Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில்
+7
Aathira
T.N.Balasubramanian
அதி
இரா.பகவதி
ரா.ரா3275
ஜாஹீதாபானு
யினியவன்
11 posters
Page 5 of 7
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
டேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில்
First topic message reminder :
டேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில்
நண்பர்களே - இங்கு நீங்களும் உங்கள் சொந்த சரக்கு - கற்பனை டயலாக்ஸ அவுத்து விடுங்க...
__________________
காதலன்: எனக்கு ஒரு பிளையிங் கிஸ்ஸாவது குடேன்
காதலி: முடிஞ்சவரை ட்ரை பண்ணி தர்றேன் - ம்ம்மா
காதலன்: அதத் தான் கொஞ்சம் சிரிச்சிட்டே குடேன் - பாக்கறவங்க காறித் துப்பறேன்னு நெனச்சுக்குவாங்கல்ல
-------------------------
காதலன்: ஏய் நீ ரொம்ப அழகா இருக்க
காதலி மைன்ட் வாய்ஸ்: நமக்குன்னு சிக்குது பாரேன் - கண்ணவிஞ்ச கேசெல்லாம்
------------------------
காதலி: ஒரு தடவையாவது என்ன படத்துக்கு கூட்டிட்டு போயேன்
காதலன்: இரும்மா ராமராஜன் புதுப் படம் வருதாம் கூட்டிட்டு போறேன்
காதலி: அந்தப் படத்த வெட்டினரி ஆஸ்பத்திரிலையா ரிலீஸ் பண்றாங்க?
காதலன்: அதுக்கென்ன - நமக்கு அவரு படம்தான் வசதி
காதலி: எப்படி?
காதலன்: அவருதான் ஆடு மாடோட பாட்டுப் பாடிட்டே இருப்பாரு - நம்மள டிஸ்டர்ப் பண்ண மாட்டாரு
___________________

யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: டேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில்
கொலவெறி wrote:
காதலன்: ஏய் நீ ரொம்ப அழகா இருக்க
காதலி மைன்ட் வாய்ஸ்: நமக்குன்னு சிக்குது பாரேன் - கண்ணவிஞ்ச கேசெல்லாம்
------------------------
___________________
Re: டேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில்
ராரா: ஏன் ராக்கெட் ராரான்னு சொல்றீங்க?
கொலவெறி: நீங்க ராக்கெட் வேகத்தில 3000 பதிவு போட்டீங்களா
ராரா: சரி அதுனால?
கொலவெறி: அப்புறம் இன்னிக்கு ராக்கெட்டுக்கும் விமானத்துக்கும் வித்தியாசம் சொன்னீங்களா
ராரா: ஓகோ அதுக்காக ராக்கெட்ன்னு அன்பா கூப்பிடறீங்களா
கொலவெறி: ஹி ஹி - இல்ல ராரா - பின்னாடி தீய வெக்கலாம்ல
ராரா: அடப் பாவி உனக்கு உன் சிஷ்யனோடவே மாரடிச்சிடலாம் போல இருக்கே
கொலவெறி: நீங்க ராக்கெட் வேகத்தில 3000 பதிவு போட்டீங்களா
ராரா: சரி அதுனால?
கொலவெறி: அப்புறம் இன்னிக்கு ராக்கெட்டுக்கும் விமானத்துக்கும் வித்தியாசம் சொன்னீங்களா
ராரா: ஓகோ அதுக்காக ராக்கெட்ன்னு அன்பா கூப்பிடறீங்களா
கொலவெறி: ஹி ஹி - இல்ல ராரா - பின்னாடி தீய வெக்கலாம்ல
ராரா: அடப் பாவி உனக்கு உன் சிஷ்யனோடவே மாரடிச்சிடலாம் போல இருக்கே
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: டேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில்
கொலவெறி wrote:ராரா: ஏன் ராக்கெட் ராரான்னு சொல்றீங்க?
கொலவெறி: நீங்க ராக்கெட் வேகத்தில 3000 பதிவு போட்டீங்களா
ராரா: சரி அதுனால?
கொலவெறி: அப்புறம் இன்னிக்கு ராக்கெட்டுக்கும் விமானத்துக்கும் வித்தியாசம் சொன்னீங்களா
ராரா: ஓகோ அதுக்காக ராக்கெட்ன்னு அன்பா கூப்பிடறீங்களா
கொலவெறி: ஹி ஹி - இல்ல ராரா - பின்னாடி தீய வெக்கலாம்ல
ராரா: அடப் பாவி உனக்கு உன் சிஷ்யனோடவே மாரடிச்சிடலாம் போல இருக்கே
:அடபாவி:
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: டேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில்
நன்றி ராராரா.ரா3275 wrote:கொலவெறி wrote:வாத்தியார்: டேய் மணி மணி என்னடா?
மணி மைன்ட் வாய்ஸ்: மணி பாக்கத் தெரியாத இவர்ட்ட படிச்சு நா எத எத பாக்கனுமோ?
மணி: சார் 11 மணி சார் - ப்ரேக் டைம் (மைன்ட் வாய்ஸ் - நீங்க அந்த உளுத்து போன எலி வடை சாப்பிடற டைம் சார்)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: டேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில்
நன்றி பானு.ஜாஹீதாபானு wrote:கொலவெறி wrote:பகவதி: ரொம்ப பசிக்குதே - சோறும் கொண்டு வரலியே
பானு: நா செஞ்ச தக்காளி சாதம் இருக்கு - தரட்டுமா?
பகவதி: ராரா அந்த பாலிடால் பாட்டில எடுங்க - அதுவே பெட்டரு
ராரா: தீந்திடுச்சு பகவதி - பானு தக்காளி சாதத்துக்கு பயந்து நா குடிச்சிட்டேன் அத
உங்கள மிஞ்ச ஆளில்லை அண்ணா
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: டேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில்
அதான் தெரியல பகவதி எப்படீன்னு.இரா.பகவதி wrote:பகவதி: ரொம்ப பசிக்குதே - சோறும் கொண்டு வரலியே
பானு: நா செஞ்ச தக்காளி சாதம் இருக்கு - தரட்டுமா?
பகவதி: ராரா அந்த பாலிடால் பாட்டில எடுங்க - அதுவே பெட்டரு
ராரா: தீந்திடுச்சு பகவதி - பானு தக்காளி சாதத்துக்கு பயந்து நா குடிச்சிட்டேன் அத
எப்படி குருவே எங்க மூணுபேர் மைண்ட்வொய்ஸ் கண்டுபிடிச்சிங்க
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: டேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில்
நாலு பேருக்கு கெடுதல் செயுறதுனா எதுவுமே தப்பில்ல அண்ணே வாங்குறோம் இன்னும் நாலு கம்பியூட்டர் வாங்குறோம் ஊரு பூரா இத பரப்புறோம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: டேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில்
அடடா கொலவெறியின் இன்னுமொரு அட்டகாசம் இதை தடுக்க இங்கு யாருமே இல்லியா
Re: டேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில்
ராஜா wrote: அடடா கொலவெறியின் இன்னுமொரு அட்டகாசம் இதை தடுக்க இங்கு யாருமே இல்லியா
நல்லது நடக்கும் பொழுது எதுக்கு தடுக்கணும் உற்சாகமூல மூட்டனும் உல்ட்டாவா பேசுறீங்க தல
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» எந்திரன் பஞ்ச் டயலாக்ஸ்
» கற்பனையில் தோன்றியவை
» கம்பரின் கற்பனையில் கதிரவன்- கு.காமராஜ்
» எனது கற்பனையில் கட்டி அழகுபார்க்கப்பட்ட வீடு
» கற்பனையில் எண்ண முடியாத அளவிலான டேட்டாவினை ஒரு சிடியில் பதிந்து
» கற்பனையில் தோன்றியவை
» கம்பரின் கற்பனையில் கதிரவன்- கு.காமராஜ்
» எனது கற்பனையில் கட்டி அழகுபார்க்கப்பட்ட வீடு
» கற்பனையில் எண்ண முடியாத அளவிலான டேட்டாவினை ஒரு சிடியில் பதிந்து
Page 5 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|