ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணரும் தருணம் இது.

+3
சிவா
யினியவன்
Gulzaar
7 posters

Go down

உணரும் தருணம் இது. Empty உணரும் தருணம் இது.

Post by Gulzaar Fri Mar 23, 2012 10:16 pm


ஒவ்வொரு தருணங்களிலும்
உனது நினைவுகள் வந்து கொண்டே இருக்கின்றன.
ஒவ்வொரு வார்த்தையிலும்
உனது உச்சரிப்புகளே எதிரொலிக்கின்றன.
நினைக்காமல் இருந்தாலும்
உனது சுவடுகள் என்னை நீந்த அழைக்கின்றன.
சுவடுகளை விட்டு விட்டு நீ மட்டும் எங்கு சென்றாய்?
நான் உன்னை உணர்ந்து கொண்டேன்.
அன்று உனது மயக்கும் பார்வைக்கு மயங்காத நான்
இன்று உன்னிடம் விரகு தேடுகின்றேன்.
என்னை நீ உணர்வாயா?
காதல் சங்கமத்திற்கான தருணம் இது தான்.
எனக்காக மீண்டும் வருவாயா?
Gulzaar
Gulzaar
பண்பாளர்


பதிவுகள் : 63
இணைந்தது : 23/03/2012

Back to top Go down

உணரும் தருணம் இது. Empty Re: உணரும் தருணம் இது.

Post by யினியவன் Fri Mar 23, 2012 10:21 pm

அருமையான வரிகள் - ஈகரைக்கு வரவேற்கிறோம்.

உணர்ந்த உணர்வுகளின் அழைப்பு விரைவில் அறிவானே, வருவானே.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உணரும் தருணம் இது. Empty Re: உணரும் தருணம் இது.

Post by சிவா Fri Mar 23, 2012 10:23 pm

அழகிய கவிதையுடன் இணைந்துள்ள அன்பருக்கு இனிய வரவேற்புக்கள்!


உணரும் தருணம் இது. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உணரும் தருணம் இது. Empty Re: உணரும் தருணம் இது.

Post by ரா.ரா3275 Fri Mar 23, 2012 10:24 pm

///சுவடுகளை விட்டு விட்டு நீ மட்டும் எங்கு சென்றாய்?///

அடடா...அற்புதம்...அற்புதம்...
காதல் சாட்டை சுழற்றும் வரிகள் ஒவ்வொன்றும் சொல்லும் வலிகள் அருமை...

வாழ்த்துகள் குல்சார்... சூப்பருங்க அருமையிருக்கு


உணரும் தருணம் இது. 224747944

உணரும் தருணம் இது. Rஉணரும் தருணம் இது. Aஉணரும் தருணம் இது. Emptyஉணரும் தருணம் இது. Rஉணரும் தருணம் இது. A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

உணரும் தருணம் இது. Empty Re: உணரும் தருணம் இது.

Post by ரா.ரா3275 Fri Mar 23, 2012 10:25 pm

:வணக்கம்: :நல்வரவு:
வருக நல் கவிதைகள் தருக...


உணரும் தருணம் இது. 224747944

உணரும் தருணம் இது. Rஉணரும் தருணம் இது. Aஉணரும் தருணம் இது. Emptyஉணரும் தருணம் இது. Rஉணரும் தருணம் இது. A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

உணரும் தருணம் இது. Empty Re: உணரும் தருணம் இது.

Post by பாலாஜி Fri Mar 23, 2012 10:26 pm

இனிய வரவேற்ப்புகள் .. :நல்வரவு:


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

உணரும் தருணம் இது. Empty Re: உணரும் தருணம் இது.

Post by Aathira Fri Mar 23, 2012 11:38 pm

இனிய வரவேற்ப்புகள் குல்சார் .. :நல்வரவு:

அழகிய கவிதையுடன் உங்கள் வருகை.. நல்வருகையாக..


உணரும் தருணம் இது. Aஉணரும் தருணம் இது. Aஉணரும் தருணம் இது. Tஉணரும் தருணம் இது. Hஉணரும் தருணம் இது. Iஉணரும் தருணம் இது. Rஉணரும் தருணம் இது. Aஉணரும் தருணம் இது. Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

உணரும் தருணம் இது. Empty Re: உணரும் தருணம் இது.

Post by Gulzaar Fri Mar 23, 2012 11:41 pm

Aathira wrote:இனிய வரவேற்ப்புகள் குல்சார் .. :நல்வரவு:

அழகிய கவிதையுடன் உங்கள் வருகை.. நல்வருகையாக..

நன்றி அக்கா. நன்றி
Gulzaar
Gulzaar
பண்பாளர்


பதிவுகள் : 63
இணைந்தது : 23/03/2012

Back to top Go down

உணரும் தருணம் இது. Empty Re: உணரும் தருணம் இது.

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Sep 19, 2012 6:08 am

நல்ல கவிதை குல்சார் மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

உணரும் தருணம் இது. Empty Re: உணரும் தருணம் இது.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum