ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

' அருவி - ஹைக்கூ சிறப்பிதழ் " --கா.ந.கல்யாணசுந்தரம் கவிதைகள்

+5
yarlpavanan
ரா.ரா3275
Aathira
கே. பாலா
கா.ந.கல்யாணசுந்தரம்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

' அருவி - ஹைக்கூ சிறப்பிதழ் "  --கா.ந.கல்யாணசுந்தரம் கவிதைகள்  Empty ' அருவி - ஹைக்கூ சிறப்பிதழ் " --கா.ந.கல்யாணசுந்தரம் கவிதைகள்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Fri Mar 23, 2012 4:19 pm

'அருவி ' கவிதை இலக்கிய காலாண்டிதழில் ( ஹைக்கூ - 786 சிறப்பிதழ்) இடம்பெற்றுள்ள எனது கவிதைகளை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

* பூங்காவில்
ஒரு நேர்காணல்
பூக்களோடு

* மண்வாசனையின்
தாய்வீடானது
பிறந்த கிராமம்

*வண்ணக் கலவைகள்
உயிர்த்தெழுந்தன
பட்டாம்பூச்சி

* ஒட்டடைக் குச்சியின்
ஒரு சிதைந்த வரலாறு
சிலந்தி வலைகள்

* மேய்ச்சல் இடமின்றி
தவித்துப் போயின
மந்தைவெளி மாடுகள்

* சுமப்பதில் எப்போதும்
தோள்களைவிட
மனசு

* நெஞ்சம் மகிழும்
உதய கீதங்களுடன்
விடியல் பறவைகள்

* பசியற்ற வாழ்வுக்கு
நல்லதோர் சுவர்தேடும்
கரித்துண்டு ஓவியன்

^ வாழ்க்கை வெளிச்சமின்றி
நகரும் விளக்குத் தூண்கள்
திருமண ஊர்வலத்தில்

* இல்லம் நிறைந்திருந்தது
பொன் பொருளால் அல்ல
மழலைச்சொற்களால்

.......கா.ந.கல்யாணசுந்தரம்,

(நன்றி: அருவி ஹைக்கூ சிறப்பிதழ்)


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

' அருவி - ஹைக்கூ சிறப்பிதழ் "  --கா.ந.கல்யாணசுந்தரம் கவிதைகள்  Empty Re: ' அருவி - ஹைக்கூ சிறப்பிதழ் " --கா.ந.கல்யாணசுந்தரம் கவிதைகள்

Post by கே. பாலா Fri Mar 23, 2012 4:27 pm

இல்லம்
நிறைந்திருந்தது
மழலைச்சொற்களால்...
சூப்பருங்க
வண்ணக் கலவைகள்
உயிர்த்தெழுந்தன
பட்டாம்பூச்சி
மகிழ்ச்சி
எல்லா ஹைக்கூவும் ...மிக அருமை


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

' அருவி - ஹைக்கூ சிறப்பிதழ் "  --கா.ந.கல்யாணசுந்தரம் கவிதைகள்  Empty Re: ' அருவி - ஹைக்கூ சிறப்பிதழ் " --கா.ந.கல்யாணசுந்தரம் கவிதைகள்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Fri Mar 23, 2012 4:44 pm

கே. பாலா wrote:
இல்லம்
நிறைந்திருந்தது
மழலைச்சொற்களால்...
சூப்பருங்க
வண்ணக் கலவைகள்
உயிர்த்தெழுந்தன
பட்டாம்பூச்சி
மகிழ்ச்சி
எல்லா ஹைக்கூவும் ...மிக அருமை
கே. பாலா wrote:
இல்லம்
நிறைந்திருந்தது
மழலைச்சொற்களால்...
சூப்பருங்க
வண்ணக் கலவைகள்
உயிர்த்தெழுந்தன
பட்டாம்பூச்சி
மகிழ்ச்சி
எல்லா ஹைக்கூவும் ...மிக அருமை

மிக்க நன்றி பாலா அவர்களே.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

' அருவி - ஹைக்கூ சிறப்பிதழ் "  --கா.ந.கல்யாணசுந்தரம் கவிதைகள்  Empty Re: ' அருவி - ஹைக்கூ சிறப்பிதழ் " --கா.ந.கல்யாணசுந்தரம் கவிதைகள்

Post by Aathira Fri Mar 23, 2012 5:21 pm

எல்லா குறுங்கவிதைகளும் அழகு. ஆனால் நேரில் கேட்க ஆசை... நடனம்


' அருவி - ஹைக்கூ சிறப்பிதழ் "  --கா.ந.கல்யாணசுந்தரம் கவிதைகள்  A' அருவி - ஹைக்கூ சிறப்பிதழ் "  --கா.ந.கல்யாணசுந்தரம் கவிதைகள்  A' அருவி - ஹைக்கூ சிறப்பிதழ் "  --கா.ந.கல்யாணசுந்தரம் கவிதைகள்  T' அருவி - ஹைக்கூ சிறப்பிதழ் "  --கா.ந.கல்யாணசுந்தரம் கவிதைகள்  H' அருவி - ஹைக்கூ சிறப்பிதழ் "  --கா.ந.கல்யாணசுந்தரம் கவிதைகள்  I' அருவி - ஹைக்கூ சிறப்பிதழ் "  --கா.ந.கல்யாணசுந்தரம் கவிதைகள்  R' அருவி - ஹைக்கூ சிறப்பிதழ் "  --கா.ந.கல்யாணசுந்தரம் கவிதைகள்  A' அருவி - ஹைக்கூ சிறப்பிதழ் "  --கா.ந.கல்யாணசுந்தரம் கவிதைகள்  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

' அருவி - ஹைக்கூ சிறப்பிதழ் "  --கா.ந.கல்யாணசுந்தரம் கவிதைகள்  Empty Re: ' அருவி - ஹைக்கூ சிறப்பிதழ் " --கா.ந.கல்யாணசுந்தரம் கவிதைகள்

Post by ரா.ரா3275 Fri Mar 23, 2012 8:33 pm

///சுமப்பதில் எப்போதும்
தோள்களைவிட
மனசு ///

சூப்பருங்க

///வாழ்க்கை வெளிச்சமின்றி
நகரும் விளக்குத் தூண்கள்
திருமண ஊர்வலத்தில் ///

அருமையிருக்கு

மொத்தத்தில் எல்லாக் குறுங்கவிதைகளும் அருமை அய்யா...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


' அருவி - ஹைக்கூ சிறப்பிதழ் "  --கா.ந.கல்யாணசுந்தரம் கவிதைகள்  224747944

' அருவி - ஹைக்கூ சிறப்பிதழ் "  --கா.ந.கல்யாணசுந்தரம் கவிதைகள்  R' அருவி - ஹைக்கூ சிறப்பிதழ் "  --கா.ந.கல்யாணசுந்தரம் கவிதைகள்  A' அருவி - ஹைக்கூ சிறப்பிதழ் "  --கா.ந.கல்யாணசுந்தரம் கவிதைகள்  Empty' அருவி - ஹைக்கூ சிறப்பிதழ் "  --கா.ந.கல்யாணசுந்தரம் கவிதைகள்  R' அருவி - ஹைக்கூ சிறப்பிதழ் "  --கா.ந.கல்யாணசுந்தரம் கவிதைகள்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

' அருவி - ஹைக்கூ சிறப்பிதழ் "  --கா.ந.கல்யாணசுந்தரம் கவிதைகள்  Empty Re: ' அருவி - ஹைக்கூ சிறப்பிதழ் " --கா.ந.கல்யாணசுந்தரம் கவிதைகள்

Post by yarlpavanan Fri Mar 23, 2012 10:03 pm

"வாழ்க்கை வெளிச்சமின்றி
நகரும் விளக்குத் தூண்கள்
திருமண ஊர்வலத்தில்" என்ற வரிகள்
சிந்திக்க வைக்கின்றது.


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

' அருவி - ஹைக்கூ சிறப்பிதழ் "  --கா.ந.கல்யாணசுந்தரம் கவிதைகள்  Empty Re: ' அருவி - ஹைக்கூ சிறப்பிதழ் " --கா.ந.கல்யாணசுந்தரம் கவிதைகள்

Post by செய்தாலி Fri Mar 23, 2012 10:50 pm

எல்லா ஹைகூக்களும் அருமை கவிஞரே


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

' அருவி - ஹைக்கூ சிறப்பிதழ் "  --கா.ந.கல்யாணசுந்தரம் கவிதைகள்  Empty Re: ' அருவி - ஹைக்கூ சிறப்பிதழ் " --கா.ந.கல்யாணசுந்தரம் கவிதைகள்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Sat Mar 24, 2012 7:14 am

ஆதிரா, ரா ரா, யாழ்பாவாணன், செய்தாலி உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

' அருவி - ஹைக்கூ சிறப்பிதழ் "  --கா.ந.கல்யாணசுந்தரம் கவிதைகள்  Empty Re: ' அருவி - ஹைக்கூ சிறப்பிதழ் " --கா.ந.கல்யாணசுந்தரம் கவிதைகள்

Post by ஹிஷாலீ Sat Mar 24, 2012 12:39 pm

ஐயா தங்கள் ஹைக்கூ அனைத்துமே மிகவும் அருமை சூப்பர் நானும் இதை படித்து மகிழ்ந்தேன்.
அன்பு நன்றிகள் ஐயா
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

' அருவி - ஹைக்கூ சிறப்பிதழ் "  --கா.ந.கல்யாணசுந்தரம் கவிதைகள்  Empty Re: ' அருவி - ஹைக்கூ சிறப்பிதழ் " --கா.ந.கல்யாணசுந்தரம் கவிதைகள்

Post by யினியவன் Sat Mar 24, 2012 12:43 pm

நல்ல ஹைக்கூஸ் அய்யா - அருமை.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

' அருவி - ஹைக்கூ சிறப்பிதழ் "  --கா.ந.கல்யாணசுந்தரம் கவிதைகள்  Empty Re: ' அருவி - ஹைக்கூ சிறப்பிதழ் " --கா.ந.கல்யாணசுந்தரம் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum