மற்றும் டி.டி.க்கள் 3 மாதங்களுக்கு மட்டுமே செல்லும் Empty Re: செக், மற்றும் டி.டி.க்கள் 3 மாதங்களுக்கு மட்டுமே செல்லும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும், ஏன்?
» நாடாளுமன்ற தேர்தலில் வென்று மக்களவைக்கு செல்லும் 4 சுயேச்சை எம்.பி.க்கள்
» தேர்தல் பணியாற்ற செல்லும் ஆசிரியர்கள் அஞ்சல் வாக்கிற்க்கான பகுதி எண் மற்றும் வரிசை எண் அறிய....
»  "சந்தோஷம் மற்றும் அமைதி" வெளியில் கண்டிப்பாக இல்லை, அது நம்மில் நமக்குள் மட்டுமே இருக்கிறது.. !
» சுமார் 2,500 கோடி பணக்கட்டுக்கள் மற்றும் தங்கம் மற்றும் வைரம் கைப்பற்றப்பட்டன

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum