ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆப்பிள் போல நீங்களும் ஆகணுமா?...

+5
இரா.பகவதி
யினியவன்
முஹைதீன்
ஜாஹீதாபானு
ரா.ரா3275
9 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

ஆப்பிள் போல நீங்களும் ஆகணுமா?... - Page 3 Empty ஆப்பிள் போல நீங்களும் ஆகணுமா?...

Post by ரா.ரா3275 Fri Mar 23, 2012 2:07 pm

First topic message reminder :

ஆப்பிள் போல நீங்களும் ஆகணுமா?... - Page 3 Apple-beauty-jpg-1139

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரையே அணுக அவசியமில்லைங்கிறது ஆங்கில பழமொழி. ஆனால் ஆப்பிள் ஒரு அழகுக்கலை நிபுணரையே உள்ளே அடக்கியிருக்கிறது என்பதுதான் லேட்டஸ்ட் அழகுமொழி...........!


* சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க, 2 டேபிள்ஸ்பூன் ஆப்பிள் விழுது, 1/2 ஸ்பூன் பால் பவுடர், 1/2 ஸ்பூன் பார்லிபவுடர் பால் கலந்து முகத்தில் தேய்க்கவும்.

* ஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும் சம அளவு எடுத்து, பஞ்சில் முக்கி முகத்தில் ஒற்றி எடுத்தால் முகம் நல்ல பிரகாசமாகவும் குளுமையாகவும் இருக்கும்.

* ஆப்பிள்சாறு, வெந்தயத்தூள், சீயக்காய்த்தூள் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து தலைக்கு தேய்த்து அலசினால் முடி பிசுபிசுப்பு நீங்கிவிடும்.

* ஆப்பிள் இலைகளை காயவைத்து அதனை பொடியாக்கி ஷாம்பு அல்லது சீயக்காய்த் தூளுடன் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால் கூந்தல் மென்மையாகும்.

நன்றி : கூடல்.காம்


ஆப்பிள் போல நீங்களும் ஆகணுமா?... - Page 3 224747944

ஆப்பிள் போல நீங்களும் ஆகணுமா?... - Page 3 Rஆப்பிள் போல நீங்களும் ஆகணுமா?... - Page 3 Aஆப்பிள் போல நீங்களும் ஆகணுமா?... - Page 3 Emptyஆப்பிள் போல நீங்களும் ஆகணுமா?... - Page 3 Rஆப்பிள் போல நீங்களும் ஆகணுமா?... - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down


ஆப்பிள் போல நீங்களும் ஆகணுமா?... - Page 3 Empty Re: ஆப்பிள் போல நீங்களும் ஆகணுமா?...

Post by krishnaamma Fri Mar 30, 2012 4:54 pm

ஆப்பிள் விற்க்கும் விலை இல் இது தேவையா சேகரன் ? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆப்பிள் போல நீங்களும் ஆகணுமா?... - Page 3 Empty Re: ஆப்பிள் போல நீங்களும் ஆகணுமா?...

Post by ஜாஹீதாபானு Fri Mar 30, 2012 5:11 pm



krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
கொலவெறி wrote:
ஜாஹீதாபானு wrote:
முஹைதீன் wrote:நல்ல தகவல் சூப்பருங்க

ஜாஹீதாபானு wrote:
சரி சாப்பிடுறேன் வாங்கி எங்க வீட்டுக்கு அனுப்புங்க

எதையும் வாங்கி சாபிடக்கூடாதுன்னு முடிவுல இருக்காப்ல தெரியுது சிப்பு வருது
ஓசில சாப்பிட்டா தான் உடம்புல ஒட்டும்......... புன்னகை
பெவிகாலில் முக்கி சாப்பிட்டா இன்னும் நல்லா ஒட்டுமாமே பானு?
எனக்கு தெரியாதே நீங்களே வாங்கி தாங்க ரிலாக்ஸ்

பெவிகாலும் யாராவது தான் வாங்கி தரனுமா பானு ? அதிர்ச்சி

ஓசினா கொஞ்சம் குஷி தானே........... ஜாலி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஆப்பிள் போல நீங்களும் ஆகணுமா?... - Page 3 Empty Re: ஆப்பிள் போல நீங்களும் ஆகணுமா?...

Post by இரா.பகவதி Fri Mar 30, 2012 5:28 pm


ஓசினா கொஞ்சம் குஷி தானே...........

பாட்டி அப்படினா பெவிக்கல் என்னோட செலவு
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஆப்பிள் போல நீங்களும் ஆகணுமா?... - Page 3 Empty Re: ஆப்பிள் போல நீங்களும் ஆகணுமா?...

Post by அதி Fri Mar 30, 2012 6:59 pm

இத்தனையும் செய்யுறதுக்கு அப்படியே ஆப்பிளைச் சாப்பிட்டுவிட்டால் என்ன
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

ஆப்பிள் போல நீங்களும் ஆகணுமா?... - Page 3 Empty Re: ஆப்பிள் போல நீங்களும் ஆகணுமா?...

Post by பது Fri Mar 30, 2012 7:02 pm

அதி wrote:இத்தனையும் செய்யுறதுக்கு அப்படியே ஆப்பிளைச் சாப்பிட்டுவிட்டால் என்ன
ஆமோதித்தல்
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

ஆப்பிள் போல நீங்களும் ஆகணுமா?... - Page 3 Empty Re: ஆப்பிள் போல நீங்களும் ஆகணுமா?...

Post by இரா.பகவதி Fri Mar 30, 2012 7:03 pm

இத்தனையும் செய்யுறதுக்கு அப்படியே ஆப்பிளைச் சாப்பிட்டுவிட்டால் என்ன

நீங்க புத்தி(பெரு)சாலி என்பதனை நிரூபித்து விட்டீர்கள் சியர்ஸ்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஆப்பிள் போல நீங்களும் ஆகணுமா?... - Page 3 Empty Re: ஆப்பிள் போல நீங்களும் ஆகணுமா?...

Post by இரா.பகவதி Fri Mar 30, 2012 7:04 pm

பது அண்ணா வந்திட்டீங்களா உங்கள தான் இவ்வளவு நேரமா தேடி கிட்டு இருந்தோம் கோடைக்கானலுக்கு எப்போ போகலாம் மகிழ்ச்சி ஜாலி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஆப்பிள் போல நீங்களும் ஆகணுமா?... - Page 3 Empty Re: ஆப்பிள் போல நீங்களும் ஆகணுமா?...

Post by பது Fri Mar 30, 2012 7:06 pm

இரா.பகவதி wrote:பது அண்ணா வந்திட்டீங்களா உங்கள தான் இவ்வளவு நேரமா தேடி கிட்டு இருந்தோம் கோடைக்கானலுக்கு எப்போ போகலாம் மகிழ்ச்சி ஜாலி
கோடைக்கானலா ஏன்?
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

ஆப்பிள் போல நீங்களும் ஆகணுமா?... - Page 3 Empty Re: ஆப்பிள் போல நீங்களும் ஆகணுமா?...

Post by ஹர்ஷித் Fri Mar 30, 2012 7:18 pm

பது wrote:
இரா.பகவதி wrote:பது அண்ணா வந்திட்டீங்களா உங்கள தான் இவ்வளவு நேரமா தேடி கிட்டு இருந்தோம் கோடைக்கானலுக்கு எப்போ போகலாம் மகிழ்ச்சி ஜாலி
கோடைக்கானலா ஏன்?

சும்மா சுத்தி பாக்கதான்... மீண்டும் சந்திப்போம்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

ஆப்பிள் போல நீங்களும் ஆகணுமா?... - Page 3 Empty Re: ஆப்பிள் போல நீங்களும் ஆகணுமா?...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum