ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 2:20 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 2:17 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:18 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 6:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:11 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:51 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 5:04 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:13 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 1:38 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 11:00 am

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 8:00 am

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 7:58 am

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 7:54 am

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 7:52 am

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:50 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:55 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 4:27 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 10:52 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:46 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:45 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:44 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:42 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:41 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:39 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 2:47 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 12:18 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 7:19 am

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 6:58 am

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 6:23 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 6:16 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 3:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Tue Oct 01, 2024 8:12 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:18 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:16 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:14 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:12 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் - வெள்ளி விழா முழக்கம் (25) நேரடி ஒலிபரப்பு இணைப்பு http://jaytamil.listen2myradio.com/

+7
கா.ந.கல்யாணசுந்தரம்
கே. பாலா
ரா.ரா3275
Dr.சுந்தரராஜ் தயாளன்
சிவா
யினியவன்
Aathira
11 posters

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Go down

நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் -  வெள்ளி விழா முழக்கம் (25) நேரடி ஒலிபரப்பு இணைப்பு  http://jaytamil.listen2myradio.com/ - Page 5 Empty நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் - வெள்ளி விழா முழக்கம் (25) நேரடி ஒலிபரப்பு இணைப்பு http://jaytamil.listen2myradio.com/

Post by Aathira Fri Mar 23, 2012 12:47 pm

First topic message reminder :


சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -25

வெள்ளி விழா முழக்கம்

நாள்: 01.04.2012

நேரம்: மாலை 6.30 மணி

இடம்: சிவன் பூங்கா, கலைஞர் நகர்
சென்னை 600 078
(கலைஞர் நகர் காவல் நிலையம் எதிரில்

திருக்குறள் இன்னிசை

இசைப்பவர்
திருக்குறள் திருத்தொண்டர்
கவிஞர் உ. இல. வள்ளுவ வாடாப்பூ,
நிறுவனத் தலைவர், திருவள்ள்லுவர் திருச்சபை அறக்கட்டளை.



சங்க இலக்கிய முழக்கம்
முழங்குபவர்
மனிதநேயக் கவிஞர். கா.ந.கல்யாணசுந்தரம்
நிறுவனர்: செய்யாறு தமிழ் சங்கம்
சிறப்புக் கவிஞர் - ஈகரைத் தமிழ்க் களஞ்சியம்
தலைப்பு
குறுங்கவிதைகள் - சங்கம் முதல் இன்று வரை



நூல் அறிமுகம்
வழங்குபவர்
கவிஞர் காவனூர்.ந.சீனிவாசன்

நூல்
‘அருவி ’ - கவிதை இலக்கிய காலாண்டிதழ்
(ஹைக்கூ - 786 சிறப்பிதழ் )


சங்கத் தேனருந்த வாரீர்!!
பொங்கு தமிழின்பம் காணீர்!!


தொடர்புக்கு
neithalcholai@gmail.com
innilaa.mullai@gmail.com


இந்நிகழ்வை ஜெய் வானொலியில் உறவுகள் கேட்டு மகிழலாம். அதற்கான இணைப்பு

http://jaytamil.listen2myradio.com/


Last edited by Aathira on Sun Apr 01, 2012 4:43 am; edited 2 times in total
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் -  வெள்ளி விழா முழக்கம் (25) நேரடி ஒலிபரப்பு இணைப்பு  http://jaytamil.listen2myradio.com/ - Page 5 Empty Re: நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் - வெள்ளி விழா முழக்கம் (25) நேரடி ஒலிபரப்பு இணைப்பு http://jaytamil.listen2myradio.com/

Post by udayarr Sun Apr 01, 2012 2:58 pm

ஈகரை சிறப்பு கவிஞர் திரு. க.நா. கல்யாண சுந்தரம் அவர்களின் உரை நேரடி ஒலிபரப்பு .. துவங்கிவிட்டது.. கேட்டு மகிழுங்கள்.

அன்புடன்

உதயா

http://jaytamil.listen2myradio.com
avatar
udayarr
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 354
இணைந்தது : 06/11/2009

http://tamilpanpalai.blogspot.in

Back to top Go down

நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் -  வெள்ளி விழா முழக்கம் (25) நேரடி ஒலிபரப்பு இணைப்பு  http://jaytamil.listen2myradio.com/ - Page 5 Empty Re: நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் - வெள்ளி விழா முழக்கம் (25) நேரடி ஒலிபரப்பு இணைப்பு http://jaytamil.listen2myradio.com/

Post by சதாசிவம் Sun Apr 01, 2012 3:18 pm

திரு வள்ளுவ வாடாப் பூ அவர்களின் பா மாலையும், திரு, கல்யாண சுந்தரம் ஐயாவின் பேச்சும் அருமையாக இருந்தது....
ஏற்பாடு செய்த ஆதிரா, ஒலிபரப்பு செய்த உதயாவுக்கும் நன்றி,,,,,, சூப்பருங்க


சதாசிவம்
நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் -  வெள்ளி விழா முழக்கம் (25) நேரடி ஒலிபரப்பு இணைப்பு  http://jaytamil.listen2myradio.com/ - Page 5 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் -  வெள்ளி விழா முழக்கம் (25) நேரடி ஒலிபரப்பு இணைப்பு  http://jaytamil.listen2myradio.com/ - Page 5 Empty Re: நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் - வெள்ளி விழா முழக்கம் (25) நேரடி ஒலிபரப்பு இணைப்பு http://jaytamil.listen2myradio.com/

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Mon Apr 02, 2012 4:59 am

பைந்தமிழ்ச்சோலையின் விழா சிறப்பாக இருந்தது. விழா ஏற்பாடுகள் பேராசிரியை பானுமதி சிறப்பாக செய்திருந்தார். பேராசிரியர்கள் பலர் நிறைந்த சபை. அதிக நேரம் பேச முடியவில்லையே என்ற வருத்தம் எனக்கு. திரு சதாசிவம் பேசியதைக் கேட்டுள்ளார்கள் என்பதில் மகிழ்ச்சி. திரு.உதயா அவர்கள் ஒலிபரப்பு செய்தது அற்புதம்.

நன்றி ஈகரைக்கும், பைந்தமிழ்ச்சோலைக்கும்.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் -  வெள்ளி விழா முழக்கம் (25) நேரடி ஒலிபரப்பு இணைப்பு  http://jaytamil.listen2myradio.com/ - Page 5 Empty Re: நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் - வெள்ளி விழா முழக்கம் (25) நேரடி ஒலிபரப்பு இணைப்பு http://jaytamil.listen2myradio.com/

Post by ரேவதி Mon Apr 02, 2012 5:01 am

விழா மாபெரும் வெற்றிபெற வாழ்த்துக்கள் ..கல்யாணசுந்தரம் ஐயாவிற்கும் அன்பு வாழ்த்துக்கள் !


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் -  வெள்ளி விழா முழக்கம் (25) நேரடி ஒலிபரப்பு இணைப்பு  http://jaytamil.listen2myradio.com/ - Page 5 Empty Re: நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் - வெள்ளி விழா முழக்கம் (25) நேரடி ஒலிபரப்பு இணைப்பு http://jaytamil.listen2myradio.com/

Post by ராஜா Mon Apr 02, 2012 5:06 am

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:பைந்தமிழ்ச்சோலையின் விழா சிறப்பாக இருந்தது. விழா ஏற்பாடுகள் பேராசிரியை பானுமதி சிறப்பாக செய்திருந்தார். பேராசிரியர்கள் பலர் நிறைந்த சபை. அதிக நேரம் பேச முடியவில்லையே என்ற வருத்தம் எனக்கு. திரு சதாசிவம் பேசியதைக் கேட்டுள்ளார்கள் என்பதில் மகிழ்ச்சி. திரு.உதயா அவர்கள் ஒலிபரப்பு செய்தது அற்புதம்.

நன்றி ஈகரைக்கும், பைந்தமிழ்ச்சோலைக்கும்.
வாழ்த்துக்கள் ஐயா , விழா நடைபெறும் சமயம் நான் பயணம் செய்யும் நேரமாக இருப்பதால் என்னால் நேரடியாக கேட்க முடிவதில்லை. இன்று ஒலிப்பதிவை கேட்கிறேன்.
ஆதிரா அக்காவின் அர்ப்பணிப்பு உணர்வுக்கு தலைவணங்குகிறேன் நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் -  வெள்ளி விழா முழக்கம் (25) நேரடி ஒலிபரப்பு இணைப்பு  http://jaytamil.listen2myradio.com/ - Page 5 Empty Re: நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் - வெள்ளி விழா முழக்கம் (25) நேரடி ஒலிபரப்பு இணைப்பு http://jaytamil.listen2myradio.com/

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Mon Apr 02, 2012 5:26 am

நன்றி ராஜா அவர்களே. இன்று ஒலிப்பதிவு கேட்கமுடியுமா? எப்படி? தெரியப்படுத்தவும்.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் -  வெள்ளி விழா முழக்கம் (25) நேரடி ஒலிபரப்பு இணைப்பு  http://jaytamil.listen2myradio.com/ - Page 5 Empty Re: நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் - வெள்ளி விழா முழக்கம் (25) நேரடி ஒலிபரப்பு இணைப்பு http://jaytamil.listen2myradio.com/

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Back to top

- Similar topics
» சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -24 நேரடி ஒலிபரப்பு. இணைப்பு http://jaytamil.listen2myradio.com/
» நெய்தலங்கானல் பைந்தமிழ்ச் சோலையின் - சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - நேரடி ஒலிபரப்பு
» நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம்
» நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம்.
» நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 10

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum