Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பானுவும் அதியும் வெட்டி அரட்டை
+7
ரேவதி
ராஜா
Aathira
கேசவன்
சிவா
ரா.ரா3275
யினியவன்
11 posters
Page 4 of 4
Page 4 of 4 • 1, 2, 3, 4
பானுவும் அதியும் வெட்டி அரட்டை
First topic message reminder :
பானுவும் அதியும் வெட்டி அரட்டை
பானு: இந்த கொலவெறி டார்ச்சர் தாங்க முடியலியே
அதி: ஆமாக்கா இதுவரைக்கும் உங்க பிரியாணிய அடிக்க எதுவுமே இல்லேன்னு நெனச்சேன்
பானு: மூளை மூளைன்னு ஆட்டு மூளையா திங்கறேல்ல அதில இருந்தாவது ஒரு ஐடியா சொல்லேன்
அதி: என்னோட சயன்டிஸ்ட் அண்ணாவுக்கு போனப் போட்டு கேக்கவா
பானு: ஐயோ அதுக்கு எங்க வீட்டு டாமிய கேட்டாக் கூட நல்ல ஐடியா சொல்லும்
அதி: சரிக்கா இதுக்கு பெஸ்ட் நம்ம பாலா சார்தான்
பானு: வேண்டாம் அதி - அவரும் இன்னிக்கு மீசைய முறுக்கிட்டு கோவமா களத்தில இறங்கினாறு கடைசியில பூ குடுத்து கை குலுக்கிட்டு போயிட்டாரு
அதி: அப்ப நம்ம சிவான்னாட்ட கம்ப்ளெயின்ட் பண்ணலாமா
பானு: அவரு வேஸ்டுப்பா - தும்பிய பாத்தே துண்டுக்குள்ள ஒளிஞ்சிடுவாறு
அதி: அப்ப தல ராஜாட்ட சொல்லுவோமா
பானு: தலன்னு சொன்னாலும் சொன்னாங்க - சரியான தலையாட்டி பொம்ம அவரு - இளிச்சுக்கிட்டே அந்தப் பக்கம் சாஞ்சிடுவாறு
அதி: பேசாம நம்ம ராக்கெட்டையும் அல்வாவையும் வெச்சே காரியத்த முடிச்சிடலாம்
பானு: அவங்க இதுக்கு சரி வருவாங்கன்னு நினைக்கிற
அதி: இதுக்கு கூட சரி வர மாட்டாங்களா அந்த டுபாக்கூருங்க
பானு: வேற வழியே தெரியலப்பா - அவங்க கும்பலுக்குள்ளயே வெடி வெச்சிட வேண்டியது தான்
அதி: என்ன பண்ணலாம் அக்கா
பானு: சரி விடு அதி - நம்ம ரெண்டு பேரு மூளைக்கும் ஒரு ஐடியாவும் வரல
அதி: அப்ப அப்படியே விட்டிட வேண்டியது தானா
பானு: அப்புறம் என்ன பண்றது - தெரு நாயி குரச்சிட்டு போவுதுன்னு விட்ருவோம்
அதி: இப்படி வெட்டியா ஐடியா பண்ணினதிலையே டயர்ட் ஆகி பசிக்குதுக்கா
பானு: வா அப்ப அஞ்சப்பர்ல போயி துன்னுட்டு போயிடுவோம்
அதி: நீங்க வாங்கித் தரீங்கன்னா - அடிக்கடி இப்படி ஐடியா பன்னலாம்க்கா
பானு: கொலவெறிய வெட்டறதுக்கு வெட்டித் தனமா ஐடியா பண்றதுக்கு தண்ட செலவு வேறயா? எல்லாம் என் நேரந்தான் - சரி வா சீக்கிரம் போவலாம்

யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பானுவும் அதியும் வெட்டி அரட்டை
கொலவெறி wrote:உதாரு இல்லேன்னா நிஜார கழட்டிடுவாங்கன்னு நீங்கதான சொன்னீங்க.ரா.ரா3275 wrote:
சும்மா...இந்த உதாருக்குல்லாம் ஒண்ணும் குறச்சலில்ல...
அது போன மாசம்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பானுவும் அதியும் வெட்டி அரட்டை
ஜாஹீதாபானு wrote:ஆமா... பாலாஜி.........வை.பாலாஜி wrote:ஜாஹீதாபானு wrote:
என்னைக்கு என்னை பைத்தியம்னு முடிவு கட்ட போறாங்களோ தெரியல..........
ஓஹோ இதுவே இப்பதான் உங்களுக்கு தெரியுமா ...
ஒரு '....'தியத்துக்கு தான் '....'தியம்னே தெரியாதே...அதானே '...'தியம்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பானுவும் அதியும் வெட்டி அரட்டை
உங்க கூட சேர்ந்திருக்கேனே வேற எப்படி தெரியும்.........ரா.ரா3275 wrote:ஜாஹீதாபானு wrote:ஆமா... பாலாஜி.........வை.பாலாஜி wrote:ஜாஹீதாபானு wrote:
என்னைக்கு என்னை பைத்தியம்னு முடிவு கட்ட போறாங்களோ தெரியல..........
ஓஹோ இதுவே இப்பதான் உங்களுக்கு தெரியுமா ...
ஒரு '....'தியத்துக்கு தான் '....'தியம்னே தெரியாதே...அதானே '...'தியம்...
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: பானுவும் அதியும் வெட்டி அரட்டை
ஜாஹீதாபானு wrote:உங்க கூட சேர்ந்திருக்கேனே வேற எப்படி தெரியும்.........ரா.ரா3275 wrote:ஜாஹீதாபானு wrote:ஆமா... பாலாஜி.........வை.பாலாஜி wrote:ஜாஹீதாபானு wrote:
என்னைக்கு என்னை பைத்தியம்னு முடிவு கட்ட போறாங்களோ தெரியல..........
ஓஹோ இதுவே இப்பதான் உங்களுக்கு தெரியுமா ...
ஒரு '....'தியத்துக்கு தான் '....'தியம்னே தெரியாதே...அதானே '...'தியம்...
ஓ..என்ன டாக்டர் ரேஞ்சுக்கு உயர்த்திட்டீங்களே?....ரொம்ப நன்றி...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பானுவும் அதியும் வெட்டி அரட்டை
ஜாஹீதாபானு wrote:
அய்யைய்யோ...முத்திடுச்சுங்களா...அதுக்குள்ளயா?...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பானுவும் அதியும் வெட்டி அரட்டை
//அதி: என்னோட சயன்டிஸ்ட் அண்ணாவுக்கு போனப் போட்டு கேக்கவா
பானு: ஐயோ அதுக்கு எங்க வீட்டு டாமிய கேட்டாக் கூட நல்ல ஐடியா சொல்லும்//
அப்படியென்னா காண்டு உங்களுக்கு அவர்மேல
//அதி: சரிக்கா இதுக்கு பெஸ்ட் நம்ம பாலா சார்தான்
பானு: வேண்டாம் அதி - அவரும் இன்னிக்கு மீசைய முறுக்கிட்டு கோவமா களத்தில இறங்கினாறு கடைசியில பூ குடுத்து கை குலுக்கிட்டு போயிட்டாரு//
ஐயோ இது எப்போ நடந்துச்சு? தெரிஞ்சிருந்தா கொஞ்சம் பாத்தா வெச்சிருக்கலாமே
//தும்பிய பாத்தே துண்டுக்குள்ள ஒளிஞ்சிடுவாறு//

அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: பானுவும் அதியும் வெட்டி அரட்டை
ஓகோ இம்புட்டு நாளும் அவிகளுக்கு ஆப்பு வெக்கத்தான் ஆளு தேடினீகளா? வந்துட்டோம்ல வச்சுப்புடுவோம்.Aathira wrote:அதெல்லாம் ஒன்னும் இல்ல ரா.ரா. ஒரு சந்தோசம் தான். இவிங்க ரண்டு பேரையும் தாக்கவும் ஒருத்தவுக வந்திருக்காகளேன்னு..
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பானுவும் அதியும் வெட்டி அரட்டை
கொலவெறி wrote:ஓகோ இம்புட்டு நாளும் அவிகளுக்கு ஆப்பு வெக்கத்தான் ஆளு தேடினீகளா? வந்துட்டோம்ல வச்சுப்புடுவோம்.Aathira wrote:அதெல்லாம் ஒன்னும் இல்ல ரா.ரா. ஒரு சந்தோசம் தான். இவிங்க ரண்டு பேரையும் தாக்கவும் ஒருத்தவுக வந்திருக்காகளேன்னு..
ஆஹா...நா வரல...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» பானுவும் ரம்ஜான் விருந்தும்
» நானும் பானுவும் சந்தித்தோம் :) by க்ருஷ்ணாம்மா !
» அரட்டை அடிக்கலாம் வாரீங்களா..
» அரட்டை அடிக்க வாரீகளா...?
» அரட்டை
» நானும் பானுவும் சந்தித்தோம் :) by க்ருஷ்ணாம்மா !
» அரட்டை அடிக்கலாம் வாரீங்களா..
» அரட்டை அடிக்க வாரீகளா...?
» அரட்டை
Page 4 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum