Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில்
+7
Aathira
T.N.Balasubramanian
அதி
இரா.பகவதி
ரா.ரா3275
ஜாஹீதாபானு
யினியவன்
11 posters
Page 2 of 7
Page 2 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
டேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில்
First topic message reminder :
டேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில்
நண்பர்களே - இங்கு நீங்களும் உங்கள் சொந்த சரக்கு - கற்பனை டயலாக்ஸ அவுத்து விடுங்க...
__________________
காதலன்: எனக்கு ஒரு பிளையிங் கிஸ்ஸாவது குடேன்
காதலி: முடிஞ்சவரை ட்ரை பண்ணி தர்றேன் - ம்ம்மா
காதலன்: அதத் தான் கொஞ்சம் சிரிச்சிட்டே குடேன் - பாக்கறவங்க காறித் துப்பறேன்னு நெனச்சுக்குவாங்கல்ல
-------------------------
காதலன்: ஏய் நீ ரொம்ப அழகா இருக்க
காதலி மைன்ட் வாய்ஸ்: நமக்குன்னு சிக்குது பாரேன் - கண்ணவிஞ்ச கேசெல்லாம்
------------------------
காதலி: ஒரு தடவையாவது என்ன படத்துக்கு கூட்டிட்டு போயேன்
காதலன்: இரும்மா ராமராஜன் புதுப் படம் வருதாம் கூட்டிட்டு போறேன்
காதலி: அந்தப் படத்த வெட்டினரி ஆஸ்பத்திரிலையா ரிலீஸ் பண்றாங்க?
காதலன்: அதுக்கென்ன - நமக்கு அவரு படம்தான் வசதி
காதலி: எப்படி?
காதலன்: அவருதான் ஆடு மாடோட பாட்டுப் பாடிட்டே இருப்பாரு - நம்மள டிஸ்டர்ப் பண்ண மாட்டாரு
___________________

யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: டேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில்
அதி: சிவாண்ணா இங்க ஈகரைல அரட்டை அடிக்க கூடாதான்னா?
சிவா: யார் சொல்றது அப்படி?
அதி: அப்படித் தான் எனக்கு தெரியுதுன்னா
சிவா: அரட்டை அடிக்க கூடாதுன்னா அப்புறம் நா என்ன பண்றது? எப்பவும் அதத் தான செஞ்சிட்டு இருக்கேன் நானு (மைன்ட் வாய்ஸ் - அப்பவே அம்மா சொன்னாங்க - டேய் வெட்டி அரட்டை அடிக்கறத விட்டுட்டு உருப்படப் பாருன்னு - நா கேக்கலியே)
அதி: உருப்படாத அண்ணா - அப்ப சரின்னா ரொம்ப சந்தோஷம் - எனக்கும் அரட்டை அடிக்க மட்டுந்தான் தெரியும்
சிவா: மைன்ட் வாய்ச கூட கண்டுபிடிக்கற கூட்டமாவுல்ல இருக்கு

கொலவெறி wrote:பகவதி: ரொம்ப பசிக்குதே - சோறும் கொண்டு வரலியே
பானு: நா செஞ்ச தக்காளி சாதம் இருக்கு - தரட்டுமா?
பகவதி: ராரா அந்த பாலிடால் பாட்டில எடுங்க - அதுவே பெட்டரு
ராரா: தீந்திடுச்சு பகவதி - பானு தக்காளி சாதத்துக்கு பயந்து நா குடிச்சிட்டேன் அத
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: டேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில்
என்னமா கலக்குரிங்ககொலவெறி wrote:அதி: சிவாண்ணா இங்க ஈகரைல அரட்டை அடிக்க கூடாதான்னா?
சிவா: யார் சொல்றது அப்படி?
அதி: அப்படித் தான் எனக்கு தெரியுதுன்னா
சிவா: அரட்டை அடிக்க கூடாதுன்னா அப்புறம் நா என்ன பண்றது? எப்பவும் அதத் தான செஞ்சிட்டு இருக்கேன் நானு (மைன்ட் வாய்ஸ் - அப்பவே அம்மா சொன்னாங்க - டேய் வெட்டி அரட்டை அடிக்கறத விட்டுட்டு உருப்படப் பாருன்னு - நா கேக்கலியே)
அதி: உருப்படாத அண்ணா - அப்ப சரின்னா ரொம்ப சந்தோஷம் - எனக்கும் அரட்டை அடிக்க மட்டுந்தான் தெரியும்
சிவா: மைன்ட் வாய்ச கூட கண்டுபிடிக்கற கூட்டமாவுல்ல இருக்கு
இப்போ தான் உங்க பதிவுல முதல் முறையா ஒரு ஸ்மைலி போட்டிருக்கிங்க
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: டேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில்
ஒரேடியா பானு செய்த தக்காளி சாதத்தைக் கொடுத்து உலகத்தை விட்டே என்னை அனுப்பும் அளவுக்கு உங்களுக்கு அப்படியென்ன கோவம் பகவதி என்மேல்?இரா.பகவதி wrote:அதி உனக்கு தக்காளி சாதம் வேணுமா கண்ணு ,
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: டேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில்
இதையெல்லாமா கவனிக்குறீங்க?ஜாஹீதாபானு wrote:இப்போ தான் உங்க பதிவுல முதல் முறையா ஒரு ஸ்மைலி போட்டிருக்கிங்க
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: டேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில்
நான் போலீஸ்காரர் பேத்தி ...அதி wrote:இதையெல்லாமா கவனிக்குறீங்க?ஜாஹீதாபானு wrote:இப்போ தான் உங்க பதிவுல முதல் முறையா ஒரு ஸ்மைலி போட்டிருக்கிங்க
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: டேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில்
அதனால் கொலை எங்கே நடந்தாலும் கவனிப்பேன் என்று சொல்ல வருகிறீர்களா? அருவாள் அண்ணா காமெடி பண்ணி நம்மைக் கொல்லுவது......உயிர் கொலை செய்வதை விட பெரிய குற்றம் என்கிறீர்களா?ஜாஹீதாபானு wrote:நான் போலீஸ்காரர் பேத்தி ...
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: டேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில்
ஒரேடியா பானு செய்த தக்காளி சாதத்தைக் கொடுத்து உலகத்தை விட்டே என்னை அனுப்பும் அளவுக்கு உங்களுக்கு அப்படியென்ன கோவம் பகவதி என்மேல்?
உங்கள் மீது கொஞ்சம் இரக்கம் காட்டி உங்களுக்கு பாட்டி செய்த தக்காளி ஊர்காயை உனக்கு அளிக்கலாம் என உள்ளேன் , அவர்கள் வீட்டில் சோதனை செய்வதற்கு குரங்கு , எலி ஏதும் இல்லையாம்
Re: டேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில்
நல்லா தானே போயிட்டிருக்கு அதி ..........அதி wrote:அதனால் கொலை எங்கே நடந்தாலும் கவனிப்பேன் என்று சொல்ல வருகிறீர்களா? அருவாள் அண்ணா காமெடி பண்ணி நம்மைக் கொல்லுவது......உயிர் கொலை செய்வதை விட பெரிய குற்றம் என்கிறீர்களா?ஜாஹீதாபானு wrote:நான் போலீஸ்காரர் பேத்தி ...
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Page 2 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» எந்திரன் பஞ்ச் டயலாக்ஸ்
» கற்பனையில் தோன்றியவை
» கம்பரின் கற்பனையில் கதிரவன்- கு.காமராஜ்
» எனது கற்பனையில் கட்டி அழகுபார்க்கப்பட்ட வீடு
» கற்பனையில் எண்ண முடியாத அளவிலான டேட்டாவினை ஒரு சிடியில் பதிந்து
» கற்பனையில் தோன்றியவை
» கம்பரின் கற்பனையில் கதிரவன்- கு.காமராஜ்
» எனது கற்பனையில் கட்டி அழகுபார்க்கப்பட்ட வீடு
» கற்பனையில் எண்ண முடியாத அளவிலான டேட்டாவினை ஒரு சிடியில் பதிந்து
Page 2 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|