Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில்
+7
Aathira
T.N.Balasubramanian
அதி
இரா.பகவதி
ரா.ரா3275
ஜாஹீதாபானு
யினியவன்
11 posters
Page 4 of 7
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
டேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில்
First topic message reminder :
டேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில்
நண்பர்களே - இங்கு நீங்களும் உங்கள் சொந்த சரக்கு - கற்பனை டயலாக்ஸ அவுத்து விடுங்க...
__________________
காதலன்: எனக்கு ஒரு பிளையிங் கிஸ்ஸாவது குடேன்
காதலி: முடிஞ்சவரை ட்ரை பண்ணி தர்றேன் - ம்ம்மா
காதலன்: அதத் தான் கொஞ்சம் சிரிச்சிட்டே குடேன் - பாக்கறவங்க காறித் துப்பறேன்னு நெனச்சுக்குவாங்கல்ல
-------------------------
காதலன்: ஏய் நீ ரொம்ப அழகா இருக்க
காதலி மைன்ட் வாய்ஸ்: நமக்குன்னு சிக்குது பாரேன் - கண்ணவிஞ்ச கேசெல்லாம்
------------------------
காதலி: ஒரு தடவையாவது என்ன படத்துக்கு கூட்டிட்டு போயேன்
காதலன்: இரும்மா ராமராஜன் புதுப் படம் வருதாம் கூட்டிட்டு போறேன்
காதலி: அந்தப் படத்த வெட்டினரி ஆஸ்பத்திரிலையா ரிலீஸ் பண்றாங்க?
காதலன்: அதுக்கென்ன - நமக்கு அவரு படம்தான் வசதி
காதலி: எப்படி?
காதலன்: அவருதான் ஆடு மாடோட பாட்டுப் பாடிட்டே இருப்பாரு - நம்மள டிஸ்டர்ப் பண்ண மாட்டாரு
___________________

யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: டேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில்
என்னா..குசும்பு குருவுக்கும் சிஷ்யனுக்கும்.............இரா.பகவதி wrote:உங்க தெரு பொண்ணுங்கல்லாம் உங்கள செல்லமா கூப்பிடுவாங்களே அது தான?
அப்படீன்னா நீங்க அறிவுக் கொளுந்துன்னு அர்த்தம் பகவதி.
இல்லை பாட்டி ஏதோ பூலிஷ் பேத்தினு சொன்னாங்களே அதன் கேட்டேன் குரு
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: டேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில்
ஒ அதுவா - பாட்டி தாத்தாவோட பூட்சுக்கு பாலிஷ் போட சொல்லி இருப்பாங்க.அதி wrote:ஓ...ஓஹோ....அது போலீசாஇரா.பகவதி wrote:இல்லை பாட்டி ஏதோ பூலிஷ் பேத்தினு சொன்னாங்களே அதன் கேட்டேன் குரு
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: டேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில்
பகவதி: டேய் தம்பி இந்த லெட்டர அந்த அக்காட்ட குடேன்
கேசவன்: இன்னாது அக்காவா?
பகவதி: இப்ப என்னடா சொல்லிட்டேன் இவ்ளோ கோச்சுக்கற
கேசவன்: பின்ன என்ன சொம்மா அக்கா தொங்கச்சீன்னு போற வர பொன்னை எல்லாம் சொல்லிட்டே இருந்தா நா வளந்தவுடன் யாரைத்தான் லவ் பண்றது? உன்ன மாதிரியே ஒரு பொன்னும் சிக்காம நானும் அலையறதுக்கா?
கேசவன்: இன்னாது அக்காவா?
பகவதி: இப்ப என்னடா சொல்லிட்டேன் இவ்ளோ கோச்சுக்கற
கேசவன்: பின்ன என்ன சொம்மா அக்கா தொங்கச்சீன்னு போற வர பொன்னை எல்லாம் சொல்லிட்டே இருந்தா நா வளந்தவுடன் யாரைத்தான் லவ் பண்றது? உன்ன மாதிரியே ஒரு பொன்னும் சிக்காம நானும் அலையறதுக்கா?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: டேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில்
மனைவி: டாக்டர் என் வீட்டுக் காரர் பொழச்சிடுவாரா?
டாக்டர்: ரொம்ப கஷ்டப்பட்டு டிரை பண்ணிட்டு இருக்கோம்மா - இழுத்துக்கோ பொழச்சிக்கோன்னு தான் இருக்கு கண்டிஷன் (மைன்ட் வாய்ஸ் - இவன் நம்ம கிட்ட இருந்து தப்பிச்சிடுவானோ? தெரியலையே)
மனைவி: டாக்டர் அப்ப கண்டிப்பா நா அவர பாத்தே ஆகணும்
டாக்டர்: ஏம்மா?
மனைவி: அவருக்கு நா சத்தியம் பண்ணி குடுத்திருக்கேன் டாக்டர் - கண்டிப்பா இழுத்துக்கோ பரிச்சுக்கொன்னு நெலம வந்தா என் மூஞ்சிய காட்றேன்னு - அப்ப நிம்மதியா கண்ண மூடிடுவேன்னு சொல்லி இருக்காரு அவரு

நீதிபதி : (அரசியல்வாதியிடம்): நீர் செய்த குற்றம் நிரூபிக்க பட்டு விட்டது. உங்களுக்கு ஆயுள் தண்டனை வழங்குகிறேன்.
அரசியல்வாதி: ஐய்யா, என் 60 வயதை மனத்தில்கொண்டு, ஆயுள் சிறை தண்டனையை மாற்றி வேறு தண்டனை கொடுக்கவேண்டுகிறேன்.
நீதிபதி: அப்படியா? சிறை வேண்டாம் , ஆனால் தினமும் கொலவெறி, ராரா பதிவுகளை ஒன்றுவிடாமல் ஈகரையில் படிக்கவேண்டும்.
அரசியல்வாதி: அய்யா புண்ணியவானே , சிறைதண்டனையை ஏத்துகிறேன்.
ரமணியன்.

T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: டேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில்
நன்றி பானு.ஜாஹீதாபானு wrote:அண்ணா சூப்பர் .........காதலன்: ஏய் நீ ரொம்ப அழகா இருக்க
காதலி மைன்ட் வாய்ஸ்: நமக்குன்னு சிக்குது பாரேன் - கண்ணவிஞ்ச கேசெல்லாம்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: டேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில்
ஹா ஹா ஹா அய்யா அசத்திட்டீங்க நீங்க.T.N.Balasubramanian wrote: நீதிபதி : (அரசியல்வாதியிடம்): நீர் செய்த குற்றம் நிரூபிக்க பட்டு விட்டது. உங்களுக்கு ஆயுள் தண்டனை வழங்குகிறேன்.
அரசியல்வாதி: ஐய்யா, என் 60 வயதை மனத்தில்கொண்டு, ஆயுள் சிறை தண்டனையை மாற்றி வேறு தண்டனை கொடுக்கவேண்டுகிறேன்.
நீதிபதி: அப்படியா? சிறை வேண்டாம் , ஆனால் தினமும் கொலவெறி, ராரா பதிவுகளை ஒன்றுவிடாமல் ஈகரையில் படிக்கவேண்டும்.
அரசியல்வாதி: அய்யா புண்ணியவானே , சிறைதண்டனையை ஏத்துகிறேன்.
ரமணியன்.
கண்டிப்பா நீங்க சொல்ற மாதிரி இத விட பெரிய தண்டனை வேற எதுவும் இருக்க முடியாது.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: டேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில்
கொலவெறி wrote:ஹா ஹா ஹா அய்யா அசத்திட்டீங்க நீங்க.T.N.Balasubramanian wrote: நீதிபதி : (அரசியல்வாதியிடம்): நீர் செய்த குற்றம் நிரூபிக்க பட்டு விட்டது. உங்களுக்கு ஆயுள் தண்டனை வழங்குகிறேன்.
அரசியல்வாதி: ஐய்யா, என் 60 வயதை மனத்தில்கொண்டு, ஆயுள் சிறை தண்டனையை மாற்றி வேறு தண்டனை கொடுக்கவேண்டுகிறேன்.
நீதிபதி: அப்படியா? சிறை வேண்டாம் , ஆனால் தினமும் கொலவெறி, ராரா பதிவுகளை ஒன்றுவிடாமல் ஈகரையில் படிக்கவேண்டும்.
அரசியல்வாதி: அய்யா புண்ணியவானே , சிறைதண்டனையை ஏத்துகிறேன்.
ரமணியன்.
கண்டிப்பா நீங்க சொல்ற மாதிரி இத விட பெரிய தண்டனை வேற எதுவும் இருக்க முடியாது.
ரமணியன்.
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: டேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில்
டேங்க்ஸ் ராக்கெட் ராரா.ரா.ரா3275 wrote:அடடா...சூப்பர்...சூப்பர்...
இது பின்னிப் பெடலெடுக்குது நண்பரே...
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: டேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில்
கொலவெறி wrote:டேங்க்ஸ் ராக்கெட் ராரா.ரா.ரா3275 wrote:அடடா...சூப்பர்...சூப்பர்...
இது பின்னிப் பெடலெடுக்குது நண்பரே...
அதென்ன விட்டா...ராக்கெட் ராமநாதன் ஆக்கிடுவீங்க போல?...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» எந்திரன் பஞ்ச் டயலாக்ஸ்
» கற்பனையில் தோன்றியவை
» கம்பரின் கற்பனையில் கதிரவன்- கு.காமராஜ்
» எனது கற்பனையில் கட்டி அழகுபார்க்கப்பட்ட வீடு
» கற்பனையில் எண்ண முடியாத அளவிலான டேட்டாவினை ஒரு சிடியில் பதிந்து
» கற்பனையில் தோன்றியவை
» கம்பரின் கற்பனையில் கதிரவன்- கு.காமராஜ்
» எனது கற்பனையில் கட்டி அழகுபார்க்கப்பட்ட வீடு
» கற்பனையில் எண்ண முடியாத அளவிலான டேட்டாவினை ஒரு சிடியில் பதிந்து
Page 4 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|