Latest topics
» வலைவீச்சு- ரசித்தவைby ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பானுவும் அதியும் வெட்டி அரட்டை
+7
ரேவதி
ராஜா
Aathira
கேசவன்
சிவா
ரா.ரா3275
யினியவன்
11 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
பானுவும் அதியும் வெட்டி அரட்டை
First topic message reminder :
பானுவும் அதியும் வெட்டி அரட்டை
பானு: இந்த கொலவெறி டார்ச்சர் தாங்க முடியலியே
அதி: ஆமாக்கா இதுவரைக்கும் உங்க பிரியாணிய அடிக்க எதுவுமே இல்லேன்னு நெனச்சேன்
பானு: மூளை மூளைன்னு ஆட்டு மூளையா திங்கறேல்ல அதில இருந்தாவது ஒரு ஐடியா சொல்லேன்
அதி: என்னோட சயன்டிஸ்ட் அண்ணாவுக்கு போனப் போட்டு கேக்கவா
பானு: ஐயோ அதுக்கு எங்க வீட்டு டாமிய கேட்டாக் கூட நல்ல ஐடியா சொல்லும்
அதி: சரிக்கா இதுக்கு பெஸ்ட் நம்ம பாலா சார்தான்
பானு: வேண்டாம் அதி - அவரும் இன்னிக்கு மீசைய முறுக்கிட்டு கோவமா களத்தில இறங்கினாறு கடைசியில பூ குடுத்து கை குலுக்கிட்டு போயிட்டாரு
அதி: அப்ப நம்ம சிவான்னாட்ட கம்ப்ளெயின்ட் பண்ணலாமா
பானு: அவரு வேஸ்டுப்பா - தும்பிய பாத்தே துண்டுக்குள்ள ஒளிஞ்சிடுவாறு
அதி: அப்ப தல ராஜாட்ட சொல்லுவோமா
பானு: தலன்னு சொன்னாலும் சொன்னாங்க - சரியான தலையாட்டி பொம்ம அவரு - இளிச்சுக்கிட்டே அந்தப் பக்கம் சாஞ்சிடுவாறு
அதி: பேசாம நம்ம ராக்கெட்டையும் அல்வாவையும் வெச்சே காரியத்த முடிச்சிடலாம்
பானு: அவங்க இதுக்கு சரி வருவாங்கன்னு நினைக்கிற
அதி: இதுக்கு கூட சரி வர மாட்டாங்களா அந்த டுபாக்கூருங்க
பானு: வேற வழியே தெரியலப்பா - அவங்க கும்பலுக்குள்ளயே வெடி வெச்சிட வேண்டியது தான்
அதி: என்ன பண்ணலாம் அக்கா
பானு: சரி விடு அதி - நம்ம ரெண்டு பேரு மூளைக்கும் ஒரு ஐடியாவும் வரல
அதி: அப்ப அப்படியே விட்டிட வேண்டியது தானா
பானு: அப்புறம் என்ன பண்றது - தெரு நாயி குரச்சிட்டு போவுதுன்னு விட்ருவோம்
அதி: இப்படி வெட்டியா ஐடியா பண்ணினதிலையே டயர்ட் ஆகி பசிக்குதுக்கா
பானு: வா அப்ப அஞ்சப்பர்ல போயி துன்னுட்டு போயிடுவோம்
அதி: நீங்க வாங்கித் தரீங்கன்னா - அடிக்கடி இப்படி ஐடியா பன்னலாம்க்கா
பானு: கொலவெறிய வெட்டறதுக்கு வெட்டித் தனமா ஐடியா பண்றதுக்கு தண்ட செலவு வேறயா? எல்லாம் என் நேரந்தான் - சரி வா சீக்கிரம் போவலாம்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பானுவும் அதியும் வெட்டி அரட்டை
ரெண்டு தலங்களும் பெரிய ஜாம்பவான்கள்னு நெனச்சா... தும்பிக்கு துண்டுக்குள்ள ஒளியற (தம்மா)துண்டு ஜாம்பவான்கள்தானா?கொலவெறி wrote:
அதி: அப்ப நம்ம சிவான்னாட்ட கம்ப்ளெயின்ட் பண்ணலாமா
பானு: அவரு வேஸ்டுப்பா - தும்பிய பாத்தே துண்டுக்குள்ள ஒளிஞ்சிடுவாறு
அதி: அப்ப தல ராஜாட்ட சொல்லுவோமா
பானு: தலன்னு சொன்னாலும் சொன்னாங்க - சரியான தலையாட்டி பொம்ம அவரு - இளிச்சுக்கிட்டே அந்தப் பக்கம் சாஞ்சிடுவாறு
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
கொ.வெ. ஈகரையின் கொ.ப.செ. இனிமேல்
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
Re: பானுவும் அதியும் வெட்டி அரட்டை
கொலவெறி wrote:நன்றி சிவா - நிறைய ரகசியம், நிறைய பேரோட ரகசியம் நம்மளுக்கு தெரியும்.சிவா wrote:அஞ்சப்பர்னா நானும் வரேன் அக்கா! பிரியாணி நல்லாருக்கும்!![]()
///தும்பிய பாத்தே துண்டுக்குள்ள ஒளிஞ்சிடுவாறு//
எப்படி பாஸ் இந்த உண்மை உங்களுக்குத் தெரியும்!![]()
இறுதியில் இருவரும் ஒரு முடிவுக்கு வரலியே! கொலவெறி என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா?
![]()
நா அப்பாடக்கர் இல்ல சிவா - என்ன நீங்க பாம்புன்னு அடிக்கவும் முடியாது, பழுதுன்னு விடவும் முடியாது.
சும்மா...இந்த உதாருக்குல்லாம் ஒண்ணும் குறச்சலில்ல...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பானுவும் அதியும் வெட்டி அரட்டை
Aathira wrote:ரெண்டு தலங்களும் பெரிய ஜாம்பவான்கள்னு நெனச்சா... தும்பிக்கு துண்டுக்குள்ள ஒளியற (தம்மா)துண்டு ஜாம்பவான்கள்தானா?கொலவெறி wrote:
அதி: அப்ப நம்ம சிவான்னாட்ட கம்ப்ளெயின்ட் பண்ணலாமா
பானு: அவரு வேஸ்டுப்பா - தும்பிய பாத்தே துண்டுக்குள்ள ஒளிஞ்சிடுவாறு
அதி: அப்ப தல ராஜாட்ட சொல்லுவோமா
பானு: தலன்னு சொன்னாலும் சொன்னாங்க - சரியான தலையாட்டி பொம்ம அவரு - இளிச்சுக்கிட்டே அந்தப் பக்கம் சாஞ்சிடுவாறு![]()
![]()
கொ.வெ. ஈகரையின் கொ.ப.செ. இனிமேல்நீங்கதான். (தலைங்களைப் பற்றி நல்லா பரப்புறீங்க...
![]()
இதுல ஏதோ உள்குத்து இருக்கு போல?...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பானுவும் அதியும் வெட்டி அரட்டை
எம்மேல கல்லு வெக்கறது இருக்கட்டும் - முதலில் ரோட்ல இருக்கற ஓட்டை மேல வெச்சு மூடுங்க - அங்க யாரோ விழுந்து ஐயோ அம்மான்னு கூவுறாங்க பாருங்க.ரா.ரா3275 wrote:ஜாகீதாபானு அவர்களும் அதி அவர்களும் அடிக்கும் வெட்டி அரட்டை
எதற்காக யார் யார் வேட்டியையோ உருவணும்?...
ஆனாலும் உம்ம குசும்புக்கு சீக்கிரம் முடியெடுத்து மொட்டையடிச்சு
காது குத்தணும்...
இல்லேன்னா கவுத்துப் போட்டு உங்க மேல கல்ல தூக்கி வெச்சிடணும்...
என்னப்பா வாய் அது...
மூடி வெச்சாலும் மொனமொனங்குது...தைச்சு வெச்சாலும் தர்புர்ருங்குது...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பானுவும் அதியும் வெட்டி அரட்டை
கொலவெறி wrote:எம்மேல கல்லு வெக்கறது இருக்கட்டும் - முதலில் ரோட்ல இருக்கற ஓட்டை மேல வெச்சு மூடுங்க - அங்க யாரோ விழுந்து ஐயோ அம்மான்னு கூவுறாங்க பாருங்க.ரா.ரா3275 wrote:ஜாகீதாபானு அவர்களும் அதி அவர்களும் அடிக்கும் வெட்டி அரட்டை
எதற்காக யார் யார் வேட்டியையோ உருவணும்?...
ஆனாலும் உம்ம குசும்புக்கு சீக்கிரம் முடியெடுத்து மொட்டையடிச்சு
காது குத்தணும்...
இல்லேன்னா கவுத்துப் போட்டு உங்க மேல கல்ல தூக்கி வெச்சிடணும்...
என்னப்பா வாய் அது...
மூடி வெச்சாலும் மொனமொனங்குது...தைச்சு வெச்சாலும் தர்புர்ருங்குது...
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பானுவும் அதியும் வெட்டி அரட்டை
அதெல்லாம் ஒன்னும் இல்ல ரா.ரா. ஒரு சந்தோசம் தான். இவிங்க ரண்டு பேரையும் தாக்கவும் ஒருத்தவுக வந்திருக்காகளேன்னு..ரா.ரா3275 wrote:Aathira wrote:ரெண்டு தலங்களும் பெரிய ஜாம்பவான்கள்னு நெனச்சா... தும்பிக்கு துண்டுக்குள்ள ஒளியற (தம்மா)துண்டு ஜாம்பவான்கள்தானா?கொலவெறி wrote:
அதி: அப்ப நம்ம சிவான்னாட்ட கம்ப்ளெயின்ட் பண்ணலாமா
பானு: அவரு வேஸ்டுப்பா - தும்பிய பாத்தே துண்டுக்குள்ள ஒளிஞ்சிடுவாறு
அதி: அப்ப தல ராஜாட்ட சொல்லுவோமா
பானு: தலன்னு சொன்னாலும் சொன்னாங்க - சரியான தலையாட்டி பொம்ம அவரு - இளிச்சுக்கிட்டே அந்தப் பக்கம் சாஞ்சிடுவாறு![]()
![]()
கொ.வெ. ஈகரையின் கொ.ப.செ. இனிமேல்நீங்கதான். (தலைங்களைப் பற்றி நல்லா பரப்புறீங்க...
![]()
இதுல ஏதோ உள்குத்து இருக்கு போல?...
Re: பானுவும் அதியும் வெட்டி அரட்டை
டாப் டக்கர் பிகர பாத்து ஜொள்ளு நீங்க விட்டுட்டேசிவா wrote:ஆமா, அப்பாடக்கர்னா என்னங்க பாஸ்!![]()
அப்பா டக்கர் பிகர்ன்னு ராஜாட்ட சொல்லுவீங்களே
அதுதான் அப்பாடக்கர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பானுவும் அதியும் வெட்டி அரட்டை
ராரா நா அப்பாடக்கருக்கு விளக்கம் சொல்லிட்டேன் - இப்ப நீங்க அடப்பாசுடக்கருக்கு விளக்கம் சொல்லுங்க.ரா.ரா3275 wrote:நீங்க வேற சிவா...
அவங்க அப்பா (டாப்)டக்கர் மனுஷன்தான்...
ஆனா இந்த மனுஷன் சரியான அடப்பாசுடக்கர்...
எனக்கு இந்த சுடோக்கு கேமெல்லாம் தெரியாது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பானுவும் அதியும் வெட்டி அரட்டை
Aathira wrote:அதெல்லாம் ஒன்னும் இல்ல ரா.ரா. ஒரு சந்தோசம் தான். இவிங்க ரண்டு பேரையும் தாக்கவும் ஒருத்தவுக வந்திருக்காகளேன்னு..ரா.ரா3275 wrote:Aathira wrote:ரெண்டு தலங்களும் பெரிய ஜாம்பவான்கள்னு நெனச்சா... தும்பிக்கு துண்டுக்குள்ள ஒளியற (தம்மா)துண்டு ஜாம்பவான்கள்தானா?கொலவெறி wrote:
அதி: அப்ப நம்ம சிவான்னாட்ட கம்ப்ளெயின்ட் பண்ணலாமா
பானு: அவரு வேஸ்டுப்பா - தும்பிய பாத்தே துண்டுக்குள்ள ஒளிஞ்சிடுவாறு
அதி: அப்ப தல ராஜாட்ட சொல்லுவோமா
பானு: தலன்னு சொன்னாலும் சொன்னாங்க - சரியான தலையாட்டி பொம்ம அவரு - இளிச்சுக்கிட்டே அந்தப் பக்கம் சாஞ்சிடுவாறு![]()
![]()
கொ.வெ. ஈகரையின் கொ.ப.செ. இனிமேல்நீங்கதான். (தலைங்களைப் பற்றி நல்லா பரப்புறீங்க...
![]()
இதுல ஏதோ உள்குத்து இருக்கு போல?...
உத்தரவு நீங்களே கொடுத்திட்டா...அப்புறமென்ன?...
இனியவர் இனிமே இனிமா கப்போடத்தான் திரிவாரு...அதில பேதி மருந்த கலந்துகினு...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பானுவும் அதியும் வெட்டி அரட்டை
நன்றி கேசவன்.கேசவன் wrote:இனியவன் அவர்கள் மிகவும் கற்பனைசாலிதான்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 2 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பானுவும் ரம்ஜான் விருந்தும்
» நானும் பானுவும் சந்தித்தோம் :) by க்ருஷ்ணாம்மா !
» அரட்டை அடிக்கலாம் வாரீங்களா..
» அரட்டை அடிக்க வாரீகளா...?
» அரட்டை
» நானும் பானுவும் சந்தித்தோம் :) by க்ருஷ்ணாம்மா !
» அரட்டை அடிக்கலாம் வாரீங்களா..
» அரட்டை அடிக்க வாரீகளா...?
» அரட்டை
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|