புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
காதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் I_vote_lcapகாதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் I_voting_barகாதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் I_vote_lcapகாதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் I_voting_barகாதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
காதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் I_vote_lcapகாதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் I_voting_barகாதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
காதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் I_vote_lcapகாதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் I_voting_barகாதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
காதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் I_vote_lcapகாதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் I_voting_barகாதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் I_vote_rcap 
21 Posts - 4%
prajai
காதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் I_vote_lcapகாதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் I_voting_barகாதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
காதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் I_vote_lcapகாதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் I_voting_barகாதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
காதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் I_vote_lcapகாதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் I_voting_barகாதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
காதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் I_vote_lcapகாதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் I_voting_barகாதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
காதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் I_vote_lcapகாதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் I_voting_barகாதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
காதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் I_vote_lcapகாதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் I_voting_barகாதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 23, 2012 12:33 am

காதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் Images?q=tbn:ANd9GcQLhCBcfmH6igVe6sLJ0WaoblrOGYfpK9sripNIxrAZeXcHf9r9

கல்லால் இதயம் வைத்து
கடும் விஷத்தால் கண்ணமைத்து
கணக்கில்லாப் பொய்களுக்குக்
காரணமாய் நாக்கமைத்துக்
கள்ள உருவமைத்துக்
கன்னக்கோல் கையமைத்து
நல்லவரென்றே சிலரை - உலகம்
நடமாட விட்டதடா!

காதலுக்கு நாலு கண்கள்
கள்வனுக்கு ரெண்டு கண்கள்
காமுகரின் உருவத்திலே
கண்ணுமில்லை காதுமில்லை!

நீதியின் எதிரிகளாய்
நிலைமாறித் திரிபவர்கள்
பாதையில் நடப்பதில்லை
பரமனையும் மதிப்பதில்லை
பாதகம் கொஞ்சமில்லை
பண்புமில்லை முறையுமில்லை
பேதைப்பெண்கள் இதைப்
பெரும்பாலும் உணர்வதில்லை
பேதம் இல்லை என்பார்
வேதாந்தம் பேசிடுவார்
பெற்றவளைப் பேயென்பார்
மற்றவளைத் தாயென்பார்
காதல் அறம் என்பார்
கற்பின் விலை என்னவென்பார்
கண்மூடி மாந்தர் இதை
கடைசிவரை அறிவதில்லை!

எழுதியவர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

காதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் 224747944

காதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் Rகாதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் Aகாதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் Emptyகாதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் Rகாதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 23, 2012 12:42 am

பட்டுக்கோட்டையின் வரிகள் என்றும்போலே அற்புதம் - பகிர்வுக்கு நன்றி ராரா.

மாந்தர் தனை பழிக்காமல்
மடமை தனை திணிக்காமல்
மாந்தர் தனை மிதித்திடும்
ஆடவன் தனை பெறுவதும்
அம்மாந்தர் தானே என
உணராமல் ஏனடா
ஆனாய் மூடனாய்?
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 23, 2012 12:43 am

///காமுகரின் உருவத்திலே
கண்ணுமில்லை காதுமில்லை!///

எனக்கு மிகவும் பிடித்த வரிகள் இவை...

காதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் 224747944

காதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் Rகாதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் Aகாதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் Emptyகாதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் Rகாதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 23, 2012 12:45 am

கொலவெறி wrote:பட்டுக்கோட்டையின் வரிகள் என்றும்போலே அற்புதம் - பகிர்வுக்கு நன்றி ராரா.

மாந்தர் தனை பழிக்காமல்
மடமை தனை திணிக்காமல்
மாந்தர் தனை மிதித்திடும்
ஆடவன் தனை பெறுவதும்
அம்மாந்தர் தானே என
உணராமல் ஏனடா
ஆனாய் மூடனாய்?

நன்றி நண்பரே...உங்கள் கவிதைப் பின்னூட்டத்திற்கும்...

காதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் 224747944

காதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் Rகாதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் Aகாதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் Emptyகாதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் Rகாதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 23, 2012 12:53 am

ரா.ரா3275 wrote:///காமுகரின் உருவத்திலே
கண்ணுமில்லை காதுமில்லை!///

எனக்கு மிகவும் பிடித்த வரிகள் இவை...
காமம் தலைக்கேறி விட்டால்
காண்பதெல்லாம் சதைப் பாங்கான பிரதேசங்களே
பிரதேசங்களை வலம் வர இருட்டொன்றே போதும் என
குருடனாவான் - அவள் கதறலை செவி மடுக்கா செவிடனும் ஆவானே

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Mar 23, 2012 12:54 am

பெற்றவளைப் பேயென்பார்
மற்றவளைத் தாயென்பார்
காலத்திற்கேற்ற வரிகள் புன்னகை
காதலால் ஜாதிகள் ஒழிந்தாலும் குழப்பங்களே அதிகம்.
கவிதை நன்று

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 23, 2012 11:28 am

அசுரன் wrote:
பெற்றவளைப் பேயென்பார்
மற்றவளைத் தாயென்பார்
காலத்திற்கேற்ற வரிகள் புன்னகை
காதலால் ஜாதிகள் ஒழிந்தாலும் குழப்பங்களே அதிகம்.
கவிதை நன்று

சோகம்

காதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் 224747944

காதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் Rகாதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் Aகாதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் Emptyகாதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் Rகாதலுக்கு நான்கு கண்கள்-பா(ப)ட்டுக்கோட்டையார் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக