புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறுவடையை முடி! (சிறுகதை) Poll_c10அறுவடையை முடி! (சிறுகதை) Poll_m10அறுவடையை முடி! (சிறுகதை) Poll_c10 
155 Posts - 79%
heezulia
அறுவடையை முடி! (சிறுகதை) Poll_c10அறுவடையை முடி! (சிறுகதை) Poll_m10அறுவடையை முடி! (சிறுகதை) Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
அறுவடையை முடி! (சிறுகதை) Poll_c10அறுவடையை முடி! (சிறுகதை) Poll_m10அறுவடையை முடி! (சிறுகதை) Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
அறுவடையை முடி! (சிறுகதை) Poll_c10அறுவடையை முடி! (சிறுகதை) Poll_m10அறுவடையை முடி! (சிறுகதை) Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
அறுவடையை முடி! (சிறுகதை) Poll_c10அறுவடையை முடி! (சிறுகதை) Poll_m10அறுவடையை முடி! (சிறுகதை) Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
அறுவடையை முடி! (சிறுகதை) Poll_c10அறுவடையை முடி! (சிறுகதை) Poll_m10அறுவடையை முடி! (சிறுகதை) Poll_c10 
3 Posts - 2%
Pampu
அறுவடையை முடி! (சிறுகதை) Poll_c10அறுவடையை முடி! (சிறுகதை) Poll_m10அறுவடையை முடி! (சிறுகதை) Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அறுவடையை முடி! (சிறுகதை) Poll_c10அறுவடையை முடி! (சிறுகதை) Poll_m10அறுவடையை முடி! (சிறுகதை) Poll_c10 
1 Post - 1%
Guna.D
அறுவடையை முடி! (சிறுகதை) Poll_c10அறுவடையை முடி! (சிறுகதை) Poll_m10அறுவடையை முடி! (சிறுகதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறுவடையை முடி! (சிறுகதை) Poll_c10அறுவடையை முடி! (சிறுகதை) Poll_m10அறுவடையை முடி! (சிறுகதை) Poll_c10 
320 Posts - 78%
heezulia
அறுவடையை முடி! (சிறுகதை) Poll_c10அறுவடையை முடி! (சிறுகதை) Poll_m10அறுவடையை முடி! (சிறுகதை) Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
அறுவடையை முடி! (சிறுகதை) Poll_c10அறுவடையை முடி! (சிறுகதை) Poll_m10அறுவடையை முடி! (சிறுகதை) Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
அறுவடையை முடி! (சிறுகதை) Poll_c10அறுவடையை முடி! (சிறுகதை) Poll_m10அறுவடையை முடி! (சிறுகதை) Poll_c10 
8 Posts - 2%
prajai
அறுவடையை முடி! (சிறுகதை) Poll_c10அறுவடையை முடி! (சிறுகதை) Poll_m10அறுவடையை முடி! (சிறுகதை) Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
அறுவடையை முடி! (சிறுகதை) Poll_c10அறுவடையை முடி! (சிறுகதை) Poll_m10அறுவடையை முடி! (சிறுகதை) Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
அறுவடையை முடி! (சிறுகதை) Poll_c10அறுவடையை முடி! (சிறுகதை) Poll_m10அறுவடையை முடி! (சிறுகதை) Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அறுவடையை முடி! (சிறுகதை) Poll_c10அறுவடையை முடி! (சிறுகதை) Poll_m10அறுவடையை முடி! (சிறுகதை) Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
அறுவடையை முடி! (சிறுகதை) Poll_c10அறுவடையை முடி! (சிறுகதை) Poll_m10அறுவடையை முடி! (சிறுகதை) Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அறுவடையை முடி! (சிறுகதை) Poll_c10அறுவடையை முடி! (சிறுகதை) Poll_m10அறுவடையை முடி! (சிறுகதை) Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறுவடையை முடி! (சிறுகதை)

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Mar 17, 2012 9:50 am

அறுவடையை முடி! (சிறுகதை) E_1331785545

சடித்தப்பன் என்ற விவசாயி, குரு சுத்தானந்தர் வரும் பாதையில் வரும்போதெல்லாம் கைக் கட்டி வணக்கம் செலுத்துவான்.
""அப்பனே நீ ஒரு விவசாயி என்பதை நான் அறிவேன். நீயும் ரொம்ப காலமாக நான் போகும்போதும் வரும்போதும் நமஸ்கரிக்கிறாய்... நான் நடக்கும் பாதையைச் சுத்தப்படுத்துகிறாய்! என்னிடம் நீ பதிலுக்கு என்ன எதிர்பார்க்கிறாய்? தயங்காமல் சொல்!'' என்றார் சன்யாசி.

""உங்களுக்கு எந்த ஆசையும் இல்லை. எத்தனையோ பேருக்கு பல நன்மைகள் செய்திருக்கீங்க! மடத்துல தினமும் அன்னதானம் பண்றீங்க... உங்களைப் போன்ற பெரியவங்களுக்கு இந்த சின்ன சேவை செய்கிறதை நான் பாக்கியமாக நெனைக்கிறேனுங்க,'' என்று கைகட்டி வாய் பொத்திக் கூறினான் விவசாயி .

""உனக்கு ஏதாவது செய்ய நினைக்கிறேன்... ஏதாவது கேள்,'' என்று வற்புறுத்தினார் துறவி.
""உங்களை போல உத்தமமானவங்க கிட்டே வரம் கேட்கிறதுக்கும் நான் அதிர்ஷ்டம் செய்திருக்கேன். என்னோட பயிர் அமோகமா விளையணும். நஷ்டம் ஏற்படக்கூடாதுன்னு ஆசீர்வாதம் பண்ணனும்!'' என்று பணிவோடு விண்ணப்பித்தான் சாத்தப்பன்.

""என்ன பயிர் போட்டிருக்கே?'' என்று விசாரித்தார் துறவி.
""திணை விதைத்திருக்கிறேன்,'' என்றான் உழவன்.
""சரி என்னை உன் நிலத்துக்கு அழைத்துப்போ,'' என்றார் சன்யாசி.

விவரிக்க இயலாத அளவு சந்தோஷம் குடியானவனுக்கு ஏற்பட்டது. குறுக்கு வழியில் புகுந்து சிறிது நேரத்தில் திணை விதைத்த நிலத்தின் முன் துறவியை நிறுத்தினான் விவசாயி.

சற்று நேரம் மவுனமாக வயலையே பார்த்த துறவி, ""நான் உனக்கு நன்மையைத்தான் சொல்வேன் என்ற நம்பிக்கை பரிபூரணமாக இருக்கிறதா? எது சொன்னாலும் செய்வாயா?'' என்று கேட்டார்.
""உங்களைத் தெய்வமாய் மதிக்கிறேன் சாமி. மாடுகளை உங்கள் நிலத்திலே மேய விடுன்னாலும் அப்படியே செய்துடு வேங்க,'' என்று நாதழுதழுக்கக் கூறினான் உழவன்.

""அப்படியானால் நடுப்பகலுக்குள் அறு வடையை முடி,'' என்று சொல்லிவிட்டுப் போனார் குரு.
உடனே அறுவடைக்கு ஆட்களை அழைத்தான் சாத்தப்பன். நிலச் சொந்தக்காரனிடம் சென்று அறுவடை செய்ய அனுமதி கேட்டான்.

""முட்டாள்! இப்போதுதான் பயிரில் பால் வைத்திருக்கிறது. இப்போது அறுத்தால் என்ன தேறும்? போடா, போ... வெயிலில் உன் மூளை கலங்கிவிட்டது,'' என்று எரிந்து விழுந்தார்.

""எஜமான்! உங்களுக்கு வழக்கம் போல தானியம் அளந்துடுவேங்க! எப்படின்னெல்லாம் யோசிக்காதீங்க! வேணாங்க, வழக்கமாக தருகிறதைப் போல இரண்டு பங்கு தரேங்க,'' என்றான்.

மிராசுதாருக்கு ஆசை ஒரு புறம்; அவநம்பிக்கை ஒரு பக்கம்.
""எப்படியோ தொலை! எனக்கு நாமம் போட நெனச்சே இனிமேல் பயிரிட நிலம் கிடைக்காது,'' என்று அரைமனதாக அனுமதி தந்தார்.

சாத்தப்பனின் மனைவி வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு, அலறியபடி ஓடி வந்தாள்.
""ஏனய்யா! எல்லார் வாயிலேயும் மண்ணைப் போடுறதுன்னு முடிவு பண்ணிட்டியா? கதிர் முற்றுகிறதுக்குள்ளே அறுவடை செய்வாங்களா? இது என்ன சோதனை. கூலி கிடைச்சா அறுத்துப் போட்டிருவீங்களா? சீ, எறுங்கடா மேல,'' என்று கதறினாள்.

குடியானவன் கோபத்தோடு அரிவாளை உயர்த்தி, ""யாராவது அறுவடையைத் தடுத்தா கொலை விழும். உம்... சீக்கிரம் ஆகட்டும்!'' என்று அதட்டினான்.

அவன் அருகில் நெருங்க அனைவரும் பயந்து அவரவர் வீடு திரும்பினர்.
""சாமியாருங்களுக்கு வேலை என்ன? நம்ம பிழைப்பில் மண்ணைப் போட்டுக்கலாமா?'' என்று இதமாகப் புத்தி சொன்னவர்களும் தோற்றனர். அறுவடை முடிந்தது.

மதியம் வந்த துறவி, ""நிஜமாகவே அறுத்துவிட்டாயே! அடடா, விளையாட்டுக் கல்லவா சொன்னேன்!'' என்றார்.
அப்போதும் மனம் கலங்காதிருந்தான் உழவன். எட்டு நாட்களாயிற்று. இந்த எட்டு நாட்களும் உறவும், நட்பும் அவனை வார்த்தைகளால் துளைத்தெடுத்தனர்.

வழக்கம்போல், குருவை வணங்கி வந்தான். உதாசீனமோ, பயமோ அவனிடம் கொஞ்சமும் இல்லை.
ஒன்பதாம் நாள் மூல நட்சத்திரத்தில் அனல் மழை பெய்ததில் ஊரிலுள்ள அத்தனை பயிர்களும் கருகி விட்டன. அறுவடை செய்த மூட்டையைப் பிரித்தால் கதிர்கள் முற்றிக் கிடந்தன. ஒவ்வொறு கதிரும் பதினொறு கதிர்கள் விட்டிருந்தன. ஊராரும், உற்றாரும் இதைகண்டு அதிசயித்தனர். மிராசுதராருக்கு இரட்டைப் பங்கு கொடுத்த போதும் வழக்கத்தை விட இரண்டு பங்கு விளைச்சல் இருந்தது. அனைவரும் குடியானவனை போற்றினர். அவன் மனைவியும் தனது அவசரப் புத்திக்காக வருந்தி துறவியிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டாள்.
பெரியோர்களின் சேர்க்கை எப்போதும் நன்மையே தரும் என்று அனைவருக்கும் நம்பிக்கை பிறந்தது. அனல் மழையால் நஷ்டமடைந்த குடும்பத்தினருக்கெல்லாம் தானியம் கொடுத்து உதவினான் சாத்தப்பன்.
***

சிறுவர்மலர்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Mar 17, 2012 10:07 am

பிரபு அண்ணா அருமையான கதை , மகிழ்ச்சி சூப்பருங்க நன்றி அன்பு மலர்

வேலவன்
வேலவன்
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Postவேலவன் Sat Mar 17, 2012 10:20 am

அருமையான கதை.... சூப்பருங்க

ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
:நல்வரவு:
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக