புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செவ்வாய் தோசம்    I_vote_lcapசெவ்வாய் தோசம்    I_voting_barசெவ்வாய் தோசம்    I_vote_rcap 
62 Posts - 41%
heezulia
செவ்வாய் தோசம்    I_vote_lcapசெவ்வாய் தோசம்    I_voting_barசெவ்வாய் தோசம்    I_vote_rcap 
51 Posts - 33%
mohamed nizamudeen
செவ்வாய் தோசம்    I_vote_lcapசெவ்வாய் தோசம்    I_voting_barசெவ்வாய் தோசம்    I_vote_rcap 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
செவ்வாய் தோசம்    I_vote_lcapசெவ்வாய் தோசம்    I_voting_barசெவ்வாய் தோசம்    I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
செவ்வாய் தோசம்    I_vote_lcapசெவ்வாய் தோசம்    I_voting_barசெவ்வாய் தோசம்    I_vote_rcap 
6 Posts - 4%
prajai
செவ்வாய் தோசம்    I_vote_lcapசெவ்வாய் தோசம்    I_voting_barசெவ்வாய் தோசம்    I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
செவ்வாய் தோசம்    I_vote_lcapசெவ்வாய் தோசம்    I_voting_barசெவ்வாய் தோசம்    I_vote_rcap 
4 Posts - 3%
Saravananj
செவ்வாய் தோசம்    I_vote_lcapசெவ்வாய் தோசம்    I_voting_barசெவ்வாய் தோசம்    I_vote_rcap 
3 Posts - 2%
Guna.D
செவ்வாய் தோசம்    I_vote_lcapசெவ்வாய் தோசம்    I_voting_barசெவ்வாய் தோசம்    I_vote_rcap 
3 Posts - 2%
mruthun
செவ்வாய் தோசம்    I_vote_lcapசெவ்வாய் தோசம்    I_voting_barசெவ்வாய் தோசம்    I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செவ்வாய் தோசம்    I_vote_lcapசெவ்வாய் தோசம்    I_voting_barசெவ்வாய் தோசம்    I_vote_rcap 
187 Posts - 41%
ayyasamy ram
செவ்வாய் தோசம்    I_vote_lcapசெவ்வாய் தோசம்    I_voting_barசெவ்வாய் தோசம்    I_vote_rcap 
177 Posts - 39%
mohamed nizamudeen
செவ்வாய் தோசம்    I_vote_lcapசெவ்வாய் தோசம்    I_voting_barசெவ்வாய் தோசம்    I_vote_rcap 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
செவ்வாய் தோசம்    I_vote_lcapசெவ்வாய் தோசம்    I_voting_barசெவ்வாய் தோசம்    I_vote_rcap 
21 Posts - 5%
prajai
செவ்வாய் தோசம்    I_vote_lcapசெவ்வாய் தோசம்    I_voting_barசெவ்வாய் தோசம்    I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
செவ்வாய் தோசம்    I_vote_lcapசெவ்வாய் தோசம்    I_voting_barசெவ்வாய் தோசம்    I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
செவ்வாய் தோசம்    I_vote_lcapசெவ்வாய் தோசம்    I_voting_barசெவ்வாய் தோசம்    I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
செவ்வாய் தோசம்    I_vote_lcapசெவ்வாய் தோசம்    I_voting_barசெவ்வாய் தோசம்    I_vote_rcap 
7 Posts - 2%
Guna.D
செவ்வாய் தோசம்    I_vote_lcapசெவ்வாய் தோசம்    I_voting_barசெவ்வாய் தோசம்    I_vote_rcap 
7 Posts - 2%
mruthun
செவ்வாய் தோசம்    I_vote_lcapசெவ்வாய் தோசம்    I_voting_barசெவ்வாய் தோசம்    I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செவ்வாய் தோசம்

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

naveendev87
naveendev87
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 18/07/2011

Postnaveendev87 Thu Mar 22, 2012 11:20 pm

ஐயா
நான் எனது மாமா பெண்ணை காதலித்து வருகிரேன். எங்கள் வீட்டில் திருமணம் பொருத்தம் பார்க்க வேண்டும் என்று கூறுகிறார்கள் எங்களுக்கு பயமாக உள்ளது நீங்கள் தான் உதவ வேண்டும் .

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 22, 2012 11:27 pm

எல்லாவற்றையும் கடந்து உங்கள் உள்ளம் மகிழும் வாழ்க்கையை வாழ வாழ்த்துகள் நவீன்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

செவ்வாய் தோசம்    224747944

செவ்வாய் தோசம்    Rசெவ்வாய் தோசம்    Aசெவ்வாய் தோசம்    Emptyசெவ்வாய் தோசம்    Rசெவ்வாய் தோசம்    A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 22, 2012 11:36 pm

மொறப் பொண்ண காதலிக்கையில் யாரது மொறைக்கிறது?
பதிலுக்கு ஒரு மொற மொறச்சிட்டு கண்ணாலத்த பண்ணிக்குங்க நவீன்.
சும்மா மனச போட்டு குழப்பிக்காதீங்க - ஆல் தி பெஸ்ட்டு.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 22, 2012 11:40 pm

கொலவெறி wrote:மொறப் பொண்ண காதலிக்கையில் யாரது மொறைக்கிறது?

இதுலேயும் காமெடியா நண்பரே... ஜாலி ஜாலி ஜாலி

செவ்வாய் தோசம்    224747944

செவ்வாய் தோசம்    Rசெவ்வாய் தோசம்    Aசெவ்வாய் தோசம்    Emptyசெவ்வாய் தோசம்    Rசெவ்வாய் தோசம்    A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Mar 22, 2012 11:44 pm

உங்கள் மன்பொருதமே முக்கியம் அப்புறம் எதுக்கு இந்த பாலா போன ஜாதக பொருத்தம் , பெற்றோருக்கு புரிய வையுங்கள் கண்டிப்பாக புரிந்து கொள்ளுவார்கள் , கூடிய விரைவில் உங்கள் மாமன் மக்களை நீங்கள் கரம் பிடிக்க என் அன்பு வாழத்துக்கள் நண்பரே புன்னகை சியர்ஸ்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 22, 2012 11:47 pm

ரா.ரா3275 wrote:
கொலவெறி wrote:மொறப் பொண்ண காதலிக்கையில் யாரது மொறைக்கிறது?

இதுலேயும் காமெடியா நண்பரே... ஜாலி ஜாலி ஜாலி
கவலைய மறந்து தைரியமா மாமன் மக கைய புடிக்க தான் ராரா.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 22, 2012 11:49 pm

கொலவெறி wrote:
ரா.ரா3275 wrote:
கொலவெறி wrote:மொறப் பொண்ண காதலிக்கையில் யாரது மொறைக்கிறது?

இதுலேயும் காமெடியா நண்பரே... ஜாலி ஜாலி ஜாலி
கவலைய மறந்து தைரியமா மாமன் மக கைய புடிக்க தான் ராரா.

அப்டின்னா சரி...நவீனின் விருப்பம் தங்குதடையின்றி நிறைவேறட்டும்...
வாழ்த்துவோம் மனதார...

செவ்வாய் தோசம்    224747944

செவ்வாய் தோசம்    Rசெவ்வாய் தோசம்    Aசெவ்வாய் தோசம்    Emptyசெவ்வாய் தோசம்    Rசெவ்வாய் தோசம்    A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Mar 23, 2012 2:42 am

தம்பி நவீன்,
உங்கள் வீட்டில் பொருத்தம் பார்ப்பதற்கு முன்பு நீங்கள் உங்கள் இருவருடைய சாதகத்தையும் நல்ல சோதிடரிடம் காட்டி பொருத்தத்தை பாருங்கள். பொருத்தமென்றால் நீங்கள் பயப்படத்தேவையில்லை, பொறுத்தமில்லை என்றால் உங்கள் வீட்டுக்காரருடன் சமாதான பேச்சைத்துவங்க வேண்டியதுதான்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Sep 16, 2014 5:51 am

அன்பரே அத்தைப்பெண், அம்மான்பெண் என சொந்தத்தில் பெண் எடுக்க எந்த பொருத்தமும் பார்க்க வேண்டாம். வயது இருந்தால் போதும் என பெரியோர் கூற்று.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 16, 2014 6:51 pm

P.S.T.Rajan wrote:அன்பரே அத்தைப்பெண், அம்மான்பெண் என சொந்தத்தில் பெண் எடுக்க எந்த பொருத்தமும் பார்க்க வேண்டாம். வயது இருந்தால் போதும் என பெரியோர் கூற்று.
மேற்கோள் செய்த பதிவு: 1087978

என்ன ராஜன் , பழைய பதிவை மேலே கொண்டுவந்து இருக்கீங்க ?
இவ்வளவு காலத்திலே, அவர்க்கு கல்யாணம் முடிந்து , குழந்தையும் பிறந்து இருக்கலாம்.
பதில் இடுமுன் , சிறிது யோசனை செய்யுங்கள் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக