Latest topics
» நாவல்கள் வேண்டும்by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செவ்வாய் தோசம்
+8
ayyasamy ram
T.N.Balasubramanian
சிவனாசான்
அகிலன்
இரா.பகவதி
யினியவன்
ரா.ரா3275
naveendev87
12 posters
Page 1 of 5
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
செவ்வாய் தோசம்
ஐயா
நான் எனது மாமா பெண்ணை காதலித்து வருகிரேன். எங்கள் வீட்டில் திருமணம் பொருத்தம் பார்க்க வேண்டும் என்று கூறுகிறார்கள் எங்களுக்கு பயமாக உள்ளது நீங்கள் தான் உதவ வேண்டும் .
நான் எனது மாமா பெண்ணை காதலித்து வருகிரேன். எங்கள் வீட்டில் திருமணம் பொருத்தம் பார்க்க வேண்டும் என்று கூறுகிறார்கள் எங்களுக்கு பயமாக உள்ளது நீங்கள் தான் உதவ வேண்டும் .
naveendev87- புதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 18/07/2011
Re: செவ்வாய் தோசம்
எல்லாவற்றையும் கடந்து உங்கள் உள்ளம் மகிழும் வாழ்க்கையை வாழ வாழ்த்துகள் நவீன்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: செவ்வாய் தோசம்
மொறப் பொண்ண காதலிக்கையில் யாரது மொறைக்கிறது?
பதிலுக்கு ஒரு மொற மொறச்சிட்டு கண்ணாலத்த பண்ணிக்குங்க நவீன்.
சும்மா மனச போட்டு குழப்பிக்காதீங்க - ஆல் தி பெஸ்ட்டு.
பதிலுக்கு ஒரு மொற மொறச்சிட்டு கண்ணாலத்த பண்ணிக்குங்க நவீன்.
சும்மா மனச போட்டு குழப்பிக்காதீங்க - ஆல் தி பெஸ்ட்டு.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: செவ்வாய் தோசம்
கொலவெறி wrote:மொறப் பொண்ண காதலிக்கையில் யாரது மொறைக்கிறது?
இதுலேயும் காமெடியா நண்பரே...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: செவ்வாய் தோசம்
உங்கள் மன்பொருதமே முக்கியம் அப்புறம் எதுக்கு இந்த பாலா போன ஜாதக பொருத்தம் , பெற்றோருக்கு புரிய வையுங்கள் கண்டிப்பாக புரிந்து கொள்ளுவார்கள் , கூடிய விரைவில் உங்கள் மாமன் மக்களை நீங்கள் கரம் பிடிக்க என் அன்பு வாழத்துக்கள் நண்பரே
Re: செவ்வாய் தோசம்
கவலைய மறந்து தைரியமா மாமன் மக கைய புடிக்க தான் ராரா.ரா.ரா3275 wrote:கொலவெறி wrote:மொறப் பொண்ண காதலிக்கையில் யாரது மொறைக்கிறது?
இதுலேயும் காமெடியா நண்பரே...
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: செவ்வாய் தோசம்
கொலவெறி wrote:கவலைய மறந்து தைரியமா மாமன் மக கைய புடிக்க தான் ராரா.ரா.ரா3275 wrote:கொலவெறி wrote:மொறப் பொண்ண காதலிக்கையில் யாரது மொறைக்கிறது?
இதுலேயும் காமெடியா நண்பரே...
அப்டின்னா சரி...நவீனின் விருப்பம் தங்குதடையின்றி நிறைவேறட்டும்...
வாழ்த்துவோம் மனதார...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: செவ்வாய் தோசம்
தம்பி நவீன்,
உங்கள் வீட்டில் பொருத்தம் பார்ப்பதற்கு முன்பு நீங்கள் உங்கள் இருவருடைய சாதகத்தையும் நல்ல சோதிடரிடம் காட்டி பொருத்தத்தை பாருங்கள். பொருத்தமென்றால் நீங்கள் பயப்படத்தேவையில்லை, பொறுத்தமில்லை என்றால் உங்கள் வீட்டுக்காரருடன் சமாதான பேச்சைத்துவங்க வேண்டியதுதான்.
உங்கள் வீட்டில் பொருத்தம் பார்ப்பதற்கு முன்பு நீங்கள் உங்கள் இருவருடைய சாதகத்தையும் நல்ல சோதிடரிடம் காட்டி பொருத்தத்தை பாருங்கள். பொருத்தமென்றால் நீங்கள் பயப்படத்தேவையில்லை, பொறுத்தமில்லை என்றால் உங்கள் வீட்டுக்காரருடன் சமாதான பேச்சைத்துவங்க வேண்டியதுதான்.
Re: செவ்வாய் தோசம்
அன்பரே அத்தைப்பெண், அம்மான்பெண் என சொந்தத்தில் பெண் எடுக்க எந்த பொருத்தமும் பார்க்க வேண்டாம். வயது இருந்தால் போதும் என பெரியோர் கூற்று.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: செவ்வாய் தோசம்
மேற்கோள் செய்த பதிவு: 1087978P.S.T.Rajan wrote:அன்பரே அத்தைப்பெண், அம்மான்பெண் என சொந்தத்தில் பெண் எடுக்க எந்த பொருத்தமும் பார்க்க வேண்டாம். வயது இருந்தால் போதும் என பெரியோர் கூற்று.
என்ன ராஜன் , பழைய பதிவை மேலே கொண்டுவந்து இருக்கீங்க ?
இவ்வளவு காலத்திலே, அவர்க்கு கல்யாணம் முடிந்து , குழந்தையும் பிறந்து இருக்கலாம்.
பதில் இடுமுன் , சிறிது யோசனை செய்யுங்கள் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» செவ்வாய் தோசம்
» செவ்வாய் தோசம் என்றால் என்ன?
» பளக்க தோசம்...பளக்க தோசம்....அப்டீன்னா என்னா?
» செவ்வாய் தோஷம்....
» ஜோதிடத்தில் தீர்வு - புத்திர தோசம் – விளக்கமும் விடையும்
» செவ்வாய் தோசம் என்றால் என்ன?
» பளக்க தோசம்...பளக்க தோசம்....அப்டீன்னா என்னா?
» செவ்வாய் தோஷம்....
» ஜோதிடத்தில் தீர்வு - புத்திர தோசம் – விளக்கமும் விடையும்
Page 1 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|