ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாஸ்டர்டாமஸின் நாடுகளை பற்றிய எதிர்கால கணிப்பு யாரிடமாவது இருக்கிறதா?

+5
மாணிக்கம் நடேசன்
சிவா
யினியவன்
ரா.ரா3275
அசுரன்
9 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

நாஸ்டர்டாமஸின் நாடுகளை பற்றிய எதிர்கால கணிப்பு யாரிடமாவது இருக்கிறதா? - Page 2 Empty நாஸ்டர்டாமஸின் நாடுகளை பற்றிய எதிர்கால கணிப்பு யாரிடமாவது இருக்கிறதா?

Post by அசுரன் Fri Mar 23, 2012 12:36 am

First topic message reminder :

நண்பர்களே!

நாஸ்டர்டாமஸ் என்பவர் 1500 களில் வாழ்ந்தவர். இவர் நாடுகளின் எதிர்காலத்தை 3797 வரை சொல்லியிருக்கிறார் என்று படித்திருக்கிறேன். இவரின் நாடுகளில் எதிர்காலம் பற்றிய புத்தகம் (விளக்கம் மட்டும்) தமிழில் இருந்தால் பகிரமுடியுமா?
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நாஸ்டர்டாமஸின் நாடுகளை பற்றிய எதிர்கால கணிப்பு யாரிடமாவது இருக்கிறதா? - Page 2 Empty Re: நாஸ்டர்டாமஸின் நாடுகளை பற்றிய எதிர்கால கணிப்பு யாரிடமாவது இருக்கிறதா?

Post by யினியவன் Sat Mar 24, 2012 11:31 am

சிவா wrote:தமிழகத்திற்கு அணு உலையால் பாதிப்பு வருமா என அறிய விரும்புகிறீர்களோ அசுரன்! சோகம்
அட நீங்க வேற சிவா - எப்பவும் பெயிலாகிற ஒரு பையன தூக்க கலக்கதில பேப்பர் திருத்தி தெரியாம பாஸ் பண்ணி விட்டுட்டாராம். அந்தப் பய்யன் இவர தேடிட்டு இருக்கானாம்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நாஸ்டர்டாமஸின் நாடுகளை பற்றிய எதிர்கால கணிப்பு யாரிடமாவது இருக்கிறதா? - Page 2 Empty Re: நாஸ்டர்டாமஸின் நாடுகளை பற்றிய எதிர்கால கணிப்பு யாரிடமாவது இருக்கிறதா?

Post by அசுரன் Sat Mar 24, 2012 1:29 pm

கொலவெறி wrote:
சிவா wrote:தமிழகத்திற்கு அணு உலையால் பாதிப்பு வருமா என அறிய விரும்புகிறீர்களோ அசுரன்! சோகம்
அட நீங்க வேற சிவா - எப்பவும் பெயிலாகிற ஒரு பையன தூக்க கலக்கதில பேப்பர் திருத்தி தெரியாம பாஸ் பண்ணி விட்டுட்டாராம். அந்தப் பய்யன் இவர தேடிட்டு இருக்கானாம்.
இல்லை சிவா! கொலவெறி அண்ணே! 2012 ஆம் ஆண்டு மூன்றாம் உலகப்போர் வரும் என்றும் அதற்கு இந்தியா காரணமாக இருக்கும் என்றும் படித்தேன் வடமாநிலங்கள் அதிக பாதிப்புகளுக்கு உள்ளாகும் என்றும் பாக்கிஸ்தானில் உள்ள எல்லாரும் இறந்துப்போவார்கள் வெறும் ஆறே பேர் தான் மிஞ்சுவார்கள் என்றும் இணையத்தில் படித்தேன், மூன்றாம் உலகப்போருக்கு சீனா தான் முக்கிய எதிரிநாடாக இருக்கும் என்றும், இந்த போர் முடிந்ததும் இநதியா வல்லரசாக இருக்கும் என்றும் படித்தேன். இதை உண்மையா என்று தெரிந்துக்கொள்ளவே கேட்டிருந்தேன்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நாஸ்டர்டாமஸின் நாடுகளை பற்றிய எதிர்கால கணிப்பு யாரிடமாவது இருக்கிறதா? - Page 2 Empty Re: நாஸ்டர்டாமஸின் நாடுகளை பற்றிய எதிர்கால கணிப்பு யாரிடமாவது இருக்கிறதா?

Post by T.N.Balasubramanian Sat Mar 24, 2012 10:41 pm

நோஸ்ராடாமஸ் பதிவுகள் சங்கேத பாஷையில் எழுதி இருப்பதாகவும் ,
சம்பவம் நடந்த பிறகு , பதிவுடன் ஒப்பிட்டு , அந்த சம்பவத்தை தான் எழுதி இருக்கிறார் என்று சப்பை கட்டுவதாக அறிகிறேன். இந்த இடத்தில், இந்த தேதியில் இது நடக்கும் என்று எழுதியதாக தெரியவில்லை.
ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நாஸ்டர்டாமஸின் நாடுகளை பற்றிய எதிர்கால கணிப்பு யாரிடமாவது இருக்கிறதா? - Page 2 Empty Re: நாஸ்டர்டாமஸின் நாடுகளை பற்றிய எதிர்கால கணிப்பு யாரிடமாவது இருக்கிறதா?

Post by Aathira Sat Mar 24, 2012 11:09 pm

அன்பு அசுரன்,
தெரிந்து கொள்ள ஆவலாக.. அப்படியே கொஞ்சம் முயற்சி செய்து தமிழாக்கம் தருக.. ஆமோதித்தல்

நாஸ்டர்டாமஸின் நாடுகளை பற்றிய எதிர்கால கணிப்பு யாரிடமாவது இருக்கிறதா? - Page 2 Aநாஸ்டர்டாமஸின் நாடுகளை பற்றிய எதிர்கால கணிப்பு யாரிடமாவது இருக்கிறதா? - Page 2 Aநாஸ்டர்டாமஸின் நாடுகளை பற்றிய எதிர்கால கணிப்பு யாரிடமாவது இருக்கிறதா? - Page 2 Tநாஸ்டர்டாமஸின் நாடுகளை பற்றிய எதிர்கால கணிப்பு யாரிடமாவது இருக்கிறதா? - Page 2 Hநாஸ்டர்டாமஸின் நாடுகளை பற்றிய எதிர்கால கணிப்பு யாரிடமாவது இருக்கிறதா? - Page 2 Iநாஸ்டர்டாமஸின் நாடுகளை பற்றிய எதிர்கால கணிப்பு யாரிடமாவது இருக்கிறதா? - Page 2 Rநாஸ்டர்டாமஸின் நாடுகளை பற்றிய எதிர்கால கணிப்பு யாரிடமாவது இருக்கிறதா? - Page 2 Aநாஸ்டர்டாமஸின் நாடுகளை பற்றிய எதிர்கால கணிப்பு யாரிடமாவது இருக்கிறதா? - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நாஸ்டர்டாமஸின் நாடுகளை பற்றிய எதிர்கால கணிப்பு யாரிடமாவது இருக்கிறதா? - Page 2 Empty Re: நாஸ்டர்டாமஸின் நாடுகளை பற்றிய எதிர்கால கணிப்பு யாரிடமாவது இருக்கிறதா?

Post by அசுரன் Sat Mar 24, 2012 11:17 pm

அசுரன் wrote:எல்லோரின் கருத்துகள் கிடைத்தபின் அதை தமிழாக்கம் செய்கிறேன் அக்கா

தமிழாக்கம் செய்ய உள்ளீர்களா! மகிழ்ச்சி அசுரன். படிக்க ஆவலாக உள்ளேன்!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நாஸ்டர்டாமஸின் நாடுகளை பற்றிய எதிர்கால கணிப்பு யாரிடமாவது இருக்கிறதா? - Page 2 Empty Re: நாஸ்டர்டாமஸின் நாடுகளை பற்றிய எதிர்கால கணிப்பு யாரிடமாவது இருக்கிறதா?

Post by சிவா Sun Mar 25, 2012 9:04 am

அசுரன் wrote:2012 ஆம் ஆண்டு மூன்றாம் உலகப்போர் வரும் என்றும் அதற்கு இந்தியா காரணமாக இருக்கும் என்றும் படித்தேன் வடமாநிலங்கள் அதிக பாதிப்புகளுக்கு உள்ளாகும் என்றும் பாக்கிஸ்தானில் உள்ள எல்லாரும் இறந்துப்போவார்கள் வெறும் ஆறே பேர் தான் மிஞ்சுவார்கள் என்றும் இணையத்தில் படித்தேன், மூன்றாம் உலகப்போருக்கு சீனா தான் முக்கிய எதிரிநாடாக இருக்கும் என்றும், இந்த போர் முடிந்ததும் இநதியா வல்லரசாக இருக்கும் என்றும் படித்தேன். இதை உண்மையா என்று தெரிந்துக்கொள்ளவே கேட்டிருந்தேன்

இந்தியா வல்லரசா? நம் கண்முன்னே அது நிகழ்ந்தால் அதைவிட வாழ்வில் வேறு என்ன மகிழ்ச்சி வேண்டும்!
நடனம்

நாஸ்டர்டாமஸின் நாடுகளை பற்றிய எதிர்கால கணிப்பு யாரிடமாவது இருக்கிறதா? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நாஸ்டர்டாமஸின் நாடுகளை பற்றிய எதிர்கால கணிப்பு யாரிடமாவது இருக்கிறதா? - Page 2 Empty Re: நாஸ்டர்டாமஸின் நாடுகளை பற்றிய எதிர்கால கணிப்பு யாரிடமாவது இருக்கிறதா?

Post by அசுரன் Sun Mar 25, 2012 9:06 am

சிவா wrote:

இது அடுத்ததலைமுறை இளைஞர்களால் தான் நிகழ்த்தப்படும் என்றும் இருக்கிறது சிவா!...
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நாஸ்டர்டாமஸின் நாடுகளை பற்றிய எதிர்கால கணிப்பு யாரிடமாவது இருக்கிறதா? - Page 2 Empty Re: நாஸ்டர்டாமஸின் நாடுகளை பற்றிய எதிர்கால கணிப்பு யாரிடமாவது இருக்கிறதா?

Post by சிவா Sun Mar 25, 2012 9:10 am

அசுரன் wrote:இது அடுத்ததலைமுறை இளைஞர்களால் தான் நிகழ்த்தப்படும் என்றும் இருக்கிறது சிவா!...

அடுத்த தலைமுறை இளைஞர்களால்தான் முடியுமா? அழுகை

தற்பொழுதைய சீனாவின் திறமைக்கு உலகத்தையே வெல்வார்கள் அசுரன். அவர்களை வென்று இந்தியா வல்லரசாகுமா?

நாஸ்டர்டாமஸின் நாடுகளை பற்றிய எதிர்கால கணிப்பு யாரிடமாவது இருக்கிறதா? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நாஸ்டர்டாமஸின் நாடுகளை பற்றிய எதிர்கால கணிப்பு யாரிடமாவது இருக்கிறதா? - Page 2 Empty Re: நாஸ்டர்டாமஸின் நாடுகளை பற்றிய எதிர்கால கணிப்பு யாரிடமாவது இருக்கிறதா?

Post by அசுரன் Sun Mar 25, 2012 9:13 am

சிவா wrote:
அசுரன் wrote:இது அடுத்ததலைமுறை இளைஞர்களால் தான் நிகழ்த்தப்படும் என்றும் இருக்கிறது சிவா!...

அடுத்த தலைமுறை இளைஞர்களால்தான் முடியுமா? அழுகை

தற்பொழுதைய சீனாவின் திறமைக்கு உலகத்தையே வெல்வார்கள் அசுரன். அவர்களை வென்று இந்தியா வல்லரசாகுமா?

அண்ணே நானே குழப்பத்துல இருக்கேன் அய்யோ, நான் இல்லை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நாஸ்டர்டாமஸின் நாடுகளை பற்றிய எதிர்கால கணிப்பு யாரிடமாவது இருக்கிறதா? - Page 2 Empty Re: நாஸ்டர்டாமஸின் நாடுகளை பற்றிய எதிர்கால கணிப்பு யாரிடமாவது இருக்கிறதா?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum