Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் எண்ணங்கள் - சிவா
+18
Aathira
பது
balakarthik
அசுரன்
பாலாஜி
அருண்
ராஜா
ஜாஹீதாபானு
சதாசிவம்
மகா பிரபு
அதி
இளமாறன்
ராஜ்அருண்
ந.கார்த்தி
ரா.ரா3275
ரேவதி
யினியவன்
சிவா
22 posters
Page 1 of 10
Page 1 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
என் எண்ணங்கள் - சிவா
என் மனதில் தோன்றும் எண்ணங்களை இங்கு ஓரிரு வரிகளில் பகிர்ந்து கொள்கிறேன்!
Facebook status போல்தான் இதுவும், நண்பர்களும் தங்களுக்கு ஒரு திரி துவங்கி தங்களின் மன நிலையை எழுதலாம்!
Facebook status போல்தான் இதுவும், நண்பர்களும் தங்களுக்கு ஒரு திரி துவங்கி தங்களின் மன நிலையை எழுதலாம்!
Last edited by சிவா on Thu Jun 19, 2014 12:37 am; edited 1 time in total
Re: என் எண்ணங்கள் - சிவா
கூடங்குளம் அணு உலை பற்றிய என் கருத்துக்களை முகநூலிலோ அல்லது ஈகரையிலோ இனிமேல் எழுதுவதில்லை என்று முடிவெடுத்துள்ளேன்!
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: என் எண்ணங்கள் - சிவா
நல்ல துவக்கம் சிவா.
இது போல் திரி துவங்க தோன்றியதுவே உங்களது முதல் எண்ணமாக வெளிப் பட்டதில் மகிழ்ச்சி.
நாங்க அதுக்கு பின்னூட்டம் இடலாமா - எங்க மனசில பட்டத - அத சொல்லலியே?

யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: என் எண்ணங்கள் - சிவா
இதற்கு பின்னூட்டம் இடலாமா?
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: என் எண்ணங்கள் - சிவா
நல்ல திரி இது...
ஆமா சிவா...நண்பர்கள் கேட்டது போல் நானும் கேட்கிறேன்...பின்னூட்டம் இடலாமா?...
ஆமா சிவா...நண்பர்கள் கேட்டது போல் நானும் கேட்கிறேன்...பின்னூட்டம் இடலாமா?...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: என் எண்ணங்கள் - சிவா
தாராளமாகப் பின்னூட்டம் இடலாம். திட்டலாம், பாராட்டலாம்.. ஆனால் பேச்சு பேச்சாக இருக்கும்பொழுது கைநீட்டக் கூடாது!
கூடங்குளத்தைப் பற்றி நீ எழுதவில்லை என்று எவன் அழுதான் என்று கூட கேட்கலாம். தவறில்லை!![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
கூடங்குளத்தைப் பற்றி நீ எழுதவில்லை என்று எவன் அழுதான் என்று கூட கேட்கலாம். தவறில்லை!
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: என் எண்ணங்கள் - சிவா
லைக்சிவா wrote:தாராளமாகப் பின்னூட்டம் இடலாம். திட்டலாம், பாராட்டலாம்.. ஆனால் பேச்சு பேச்சாக இருக்கும்பொழுது கைநீட்டக் கூடாது!
கூடங்குளத்தைப் பற்றி நீ எழுதவில்லை என்று எவன் அழுதான் என்று கூட கேட்கலாம். தவறில்லை!
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: என் எண்ணங்கள் - சிவா
சிவா wrote:தாராளமாகப் பின்னூட்டம் இடலாம். திட்டலாம், பாராட்டலாம்.. ஆனால் பேச்சு பேச்சாக இருக்கும்பொழுது கைநீட்டக் கூடாது!
கூடங்குளத்தைப் பற்றி நீ எழுதவில்லை என்று எவன் அழுதான் என்று கூட கேட்கலாம். தவறில்லை!
நன்றி சிவா...எல்லாம் சரி...இது என்ன வரவர...எல்லாரும் கொலவெறித்
தனமா எழுத ஆரம்பிச்சிட்டீங்க?...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: என் எண்ணங்கள் - சிவா
அப்ப அண்ணா மேல அவ்வளவு கொல வெறி யா அக்கா ?ரேவதி wrote:லைக்சிவா wrote:தாராளமாகப் பின்னூட்டம் இடலாம். திட்டலாம், பாராட்டலாம்.. ஆனால் பேச்சு பேச்சாக இருக்கும்பொழுது கைநீட்டக் கூடாது!
கூடங்குளத்தைப் பற்றி நீ எழுதவில்லை என்று எவன் அழுதான் என்று கூட கேட்கலாம். தவறில்லை!![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
[You must be registered and logged in to see this image.]
Re: என் எண்ணங்கள் - சிவா
ரா.ரா3275 wrote:சிவா wrote:தாராளமாகப் பின்னூட்டம் இடலாம். திட்டலாம், பாராட்டலாம்.. ஆனால் பேச்சு பேச்சாக இருக்கும்பொழுது கைநீட்டக் கூடாது!
கூடங்குளத்தைப் பற்றி நீ எழுதவில்லை என்று எவன் அழுதான் என்று கூட கேட்கலாம். தவறில்லை!
நன்றி சிவா...எல்லாம் சரி...இது என்ன வரவர...எல்லாரும் கொலவெறித்
தனமா எழுத ஆரம்பிச்சிட்டீங்க?...
நாங்கள் நன்றாகத்தான் எழுதுகிறோம், நீங்கள் தான் கொலைவெறியுடன் கூட்டணி வைத்தது முதல் அனைத்தையுமே கொலைவெறியுடன் படிக்கிறீர்கள் என நினைக்கிறேன்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Page 1 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Page 1 of 10
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|