ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் எண்ணங்கள் - சிவா

+18
Aathira
பது
balakarthik
அசுரன்
பாலாஜி
அருண்
ராஜா
ஜாஹீதாபானு
சதாசிவம்
மகா பிரபு
அதி
இளமாறன்
ராஜ்அருண்
ந.கார்த்தி
ரா.ரா3275
ரேவதி
யினியவன்
சிவா
22 posters

Page 10 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10

Go down

என் எண்ணங்கள் - சிவா - Page 10 Empty என் எண்ணங்கள் - சிவா

Post by சிவா Fri Mar 23, 2012 11:19 am

First topic message reminder :

என் மனதில் தோன்றும் எண்ணங்களை இங்கு ஓரிரு வரிகளில் பகிர்ந்து கொள்கிறேன்!

Facebook status போல்தான் இதுவும், நண்பர்களும் தங்களுக்கு ஒரு திரி துவங்கி தங்களின் மன நிலையை எழுதலாம்!


Last edited by சிவா on Thu Jun 19, 2014 12:37 am; edited 1 time in total
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


என் எண்ணங்கள் - சிவா - Page 10 Empty Re: என் எண்ணங்கள் - சிவா

Post by சிவா Thu Jun 19, 2014 12:35 am

உலகத்தில் நடக்கும் எந்த நிகழ்வும் சிலரைப் பாதிப்பதே இல்லை, அப்படியானால் அவர்கள் ஞானிகளோ என்று எண்ணிவிட வேண்டாம்.

வெகு சுயலவாதிகள்!


இந்த சுகிசிவம் அவர்களின் கருத்து தமிழகத்தில் உள்ள 90% மக்களுக்குப் பொருந்தும். அனைத்து மக்களுமே சுயநலவாதிகள், அதனால் தான் அரசியல்வாதிகளின் அசிங்கங்கள் தட்டிக் கேட்கப்படாமல் அவர்களையே தலைவர்களாக திரும்பத் திரும்பத் தேர்ந்தெடுக்கிறார்கள்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என் எண்ணங்கள் - சிவா - Page 10 Empty Re: என் எண்ணங்கள் - சிவா

Post by ஜாஹீதாபானு Thu Jun 19, 2014 5:01 pm

சிவா wrote:
உலகத்தில் நடக்கும் எந்த நிகழ்வும் சிலரைப் பாதிப்பதே இல்லை, அப்படியானால் அவர்கள் ஞானிகளோ என்று எண்ணிவிட வேண்டாம்.

வெகு சுயலவாதிகள்!


இந்த சுகிசிவம் அவர்களின் கருத்து தமிழகத்தில் உள்ள 90% மக்களுக்குப் பொருந்தும். அனைத்து மக்களுமே சுயநலவாதிகள், அதனால் தான் அரசியல்வாதிகளின் அசிங்கங்கள் தட்டிக் கேட்கப்படாமல் அவர்களையே தலைவர்களாக திரும்பத் திரும்பத் தேர்ந்தெடுக்கிறார்கள்!
[You must be registered and logged in to see this link.]

 சூப்பருங்க 


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் எண்ணங்கள் - சிவா - Page 10 Empty Re: என் எண்ணங்கள் - சிவா

Post by விமந்தனி Thu Jun 19, 2014 5:44 pm

சிவா wrote:
உலகத்தில் நடக்கும் எந்த நிகழ்வும் சிலரைப் பாதிப்பதே இல்லை, அப்படியானால் அவர்கள் ஞானிகளோ என்று எண்ணிவிட வேண்டாம்.

வெகு சுயலவாதிகள்!


இந்த சுகிசிவம் அவர்களின் கருத்து தமிழகத்தில் உள்ள 90% மக்களுக்குப் பொருந்தும். அனைத்து மக்களுமே சுயநலவாதிகள், அதனால் தான் அரசியல்வாதிகளின் அசிங்கங்கள் தட்டிக் கேட்கப்படாமல் அவர்களையே தலைவர்களாக திரும்பத் திரும்பத் தேர்ந்தெடுக்கிறார்கள்!

[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

என் எண்ணங்கள் - சிவா - Page 10 Empty Re: என் எண்ணங்கள் - சிவா

Post by சிவா Fri Aug 22, 2014 10:59 pm

உலகில் எங்கு நோக்கினும் போர்க்கோலம், போர் வருவதற்கான அறிகுறிகள், உள்நாட்டுக் கலவரங்களில் லட்சக்கணக்கான மக்கள் பலி, இந்தியா மீது போர் தொடுக்க பாகிஸ்தான், சீனா கூட்டுச் சதி, தினம் தினம் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல், தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றால் வீடு திரும்புவோமா? அல்லது இலங்கை இராணுவத்தின் குண்டுகளுக்குப் பலியாவோமா எனும் பீதி, உழைக்கச் சென்ற கணவன் பணத்தைக் கொண்டுவருவானா அல்லது டாஸ்மாக்கில் குடித்துவிட்டு குழந்தைகளை பட்டினி போடுவானா என்று தினம் தினம் குடும்பப் பெண்களின் ஓலம், எங்கு பார்த்தாலும் விபத்துகளால் மரணச் செய்திகள், இதோ மீண்டும் மின்தடை வரப் போகிறதாம்....!!!

ஆனால் நம் ஆட்சிக் கட்டிலில் வீற்றிருக்கும் மகாராணி மற்றும் மகாராஜாக்களுக்கு இவைகளைப் பற்றியெல்லாம் எந்தக் கவலையும் இல்லை, தமிழகமே அழிந்து நாசமாகப் போகட்டும், அதற்குக் காரணம் நான் தான் என்று எனக்கு பாராட்டு விழா நடத்துங்கள் என்று அலையும் புகழ்விரும்பிகளின் பிடியில் சிக்கி நம் நாடு நாசமாகிக் கொண்டிருக்கிறது!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என் எண்ணங்கள் - சிவா - Page 10 Empty Re: என் எண்ணங்கள் - சிவா

Post by யினியவன் Fri Aug 22, 2014 11:02 pm

மதுரையில் அம்மணியின் அடாவடி வரவேற்பு பேனர்களை நீதிமன்றம்
நீக்க சொல்லும் அளவுக்கு புகழ் போதை கண்ணை மறைக்கிறது



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என் எண்ணங்கள் - சிவா - Page 10 Empty Re: என் எண்ணங்கள் - சிவா

Post by சிவா Fri Aug 22, 2014 11:06 pm

யினியவன் wrote:மதுரையில் அம்மணியின் அடாவடி வரவேற்பு பேனர்களை நீதிமன்றம்
நீக்க சொல்லும் அளவுக்கு புகழ் போதை கண்ணை மறைக்கிறது

அம்மாவின் அமுத மொழிகள் என்று தொகுத்து வெளியிட்டுள்ளார்கள், இன்னும் சிறிது நேரத்தில் அவற்றை இங்கு பதிவிடுகிறேன். (யுனிகோடிற்கு மாற்றிக் கொண்டுள்ளேன்) படித்துப் பாருங்கள்.

இன்றைய முதல்வருக்கு என்ன தேவை (புகழ் போதை) என்பதை அவரது கைக்கூலிகள் நன்கு தெரிந்து வைத்துள்ளனர்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என் எண்ணங்கள் - சிவா - Page 10 Empty Re: என் எண்ணங்கள் - சிவா

Post by யினியவன் Fri Aug 22, 2014 11:12 pm

படிக்கிறேன் கண்டிப்பா - நாம ரெண்டு பேரும் ஒரு இடத்தில் சீக்கிரம் மீட் பண்ணுவோம் பாஸ் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என் எண்ணங்கள் - சிவா - Page 10 Empty Re: என் எண்ணங்கள் - சிவா

Post by சிவா Fri Aug 22, 2014 11:13 pm

யினியவன் wrote:படிக்கிறேன் கண்டிப்பா - நாம ரெண்டு பேரும் ஒரு இடத்தில் சீக்கிரம் மீட் பண்ணுவோம் பாஸ் புன்னகை


ஜெயில்ல தானே! கண்டிப்பா மீட் பண்ணுவோம்!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என் எண்ணங்கள் - சிவா - Page 10 Empty Re: என் எண்ணங்கள் - சிவா

Post by யினியவன் Fri Aug 22, 2014 11:20 pm

அம்மா களி சாப்பிட்டு அம்மா தண்ணி குடிப்போம் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என் எண்ணங்கள் - சிவா - Page 10 Empty Re: என் எண்ணங்கள் - சிவா

Post by M.M.SENTHIL Fri Aug 22, 2014 11:23 pm

யினியவன் wrote:அம்மா களி சாப்பிட்டு அம்மா தண்ணி குடிப்போம் புன்னகை
[You must be registered and logged in to see this link.]

அப்படியே அம்மா படம் போட்ட துணியும் போட்டுக்கலாம்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

என் எண்ணங்கள் - சிவா - Page 10 Empty Re: என் எண்ணங்கள் - சிவா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 10 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum