புதிய பதிவுகள்
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 6:56
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 6:54
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 6:53
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 2:07
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 0:56
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 0:43
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 23:42
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:14
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 22:45
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 22:29
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:30
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 21:24
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 21:21
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 21:20
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 21:19
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 21:19
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 21:18
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 21:18
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 21:16
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:09
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:54
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 18:31
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:08
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 16:23
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 13:02
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:57
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 11:16
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 11:16
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 11:15
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 11:14
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon 4 Nov 2024 - 17:51
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 13:37
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:31
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:25
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:23
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:21
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:13

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண் சாதனையாளர்
Page 1 of 1 •
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
நாலு அடி, எட்டு அங்குலமே உயரம்...
49 வயது... பெயர் பர்பாடி பரூவா... இவர் ஒரு பெண்... பெரிய சாதனையாளர்! "ஆண்களால் மட்டுமே முடியும்!' என்ற கடினமான வேலையில் — காட்டு யானைகளை பிடித்து அடக்கும் வேலையில் ஈடுபடும் பெண் இவர் தான்... இவர் அŒõம் மாநிலத்தை சேர்ந்தவர்!
பர்பாடி, பள்ளியில் அக்கறையாக படித்ததில்லையாம்... பரீட்சை எழுத தான் ஸ்கூலுக்கு போவார். வருடத்திற்கு ஆறு, எட்டு மாதங்கள் காட்டுக்குள் இருப்பார். அம்மாவின் வற்புறுத்தலால், கல்லூரியில் சேர்ந்து பட்டப்படிப்பு முடித்தார். இவரது தந்தை ப்ரக்ரிடீஷ் சந்திர பரூவா, சர்வதேŒ அளவில் யானை பயிற்சியாளர்.
பர்பாடி, ஆயிரத்திற்கு மேல் காட்டு யானைகளை பிடித்திருக்கிறார். அதில், ஆசியாவிலேயே இரண்டாவது மிகப் பெரிய ஜங்பகதூர் என்ற யானையும் அடங்கும்.
முதல் யானையை பர்பாடி பிடித்தபோது, அவருக்கு வயது 15. மிகவும் ஆபத்தான முறையில் அவர் முதல் யானையை பிடித்தார். ஒரு யானையின் மீது உட்கார்ந்து, 20 கிலோ எடையுள்ள சணல் கயிற்றில் ஒரு முடிச்சுப் போட்டு, அதை காட்டிற்குள் இருக்கும் யானைக் கூட்டத்தில், ஒரு யானை மீது வீச வேண்டும்.
ஏற்கனவே, பழக்கப்பட்ட மற்றொரு யானையும், யானைப் பாகனும் சேர்ந்து, முடிச்சை இறுக்கி, யானையை தப்ப விடாமல் செய்து, அந்த யானையை பிடிப்பர்...
யானை பிடிப்பதோடு இவர்களின் பணி முடிந்து விடுவதில்லை... பிடித்த யானையை பழக்க வேண்டும். பிடிபட்ட யானையோடு பல நாட்கள் இரவும், பகலும் பேசி, அதை சமாதானப்படுத்த வேண்டும்.
காட்டு யானைக்கு முதலில் அளிக்கப்படும் பயிற்சி, நான்கு உத்தரவுகளுக்கு கீழ்படிவது தான்.
"நில்... முன்னே போ... பின்னே போ... திரும்பு...'
பழக்கப்பட்ட இரு யானைகளுடன், ஒரு பிடிபட்ட யானையை கயிற்றால் கட்டி, அதை பழக்குவர்.
யானை பிடிக்க காட்டுக்குள் செல்லும்போது, உயிரோடு திரும்பி வருவது உத்திரவாதம் இல்லை. ஒரு முறை, இரு காட்டு பெண் யானைகள், பர்பாடியை தாக்க ஓடி வந்தன... நல்ல வேளை, பழக்கப்பட்ட யானைகள் சில, சமயத்தில் வந்து, பர்பாடியை காப்பாற்றி விட்டன.
நேஷனல் ஜியாகிராபிக் சொஸைட்டி, பர்பாடி பற்றி, "ஜம்போ ஜம்பூரி' என்ற டாகுமென்ட்ரி படம் எடுத்திருக்கிறது.
அதை அடுத்து, "யானைகளின் ராணி' என்ற டாகுமென்ட்ரி படம் டிஸ்கவரி, "டிவி' சேனலில் ஒளிபரப்பப்பட்டது.
முன்பு அவர் தந்தையிடம் பல வேலைகளை கொடுத்து வந்த மேற்கு வங்காள அரசு, இப்போது, பர்பாடிக்கு பணி கொடுக்கிறது. டீ தோட்டங்களை நாசமாக்கும் காட்டு யானைகளை விரட்ட, சில டீ எஸ்டேட்கள் பர்பாடியை அணுகுகின்றன...
http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=9608&ncat=2

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
பாராட்ட வேண்டியதுதான்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சூப்பர் சாதனைப் பெண்மணி தான் இவர். வாழ்க இவர் பணி.
பகிர்வுக்கு நன்றி கேசவன்.
பகிர்வுக்கு நன்றி கேசவன்.
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
யானை தைரியம் அந்தப் பர்பாடிக்கு...யானையே அவரைக் கண்டு மிரளும்போது நாம் மட்டுமென்ன?...
இந்தப் பதிவைப் படிக்கும்போதே அவரைப் பற்றி மிரட்சி ஏற்படுவதுண்மை...
பகிர்விற்கு நன்றி கேசவன் அவர்களே...
இந்தப் பதிவைப் படிக்கும்போதே அவரைப் பற்றி மிரட்சி ஏற்படுவதுண்மை...
பகிர்விற்கு நன்றி கேசவன் அவர்களே...
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
பகிர்விக்கு நன்றி சொன்ன அனைவருக்கும் என் நன்றிகள்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1