ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

செவ்வாய் தோசம்

+8
ayyasamy ram
T.N.Balasubramanian
சிவனாசான்
அகிலன்
இரா.பகவதி
யினியவன்
ரா.ரா3275
naveendev87
12 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

செவ்வாய் தோசம்    - Page 3 Empty செவ்வாய் தோசம்

Post by naveendev87 Thu Mar 22, 2012 11:20 pm

First topic message reminder :

ஐயா
நான் எனது மாமா பெண்ணை காதலித்து வருகிரேன். எங்கள் வீட்டில் திருமணம் பொருத்தம் பார்க்க வேண்டும் என்று கூறுகிறார்கள் எங்களுக்கு பயமாக உள்ளது நீங்கள் தான் உதவ வேண்டும் .
naveendev87
naveendev87
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 18/07/2011

Back to top Go down


செவ்வாய் தோசம்    - Page 3 Empty Re: செவ்வாய் தோசம்

Post by ஜாஹீதாபானு Wed Sep 17, 2014 4:56 pm

யினியவன் wrote:
விமந்தனி wrote:
ஓ... அப்ப சரி..  புன்னகை

லீவ் லெட்டர்(!) கூட தராமல் போயிருக்கிறாரே, பானு எப்படி விட்டாங்க? புன்னகை புன்னகை
அதானே வரவர பானு இதெல்லாம் கண்டுக்கறதே இல்லை, வரட்டும் நாளைக்கு பிச்சிபுடுவோம் பிச்சி புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1088310

:pale : அய்யோ, நான் இல்லை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

செவ்வாய் தோசம்    - Page 3 Empty Re: செவ்வாய் தோசம்

Post by ஜாஹீதாபானு Wed Sep 17, 2014 4:57 pm

விமந்தனி wrote:அப்ப, பானுவுக்கு நாளைக்கு ரம்ஜான் தான். ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1088312

புதுத் துணி எடுத்து தருவிங்க தானே ஜாலி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

செவ்வாய் தோசம்    - Page 3 Empty Re: செவ்வாய் தோசம்

Post by விமந்தனி Thu Sep 18, 2014 2:08 pm

ஜாஹீதாபானு wrote:
விமந்தனி wrote:
யினியவன் wrote:
விமந்தனி wrote:வெகு நாட்களாக நண்பர் ராரா-வை காணவில்லையே ஐயா. அவிழ்ந்து விழும் அழகை, அழகாய் சொல்லவந்து... சொல்லாமலே சென்றிருக்கிறாரே.... வெகு நாட்களாக காணவில்லை. நம் ஈகரையில் இருக்கிறாரா இல்லையா.... நம் ஈகரையில் தொலைந்து போனவர்கள் - திரியில் ஒரு அறிவிப்பு கொடுங்கள் ஐயா.

பட வேலையில் மும்முரமாக இருக்கிறார். படப்பிடிப்புக்காக வெளியூர் பயணத்தில். ஒரு சில மாதங்கள் வர இயலாது - வெற்றிகரமாக முடித்துவிட்டு முதலில் இங்குதான் வருவார்.

ஓ... அப்ப சரி..  புன்னகை

லீவ் லெட்டர்(!) கூட தராமல் போயிருக்கிறாரே, பானு எப்படி விட்டாங்க? புன்னகை புன்னகை


எனக்கே தெரியாம என்னைப் பத்தி பேசி இருக்கிங்க  அதிர்ச்சி

என்கிட்ட சொல்லிட்டார் . அதான் கண்டுக்கல.

சரி, சரி..புன்னகை  கிளாஸ் டீச்சர் கிட்ட சொன்னா போதாதா... கிளாசில் உள்ள எல்லாரிடமும் 'நான் லீவுல போறேன்... லீவுல போறேன்' -னு சொல்லிட்டா போக முடியும்?புன்னகை  என்ன பானு சரி தானே? புன்னகை


செவ்வாய் தோசம்    - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசெவ்வாய் தோசம்    - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312செவ்வாய் தோசம்    - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

செவ்வாய் தோசம்    - Page 3 Empty Re: செவ்வாய் தோசம்

Post by விமந்தனி Thu Sep 18, 2014 2:09 pm

ஜாஹீதாபானு wrote:
விமந்தனி wrote:அப்ப, பானுவுக்கு நாளைக்கு ரம்ஜான் தான். ஜாலி


புதுத் துணி எடுத்து தருவிங்க தானே ஜாலி

எடுத்து தந்துட்டா போச்சு... தீபாவளிக்கு வீட்டுக்கு வாங்க... விருந்தோட + புது துணியும். புன்னகை


செவ்வாய் தோசம்    - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசெவ்வாய் தோசம்    - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312செவ்வாய் தோசம்    - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

செவ்வாய் தோசம்    - Page 3 Empty Re: செவ்வாய் தோசம்

Post by ஜாஹீதாபானு Thu Sep 18, 2014 2:13 pm

விமந்தனி wrote:
ஜாஹீதாபானு wrote:
விமந்தனி wrote:அப்ப, பானுவுக்கு நாளைக்கு ரம்ஜான் தான். ஜாலி


புதுத் துணி எடுத்து தருவிங்க தானே ஜாலி

எடுத்து தந்துட்டா போச்சு... தீபாவளிக்கு வீட்டுக்கு வாங்க... விருந்தோட + புது துணியும். புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1088856

ம்ம்ம் வரேன் வரேன் டிக்கெட்டும் எடுத்து அனுப்புங்க ஜாலி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

செவ்வாய் தோசம்    - Page 3 Empty Re: செவ்வாய் தோசம்

Post by ஜாஹீதாபானு Thu Sep 18, 2014 2:14 pm

விமந்தனி wrote:
ஜாஹீதாபானு wrote:
விமந்தனி wrote:
யினியவன் wrote:
விமந்தனி wrote:வெகு நாட்களாக நண்பர் ராரா-வை காணவில்லையே ஐயா. அவிழ்ந்து விழும் அழகை, அழகாய் சொல்லவந்து... சொல்லாமலே சென்றிருக்கிறாரே.... வெகு நாட்களாக காணவில்லை. நம் ஈகரையில் இருக்கிறாரா இல்லையா.... நம் ஈகரையில் தொலைந்து போனவர்கள் - திரியில் ஒரு அறிவிப்பு கொடுங்கள் ஐயா.

பட வேலையில் மும்முரமாக இருக்கிறார். படப்பிடிப்புக்காக வெளியூர் பயணத்தில். ஒரு சில மாதங்கள் வர இயலாது - வெற்றிகரமாக முடித்துவிட்டு முதலில் இங்குதான் வருவார்.

ஓ... அப்ப சரி..  புன்னகை

லீவ் லெட்டர்(!) கூட தராமல் போயிருக்கிறாரே, பானு எப்படி விட்டாங்க? புன்னகை புன்னகை


எனக்கே தெரியாம என்னைப் பத்தி பேசி இருக்கிங்க  அதிர்ச்சி

என்கிட்ட சொல்லிட்டார் . அதான் கண்டுக்கல.

சரி, சரி..புன்னகை  கிளாஸ் டீச்சர் கிட்ட சொன்னா போதாதா... கிளாசில் உள்ள எல்லாரிடமும் 'நான் லீவுல போறேன்... லீவுல போறேன்' -னு சொல்லிட்டா போக முடியும்?புன்னகை  என்ன பானு சரி தானே? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1088854

இதுக்கு என்ன பதில் சொல்வது தெரியலயே அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

செவ்வாய் தோசம்    - Page 3 Empty Re: செவ்வாய் தோசம்

Post by விமந்தனி Thu Sep 18, 2014 2:19 pm

ஜாஹீதாபானு wrote:
விமந்தனி wrote:
ஜாஹீதாபானு wrote:
விமந்தனி wrote:அப்ப, பானுவுக்கு நாளைக்கு ரம்ஜான் தான். ஜாலி

புதுத் துணி எடுத்து தருவிங்க தானே ஜாலி

எடுத்து தந்துட்டா போச்சு... தீபாவளிக்கு வீட்டுக்கு வாங்க... விருந்தோட + புது துணியும். புன்னகை


ம்ம்ம் வரேன் வரேன் டிக்கெட்டும் எடுத்து அனுப்புங்க ஜாலி

டிக்கெட்டா..? பல்லவன் போக்குவரத்துல முன் கூட்டியே டிக்கெட் எடுக்க முடியாதுன்னு, தெரியாதா பானு?


செவ்வாய் தோசம்    - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசெவ்வாய் தோசம்    - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312செவ்வாய் தோசம்    - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

செவ்வாய் தோசம்    - Page 3 Empty Re: செவ்வாய் தோசம்

Post by யினியவன் Thu Sep 18, 2014 2:23 pm

ஜாஹீதாபானு wrote:இதுக்கு என்ன பதில் சொல்வது தெரியலயே அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
இதுக்கெல்லாம் அசரக் கூடாது பானு - டக்குன்னு தைரியமா எந்திரிச்சு நான் இன்னிக்கு ஆப்சண்ட் மிஸ் ன்னு சொல்லிடனும் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

செவ்வாய் தோசம்    - Page 3 Empty Re: செவ்வாய் தோசம்

Post by ஜாஹீதாபானு Thu Sep 18, 2014 2:45 pm

விமந்தனி wrote:
ஜாஹீதாபானு wrote:
விமந்தனி wrote:
ஜாஹீதாபானு wrote:
விமந்தனி wrote:அப்ப, பானுவுக்கு நாளைக்கு ரம்ஜான் தான். ஜாலி

புதுத் துணி எடுத்து தருவிங்க தானே ஜாலி

எடுத்து தந்துட்டா போச்சு... தீபாவளிக்கு வீட்டுக்கு வாங்க... விருந்தோட + புது துணியும். புன்னகை


ம்ம்ம் வரேன் வரேன் டிக்கெட்டும் எடுத்து அனுப்புங்க ஜாலி

டிக்கெட்டா..? பல்லவன் போக்குவரத்துல முன் கூட்டியே டிக்கெட் எடுக்க முடியாதுன்னு, தெரியாதா பானு?
மேற்கோள் செய்த பதிவு: 1088865

பல்லவனா? ஒரு சிடிசி பர்வீன் ட்ராவல்ஸ் எல்லாம் உங்க ஊருக்கு வராதா? அதுல புக் செய்ங்க நான் கோவிக்க மட்டேன்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

செவ்வாய் தோசம்    - Page 3 Empty Re: செவ்வாய் தோசம்

Post by ஜாஹீதாபானு Thu Sep 18, 2014 2:46 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:இதுக்கு என்ன பதில் சொல்வது தெரியலயே அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
இதுக்கெல்லாம் அசரக் கூடாது பானு - டக்குன்னு தைரியமா எந்திரிச்சு நான் இன்னிக்கு ஆப்சண்ட் மிஸ் ன்னு சொல்லிடனும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1088869

இல்லனா பயந்துட்டேன் அதான் டக்குனு வரல ....


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

செவ்வாய் தோசம்    - Page 3 Empty Re: செவ்வாய் தோசம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum