ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நயன்தாராவிற்கு உகாதி புரஸ்கார் விருது

+7
கேசவன்
ஜாஹீதாபானு
உதயசுதா
பிரசன்னா
முஹைதீன்
யினியவன்
ஹர்ஷித்
11 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நயன்தாராவிற்கு உகாதி புரஸ்கார் விருது - Page 2 Empty நயன்தாராவிற்கு உகாதி புரஸ்கார் விருது

Post by ஹர்ஷித் Sat Mar 24, 2012 2:30 pm

First topic message reminder :

நயன்தாராவிற்கு உகாதி புரஸ்கார் விருது - Page 2 Nayanb
தெலுங்கு படமான ஸ்ரீராமராஜ்யம் படத்தில் சீதையாக நடித்த நயன்தாராவிற்கு உகாதி புரஸ்கார் விருது வழங்கப்பட்டது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில், உகாதி புரஸ்கார் மற்றும் மகிளா ரத்னா விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. விழாவில், தமிழக ஆளுநர் கே. ரோசய்யா தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.
நயன்தாராவிற்கு விருதையும், பாராட்டுச் சான்றிதழையும் ஆளுநர் வழங்கினார். நயன்தாராவுடன் பாடகி. பி. வசந்தா, நடனக் கலைஞர் அனிதா குகா உட்பட 21 கலைஞர்கள் விருது பெற்றனர்.

http://www.dinamani.com
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down


நயன்தாராவிற்கு உகாதி புரஸ்கார் விருது - Page 2 Empty Re: நயன்தாராவிற்கு உகாதி புரஸ்கார் விருது

Post by ஜாஹீதாபானு Sat Mar 24, 2012 4:06 pm

அய்யோ, நான் இல்லை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நயன்தாராவிற்கு உகாதி புரஸ்கார் விருது - Page 2 Empty Re: நயன்தாராவிற்கு உகாதி புரஸ்கார் விருது

Post by கேசவன் Sat Mar 24, 2012 5:25 pm

கலி முத்திபோச்சு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
நயன்தாராவிற்கு உகாதி புரஸ்கார் விருது - Page 2 1357389நயன்தாராவிற்கு உகாதி புரஸ்கார் விருது - Page 2 59010615நயன்தாராவிற்கு உகாதி புரஸ்கார் விருது - Page 2 Images3ijfநயன்தாராவிற்கு உகாதி புரஸ்கார் விருது - Page 2 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

நயன்தாராவிற்கு உகாதி புரஸ்கார் விருது - Page 2 Empty Re: நயன்தாராவிற்கு உகாதி புரஸ்கார் விருது

Post by மகா பிரபு Sat Mar 24, 2012 9:49 pm

அது புரஸ்காரா ? இல்லை பாஸ்கரா ? ஒன்னும் புரியல
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நயன்தாராவிற்கு உகாதி புரஸ்கார் விருது - Page 2 Empty Re: நயன்தாராவிற்கு உகாதி புரஸ்கார் விருது

Post by அசுரன் Sat Mar 24, 2012 11:21 pm

விருதிற்கும் சொந்த வாழ்க்கைக்கும் சம்பந்தமில்லை... வாழ்க வளமுடன் புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நயன்தாராவிற்கு உகாதி புரஸ்கார் விருது - Page 2 Empty Re: நயன்தாராவிற்கு உகாதி புரஸ்கார் விருது

Post by ஹர்ஷித் Sun Mar 25, 2012 10:47 am

அசுரன் wrote:விருதிற்கும் சொந்த வாழ்க்கைக்கும் சம்பந்தமில்லை... வாழ்க வளமுடன் புன்னகை

ஆமோதித்தல்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

நயன்தாராவிற்கு உகாதி புரஸ்கார் விருது - Page 2 Empty Re: நயன்தாராவிற்கு உகாதி புரஸ்கார் விருது

Post by ராஜா Sun Mar 25, 2012 11:36 am

ஏற்கனவே ரமலத் புருஷனை கொடுத்தாங்க இப்ப உகாதி புருஷனயும் எதுக்கு நயன்தாராவுக்கு கொடுக்குறாங்க ?! வேற யாருக்காவது கொடுக்கலாம்ல அநியாயம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நயன்தாராவிற்கு உகாதி புரஸ்கார் விருது - Page 2 Empty Re: நயன்தாராவிற்கு உகாதி புரஸ்கார் விருது

Post by ஹர்ஷித் Sun Mar 25, 2012 11:38 am

ராஜா wrote:ஏற்கனவே ரமலத் புருஷனை கொடுத்தாங்க இப்ப உகாதி புருஷனயும் எதுக்கு நயன்தாராவுக்கு கொடுக்குறாங்க ?! வேற யாருக்காவது கொடுக்கலாம்ல அநியாயம்
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

நயன்தாராவிற்கு உகாதி புரஸ்கார் விருது - Page 2 Empty Re: நயன்தாராவிற்கு உகாதி புரஸ்கார் விருது

Post by சிவா Sun Mar 25, 2012 11:40 am

இப்பொழுது விருது கிடைக்க திறமை காட்ட வேண்டியதில்லை, காக்கா பிடித்தாலே போதுமானது!

தமிழகத்தில் கலைமாமணி விருதுக்குத் தேர்வானவர்கள் பட்டியலைப் பார்த்தாலே தெரியும்!



நயன்தாராவிற்கு உகாதி புரஸ்கார் விருது - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நயன்தாராவிற்கு உகாதி புரஸ்கார் விருது - Page 2 Empty Re: நயன்தாராவிற்கு உகாதி புரஸ்கார் விருது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum