ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
நம்பர் வண்ணத்துபூச்சி!!!!!!!!!!! Poll_c10நம்பர் வண்ணத்துபூச்சி!!!!!!!!!!! Poll_m10நம்பர் வண்ணத்துபூச்சி!!!!!!!!!!! Poll_c10 
ayyasamy ram
நம்பர் வண்ணத்துபூச்சி!!!!!!!!!!! Poll_c10நம்பர் வண்ணத்துபூச்சி!!!!!!!!!!! Poll_m10நம்பர் வண்ணத்துபூச்சி!!!!!!!!!!! Poll_c10 
mohamed nizamudeen
நம்பர் வண்ணத்துபூச்சி!!!!!!!!!!! Poll_c10நம்பர் வண்ணத்துபூச்சி!!!!!!!!!!! Poll_m10நம்பர் வண்ணத்துபூச்சி!!!!!!!!!!! Poll_c10 
VENKUSADAS
நம்பர் வண்ணத்துபூச்சி!!!!!!!!!!! Poll_c10நம்பர் வண்ணத்துபூச்சி!!!!!!!!!!! Poll_m10நம்பர் வண்ணத்துபூச்சி!!!!!!!!!!! Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்பர் வண்ணத்துபூச்சி!!!!!!!!!!!

+3
யினியவன்
ஹர்ஷித்
ந.கார்த்தி
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நம்பர் வண்ணத்துபூச்சி!!!!!!!!!!! Empty நம்பர் வண்ணத்துபூச்சி!!!!!!!!!!!

Post by ந.கார்த்தி Sat Mar 24, 2012 11:37 am

கோஸ்டா ரிக நாட்டில் ஒரு வகை வண்ணத்துபூச்சி இருக்கின்றது .இதன் பெயர் நம்பர் வண்ணத்துபூச்சி .இந்த பூச்சியின் ஒவ்வொரு பக்கத்திலுள்ள இரண்டாவது சிறகின் அடிபாகத்தில் 88 என்ற எண் தெளிவாகத் தெரிவாதல் இந்தப் பெயர் இதற்க்கு வந்தது !!!!!!!!!

நம்பர் வண்ணத்துபூச்சி!!!!!!!!!!! Neglected88

நன்றி சிறுவர் மணி நன்றி நன்றி நன்றி

Last edited by ந.கார்த்தி on Sat Mar 24, 2012 11:50 am; edited 1 time in total

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

நம்பர் வண்ணத்துபூச்சி!!!!!!!!!!! Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

நம்பர் வண்ணத்துபூச்சி!!!!!!!!!!! Empty Re: நம்பர் வண்ணத்துபூச்சி!!!!!!!!!!!

Post by ஹர்ஷித் Sat Mar 24, 2012 11:38 am

தகவலுக்கு நன்றி.இன்னுமா சிறுவர் மணி வாங்குர?
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

நம்பர் வண்ணத்துபூச்சி!!!!!!!!!!! Empty Re: நம்பர் வண்ணத்துபூச்சி!!!!!!!!!!!

Post by யினியவன் Sat Mar 24, 2012 11:43 am

ஜேன் செல்வகுமார் wrote:தகவலுக்கு நன்றி.இன்னுமா சிறுவர் மணி வாங்குர?
நுழைவுத் தேர்வுக்கு அதில இருந்து தான் கேக்கறாங்களாம் பாஸ்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நம்பர் வண்ணத்துபூச்சி!!!!!!!!!!! Empty வினோத விலங்குகள் .........

Post by ந.கார்த்தி Sat Mar 24, 2012 11:45 am

ஓடும் மனிதனை, யானையால் நடந்து சென்றே பிடித்து விட முடியும் ..

உலகில் எந்தப் பறவைக்கும் வியர்வை சுரப்பி கிடையாது...

மனித ரத்ததோடு ஒத்து போகக் கூடிய ரத்தம் விலங்குகளில் குரங்குகளுக்கு மட்டுமே உள்ளது ......

ஒரு சிலந்தியின் வலையில் உள்ள நூலை இழுத்தால் சுமார் 2000 மைல் நீளத்திர்க்கு வரும் ..

குளிர் காலத்தில் குயில் கூவாது...

கழுகு எதையும் கொன்று சாப்பிடாது .இறந்ததைதான் சாப்பிடும் ..

இரண்டு ஆண்டுகளுக்கு சாப்பாடு இல்லாவிட்டால் கூட ஆமைகள் உயிர் வாழும் ..

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

நம்பர் வண்ணத்துபூச்சி!!!!!!!!!!! Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

நம்பர் வண்ணத்துபூச்சி!!!!!!!!!!! Empty Re: நம்பர் வண்ணத்துபூச்சி!!!!!!!!!!!

Post by balakarthik Sat Mar 24, 2012 11:46 am

பாவம் ஜெயில் பூச்சி போலிருக்கு அதான் நம்பரெல்லாம் கொடுத்திருக்காங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் நம்பர் வண்ணத்துபூச்சி!!!!!!!!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நம்பர் வண்ணத்துபூச்சி!!!!!!!!!!! Empty Re: நம்பர் வண்ணத்துபூச்சி!!!!!!!!!!!

Post by ந.கார்த்தி Sat Mar 24, 2012 11:47 am

ஜேன் செல்வகுமார் wrote:தகவலுக்கு நன்றி.இன்னுமா சிறுவர் மணி வாங்குர?
இணையத்தில் பார்த்தேன் அண்ணா சிரி

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

நம்பர் வண்ணத்துபூச்சி!!!!!!!!!!! Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

நம்பர் வண்ணத்துபூச்சி!!!!!!!!!!! Empty Re: நம்பர் வண்ணத்துபூச்சி!!!!!!!!!!!

Post by ந.கார்த்தி Sat Mar 24, 2012 11:48 am

கொலவெறி wrote:
ஜேன் செல்வகுமார் wrote:தகவலுக்கு நன்றி.இன்னுமா சிறுவர் மணி வாங்குர?
நுழைவுத் தேர்வுக்கு அதில இருந்து தான் கேக்கறாங்களாம் பாஸ்.
குரு கம்பனிய இப்படி எல்லாம் அசிங்க படுத்த கூடாது கூடாது

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

நம்பர் வண்ணத்துபூச்சி!!!!!!!!!!! Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

நம்பர் வண்ணத்துபூச்சி!!!!!!!!!!! Empty Re: நம்பர் வண்ணத்துபூச்சி!!!!!!!!!!!

Post by அசுரன் Sat Mar 24, 2012 12:34 pm

கழுகு கொழிகளை சாப்பிடுமோ! நம்பர் வண்ணத்து பூச்சி அருமை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நம்பர் வண்ணத்துபூச்சி!!!!!!!!!!! Empty Re: நம்பர் வண்ணத்துபூச்சி!!!!!!!!!!!

Post by ஹர்ஷித் Sat Mar 24, 2012 12:52 pm

ந.கார்த்தி wrote:
கொலவெறி wrote:
ஜேன் செல்வகுமார் wrote:தகவலுக்கு நன்றி.இன்னுமா சிறுவர் மணி வாங்குர?
நுழைவுத் தேர்வுக்கு அதில இருந்து தான் கேக்கறாங்களாம் பாஸ்.
குரு கம்பனிய இப்படி எல்லாம் அசிங்க படுத்த கூடாது கூடாது
நீயுமா?இவரு கூட சேர்ந்து ஒருத்தரு பண்ணுற கூத்து தாங்கமுடியில.வித்தியாச வித்தியாசமா கேள்வி கேக்குராறு.இதுல நீயுமா?
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

நம்பர் வண்ணத்துபூச்சி!!!!!!!!!!! Empty Re: நம்பர் வண்ணத்துபூச்சி!!!!!!!!!!!

Post by ஜாஹீதாபானு Sat Mar 24, 2012 2:16 pm

மனித ரத்ததோடு ஒத்து போகக் கூடிய ரத்தம் விலங்குகளில் குரங்குகளுக்கு மட்டுமே உள்ளது ......

அதிர்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நம்பர் வண்ணத்துபூச்சி!!!!!!!!!!! Empty Re: நம்பர் வண்ணத்துபூச்சி!!!!!!!!!!!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum