ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மம்தாவின் துணிச்சல் !!!!!!!!!!

+2
சிவா
நேரு
6 posters

Go down

மம்தாவின் துணிச்சல் !!!!!!!!!! Empty மம்தாவின் துணிச்சல் !!!!!!!!!!

Post by நேரு Fri Mar 23, 2012 12:08 pm

நாடாளுமன்றத்தில் கடந்த 14 தேதி ரயில்வே பட்ஜெட் டை முன்னாள் ரயில்வே மந்திரி திரிவேதி தாக்கல் செய்தார் கட்டண உயர்வு அறிவிதார் இதை மம்தா எதிர்த்து மந்திரியை ராஜினாமா செய்ய வைத்தார் .புதிய மந்திரியாக முகுல் ராயை மந்திரியாக்கி கட்டண உயர்வை வாபஸ் வாங்கவைத்தார் .மக்கள் பிரச்சனைக்காக கூட்டணியை மறந்து முடிவ்டுப்பதில் அவர் துணிச்சல் பாராட்டுக்குரியது ....ஆனால் 2009 மே மாதம் இலங்கைல் நடந்த போரை நிறுத்த மத்திய அரசை கூட்டணியை வைத்து நிர்பந்த படுத்த முடியாத (கருணா )நிதி துரோகம் செய்தவர் தனிஈழம் பெற்று தரும் வரை போராடப்போறாராம் ,கூட்டணியை வைத்து மிரட்டி மத்திய மந்திரி வாங்கமுடியும் ...தமிழ் மக்களை பாதுகாக்க முடியாத வர் தனிஈழம் வாங்கி தர போராடப்போறாராம் .மம்தா என்ற பெண்ணுக்கு உள்ள துணிச்சல் ....இவருக்கு இல்லை என்பது தமிழ் நாட்டு மக்களுக்கு தெரியாதா ..................
நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Back to top Go down

மம்தாவின் துணிச்சல் !!!!!!!!!! Empty Re: மம்தாவின் துணிச்சல் !!!!!!!!!!

Post by சிவா Fri Mar 23, 2012 12:13 pm

சரியாகக் கூறியுள்ளீர்கள்.

கருணாநிதியின் தற்பொழுதைய அறிக்கைகள் அவர் மீது மேலும் எரிச்சலடைய வைக்கிறது.


மம்தாவின் துணிச்சல் !!!!!!!!!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மம்தாவின் துணிச்சல் !!!!!!!!!! Empty Re: மம்தாவின் துணிச்சல் !!!!!!!!!!

Post by யினியவன் Fri Mar 23, 2012 12:21 pm

துணிச்சலை பாராட்டலாம் ஆனால் அந்த துணிச்சல் நாட்டு முன்னேற்ற திட்டங்களில் இருக்கணும்.

பலராலும் நல்ல ரெயில்வே பட்ஜெட் என சொல்லப் பட்டதை தவிடு பொடியாக்கியத்தை பாராட்ட முடியாது.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மம்தாவின் துணிச்சல் !!!!!!!!!! Empty Re: மம்தாவின் துணிச்சல் !!!!!!!!!!

Post by ரா.ரா3275 Fri Mar 23, 2012 12:23 pm

மம்தாவின் மமதை உலகறிந்ததுதான்...
அதேபோலதான் நம்ம தாத்தாவின் 'மக்கள்' பாசமும்...


மம்தாவின் துணிச்சல் !!!!!!!!!! 224747944

மம்தாவின் துணிச்சல் !!!!!!!!!! Rமம்தாவின் துணிச்சல் !!!!!!!!!! Aமம்தாவின் துணிச்சல் !!!!!!!!!! Emptyமம்தாவின் துணிச்சல் !!!!!!!!!! Rமம்தாவின் துணிச்சல் !!!!!!!!!! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மம்தாவின் துணிச்சல் !!!!!!!!!! Empty Re: மம்தாவின் துணிச்சல் !!!!!!!!!!

Post by யினியவன் Fri Mar 23, 2012 12:28 pm

சிவா wrote:சரியாகக் கூறியுள்ளீர்கள்.

கருணாநிதியின் தற்பொழுதைய அறிக்கைகள் அவர் மீது மேலும் எரிச்சலடைய வைக்கிறது.
உண்மையா சொல்லுங்க சிவா - இது ஏதோ மம்தா குல்கர்னி பத்தின நியூசுன்னு தான இந்த திரிக்குள்ள வந்தீங்க?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மம்தாவின் துணிச்சல் !!!!!!!!!! Empty Re: மம்தாவின் துணிச்சல் !!!!!!!!!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Mar 23, 2012 12:29 pm

மம்தாவுக்கு உள்ளது துணிச்சல் இல்லை ...மமதை என்றும் சொல்லலாம். ஆனால் நம்ம ஆளுக்கு தான் குடும்பம் தவிர வேறு எதுவும் தெரியாது என்பதை வெட்ட வெளிச்சமாகக் காட்டிவிட்டான். உலகத் தமிழர்களின் தலைவன் என்று வேறே நினைப்பு கோபம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

மம்தாவின் துணிச்சல் !!!!!!!!!! Empty Re: மம்தாவின் துணிச்சல் !!!!!!!!!!

Post by சிவா Fri Mar 23, 2012 12:57 pm

கொலவெறி wrote:
சிவா wrote:சரியாகக் கூறியுள்ளீர்கள்.

கருணாநிதியின் தற்பொழுதைய அறிக்கைகள் அவர் மீது மேலும் எரிச்சலடைய வைக்கிறது.
உண்மையா சொல்லுங்க சிவா - இது ஏதோ மம்தா குல்கர்னி பத்தின நியூசுன்னு தான இந்த திரிக்குள்ள வந்தீங்க?

அப்படின்னா யாரு அங்கிள்?


மம்தாவின் துணிச்சல் !!!!!!!!!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மம்தாவின் துணிச்சல் !!!!!!!!!! Empty Re: மம்தாவின் துணிச்சல் !!!!!!!!!!

Post by இரா.பகவதி Fri Mar 23, 2012 3:48 pm

துணிச்சலான பெண்மணி தான்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

மம்தாவின் துணிச்சல் !!!!!!!!!! Empty Re: மம்தாவின் துணிச்சல் !!!!!!!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum