Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பானுவும் அதியும் வெட்டி அரட்டை
+7
ரேவதி
ராஜா
Aathira
கேசவன்
சிவா
ரா.ரா3275
யினியவன்
11 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
பானுவும் அதியும் வெட்டி அரட்டை
First topic message reminder :
பானுவும் அதியும் வெட்டி அரட்டை
பானு: இந்த கொலவெறி டார்ச்சர் தாங்க முடியலியே
அதி: ஆமாக்கா இதுவரைக்கும் உங்க பிரியாணிய அடிக்க எதுவுமே இல்லேன்னு நெனச்சேன்
பானு: மூளை மூளைன்னு ஆட்டு மூளையா திங்கறேல்ல அதில இருந்தாவது ஒரு ஐடியா சொல்லேன்
அதி: என்னோட சயன்டிஸ்ட் அண்ணாவுக்கு போனப் போட்டு கேக்கவா
பானு: ஐயோ அதுக்கு எங்க வீட்டு டாமிய கேட்டாக் கூட நல்ல ஐடியா சொல்லும்
அதி: சரிக்கா இதுக்கு பெஸ்ட் நம்ம பாலா சார்தான்
பானு: வேண்டாம் அதி - அவரும் இன்னிக்கு மீசைய முறுக்கிட்டு கோவமா களத்தில இறங்கினாறு கடைசியில பூ குடுத்து கை குலுக்கிட்டு போயிட்டாரு
அதி: அப்ப நம்ம சிவான்னாட்ட கம்ப்ளெயின்ட் பண்ணலாமா
பானு: அவரு வேஸ்டுப்பா - தும்பிய பாத்தே துண்டுக்குள்ள ஒளிஞ்சிடுவாறு
அதி: அப்ப தல ராஜாட்ட சொல்லுவோமா
பானு: தலன்னு சொன்னாலும் சொன்னாங்க - சரியான தலையாட்டி பொம்ம அவரு - இளிச்சுக்கிட்டே அந்தப் பக்கம் சாஞ்சிடுவாறு
அதி: பேசாம நம்ம ராக்கெட்டையும் அல்வாவையும் வெச்சே காரியத்த முடிச்சிடலாம்
பானு: அவங்க இதுக்கு சரி வருவாங்கன்னு நினைக்கிற
அதி: இதுக்கு கூட சரி வர மாட்டாங்களா அந்த டுபாக்கூருங்க
பானு: வேற வழியே தெரியலப்பா - அவங்க கும்பலுக்குள்ளயே வெடி வெச்சிட வேண்டியது தான்
அதி: என்ன பண்ணலாம் அக்கா
பானு: சரி விடு அதி - நம்ம ரெண்டு பேரு மூளைக்கும் ஒரு ஐடியாவும் வரல
அதி: அப்ப அப்படியே விட்டிட வேண்டியது தானா
பானு: அப்புறம் என்ன பண்றது - தெரு நாயி குரச்சிட்டு போவுதுன்னு விட்ருவோம்
அதி: இப்படி வெட்டியா ஐடியா பண்ணினதிலையே டயர்ட் ஆகி பசிக்குதுக்கா
பானு: வா அப்ப அஞ்சப்பர்ல போயி துன்னுட்டு போயிடுவோம்
அதி: நீங்க வாங்கித் தரீங்கன்னா - அடிக்கடி இப்படி ஐடியா பன்னலாம்க்கா
பானு: கொலவெறிய வெட்டறதுக்கு வெட்டித் தனமா ஐடியா பண்றதுக்கு தண்ட செலவு வேறயா? எல்லாம் என் நேரந்தான் - சரி வா சீக்கிரம் போவலாம்

யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பானுவும் அதியும் வெட்டி அரட்டை
என்ன அக்கா இப்படியா தம்பிகளை தவிக்க விடுறது , எப்படி என் தம்பிகளை இப்படி சொல்லலாம் என்று ஒரு வீடு கட்டி அடிச்சிருக்க கூடாதுAathira wrote:ரெண்டு தலங்களும் பெரிய ஜாம்பவான்கள்னு நெனச்சா... தும்பிக்கு துண்டுக்குள்ள ஒளியற (தம்மா)துண்டு ஜாம்பவான்கள்தானா? கொ.வெ. ஈகரையின் கொ.ப.செ. இனிமேல் நீங்கதான். (தலைங்களைப் பற்றி நல்லா பரப்புறீங்க...
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: பானுவும் அதியும் வெட்டி அரட்டை
ராஜா அண்ணனை கிண்டல் செய்ததால்..........
கொலைவெறியை கண்டித்துது மாபெரும் கண்டன போராட்டம்..
அனைவரும் வாரீர்....
இவன்..
வளைகுடாவில் வாழும் தமிழர்கள்..!
கொலைவெறியை கண்டித்துது மாபெரும் கண்டன போராட்டம்..
அனைவரும் வாரீர்....
இவன்..
வளைகுடாவில் வாழும் தமிழர்கள்..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: பானுவும் அதியும் வெட்டி அரட்டை
ஹி ஹி பதவி எல்லாம் வேணாங்க - நா இத ஒரு மன திருப்திக்காக செய்யறேன்.Aathira wrote:ரெண்டு தலங்களும் பெரிய ஜாம்பவான்கள்னு நெனச்சா... தும்பிக்கு துண்டுக்குள்ள ஒளியற (தம்மா)துண்டு ஜாம்பவான்கள்தானா?கொலவெறி wrote:
அதி: அப்ப நம்ம சிவான்னாட்ட கம்ப்ளெயின்ட் பண்ணலாமா
பானு: அவரு வேஸ்டுப்பா - தும்பிய பாத்தே துண்டுக்குள்ள ஒளிஞ்சிடுவாறு
அதி: அப்ப தல ராஜாட்ட சொல்லுவோமா
பானு: தலன்னு சொன்னாலும் சொன்னாங்க - சரியான தலையாட்டி பொம்ம அவரு - இளிச்சுக்கிட்டே அந்தப் பக்கம் சாஞ்சிடுவாறு
கொ.வெ. ஈகரையின் கொ.ப.செ. இனிமேல் நீங்கதான். (தலைங்களைப் பற்றி நல்லா பரப்புறீங்க...
ஆத்ம திருப்திக்கு முன்னாடி பதவி என்னங்க பெரிய பதவி - உங்க ஆசைய என்னால முடிஞ்ச வரை நிறை வேத்துறேன் ஆதிரா.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பானுவும் அதியும் வெட்டி அரட்டை
தம்பி நீ நல்லது செய்யுறதா நினைத்துக்கிட்டு உலகம் பூரா இதை சொல்ல போறியா ??அருண் wrote:ராஜா அண்ணனை கிண்டல் செய்ததால்..........
கொலைவெறியை கண்டித்துது மாபெரும் கண்டன போராட்டம்..
அனைவரும் வாரீர்.... இவன்.. வளைகுடாவில் வாழும் தமிழர்கள்..!
Re: பானுவும் அதியும் வெட்டி அரட்டை
தம்பி நீ நல்லது செய்யுறதா நினைத்துக்கிட்டு உலகம் பூரா இதை சொல்ல போறியா ?? [/quote]ராஜா wrote:
ஆமாண்ணே அண்ணனுக்கு ஒண்ணு தம்பி பார்த்துக்கீட்டு இருக்க முடியாது ல அதான்..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: பானுவும் அதியும் வெட்டி அரட்டை
உதாரு இல்லேன்னா நிஜார கழட்டிடுவாங்கன்னு நீங்கதான சொன்னீங்க.ரா.ரா3275 wrote:
சும்மா...இந்த உதாருக்குல்லாம் ஒண்ணும் குறச்சலில்ல...
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பானுவும் அதியும் வெட்டி அரட்டை
எப்படி இப்படியெல்லாம் உங்களுக்கு தோணுது அண்ணா....
உங்க காமெடிய நினைச்சு வீட்டிலயும் ரோட்லயும் சிரிச்சிட்டே போறேன்...என்னைக்கு என்னை பைத்தியம்னு முடிவு கட்ட போறாங்களோ தெரியல..........
உண்மைலேயே தாங்க முடியாம வாய் பொத்தி சிரிச்சேன் ..
உங்க காமெடிய நினைச்சு வீட்டிலயும் ரோட்லயும் சிரிச்சிட்டே போறேன்...என்னைக்கு என்னை பைத்தியம்னு முடிவு கட்ட போறாங்களோ தெரியல..........
உண்மைலேயே தாங்க முடியாம வாய் பொத்தி சிரிச்சேன் ..
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: பானுவும் அதியும் வெட்டி அரட்டை
ஜாஹீதாபானு wrote:
என்னைக்கு என்னை பைத்தியம்னு முடிவு கட்ட போறாங்களோ தெரியல..........
ஓஹோ இதுவே இப்பதான் உங்களுக்கு தெரியுமா ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: பானுவும் அதியும் வெட்டி அரட்டை
ஆமா... பாலாஜி.........வை.பாலாஜி wrote:ஜாஹீதாபானு wrote:
என்னைக்கு என்னை பைத்தியம்னு முடிவு கட்ட போறாங்களோ தெரியல..........
ஓஹோ இதுவே இப்பதான் உங்களுக்கு தெரியுமா ...
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» பானுவும் ரம்ஜான் விருந்தும்
» நானும் பானுவும் சந்தித்தோம் :) by க்ருஷ்ணாம்மா !
» அரட்டை அடிக்கலாம் வாரீங்களா..
» அரட்டை அடிக்க வாரீகளா...?
» அரட்டை
» நானும் பானுவும் சந்தித்தோம் :) by க்ருஷ்ணாம்மா !
» அரட்டை அடிக்கலாம் வாரீங்களா..
» அரட்டை அடிக்க வாரீகளா...?
» அரட்டை
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum