Latest topics
» நாவல்கள் வேண்டும்by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம்.
+9
யினியவன்
அசுரன்
கே. பாலா
ரா.ரா3275
Aathira
yarlpavanan
Dr.சுந்தரராஜ் தயாளன்
ந.கார்த்தி
greatindian
13 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
என் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம்.
First topic message reminder :
புன்னகை கேட்டால்!! Reply Quote
Printer Friendly
--------------------------------------------------------------------------------
என் கனவுகளில் எப்போதும் உன் அழகான முகம்…
கூடவே நீ பாதித் தந்த பாசமும் …
அது ஒரு கடலை விடவும் பெரியது…
உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும்…
உன் மேல் கொண்ட நட்பு…
அதை சொல்லுவதற்கு வார்த்தைகள் இல்லை என்னிடம்…
உன்னுடன் எப்போதும் இருப்பதற்கு பிடிக்கும்..
நிலவின் வெளிச்சத்தில் குளிர் நிறைந்த மரத்தின் அடியில்…
அன்று நீ உதிர்த்தஅந்த கண்ணீர்த்துளிகளை இன்றும் உணர்வேன்..
நீ சாய்ந்த என் தோழுகளில் இன்று யார் யாரோ சாய்கிறார்கள்
என் பயணத்தில்…
பூக்களை கேட்டால் புன்னைகைய்யே தருகிறாய் நீ..
புன்னகை கேட்டால் என்ன தருவாய் நீ?
வெக்கத்தை தருவாயா?
ஓரக்கண்ணால் தரையில் கட்டைவிரல் பதித்து…
கோலம் போடும் உன் அழகு எனக்குப் பிடிக்கும் !
எதையும் வெளிப்படையாய் பேசும் நீ எப்படிக் கற்றாய்
நம் காதலை மட்டும்மறைப்பதற்க்கு?

greatindian- புதியவர்
- பதிவுகள் : 26
இணைந்தது : 22/03/2012
Re: என் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம்.
படிச்சவுடனேயே எதோ பொறி தட்டியது...ரா.ரா3275 wrote:கே. பாலா wrote:இந்த கவிக்குழந்தையை பெத்தவன் யாருப்பா ???
ரொம்ப பேரு சொந்தம் கொண்டாடுறங்களே
http://shuhaibmh.wordpress.com/page/39/
http://chennaiguyysforum.activeboard.com/t46907547/topic-46907547/?page=1&sort=newestFirst
பாலா சார்...இரண்டு லிங்கையும் படித்தேன்...ஒரே கவிதை மூன்று இடத்தில் வெவ்வேறு பெயர்களில்...
ஒண்ணும் புரியல...என்னமோ திட்டமிருக்கு...
நம்ம துப்பறியும்
Re: என் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம்.
ஒருத்தரே வெவ்வேறு பெயர்களில் உலா வருகிறாரோ?
அவரே வந்து சொல்லட்டும் - ஆதிராவும், பாலாவும் படு உஷாரா இருக்காங்களே - அதுவும் பால சார் சூப்பர்.
அவரே வந்து சொல்லட்டும் - ஆதிராவும், பாலாவும் படு உஷாரா இருக்காங்களே - அதுவும் பால சார் சூப்பர்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: என் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம்.
கே. பாலா wrote:ரா.ரா3275 wrote:கே. பாலா wrote:இந்த கவிக்குழந்தையை பெத்தவன் யாருப்பா ???
ரொம்ப பேரு சொந்தம் கொண்டாடுறங்களே
http://shuhaibmh.wordpress.com/page/39/
http://chennaiguyysforum.activeboard.com/t46907547/topic-46907547/?page=1&sort=newestFirst
பாலா சார்...இரண்டு லிங்கையும் படித்தேன்...ஒரே கவிதை மூன்று இடத்தில் வெவ்வேறு பெயர்களில்...
ஒண்ணும் புரியல...என்னமோ திட்டமிருக்கு...
இவருடைய அடுத்த கவிதை
http://www.eegarai.net/t82279-topic#757618
இதுவும் நிறைய இடத்தில் காண கிடைக்கிறது !..நண்பர் தெளிவு படுத்தவேண்டும் ..
அல்லது ரசித்த கவிதையில் பதிவிட வேண்டும் ! என்ன செய்கிறார் என்று பார்ப்போம் ரா. ரா.
கண்டிப்பாக பாலா சார் ...எந்த சூழலிலும் இன்னொருவரின் எழுத்துக்குச் சொந்தம் கொண்டாடுவது நாகரீகம் ஆகாது...
இந்த நண்பர்தான் விளக்கம் தர வேண்டும்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: என் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம்.
Aathira wrote:படிச்சவுடனேயே எதோ பொறி தட்டியது...ரா.ரா3275 wrote:கே. பாலா wrote:இந்த கவிக்குழந்தையை பெத்தவன் யாருப்பா ???
ரொம்ப பேரு சொந்தம் கொண்டாடுறங்களே
http://shuhaibmh.wordpress.com/page/39/
http://chennaiguyysforum.activeboard.com/t46907547/topic-46907547/?page=1&sort=newestFirst
பாலா சார்...இரண்டு லிங்கையும் படித்தேன்...ஒரே கவிதை மூன்று இடத்தில் வெவ்வேறு பெயர்களில்...
ஒண்ணும் புரியல...என்னமோ திட்டமிருக்கு...
நம்ம துப்பறியும்சாம்புபாலா இருக்காரேன்னு விட்டுட்டேன்..
உண்மைதான்...பாலா சாரின் நினைவாற்றலைப் பாராட்டியே ஆகவேண்டும் ஆதிரா அவர்களே...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: என் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம்.
ஆமாம் ரா.ரா. ஆனா அந்த விழாவைத்தான் மறந்து போயிட்டார்.ரா.ரா3275 wrote:Aathira wrote:படிச்சவுடனேயே எதோ பொறி தட்டியது...ரா.ரா3275 wrote:கே. பாலா wrote:இந்த கவிக்குழந்தையை பெத்தவன் யாருப்பா ???
ரொம்ப பேரு சொந்தம் கொண்டாடுறங்களே
http://shuhaibmh.wordpress.com/page/39/
http://chennaiguyysforum.activeboard.com/t46907547/topic-46907547/?page=1&sort=newestFirst
பாலா சார்...இரண்டு லிங்கையும் படித்தேன்...ஒரே கவிதை மூன்று இடத்தில் வெவ்வேறு பெயர்களில்...
ஒண்ணும் புரியல...என்னமோ திட்டமிருக்கு...
நம்ம துப்பறியும்சாம்புபாலா இருக்காரேன்னு விட்டுட்டேன்..
உண்மைதான்...பாலா சாரின் நினைவாற்றலைப் பாராட்டியே ஆகவேண்டும் ஆதிரா அவர்களே...
Re: என் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம்.
Aathira wrote:ஆமாம் ரா.ரா. ஆனா அந்த விழாவைத்தான் மறந்து போயிட்டார்.ரா.ரா3275 wrote:Aathira wrote:படிச்சவுடனேயே எதோ பொறி தட்டியது...ரா.ரா3275 wrote:கே. பாலா wrote:இந்த கவிக்குழந்தையை பெத்தவன் யாருப்பா ???
ரொம்ப பேரு சொந்தம் கொண்டாடுறங்களே
http://shuhaibmh.wordpress.com/page/39/
http://chennaiguyysforum.activeboard.com/t46907547/topic-46907547/?page=1&sort=newestFirst
பாலா சார்...இரண்டு லிங்கையும் படித்தேன்...ஒரே கவிதை மூன்று இடத்தில் வெவ்வேறு பெயர்களில்...
ஒண்ணும் புரியல...என்னமோ திட்டமிருக்கு...
நம்ம துப்பறியும்சாம்புபாலா இருக்காரேன்னு விட்டுட்டேன்..
உண்மைதான்...பாலா சாரின் நினைவாற்றலைப் பாராட்டியே ஆகவேண்டும் ஆதிரா அவர்களே...
இதன் பேர் குசும்பு ஆதிரா அவர்களே...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: என் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம்.
இன்னும் எழுதுங்கள்
நிறைய எழுதுங்கள்
வாழ்த்துகள்
நிறைய எழுதுங்கள்
வாழ்த்துகள்
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: என் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம்.
உங்களுடைய முதல் கவிதைப்பூ மாற்றான் தோட்டத்து மல்லிகை என்று இருந்தாலும் மணம் வீசுகிறது. தங்கள் தோட்டத்திலும் இனி மல்லிகைப் பூக்கும். நண்பரே ஈகரையின் வாசலுக்கு தங்களின் வருகை இனிதாகட்டும். வருக வருக.
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Re: என் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம்.
பிறர் பதிவைப் பிறர் பெயர் சுட்டாது
அதாவது
தன் பெயரில் வெளிப்படுத்துவது
இலக்கியக் களவாமே!
அதாவது
தன் பெயரில் வெளிப்படுத்துவது
இலக்கியக் களவாமே!
உங்கள் யாழ்பாவாணன்
Re: என் முதல் கவிதை பூ இந்த அருமையான தமிழ் இனிய தளத்திற்கு அர்ப்பணம்.
yarlpavanan wrote:பிறர் பதிவைப் பிறர் பெயர் சுட்டாது
அதாவது
தன் பெயரில் வெளிப்படுத்துவது
இலக்கியக் களவாமே!
நிச்சயமாக... உறுதியாக...!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» அருமையான கவிதை
» உங்கள் தமிழ் தளத்திற்கு விளம்பரம் பெற
» இந்த நாள் இனிய நாள் -தினமணி வாசகர் கவிதை
» 'இந்த நாள் இனிய நாள்' – ஜெயா வெங்கட், (கவிதை)
» உங்கள் தளத்திற்கு நிமிடத்தில் கவிதை எழுதி கொடுக்கிறது ஒரு தளம், ஆடியோவுடன் கவிதையை கேட்கலாம்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|