ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 21:19

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 21:18

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 21:16

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 21:14

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 21:13

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 21:12

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 21:11

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 21:10

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 21:09

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 21:09

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 21:08

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 21:07

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 21:06

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 18:02

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 17:53

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 16:33

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 11:40

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49

நிகழ்நிலை நிர்வாகிகள்

மச்சினிச்சியும் கூட வரணுமா?

+3
அசுரன்
யினியவன்
ரா.ரா3275
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மச்சினிச்சியும் கூட வரணுமா? Empty மச்சினிச்சியும் கூட வரணுமா?

Post by ரா.ரா3275 Fri 23 Mar 2012 - 1:35

"விக்கி, ராம் பிருந்தானு இருந்த அவரோட குழந்தைகள் பெயரையெல்லாம் ஏன் விஸ்கி, ரம், பிராந்தினு மாத்திட்டாரு!"

"அவருக்கு 'டாஸ்மாக்' கடையிலே வேலை கிடைச்சிருக்காம், அந்தச் சந்தோஷம்!"
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"எங்க அம்மாவ ஸ்டேஷன்லேருந்து அழைச்சிக்கிட்டு வரச்சொன்னா ஏன் தயங்கறீங்க...?"

"உங்க அம்மா மட்டும்தான் வர்றாங்களா..?"

"ஏன்? மச்சினியும் கூட வந்தாத்தான் அழைக்கப்போவீங்களா?"

"உங்க மனைவிக்கு தொண்டைல மைனர் ஆபரேஷன்தான் ரெண்டு நாள் மட்டும் அவங்களால பேச முடியாது!"

"அப்ப மேஜர் ஆபரேஷன் பண்ணா எவ்வளவு நாள் பேசமுடியாது டாக்டர்?"
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"சினி பீல்டுல நுழைஞ்சுடலாம்ன்னு இருக்கேன். ஆனா ஒரே ஒரு ஆள் மட்டும் தடையாக இருக்கான்."

"யாரது?" "ஸ்டுடியோ வாட்சுமேன்!"
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"நாடு ரொம்பதான் கெட்டுக்கிடக்கு"

"எப்படி சொல்றே?"

"விமான கடத்தலில் ஈடுபடும் கும்பலுக்கு விமானத்தில் சமைத்து போட ஆள் தேவை என்று விளம்பரம் வந்திருக்கு.."
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நன்றி :கூடல்.காம்

மச்சினிச்சியும் கூட வரணுமா? 224747944

மச்சினிச்சியும் கூட வரணுமா? Rமச்சினிச்சியும் கூட வரணுமா? Aமச்சினிச்சியும் கூட வரணுமா? Emptyமச்சினிச்சியும் கூட வரணுமா? Rமச்சினிச்சியும் கூட வரணுமா? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மச்சினிச்சியும் கூட வரணுமா? Empty Re: மச்சினிச்சியும் கூட வரணுமா?

Post by யினியவன் Fri 23 Mar 2012 - 1:40

ஆளாளுக்கு ஜோக்க போட்டு சிரிக்க வெக்கராங்கப்பா - நம்ம பொழப்பு சிரிச்ச பொழப்பா போயிடும் போல.

நல்லவேளை பக்கத்து சைட் டிஷ் கடைல வேலை கிடைக்காம போச்சே
இல்லேன்னா பேரு - பிக்கிலு, முறுக்கு, ஆப் பாயில் ன்னு வெச்சிருப்பாரு.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மச்சினிச்சியும் கூட வரணுமா? Empty Re: மச்சினிச்சியும் கூட வரணுமா?

Post by ரா.ரா3275 Fri 23 Mar 2012 - 1:47

கொலவெறி wrote:ஆளாளுக்கு ஜோக்க போட்டு சிரிக்க வெக்கராங்கப்பா - நம்ம பொழப்பு சிரிச்ச பொழப்பா போயிடும் போல.

நல்லவேளை பக்கத்து சைட் டிஷ் கடைல வேலை கிடைக்காம போச்சே
இல்லேன்னா பேரு - பிக்கிலு, முறுக்கு, ஆப் பாயில் ன்னு வெச்சிருப்பாரு.

நன்றி நண்பரே...

உங்க பின்னூட்ட ஜோக் பதிவ விட அருமை அருமை...
உங்கள மிஞ்ச ஒருத்தன் வருவானா?...போட்டுத் தள்ளிட மாட்டீங்க?...

மச்சினிச்சியும் கூட வரணுமா? 224747944

மச்சினிச்சியும் கூட வரணுமா? Rமச்சினிச்சியும் கூட வரணுமா? Aமச்சினிச்சியும் கூட வரணுமா? Emptyமச்சினிச்சியும் கூட வரணுமா? Rமச்சினிச்சியும் கூட வரணுமா? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மச்சினிச்சியும் கூட வரணுமா? Empty Re: மச்சினிச்சியும் கூட வரணுமா?

Post by அசுரன் Fri 23 Mar 2012 - 2:27

"விமான கடத்தலில் ஈடுபடும் கும்பலுக்கு விமானத்தில் சமைத்து போட ஆள் தேவை என்று விளம்பரம் வந்திருக்கு.."
விட்டா மணமகள் தேவை அப்படின்னு விளம்பரம் குடுப்பாங்க போல இருக்கே பாஸ் புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

மச்சினிச்சியும் கூட வரணுமா? Empty Re: மச்சினிச்சியும் கூட வரணுமா?

Post by மாணிக்கம் நடேசன் Fri 23 Mar 2012 - 7:14

மச்சினி வேணுமா, யாருங்க அந்த நல்ல நொல்ல சோரி நல்ல மனுசன்.
நம்ம சிவா மாமா அப்படில்லாம் ஒன்னும் கேக்க மாட்டாரே, பின்ன எப்படி?????????????
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மச்சினிச்சியும் கூட வரணுமா? Empty Re: மச்சினிச்சியும் கூட வரணுமா?

Post by ஜாஹீதாபானு Fri 23 Mar 2012 - 15:11

"எங்க அம்மாவ ஸ்டேஷன்லேருந்து அழைச்சிக்கிட்டு வரச்சொன்னா ஏன் தயங்கறீங்க...?"

"உங்க அம்மா மட்டும்தான் வர்றாங்களா..?"

"ஏன்? மச்சினியும் கூட வந்தாத்தான் அழைக்கப்போவீங்களா?"
இது நீங்க தானே .......... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மச்சினிச்சியும் கூட வரணுமா? Empty Re: மச்சினிச்சியும் கூட வரணுமா?

Post by ரா.ரா3275 Fri 23 Mar 2012 - 15:13

ஜாஹீதாபானு wrote:
"எங்க அம்மாவ ஸ்டேஷன்லேருந்து அழைச்சிக்கிட்டு வரச்சொன்னா ஏன் தயங்கறீங்க...?"

"உங்க அம்மா மட்டும்தான் வர்றாங்களா..?"

"ஏன்? மச்சினியும் கூட வந்தாத்தான் அழைக்கப்போவீங்களா?"
இது நீங்க தானே .......... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு

எனக்குத்தான் மச்சினி இல்லையே.... சோகம்

மச்சினிச்சியும் கூட வரணுமா? 224747944

மச்சினிச்சியும் கூட வரணுமா? Rமச்சினிச்சியும் கூட வரணுமா? Aமச்சினிச்சியும் கூட வரணுமா? Emptyமச்சினிச்சியும் கூட வரணுமா? Rமச்சினிச்சியும் கூட வரணுமா? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மச்சினிச்சியும் கூட வரணுமா? Empty Re: மச்சினிச்சியும் கூட வரணுமா?

Post by ஜாஹீதாபானு Fri 23 Mar 2012 - 15:17

ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote:
"எங்க அம்மாவ ஸ்டேஷன்லேருந்து அழைச்சிக்கிட்டு வரச்சொன்னா ஏன் தயங்கறீங்க...?"

"உங்க அம்மா மட்டும்தான் வர்றாங்களா..?"

"ஏன்? மச்சினியும் கூட வந்தாத்தான் அழைக்கப்போவீங்களா?"
இது நீங்க தானே .......... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு

எனக்குத்தான் மச்சினி இல்லையே.... சோகம்
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
இதுல வருத்தம் வேறயா ....வந்ததும் பூரிக்கட்டை அடி நிச்சயம் சிரிப்பு சிப்பு வருது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மச்சினிச்சியும் கூட வரணுமா? Empty Re: மச்சினிச்சியும் கூட வரணுமா?

Post by ரா.ரா3275 Fri 23 Mar 2012 - 15:18

ஜாஹீதாபானு wrote:
ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote:
"எங்க அம்மாவ ஸ்டேஷன்லேருந்து அழைச்சிக்கிட்டு வரச்சொன்னா ஏன் தயங்கறீங்க...?"

"உங்க அம்மா மட்டும்தான் வர்றாங்களா..?"

"ஏன்? மச்சினியும் கூட வந்தாத்தான் அழைக்கப்போவீங்களா?"
இது நீங்க தானே .......... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு

எனக்குத்தான் மச்சினி இல்லையே.... சோகம்
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
இதுல வருத்தம் வேறயா ....வந்ததும் பூரிக்கட்டை அடி நிச்சயம் சிரிப்பு சிப்பு வருது

எங்க வீட்லதான் பூரிக்கட்டையே இல்லையே... ஜாலி

மச்சினிச்சியும் கூட வரணுமா? 224747944

மச்சினிச்சியும் கூட வரணுமா? Rமச்சினிச்சியும் கூட வரணுமா? Aமச்சினிச்சியும் கூட வரணுமா? Emptyமச்சினிச்சியும் கூட வரணுமா? Rமச்சினிச்சியும் கூட வரணுமா? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மச்சினிச்சியும் கூட வரணுமா? Empty Re: மச்சினிச்சியும் கூட வரணுமா?

Post by இரா.பகவதி Fri 23 Mar 2012 - 15:29

எங்க வீட்லதான் பூரிக்கட்டையே இல்லையே...

பூரி கட்டை இல்லாட்டி என்ன தொடப்ப கட்டை இருக்கும்லா நக்கல் நாயகம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

மச்சினிச்சியும் கூட வரணுமா? Empty Re: மச்சினிச்சியும் கூட வரணுமா?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum