ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

செவ்வாய் தோசம்

+8
ayyasamy ram
T.N.Balasubramanian
சிவனாசான்
அகிலன்
இரா.பகவதி
யினியவன்
ரா.ரா3275
naveendev87
12 posters

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Go down

செவ்வாய் தோசம்    - Page 5 Empty செவ்வாய் தோசம்

Post by naveendev87 Thu Mar 22, 2012 11:20 pm

First topic message reminder :

ஐயா
நான் எனது மாமா பெண்ணை காதலித்து வருகிரேன். எங்கள் வீட்டில் திருமணம் பொருத்தம் பார்க்க வேண்டும் என்று கூறுகிறார்கள் எங்களுக்கு பயமாக உள்ளது நீங்கள் தான் உதவ வேண்டும் .
naveendev87
naveendev87
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 18/07/2011

Back to top Go down


செவ்வாய் தோசம்    - Page 5 Empty Re: செவ்வாய் தோசம்

Post by ராஜா Thu Oct 02, 2014 1:22 pm

T.N.Balasubramanian wrote:அது என்ன 30 மாத பழைய பதிவை மேலே கொண்டுவந்து , பொன்னான நேரத்தை வீணடிப்பது .இது மாதிரி தகுந்த காரணமின்றி , திரியை மேலே கொண்டுவருபவர்களுக்கும்  எச்சரிக்கை மணி அடிக்கவேண்டும் என்று நினைக்கிறேன். ரமணியன்
ஐயா பழைய பதிவுகளும் அவ்வப்போது மேலே வந்தால் தான் கொஞ்சம் சுவராஸ்யமாக இருக்கும் புன்னகை அதனால் மணியடிக்கும் முடிவை கொஞ்சம் மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

செவ்வாய் தோசம்    - Page 5 Empty Re: செவ்வாய் தோசம்

Post by T.N.Balasubramanian Thu Oct 02, 2014 5:19 pm

old is gold -பழையது பரவசம் தருமோ ? பரவாயில்லை ,சுவாரசியம் தருமெனில் .

ஆனால் 30 மாதங்களுக்கு முன் , மணம் முடிக்க , அறிவுரை கேட்டு ----நாமும்
சாவகாசமாக OK சொல்ல , "அப்பா எதுக்கு சிரிக்கிறே" ன்னு குழந்தையின்
மழலை  கேட்கும் தகப்பன்  , --------  "
அதனால்தான் . ( இந்த கால அவகாசத்தில் செவ்வாய் கிரகமே போய்விட்டு , பரிகாரம் செய்துவிட்டு
திரும்பி விடலாம் .)

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Thu Oct 02, 2014 5:21 pm; edited 1 time in total (Reason for editing : addnl.words.)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

செவ்வாய் தோசம்    - Page 5 Empty Re: செவ்வாய் தோசம்

Post by krishnaamma Thu Oct 02, 2014 6:04 pm

T.N.Balasubramanian wrote:old is gold -பழையது பரவசம் தருமோ ? பரவாயில்லை ,சுவாரசியம் தருமெனில் .

ஆனால் 30 மாதங்களுக்கு முன் , மணம் முடிக்க , அறிவுரை கேட்டு ----நாமும்
சாவகாசமாக OK சொல்ல , "அப்பா எதுக்கு சிரிக்கிறே" ன்னு குழந்தையின்
மழலை  கேட்கும் தகப்பன்  , --------  "
அதனால்தான் . ( இந்த கால அவகாசத்தில் செவ்வாய் கிரகமே போய்விட்டு , பரிகாரம் செய்துவிட்டு
திரும்பி விடலாம் .)

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1092372

புன்னகை இந்தமாதிரி விபரீத ஐடியா எல்லாம் தராதீங்கோ ஐயா புன்னகை அப்புறம் பிள்ளையை பெற்றவர்கள் பெண்ணை பெற்றவர்களிடம் இதுபோல demand செய்யப்போறா ..............ஹா...........ஹா................ஹா


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

செவ்வாய் தோசம்    - Page 5 Empty Re: செவ்வாய் தோசம்

Post by விமந்தனி Thu Oct 02, 2014 9:52 pm

T.N.Balasubramanian wrote:old is gold -பழையது பரவசம் தருமோ ? பரவாயில்லை ,சுவாரசியம் தருமெனில் .

ஆனால் 30 மாதங்களுக்கு முன் , மணம் முடிக்க , அறிவுரை கேட்டு ----நாமும்
சாவகாசமாக OK சொல்ல , "அப்பா எதுக்கு சிரிக்கிறே" ன்னு குழந்தையின்
மழலை  கேட்கும் தகப்பன்  , --------  "
அதனால்தான் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1092372
நன்றி ஐயா.


செவ்வாய் தோசம்    - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசெவ்வாய் தோசம்    - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312செவ்வாய் தோசம்    - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

செவ்வாய் தோசம்    - Page 5 Empty Re: செவ்வாய் தோசம்

Post by விமந்தனி Thu Oct 02, 2014 9:55 pm

T.N.Balasubramanian wrote:( இந்த கால அவகாசத்தில் செவ்வாய் கிரகமே போய்விட்டு , பரிகாரம் செய்துவிட்டு
திரும்பி விடலாம் .)

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1092372
சிப்பு வருது


செவ்வாய் தோசம்    - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசெவ்வாய் தோசம்    - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312செவ்வாய் தோசம்    - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

செவ்வாய் தோசம்    - Page 5 Empty Re: செவ்வாய் தோசம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum