ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:06 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:53 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:01 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 7:49 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:37 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:40 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:21 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:21 am

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 4:15 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:12 am

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 4:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:05 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:03 am

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 4:01 am

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 3:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:54 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:25 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:15 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:56 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:38 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:21 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 1:58 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 1:52 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:56 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 11:06 am

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 9:50 am

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 9:22 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 3:15 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sat Jun 29, 2024 6:37 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 7:28 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 1:46 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 1:41 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:38 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 8:12 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 4:10 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 1:38 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 1:32 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 1:31 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 1:29 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 11:14 am

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:50 am

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:33 am

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 2:36 am

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 2:30 am

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 2:29 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் எண்ணங்கள் - சிவா

+18
Aathira
பது
balakarthik
அசுரன்
பாலாஜி
அருண்
ராஜா
ஜாஹீதாபானு
சதாசிவம்
மகா பிரபு
அதி
இளமாறன்
ராஜ்அருண்
ந.கார்த்தி
ரா.ரா3275
ரேவதி
யினியவன்
சிவா
22 posters

Page 2 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

என் எண்ணங்கள் - சிவா - Page 2 Empty என் எண்ணங்கள் - சிவா

Post by சிவா Fri Mar 23, 2012 1:49 am

First topic message reminder :

என் மனதில் தோன்றும் எண்ணங்களை இங்கு ஓரிரு வரிகளில் பகிர்ந்து கொள்கிறேன்!

Facebook status போல்தான் இதுவும், நண்பர்களும் தங்களுக்கு ஒரு திரி துவங்கி தங்களின் மன நிலையை எழுதலாம்!


Last edited by சிவா on Wed Jun 18, 2014 3:07 pm; edited 1 time in total
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


என் எண்ணங்கள் - சிவா - Page 2 Empty Re: என் எண்ணங்கள் - சிவா

Post by ராஜ்அருண் Fri Mar 23, 2012 2:21 am

சிவா wrote:கூடங்குளம் அணு உலை பற்றிய என் கருத்துக்களை முகநூலிலோ அல்லது ஈகரையிலோ இனிமேல் எழுதுவதில்லை என்று முடிவெடுத்துள்ளேன்!

[You must be registered and logged in to see this image.]
புன்னகை தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டுல எழுத போறீங்களா
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

என் எண்ணங்கள் - சிவா - Page 2 Empty Re: என் எண்ணங்கள் - சிவா

Post by ரா.ரா3275 Fri Mar 23, 2012 2:22 am

சிவா wrote:
ரா.ரா3275 wrote:
சிவா wrote:தாராளமாகப் பின்னூட்டம் இடலாம். திட்டலாம், பாராட்டலாம்.. ஆனால் பேச்சு பேச்சாக இருக்கும்பொழுது கைநீட்டக் கூடாது!

கூடங்குளத்தைப் பற்றி நீ எழுதவில்லை என்று எவன் அழுதான் என்று கூட கேட்கலாம். தவறில்லை! சிரி

நன்றி சிவா...எல்லாம் சரி...இது என்ன வரவர...எல்லாரும் கொலவெறித்
தனமா எழுத ஆரம்பிச்சிட்டீங்க?...

நாங்கள் நன்றாகத்தான் எழுதுகிறோம், நீங்கள் தான் கொலைவெறியுடன் கூட்டணி வைத்தது முதல் அனைத்தையுமே கொலைவெறியுடன் படிக்கிறீர்கள் என நினைக்கிறேன்!

அதென்னமோ உண்மதான்...அந்த மனுஷன் ஒரு வியாதி மாதிரி...அப்படியே ஒட்டிக்கிறாரு ...
மொத ஒரு நல்ல டாக்டராப் பார்க்கணும்...


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 22/12/2011

Back to top Go down

என் எண்ணங்கள் - சிவா - Page 2 Empty Re: என் எண்ணங்கள் - சிவா

Post by சிவா Fri Mar 23, 2012 2:23 am

ராஜ்அருண் wrote:
சிவா wrote:கூடங்குளம் அணு உலை பற்றிய என் கருத்துக்களை முகநூலிலோ அல்லது ஈகரையிலோ இனிமேல் எழுதுவதில்லை என்று முடிவெடுத்துள்ளேன்!

[You must be registered and logged in to see this image.]
புன்னகை தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டுல எழுத போறீங்களா

தஞ்சைக் கல்வெட்டில் எதுத இடமின்மையால் என் நெஞ்சக் கல்வெட்டில் மட்டுமே எழுதிக் கொள்கிறேன்! சிரி


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என் எண்ணங்கள் - சிவா - Page 2 Empty Re: என் எண்ணங்கள் - சிவா

Post by ரா.ரா3275 Fri Mar 23, 2012 2:26 am

சிவா wrote:
ராஜ்அருண் wrote:
சிவா wrote:கூடங்குளம் அணு உலை பற்றிய என் கருத்துக்களை முகநூலிலோ அல்லது ஈகரையிலோ இனிமேல் எழுதுவதில்லை என்று முடிவெடுத்துள்ளேன்!

[You must be registered and logged in to see this image.]
புன்னகை தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டுல எழுத போறீங்களா

தஞ்சைக் கல்வெட்டில் எதுத இடமின்மையால் என் நெஞ்சக் கல்வெட்டில் மட்டுமே எழுதிக் கொள்கிறேன்! சிரி

ஆமா...அப்படின்னா கல்லால் செய்த இதயமா?...இல்லைப் பெண்ணால் செய்த இதயமா?...இந்த ரெண்டும்தான் கல் இந்த உலகில்னு சொல்வாங்க...


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 22/12/2011

Back to top Go down

என் எண்ணங்கள் - சிவா - Page 2 Empty Re: என் எண்ணங்கள் - சிவா

Post by யினியவன் Fri Mar 23, 2012 2:27 am

ராஜ்அருண் wrote:
சிவா wrote:கூடங்குளம் அணு உலை பற்றிய என் கருத்துக்களை முகநூலிலோ அல்லது ஈகரையிலோ இனிமேல் எழுதுவதில்லை என்று முடிவெடுத்துள்ளேன்!

[You must be registered and logged in to see this image.]
புன்னகை தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டுல எழுத போறீங்களா
ஒழுங்கா பேனாவ கையில பிடிக்க தெரியாதவர்ட்ட உளிய புடிக்க சொன்னா எப்படி?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என் எண்ணங்கள் - சிவா - Page 2 Empty Re: என் எண்ணங்கள் - சிவா

Post by யினியவன் Fri Mar 23, 2012 2:29 am

ரா.ரா3275 wrote:
சிவா wrote:
ராஜ்அருண் wrote:
சிவா wrote:கூடங்குளம் அணு உலை பற்றிய என் கருத்துக்களை முகநூலிலோ அல்லது ஈகரையிலோ இனிமேல் எழுதுவதில்லை என்று முடிவெடுத்துள்ளேன்!

[You must be registered and logged in to see this image.]
புன்னகை தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டுல எழுத போறீங்களா

தஞ்சைக் கல்வெட்டில் எதுத இடமின்மையால் என் நெஞ்சக் கல்வெட்டில் மட்டுமே எழுதிக் கொள்கிறேன்! சிரி

ஆமா...அப்படின்னா கல்லால் செய்த இதயமா?...இல்லைப் பெண்ணால் செய்த இதயமா?...இந்த ரெண்டும்தான் கல் இந்த உலகில்னு சொல்வாங்க...
நல்லா இருந்த மனுசங்கல்லாம் ஏன் இப்ப கல் க்வாரிய குத்தகைக்கு எடுத்த மாதிரி வெட்டு வெட்டுன்னு கல்லு வெட்றீங்க?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என் எண்ணங்கள் - சிவா - Page 2 Empty Re: என் எண்ணங்கள் - சிவா

Post by சிவா Fri Mar 23, 2012 2:38 am

கொலவெறி wrote:நல்லா இருந்த மனுசங்கல்லாம் ஏன் இப்ப கல் க்வாரிய குத்தகைக்கு எடுத்த மாதிரி வெட்டு வெட்டுன்னு கல்லு வெட்றீங்க?

காதல் நெஞ்சங்கள் சில நேரங்களில் கல்லாகி விடுவதுண்டு, அந்தக் கல் மனது சில நேரங்களில் கண்ணீரால் கரையும், சில நேரங்களில் ..... இது எதுக்கு இப்ப! என்ன கொடுமை சார் இது

அடச்சே... இந்த ஆளுங்களோட சேர்ந்து நானும் கல்லு கல்லுன்னு சொல்லி பல்லு வலிக்குது!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என் எண்ணங்கள் - சிவா - Page 2 Empty Re: என் எண்ணங்கள் - சிவா

Post by யினியவன் Fri Mar 23, 2012 2:41 am

சிவா வேணா சிவா - அழுவாதீங்க - நீங்க சிரிக்கறப்பவே அங்க நாலு பேரு தெறிச்சு ஓடிட்டாங்க, அழுதா கேக்கணுமா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என் எண்ணங்கள் - சிவா - Page 2 Empty Re: என் எண்ணங்கள் - சிவா

Post by சிவா Fri Mar 23, 2012 2:46 am

கொலவெறி wrote:சிவா வேணா சிவா - அழுவாதீங்க - நீங்க சிரிக்கறப்பவே அங்க நாலு பேரு தெறிச்சு ஓடிட்டாங்க, அழுதா கேக்கணுமா?

நான் சிரித்தால் தீபாவளி! நான் அழுதால் அடைமழை! நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என் எண்ணங்கள் - சிவா - Page 2 Empty Re: என் எண்ணங்கள் - சிவா

Post by ரா.ரா3275 Fri Mar 23, 2012 2:48 am

சிவா wrote:
கொலவெறி wrote:நல்லா இருந்த மனுசங்கல்லாம் ஏன் இப்ப கல் க்வாரிய குத்தகைக்கு எடுத்த மாதிரி வெட்டு வெட்டுன்னு கல்லு வெட்றீங்க?

காதல் நெஞ்சங்கள் சில நேரங்களில் கல்லாகி விடுவதுண்டு, அந்தக் கல் மனது சில நேரங்களில் கண்ணீரால் கரையும், சில நேரங்களில் ..... இது எதுக்கு இப்ப! என்ன கொடுமை சார் இது

அடச்சே... இந்த ஆளுங்களோட சேர்ந்து நானும் கல்லு கல்லுன்னு சொல்லி பல்லு வலிக்குது!

ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா...


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 22/12/2011

Back to top Go down

என் எண்ணங்கள் - சிவா - Page 2 Empty Re: என் எண்ணங்கள் - சிவா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum