புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நயன்தாராவிற்கு உகாதி புரஸ்கார் விருது I_vote_lcapநயன்தாராவிற்கு உகாதி புரஸ்கார் விருது I_voting_barநயன்தாராவிற்கு உகாதி புரஸ்கார் விருது I_vote_rcap 
30 Posts - 88%
heezulia
நயன்தாராவிற்கு உகாதி புரஸ்கார் விருது I_vote_lcapநயன்தாராவிற்கு உகாதி புரஸ்கார் விருது I_voting_barநயன்தாராவிற்கு உகாதி புரஸ்கார் விருது I_vote_rcap 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
நயன்தாராவிற்கு உகாதி புரஸ்கார் விருது I_vote_lcapநயன்தாராவிற்கு உகாதி புரஸ்கார் விருது I_voting_barநயன்தாராவிற்கு உகாதி புரஸ்கார் விருது I_vote_rcap 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நயன்தாராவிற்கு உகாதி புரஸ்கார் விருது


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Mar 24, 2012 2:30 pm

நயன்தாராவிற்கு உகாதி புரஸ்கார் விருது Nayanb
தெலுங்கு படமான ஸ்ரீராமராஜ்யம் படத்தில் சீதையாக நடித்த நயன்தாராவிற்கு உகாதி புரஸ்கார் விருது வழங்கப்பட்டது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில், உகாதி புரஸ்கார் மற்றும் மகிளா ரத்னா விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. விழாவில், தமிழக ஆளுநர் கே. ரோசய்யா தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.
நயன்தாராவிற்கு விருதையும், பாராட்டுச் சான்றிதழையும் ஆளுநர் வழங்கினார். நயன்தாராவுடன் பாடகி. பி. வசந்தா, நடனக் கலைஞர் அனிதா குகா உட்பட 21 கலைஞர்கள் விருது பெற்றனர்.

http://www.dinamani.com

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 24, 2012 2:33 pm

நல்லா தெரியுமா ஜேன்?

அடுத்தவங்க புருஷன்கள அபேஸ் பண்றதுக்கான விருதா இருக்கப் போவுது?




முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Mar 24, 2012 2:36 pm

நாட்டுல யார் யாருக்கு விருது கொடுக்குறதுன்னு விவஸ்தை இல்லாமல் போய்விட்டது.

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Mar 24, 2012 2:50 pm

கொலவெறி wrote:நல்லா தெரியுமா ஜேன்?

அடுத்தவங்க புருஷன்கள அபேஸ் பண்றதுக்கான விருதா இருக்கப் போவுது?

இதற்கு விருது குடுதால் நிறயா நடிகைகள் போட்டி போடுவார்கள்... வெற்றியும் பெறுவார்கள்....

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Mar 24, 2012 2:53 pm

கொலவெறி wrote:நல்லா தெரியுமா ஜேன்?

அடுத்தவங்க புருஷன்கள அபேஸ் பண்றதுக்கான விருதா இருக்கப் போவுது?

யாருப்பா அது நயன கலாய்கிறது.
இப்படிக்கு அபேஸ் ச்சே அசத்தல் நாயகி நயன் மன்ற தலமை நிர்வாகி..............................அது நான் இல்லேங்கோ.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 24, 2012 2:57 pm

ஜேன் செல்வகுமார் wrote:
கொலவெறி wrote:நல்லா தெரியுமா ஜேன்?

அடுத்தவங்க புருஷன்கள அபேஸ் பண்றதுக்கான விருதா இருக்கப் போவுது?

யாருப்பா அது நயன கலாய்கிறது.
இப்படிக்கு அபேஸ் ச்சே அசத்தல் நாயகி நயன் மன்ற தலமை நிர்வாகி..............................அது நான் இல்லேங்கோ.
இந்த பதிவ போடறப்ப - ஊட்டம்மா வந்துட்டாங்களோ? நல்லா சமாளிக்கிறீங்க.




பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Mar 24, 2012 2:58 pm

ஜேன் செல்வகுமார் wrote:
கொலவெறி wrote:நல்லா தெரியுமா ஜேன்?

அடுத்தவங்க புருஷன்கள அபேஸ் பண்றதுக்கான விருதா இருக்கப் போவுது?

யாருப்பா அது நயன கலாய்கிறது.
இப்படிக்கு அபேஸ் ச்சே அசத்தல் நாயகி நயன் மன்ற தலமை நிர்வாகி..............................அது நான் இல்லேங்கோ.

தலைவர் ஜேன் செல்வகுமார் வாழ்க வளர்க.... சிரி

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Mar 24, 2012 3:00 pm

கொலவெறி wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
கொலவெறி wrote:நல்லா தெரியுமா ஜேன்?

அடுத்தவங்க புருஷன்கள அபேஸ் பண்றதுக்கான விருதா இருக்கப் போவுது?

யாருப்பா அது நயன கலாய்கிறது.
இப்படிக்கு அபேஸ் ச்சே அசத்தல் நாயகி நயன் மன்ற தலமை நிர்வாகி..............................அது நான் இல்லேங்கோ.
இந்த பதிவ போடறப்ப - ஊட்டம்மா வந்துட்டாங்களோ? நல்லா சமாளிக்கிறீங்க.
அல்லாரையும் நம்மள மாதிரியே பாக்குறது...குசும்பு அண்ணா உங்களுக்கு...

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Mar 24, 2012 3:01 pm

பிரசன்னா wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
கொலவெறி wrote:நல்லா தெரியுமா ஜேன்?

அடுத்தவங்க புருஷன்கள அபேஸ் பண்றதுக்கான விருதா இருக்கப் போவுது?

யாருப்பா அது நயன கலாய்கிறது.
இப்படிக்கு அபேஸ் ச்சே அசத்தல் நாயகி நயன் மன்ற தலமை நிர்வாகி..............................அது நான் இல்லேங்கோ.

தலைவர் ஜேன் செல்வகுமார் வாழ்க வளர்க.... சிரி
அய்யோ, நான் இல்லை

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 24, 2012 3:51 pm

அட கஷ்ட காலமே. என்னடா இது உகாதி புரஸ்கர் விருதுக்கு வந்த சோதனை.இத்தனை கேவலமாகவா போய்விட்டது உகாதி புரஸ்கர் விருது தேர்வு குழு கமிட்டி



நயன்தாராவிற்கு உகாதி புரஸ்கார் விருது Uநயன்தாராவிற்கு உகாதி புரஸ்கார் விருது Dநயன்தாராவிற்கு உகாதி புரஸ்கார் விருது Aநயன்தாராவிற்கு உகாதி புரஸ்கார் விருது Yநயன்தாராவிற்கு உகாதி புரஸ்கார் விருது Aநயன்தாராவிற்கு உகாதி புரஸ்கார் விருது Sநயன்தாராவிற்கு உகாதி புரஸ்கார் விருது Uநயன்தாராவிற்கு உகாதி புரஸ்கார் விருது Dநயன்தாராவிற்கு உகாதி புரஸ்கார் விருது Hநயன்தாராவிற்கு உகாதி புரஸ்கார் விருது A
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக