ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராகா.காம்-இல் இருந்து இலவசமாக பாடல்கள் தரவிறக்கம் செய்திட...

+4
பாலாஜி
ந.கார்த்தி
ராஜா
ராஜ்அருண்
8 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ராகா.காம்-இல் இருந்து இலவசமாக பாடல்கள் தரவிறக்கம் செய்திட... - Page 2 Empty ராகா.காம்-இல் இருந்து இலவசமாக பாடல்கள் தரவிறக்கம் செய்திட...

Post by ராஜ்அருண் Sat Mar 24, 2012 11:10 am

First topic message reminder :

எல்லோரும் ராகாவிற்கு சென்று பாடல்கள் கேட்டு இருப்பீர்கள். ஆனால், அதில் பாடல்கள் தரவிறக்கம் செய்திட, பணம் செலுத்த வேண்டும். இந்த பதிவில் எப்படி இலவசமாக, ராகா மற்றும் அனைத்து பாட்காஸ்ட் தளங்களில் (embed செய்ய பட்ட ஒலி உள்பட) இருந்து தரவிறக்கம் செய்வது என்பது பற்றி பார்ப்போம்.

ராகா.காம், tamilbeat போன்ற இணைய தளங்களில் இருந்து மட்டுமல்ல, எந்த ஒலியை உங்கள் கணினியில் இருந்து கேட்டாலும் அதை நீங்கள் பதிவு செய்யலாம்.
முதலில், இந்த இணைய தளத்தில் இருந்து, mymp3 recorder -ஐ பதிவிறக்கி, உங்கள் கணினியில் நிறுவவும்.

ராகா.காம்-இல் இருந்து இலவசமாக பாடல்கள் தரவிறக்கம் செய்திட... - Page 2 Mp3-My-MP3-Recorder_2

பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:

1)இப்போது நிறுவிய மென்பொருளை இயக்கவும். படத்தில் காட்டியது போல் திரை திறக்கும். முதலில், ”Source" என்பதை கிளிக் செய்து, வலது புறத்தில் இருக்கும் “SteroMix"-ஐ கிளிக் செய்யவும்.

2). இப்போது, ராகா.காம் அல்லது உங்களுக்கு பிடித்தப் பாடல்கள் “ஒலிபரப்பும்” இணைய தளத்திற்குச் செல்லவும். உங்களுக்கு பிடித்த பாடலை ஓட விடவும். (இணைய இணைப்பு மெதுவாக இருந்தால், பாஸ் செய்து விட்டு, buffer ஆகி முடிந்தவுடன் ப்ளே செய்யுங்கள். (ராகா.காமில் இருந்து பாடல் கேட்க ரியல் ப்ளேயர் வேண்டும். முதலில் real player-ஐ உங்கள் கணினியில் நிறுவுங்கள். real player-ஐ பெற்றிட இங்கே செல்லவும்.

3). அதே நேரம், இந்த மென்பொருளில் “Record"(சிவப்பு நிற பொத்தான்) பொத்தானை அழுத்தவும். இப்போது, உங்கள் ஒலிபெருக்கியில் பாடும் பாட்டு, உங்கள் கணினியில் பதிவு ஆகிறது.

4). பாடல் முடிந்த பின், ”ஸ்டாப்” (வெள்ளை நிற பொத்தான்)-ஐ கிளிக் செய்யவும். சரிபார்த்து கொள்ள, ப்ளே செய்து பார்க்கவும்.

5). இன்னும் உங்கள் கணினியில் நிரந்தரமாக பதிவாக வில்லை. பாதுகாப்பாக, சேமித்திட “Save To Mp3" கிளிக் செய்து, உங்களுக்கு விருப்பான இடத்தில் சேமித்திடுங்கள். “Save to wav" என்று கொடுத்தால், அதிக கொள்ளளவு எடுக்கும்.

அவ்வளவு தான். இப்படி எந்த இணைய தளத்தில் இருந்தும் நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்திடலாம்.


ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down


ராகா.காம்-இல் இருந்து இலவசமாக பாடல்கள் தரவிறக்கம் செய்திட... - Page 2 Empty Re: ராகா.காம்-இல் இருந்து இலவசமாக பாடல்கள் தரவிறக்கம் செய்திட...

Post by Guest Sat Mar 24, 2012 4:25 pm

ராஜ்அருண் wrote:
புரட்சி wrote:இண்டெர்நெட் டவுண்லோட் மேனேஜர் போட்டு இருந்தாலே அள்ளி குடுது விடுமே ...

raaga.com ல இண்டெர்நெட் டவுண்லோட் மேனேஜர் வேலைக்காகாது ,அள்ளி என்ன பிச்சி கூட குடுக்காது புன்னகை புன்னகை

எனக்கு தரவிறக்கம் ஆகிறதே நண்பா .. சிரி
avatar
Guest
Guest


Back to top Go down

ராகா.காம்-இல் இருந்து இலவசமாக பாடல்கள் தரவிறக்கம் செய்திட... - Page 2 Empty Re: ராகா.காம்-இல் இருந்து இலவசமாக பாடல்கள் தரவிறக்கம் செய்திட...

Post by ராஜ்அருண் Sat Mar 24, 2012 4:30 pm

புரட்சி wrote:
ராஜ்அருண் wrote:
புரட்சி wrote:இண்டெர்நெட் டவுண்லோட் மேனேஜர் போட்டு இருந்தாலே அள்ளி குடுது விடுமே ...

raaga.com ல இண்டெர்நெட் டவுண்லோட் மேனேஜர் வேலைக்காகாது ,அள்ளி என்ன பிச்சி கூட குடுக்காது புன்னகை புன்னகை

எனக்கு தரவிறக்கம் ஆகிறதே நண்பா .. சிரி

நீங்க கோடில ஒருத்தர் புரட்சி புன்னகை
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

ராகா.காம்-இல் இருந்து இலவசமாக பாடல்கள் தரவிறக்கம் செய்திட... - Page 2 Empty Re: ராகா.காம்-இல் இருந்து இலவசமாக பாடல்கள் தரவிறக்கம் செய்திட...

Post by யினியவன் Sat Mar 24, 2012 4:35 pm

ராஜ்அருண் wrote:
நீங்க கோடில ஒருத்தர் புரட்சி புன்னகை
புரட்சிப் புயல் புரட்சி அண்ணே வாழ்க.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ராகா.காம்-இல் இருந்து இலவசமாக பாடல்கள் தரவிறக்கம் செய்திட... - Page 2 Empty Re: ராகா.காம்-இல் இருந்து இலவசமாக பாடல்கள் தரவிறக்கம் செய்திட...

Post by Guest Sat Mar 24, 2012 4:38 pm

கொலவெறி wrote:
ராஜ்அருண் wrote:
நீங்க கோடில ஒருத்தர் புரட்சி புன்னகை
புரட்சிப் புயல் புரட்சி அண்ணே வாழ்க.

ஏன் இந்த கொலவெறி ? சிரி
avatar
Guest
Guest


Back to top Go down

ராகா.காம்-இல் இருந்து இலவசமாக பாடல்கள் தரவிறக்கம் செய்திட... - Page 2 Empty Re: ராகா.காம்-இல் இருந்து இலவசமாக பாடல்கள் தரவிறக்கம் செய்திட...

Post by Guest Sat Mar 24, 2012 4:41 pm

ரியல் ப்ளேயர் மூலம் பயன்படுதி தரவிறக்கம் செயலாம் ராஜ் அருண்
avatar
Guest
Guest


Back to top Go down

ராகா.காம்-இல் இருந்து இலவசமாக பாடல்கள் தரவிறக்கம் செய்திட... - Page 2 Empty Re: ராகா.காம்-இல் இருந்து இலவசமாக பாடல்கள் தரவிறக்கம் செய்திட...

Post by யினியவன் Sat Mar 24, 2012 4:52 pm

புரட்சி wrote:
கொலவெறி wrote:
ராஜ்அருண் wrote:
நீங்க கோடில ஒருத்தர் புரட்சி புன்னகை
புரட்சிப் புயல் புரட்சி அண்ணே வாழ்க.

ஏன் இந்த கொலவெறி ? சிரி
ஒரு பாசந்தேன். புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ராகா.காம்-இல் இருந்து இலவசமாக பாடல்கள் தரவிறக்கம் செய்திட... - Page 2 Empty Re: ராகா.காம்-இல் இருந்து இலவசமாக பாடல்கள் தரவிறக்கம் செய்திட...

Post by ராஜ்அருண் Sat Mar 24, 2012 5:04 pm

புரட்சி wrote:ரியல் ப்ளேயர் மூலம் பயன்படுதி தரவிறக்கம் செயலாம் ராஜ் அருண்

நான் ரியல் ப்ளேயர் யூஸ் பண்ணதில்ல புரட்சி ,
டவுண்லோட் பண்ற வழிமுறை பதிவிடுங்க ,
ரியல் ப்ளேயர் யூஸ் பண்றவங்களுக்கு உபயோகபடும்
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

ராகா.காம்-இல் இருந்து இலவசமாக பாடல்கள் தரவிறக்கம் செய்திட... - Page 2 Empty Re: ராகா.காம்-இல் இருந்து இலவசமாக பாடல்கள் தரவிறக்கம் செய்திட...

Post by யினியவன் Sat Mar 24, 2012 5:08 pm

கணினியோடு ரியலா ப்ளே பண்ற நம்ம
ராஜிட்ட ரியல் ப்ளேயர் இல்லியா?
ஏனுங்க அத்த புடிக்காதுங்களா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ராகா.காம்-இல் இருந்து இலவசமாக பாடல்கள் தரவிறக்கம் செய்திட... - Page 2 Empty Re: ராகா.காம்-இல் இருந்து இலவசமாக பாடல்கள் தரவிறக்கம் செய்திட...

Post by ராஜ்அருண் Sat Mar 24, 2012 5:23 pm

கொலவெறி wrote:கணினியோடு ரியலா ப்ளே பண்ற நம்ம
ராஜிட்ட ரியல் ப்ளேயர் இல்லியா?
ஏனுங்க அத்த புடிக்காதுங்களா?

இல்ல கொல அத விட பெஸ்ட் ஆ வி‌எல்‌சி மீடியா ப்ளேயர் இருந்தது ,
அதனால யூஸ் பண்ணல
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

ராகா.காம்-இல் இருந்து இலவசமாக பாடல்கள் தரவிறக்கம் செய்திட... - Page 2 Empty Re: ராகா.காம்-இல் இருந்து இலவசமாக பாடல்கள் தரவிறக்கம் செய்திட...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum