ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் எண்ணங்கள் - சிவா

+18
Aathira
பது
balakarthik
அசுரன்
பாலாஜி
அருண்
ராஜா
ஜாஹீதாபானு
சதாசிவம்
மகா பிரபு
அதி
இளமாறன்
ராஜ்அருண்
ந.கார்த்தி
ரா.ரா3275
ரேவதி
யினியவன்
சிவா
22 posters

Page 4 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

என் எண்ணங்கள் - சிவா - Page 4 Empty என் எண்ணங்கள் - சிவா

Post by சிவா Fri Mar 23, 2012 11:19 am

First topic message reminder :

என் மனதில் தோன்றும் எண்ணங்களை இங்கு ஓரிரு வரிகளில் பகிர்ந்து கொள்கிறேன்!

Facebook status போல்தான் இதுவும், நண்பர்களும் தங்களுக்கு ஒரு திரி துவங்கி தங்களின் மன நிலையை எழுதலாம்!

Last edited by சிவா on Thu Jun 19, 2014 12:37 am; edited 1 time in total
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என் எண்ணங்கள் - சிவா - Page 4 Empty Re: என் எண்ணங்கள் - சிவா

Post by சிவா Fri Mar 23, 2012 3:56 pm

அதி wrote:அருமையான திரி அண்ணா.... சூப்பருங்க
என் மனதில் இப்போதைக்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது.
ஈகரையில் அதிகமாக அரட்டை அடித்துக்கொண்டிருக்கிறோம் என்று சிலர் நினைக்கிறார்கள்.எதையாவது கேலியாக பேசி சிரித்தால் தமிழ்நாட்டில் எத்தனையோ பிரச்சனை இருக்க இப்படி சிரிப்பது தேவையா என்று கேட்கிறார்கள்.

பிரச்சனை இருப்பது உண்மை தான்.......நமக்காக நாற்பதாயிரம் பேர் போராடுவதும் கூட உண்மை தான்.அதற்காக நாமும் சிரிப்பைத் தொலைத்துவிட்டு இருக்க வேண்டும் என்பது கொஞ்சமே கொஞ்சம் அநியாயமாக படுகிறது எனக்கு.அரட்டை அடித்தால் தான் மனம் லேசாக இருப்பது போல எனக்கு தோன்றும்.அரட்டை அடிக்காமல் இருக்க என்னால் முடியாது.ஆனால் ஏதாவது சொல்லிவிடுவார்களோ என்று இதற்கு பயந்துக்கொண்டே ஈக்ரைக்கு வரும் நேரத்தை நான் இரண்டு நாட்களாக குறைத்துக்கொண்டேன்.

சொல்றவனெல்லாம் சாப்பிடாம, பொண்டாட்டிகிட்ட பேசாம, இன்னும் நல்லா வருது...!

உண்மையான இன உணர்ச்சி உள்ளவன் இப்படி பேசிக் கொண்டு இருக்க மாட்டான், அவனால் முடிந்த ஒரு சிறு காரியத்தைச் செய்து மகிழ்ச்சியடைவான், ஒன்றுக்கும் உதவாத, ஒன்றுமே செய்ய முடியாதவன் தான் இப்படி வள வள என பேசிக்கொண்டிருப்பான்.

இவர்களுக்காக நீங்கள் ஏன் உங்கள் சுய அடையாளத்தை தொலைக்க முனைகிறீர்கள்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என் எண்ணங்கள் - சிவா - Page 4 Empty Re: என் எண்ணங்கள் - சிவா

Post by ஜாஹீதாபானு Fri Mar 23, 2012 4:01 pm

சிவா wrote:

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

சிவா தம்பிக்கு ரொம்ப கோவம் வருது.......... அய்யோ, நான் இல்லை

[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் எண்ணங்கள் - சிவா - Page 4 Empty Re: என் எண்ணங்கள் - சிவா

Post by யினியவன் Fri Mar 23, 2012 4:01 pm

சிவா wrote:
அதி wrote:அருமையான திரி அண்ணா.... சூப்பருங்க
என் மனதில் இப்போதைக்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது.
ஈகரையில் அதிகமாக அரட்டை அடித்துக்கொண்டிருக்கிறோம் என்று சிலர் நினைக்கிறார்கள்.எதையாவது கேலியாக பேசி சிரித்தால் தமிழ்நாட்டில் எத்தனையோ பிரச்சனை இருக்க இப்படி சிரிப்பது தேவையா என்று கேட்கிறார்கள்.

பிரச்சனை இருப்பது உண்மை தான்.......நமக்காக நாற்பதாயிரம் பேர் போராடுவதும் கூட உண்மை தான்.அதற்காக நாமும் சிரிப்பைத் தொலைத்துவிட்டு இருக்க வேண்டும் என்பது கொஞ்சமே கொஞ்சம் அநியாயமாக படுகிறது எனக்கு.அரட்டை அடித்தால் தான் மனம் லேசாக இருப்பது போல எனக்கு தோன்றும்.அரட்டை அடிக்காமல் இருக்க என்னால் முடியாது.ஆனால் ஏதாவது சொல்லிவிடுவார்களோ என்று இதற்கு பயந்துக்கொண்டே ஈக்ரைக்கு வரும் நேரத்தை நான் இரண்டு நாட்களாக குறைத்துக்கொண்டேன்.

சொல்றவனெல்லாம் சாப்பிடாம, பொண்டாட்டிகிட்ட பேசாம, இன்னும் நல்லா வருது...!

உண்மையான இன உணர்ச்சி உள்ளவன் இப்படி பேசிக் கொண்டு இருக்க மாட்டான், அவனால் முடிந்த ஒரு சிறு காரியத்தைச் செய்து மகிழ்ச்சியடைவான், ஒன்றுக்கும் உதவாத, ஒன்றுமே செய்ய முடியாதவன் தான் இப்படி வள வள என பேசிக்கொண்டிருப்பான்.

இவர்களுக்காக நீங்கள் ஏன் உங்கள் சுய அடையாளத்தை தொலைக்க முனைகிறீர்கள்.
இப்ப என்ன சொல்ல வரீங்க சிவா - நிதானமா சரக்க பாக்காம, குழப்பாம சொல்லுங்க.

உண்மையான உணர்ச்சி இருக்கறவன் இப்படி பேசிட்டு இருக்க மாட்டான்னு சொல்றீங்க

கடைசியில உங்க சுயத்த காப்பாத்தி அரட்டை அடிங்கன்னும் சொல்றீங்க

இப்ப நா என்ன பண்றது?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என் எண்ணங்கள் - சிவா - Page 4 Empty Re: என் எண்ணங்கள் - சிவா

Post by சிவா Fri Mar 23, 2012 4:03 pm

பின்னூட்டங்கள் வேண்டும், ஆனால் என்ன சொல்ல வருகிறோமோ அதன் தொடர்புடையதாக இருந்தால் நல்லது!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என் எண்ணங்கள் - சிவா - Page 4 Empty Re: என் எண்ணங்கள் - சிவா

Post by அதி Fri Mar 23, 2012 4:05 pm

சிவா அண்ணா......அவர்கள் செத்துக்கிடக்கிறார்கள்...நீங்கள் இன்னும் ஏன் உயிரோடு இருக்கிறீர்கள் என்று கேட்காமல் கேட்பவர்களிடம் நியாயம் சொல்லி புரிய வைக்க முடியவில்லை.
நாம தான் தப்பு பண்றோமோ என்று எனக்கே சில சமயம் தோன்றிவிட்டது.
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

என் எண்ணங்கள் - சிவா - Page 4 Empty Re: என் எண்ணங்கள் - சிவா

Post by Guest Fri Mar 23, 2012 4:09 pm

ரேவதி wrote:
சிவா wrote:தாராளமாகப் பின்னூட்டம் இடலாம். திட்டலாம், பாராட்டலாம்.. ஆனால் பேச்சு பேச்சாக இருக்கும்பொழுது கைநீட்டக் கூடாது!

கூடங்குளத்தைப் பற்றி நீ எழுதவில்லை என்று எவன் அழுதான் என்று கூட கேட்கலாம். தவறில்லை! சிரி
லைக் சிரி

புரட்சி மற்றும் ரேவதி இருவரும் இதை விரும்புகிறார்கள்
லைக் 2
avatar
Guest
Guest

Back to top Go down

என் எண்ணங்கள் - சிவா - Page 4 Empty Re: என் எண்ணங்கள் - சிவா

Post by ஜாஹீதாபானு Fri Mar 23, 2012 4:10 pm

புரட்சி wrote:
ரேவதி wrote:
சிவா wrote:தாராளமாகப் பின்னூட்டம் இடலாம். திட்டலாம், பாராட்டலாம்.. ஆனால் பேச்சு பேச்சாக இருக்கும்பொழுது கைநீட்டக் கூடாது!

கூடங்குளத்தைப் பற்றி நீ எழுதவில்லை என்று எவன் அழுதான் என்று கூட கேட்கலாம். தவறில்லை! சிரி
லைக் சிரி

புரட்சி மற்றும் ரேவதி இருவரும் இதை விரும்புகிறார்கள்
லைக் 2
நானும் தான் லைக்...... கன்னத்தில் அறை

[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் எண்ணங்கள் - சிவா - Page 4 Empty Re: என் எண்ணங்கள் - சிவா

Post by Guest Fri Mar 23, 2012 4:12 pm

ஜாஹீதாபானு wrote:
புரட்சி wrote:
ரேவதி wrote:
சிவா wrote:தாராளமாகப் பின்னூட்டம் இடலாம். திட்டலாம், பாராட்டலாம்.. ஆனால் பேச்சு பேச்சாக இருக்கும்பொழுது கைநீட்டக் கூடாது!

கூடங்குளத்தைப் பற்றி நீ எழுதவில்லை என்று எவன் அழுதான் என்று கூட கேட்கலாம். தவறில்லை! சிரி
லைக் சிரி

புரட்சி மற்றும் ரேவதி இருவரும் இதை விரும்புகிறார்கள்
லைக் 2
நானும் தான் லைக்...... கன்னத்தில் அறை

அதுக்கு ஏன் இப்படி அறையுரிங்க ... வலிக்குது அழுகை
avatar
Guest
Guest

Back to top Go down

என் எண்ணங்கள் - சிவா - Page 4 Empty Re: என் எண்ணங்கள் - சிவா

Post by ராஜா Sat Mar 24, 2012 11:37 am

சிவா wrote:என் மனதில் தோன்றும் எண்ணங்களை இங்கு ஓரிரு வரிகளில் பகிர்ந்து கொள்கிறேன்!
Facebook status மாதித்தான் இதுவும், நண்பர்களும் தங்களுக்கு ஒரு திரி துவங்கி தங்களின் மன நிலையை எழுதலாம்!

நல்ல திரி , வாழ்த்துக்கள் தல.
என்ன மாதிரி மனநிலை சரியில்லாதவங்க என்ன பண்ணுறது ?!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

என் எண்ணங்கள் - சிவா - Page 4 Empty Re: என் எண்ணங்கள் - சிவா

Post by யினியவன் Sat Mar 24, 2012 11:45 am

ராஜா wrote:
சிவா wrote:என் மனதில் தோன்றும் எண்ணங்களை இங்கு ஓரிரு வரிகளில் பகிர்ந்து கொள்கிறேன்!
Facebook status மாதித்தான் இதுவும், நண்பர்களும் தங்களுக்கு ஒரு திரி துவங்கி தங்களின் மன நிலையை எழுதலாம்!

நல்ல திரி , வாழ்த்துக்கள் தல.
என்ன மாதிரி மனநிலை சரியில்லாதவங்க என்ன பண்ணுறது ?!
சூப்பருங்க
அதுக்கு தான் இது பாஸ் - தலையோட தலைக்கும் இதே கோளாறு தானாமே.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என் எண்ணங்கள் - சிவா - Page 4 Empty Re: என் எண்ணங்கள் - சிவா

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum