ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் ராஜ்கிரண்...பராக் பராக்...

+5
இரா.பகவதி
ஹர்ஷித்
பாலாஜி
யினியவன்
ரா.ரா3275
9 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

மீண்டும் ராஜ்கிரண்...பராக் பராக்... Empty மீண்டும் ராஜ்கிரண்...பராக் பராக்...

Post by ரா.ரா3275 Fri Mar 23, 2012 1:20 pm

மீண்டும் ராஜ்கிரண்...பராக் பராக்... Rajkiran-22

'என் ராசாவின் மனசிலே' படத்தில் ஆட்டு நல்லி எலும்பை அனாயாசமாக கடித்து மெல்லும் ராஜ்கிரணில் ஆரம்பித்து 'நந்தா'வில் புதுக்கோட்டை அரச வாரிசாக நடித்து பாராட்டுகளை அள்ளிக்கொண்டது வரை ராஜ்கிரண் இந்த 60 வயதிலும் ஆக்ஷன் ஹீரோதான்! அதேபோல இப்போதும் ராஜ்கிரணின் சம்பளம் குறையவே இல்லை. ஆண்டுக்கு ஒரு படத்தில் நடித்தாலும், கதையும் சம்பளமும் திருப்தியாக இருக்க வேண்டும் என்பது அவரது கோட்பாடு. 'ஒரு நடிகையின் வாக்குமூலம்' படத்தை இயக்கிய ராஜ்கிருஷ்ணா முதன் முதலாக இயக்கிய படம்தான் 'பகடை'. இதில் ராஜ்கிரண்தான் ஹீரோ. சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடந்த நிலையில், அந்தப் படத்தை தொடர முடியாமல் போனது தயாரிப்பாளரால். வேறு வழியில்லாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்ட 'பகடை', மீண்டும் ராஜ்கிருஷ்ணாவின் முயற்சியால் வளரப் போகிறது. முன்பு பேசிய அதே சம்பளத்தை அதிகப்படுத்தாமல் கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம் ராஜ்கிரண். கதையில் சில மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, படத்தின் பெயரையும் உத்சவமூர்த்தி என்று வைத்திருக்கிறார்களாம். தெலுங்கிலும் ராஜ்கிரணுக்கு ஒரு ரசிகர் கூட்டம் இருப்பதால் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் படத்தை எடுக்க இருக்கிறார்கள். ராஜ்கிரண் என்றாலே கதாபாத்திரத்தோடு ஐக்கியமாகி விடும் அசத்தல் நடிகர். இந்தப் படம் அவருக்கு 50-வது படம் என்பதால் நிச்சயமாக ஒரு அதிரடியை எதிர்பார்க்கலாம்! பின்ன என்ன.. சந்தோஷமா பகடைய உருட்டுங்க.......


நன்றி : கூடல்.காம்


மீண்டும் ராஜ்கிரண்...பராக் பராக்... 224747944

மீண்டும் ராஜ்கிரண்...பராக் பராக்... Rமீண்டும் ராஜ்கிரண்...பராக் பராக்... Aமீண்டும் ராஜ்கிரண்...பராக் பராக்... Emptyமீண்டும் ராஜ்கிரண்...பராக் பராக்... Rமீண்டும் ராஜ்கிரண்...பராக் பராக்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மீண்டும் ராஜ்கிரண்...பராக் பராக்... Empty Re: மீண்டும் ராஜ்கிரண்...பராக் பராக்...

Post by யினியவன் Fri Mar 23, 2012 1:22 pm

நல்ல யதார்த்தமான மனிதர் - பகடை வெற்றி பெற வாழ்த்துகள்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மீண்டும் ராஜ்கிரண்...பராக் பராக்... Empty Re: மீண்டும் ராஜ்கிரண்...பராக் பராக்...

Post by பாலாஜி Fri Mar 23, 2012 1:25 pm

பகடை வெற்றி பெற வாழ்த்துகள்.


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மீண்டும் ராஜ்கிரண்...பராக் பராக்... Empty Re: மீண்டும் ராஜ்கிரண்...பராக் பராக்...

Post by ரா.ரா3275 Fri Mar 23, 2012 1:25 pm

நானும் வாழ்த்துகிறேன்...


மீண்டும் ராஜ்கிரண்...பராக் பராக்... 224747944

மீண்டும் ராஜ்கிரண்...பராக் பராக்... Rமீண்டும் ராஜ்கிரண்...பராக் பராக்... Aமீண்டும் ராஜ்கிரண்...பராக் பராக்... Emptyமீண்டும் ராஜ்கிரண்...பராக் பராக்... Rமீண்டும் ராஜ்கிரண்...பராக் பராக்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மீண்டும் ராஜ்கிரண்...பராக் பராக்... Empty Re: மீண்டும் ராஜ்கிரண்...பராக் பராக்...

Post by ஹர்ஷித் Fri Mar 23, 2012 1:27 pm

அதிகம் அலட்டிக்கொள்ளாத நடிகர்.ஒரு நல்ல மனிதரும் கூட...
இவரின் 50-வது படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள். அன்பு மலர்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

மீண்டும் ராஜ்கிரண்...பராக் பராக்... Empty Re: மீண்டும் ராஜ்கிரண்...பராக் பராக்...

Post by இரா.பகவதி Fri Mar 23, 2012 1:32 pm

வேட்டிய தொடை வரை மடிச்சி விட்டுட்டு நாம் ஊரு பாணியில சண்ட போடுறதுள்ள வல்லவரு
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

மீண்டும் ராஜ்கிரண்...பராக் பராக்... Empty Re: மீண்டும் ராஜ்கிரண்...பராக் பராக்...

Post by ரா.ரா3275 Fri Mar 23, 2012 1:35 pm

இரா.பகவதி wrote:வேட்டிய தொடை வரை மடிச்சி விட்டுட்டு நாம் ஊரு பாணியில சண்ட போடுறதுள்ள வல்லவரு

ஆனா இவரு உங்க 'ரெண்டு பேரு' மாதிரி கோவணப் பார்ட்டி இல்ல பகவதி ...


மீண்டும் ராஜ்கிரண்...பராக் பராக்... 224747944

மீண்டும் ராஜ்கிரண்...பராக் பராக்... Rமீண்டும் ராஜ்கிரண்...பராக் பராக்... Aமீண்டும் ராஜ்கிரண்...பராக் பராக்... Emptyமீண்டும் ராஜ்கிரண்...பராக் பராக்... Rமீண்டும் ராஜ்கிரண்...பராக் பராக்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மீண்டும் ராஜ்கிரண்...பராக் பராக்... Empty Re: மீண்டும் ராஜ்கிரண்...பராக் பராக்...

Post by யினியவன் Fri Mar 23, 2012 1:39 pm

ரா.ரா3275 wrote:
இரா.பகவதி wrote:வேட்டிய தொடை வரை மடிச்சி விட்டுட்டு நாம் ஊரு பாணியில சண்ட போடுறதுள்ள வல்லவரு

ஆனா இவரு உங்க 'ரெண்டு பேரு' மாதிரி கோவணப் பார்ட்டி இல்ல பகவதி ...
இங்க பாரேன் அத ஒரு கோவண டிஸ்ட்ரிப்யூடர் சொல்ற அதிசயத்த?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மீண்டும் ராஜ்கிரண்...பராக் பராக்... Empty Re: மீண்டும் ராஜ்கிரண்...பராக் பராக்...

Post by ரா.ரா3275 Fri Mar 23, 2012 1:41 pm

கொலவெறி wrote:
ரா.ரா3275 wrote:
இரா.பகவதி wrote:வேட்டிய தொடை வரை மடிச்சி விட்டுட்டு நாம் ஊரு பாணியில சண்ட போடுறதுள்ள வல்லவரு

ஆனா இவரு உங்க 'ரெண்டு பேரு' மாதிரி கோவணப் பார்ட்டி இல்ல பகவதி ...
இங்க பாரேன் அத ஒரு கோவண டிஸ்ட்ரிப்யூடர் சொல்ற அதிசயத்த?

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது


மீண்டும் ராஜ்கிரண்...பராக் பராக்... 224747944

மீண்டும் ராஜ்கிரண்...பராக் பராக்... Rமீண்டும் ராஜ்கிரண்...பராக் பராக்... Aமீண்டும் ராஜ்கிரண்...பராக் பராக்... Emptyமீண்டும் ராஜ்கிரண்...பராக் பராக்... Rமீண்டும் ராஜ்கிரண்...பராக் பராக்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மீண்டும் ராஜ்கிரண்...பராக் பராக்... Empty Re: மீண்டும் ராஜ்கிரண்...பராக் பராக்...

Post by ஜாஹீதாபானு Fri Mar 23, 2012 2:11 pm

ஒன்னும் புரியல


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மீண்டும் ராஜ்கிரண்...பராக் பராக்... Empty Re: மீண்டும் ராஜ்கிரண்...பராக் பராக்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum