ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெனிவாவில் நடந்தது என்ன?

+3
கேசவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
கே. பாலா
7 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ஜெனிவாவில் நடந்தது என்ன? - Page 2 Empty ஜெனிவாவில் நடந்தது என்ன?

Post by கே. பாலா Thu Mar 22, 2012 8:23 pm

First topic message reminder :

ஜெனீவா: ஐநாவில் போர்க்குற்றவாளி இலங்கைக்கு எதிராகக் கொண்டு வந்த தீர்மானம், இந்தியாவின் ஆதரவுடன் வெற்றி பெற்றது.

தமிழருக்கு எதிராக இலங்கை நடத்திய இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் சர்வதேச அளவில் கவன ஈர்ப்பைப் பெற்றுள்ளது.

ஐநாவில் இன்று இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில், இலங்கையை எதிர்த்து 24 நாடுகளும், இலங்கைக்கு ஆதரவாக 15 நாடுகளும் வாக்களித்தன. இலங்கையை எதிர்த்த முக்கிய நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் வெற்றியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

முன்னதாக விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய க்யூபா நாட்டுப் பிரதிநிதி, இலங்கைக்கு, பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளும் ஆயுதங்களை வழங்கியுள்ளன. எனவே இதில் இலங்கையை குற்றவாளியாக்கக் கூடாது. மேலும் தீர்மானத்தை வரும் செப்டம்பருக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரினார்.

ஆனால் செப்டம்பருக்கு ஒத்தி வைக்க முடியாது என்பதை உறுதியாகக் கூறிவிட்டது அமெரிக்கா.

தொடர்ந்து, தீர்மானத்துக்கு எதிராகப் பேசிய ஈக்வடார், மனித உரிமை விஷயத்தில் அமெரிக்கா இரட்டை நிலை எடுத்துள்ளதாகவும், ஈராக், ஆப்கானிஸ்தானில் நடக்கும் மனித உரிமை பற்றி பேசாதது ஏன் என கேள்வி எழுப்பி, தீர்மானத்துக்கு எதிராக கருத்தைப் பதிவு செய்தது.

நைஜீரியா, உகாண்டா, தாய்லாந்து போன்ற நாடுகளும் இலங்கைக்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்தன. சீனா, பாகிஸ்தான், கிர்கிஸ்தான், மாலத்தீவு போன்ற நாடுகள் இலங்கைக்கு தீவிர ஆதரவை அளித்தன. குறிப்பாக தமிழினப் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை தேவையில்லை என்று வாதாடியது சீனா.

ஆனால், உருகுவே, பெல்ஜியம் போன்ற பெரும்பாலான நாடுகள் அமெரிக்க தீர்மானத்தை உறுதியாக ஆதரித்தன.

ஆதரவளித்த நாடுகள்: : குதூகலம்

ஆஸ்திரியா, பெல்ஜியம், பெனின், கம்ரூன், சிலி, கொஸ்தாரிகா, செக் குடியரசு, குவாத்தமாலா, ஹங்கேரி, இந்தியா, இத்தாலி,லிபியா, மொரிசியஸ், நைஜீரியா, பேரு, போலந்து, மால்டோவா, ரூமேனியா,ஸ்பெயின், சுவிஸ், அமெரிக்கா, உருகுவே

எதிராக வாக்களித்த நாடுகள்: ஊத்திக்கிச்சு

பங்களாதேஷ், சீனா, கொங்கோ, கியூபா, ஈக்வடோர், இந்தோனேசியா, குவைத், மாலைதீவு, பிலிப்பைன்ஸ், கட்டார், ரஸ்யா, சவுதி அரேபியா, தாய்லாந்து, உகண்டா, மௌரித்தானியா.

இலங்கையின் போர்க்குற்றங்களை நாகரீக சமூகம் ஏற்க முடியாது என வாதாடின.

தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு

இந்தியாவின் பிரதிநிதி பேசுகையில், இலங்கையில் தமிழருக்கு அடிப்படை உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும். நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை என்று கூறி, அமெரிக்க தீர்மானத்தை ஆதரிப்பதாகக் கூறினார்.
தட்ஸ் தமிழ்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down


ஜெனிவாவில் நடந்தது என்ன? - Page 2 Empty Re: ஜெனிவாவில் நடந்தது என்ன?

Post by மகா பிரபு Fri Mar 23, 2012 3:36 pm

கே. பாலா wrote:
மகா பிரபு wrote:
அதி wrote:தீர்மானத்துக்கு எதிராக இத்தனை நாடுகளா? மனசாட்சியே இல்லையா இவர்களுக்கு
இது யாரப்பா இந்த அதி. புதுசா இருக்கு????? ஒன்னும் புரியல
இது புது "பொண்ணு" சிரி
என் தங்கை அதி பொண்ணு வை காணவில்லையே!!!! அழுகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஜெனிவாவில் நடந்தது என்ன? - Page 2 Empty Re: ஜெனிவாவில் நடந்தது என்ன?

Post by அதி Fri Mar 23, 2012 3:39 pm

மகா பிரபு wrote:என் தங்கை அதி பொண்ணு வை காணவில்லையே!!!! அழுகை
அத்தனை சீக்கிரம் காணாமல் போய் உங்களுக்கு நிம்மதியைக் கொடுத்துவிடுவேனா என்ன? புன்னகை
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

ஜெனிவாவில் நடந்தது என்ன? - Page 2 Empty Re: ஜெனிவாவில் நடந்தது என்ன?

Post by மகா பிரபு Fri Mar 23, 2012 3:41 pm

அதி wrote:
மகா பிரபு wrote:என் தங்கை அதி பொண்ணு வை காணவில்லையே!!!! அழுகை
அத்தனை சீக்கிரம் காணாமல் போய் உங்களுக்கு நிம்மதியைக் கொடுத்துவிடுவேனா என்ன? புன்னகை
அடி நீதானா அந்த குயில் சிரி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஜெனிவாவில் நடந்தது என்ன? - Page 2 Empty Re: ஜெனிவாவில் நடந்தது என்ன?

Post by இரா.பகவதி Fri Mar 23, 2012 3:42 pm

என் தங்கை அதி பொண்ணு வை காணவில்லையே!!!!

பிரபு அண்ணா உங்க பாசமலர காணோமா , நீங்க அவங்களுக்கு செமெற்றி சொல்லி குடுக்கும் போதே நினைத்தேன் , இப்படி தலை மறைவாக்கிடிங்களே அண்ணா பாவோம் குதூகலம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஜெனிவாவில் நடந்தது என்ன? - Page 2 Empty Re: ஜெனிவாவில் நடந்தது என்ன?

Post by அதி Fri Mar 23, 2012 3:44 pm

மகா பிரபு wrote:அடி நீதானா அந்த குயில் சிரி
சும்மா இருங்க அண்ணா.....பிறகு பகவதியும் அவர் குருவும் குயிலிறகிலிருந்து நீங்கள் கருப்பு மை தயாரித்து விருதுக் கேட்பதாக புரளி கிளப்பி விடுவார்கள்.
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

ஜெனிவாவில் நடந்தது என்ன? - Page 2 Empty Re: ஜெனிவாவில் நடந்தது என்ன?

Post by அதி Fri Mar 23, 2012 3:44 pm

இரா.பகவதி wrote:அது கிலோ எத்தனை ரூபாய் என்றே அவர்கள் கேட்பார்கள் ,
இத்தனை பேர் கேட்பார்கள் என்று நான் எண்ணவில்லையே.....ஏதோ பேருக்கு இரண்டு நாடுகள் இருக்கும் என்று எண்ணினேன்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

ஜெனிவாவில் நடந்தது என்ன? - Page 2 Empty Re: ஜெனிவாவில் நடந்தது என்ன?

Post by யினியவன் Fri Mar 23, 2012 3:46 pm

மகா பிரபு wrote:
அதி wrote:தீர்மானத்துக்கு எதிராக இத்தனை நாடுகளா? மனசாட்சியே இல்லையா இவர்களுக்கு
இது யாரப்பா இந்த அதி. புதுசா இருக்கு????? ஒன்னும் புரியல
உங்க பாச மலரக் கூட தெரியலையா பிரபு?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஜெனிவாவில் நடந்தது என்ன? - Page 2 Empty Re: ஜெனிவாவில் நடந்தது என்ன?

Post by அதி Fri Mar 23, 2012 3:46 pm

இரா.பகவதி wrote:பிரபு அண்ணா உங்க பாசமலர காணோமா , நீங்க அவங்களுக்கு செமெற்றி சொல்லி குடுக்கும் போதே நினைத்தேன் , இப்படி தலை மறைவாக்கிடிங்களே அண்ணா பாவோம் குதூகலம்
தமிழ் கத்துக்குங்க கத்துக்குங்கன்னு எத்தனை தடவை சொன்னாலும் கேட்க மாட்டீங்களா பகவதி நீங்க?
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

ஜெனிவாவில் நடந்தது என்ன? - Page 2 Empty Re: ஜெனிவாவில் நடந்தது என்ன?

Post by மகா பிரபு Fri Mar 23, 2012 3:47 pm

கொலவெறி wrote:
மகா பிரபு wrote:
அதி wrote:தீர்மானத்துக்கு எதிராக இத்தனை நாடுகளா? மனசாட்சியே இல்லையா இவர்களுக்கு
இது யாரப்பா இந்த அதி. புதுசா இருக்கு????? ஒன்னும் புரியல
உங்க பாச மலரக் கூட தெரியலையா பிரபு?
சும்மா லகலக நக்கல் நாயகம்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஜெனிவாவில் நடந்தது என்ன? - Page 2 Empty Re: ஜெனிவாவில் நடந்தது என்ன?

Post by இரா.பகவதி Fri Mar 23, 2012 3:52 pm

சும்மா இருங்க அண்ணா.....பிறகு பகவதியும் அவர் குருவும் குயிலிறகிலிருந்து நீங்கள் கருப்பு மை தயாரித்து விருதுக் கேட்பதாக புரளி கிளப்பி விடுவார்கள்.

ஓ இது வேற பண்ட்றாரா உங்க அண்ணன் , இந்தியாவோட ரெஸெர்ச் அண்ட் டெவெலோபெமெண்ட் புல்லா உங்க அண்ணன் தான் காண்ட்ராக்ட் எடுதிருக்கார் போல :அடபாவி:
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஜெனிவாவில் நடந்தது என்ன? - Page 2 Empty Re: ஜெனிவாவில் நடந்தது என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum