ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹிஷாலீ ஹைக்கூ

+8
Aathira
கா.ந.கல்யாணசுந்தரம்
ஹர்ஷித்
அருண்
யினியவன்
ரா.ரா3275
அதி
ஹிஷாலீ
12 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ஹிஷாலீ ஹைக்கூ  - Page 2 Empty ஹிஷாலீ ஹைக்கூ

Post by ஹிஷாலீ Thu Mar 22, 2012 5:29 pm

First topic message reminder :


26 எழுத்திற்கு
அடிமையானது
இன்றைய வாழ்க்கை...!

அழுகையும்
சிரிப்புமில்லா சங்கீதம்
பறவைகள்

ஊரேங்கும்
ஒற்றை ராகங்கள்
பறவைகள்

பகிர்ந்து உண்ணும்
பாசப் பறவைகள்
வானச் சாலையில்

இரு பால் அறியா
பறவைகள்
இனவிருத்தியில்

ஜாதிகள் உண்டு
வேலிகள் இல்லை
சுதந்திரப் பறவைகள்

ஒரு மொழிக் கீதம்
உலகெங்கும் கோலம்
பறவைகள்








Last edited by ஹிஷாலீ on Thu Mar 22, 2012 5:37 pm; edited 2 times in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down


ஹிஷாலீ ஹைக்கூ  - Page 2 Empty Re: ஹிஷாலீ ஹைக்கூ

Post by ஹிஷாலீ Fri Mar 23, 2012 9:41 am

ஜேன் செல்வகுமார் wrote:பாடித்திரியும் பறவைகளின் வாசம் அருமை.... மகிழ்ச்சி

நன்றிகள் செல்வா
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ஹிஷாலீ ஹைக்கூ  - Page 2 Empty Re: ஹிஷாலீ ஹைக்கூ

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Sat Mar 24, 2012 2:54 pm

பகிர்ந்து உண்ணும்
பாசப் பறவைகள்
வானச் சாலையில்

................அற்புதமான ஹைக்கூ ஹிஷாலி. வாழ்த்துக்கள். பைந்தமிழ்ச்சோலை விழாவுக்கு (01.04.2012 ஞாயிறு ) கண்டிப்பாக வரவேண்டியது. அருவி இதழாசிரியர் காவனூர் ந.சீனிவாசனை சந்திக்கலாம்.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

ஹிஷாலீ ஹைக்கூ  - Page 2 Empty Re: ஹிஷாலீ ஹைக்கூ

Post by ஹிஷாலீ Sat Mar 24, 2012 2:59 pm

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:பகிர்ந்து உண்ணும்
பாசப் பறவைகள்
வானச் சாலையில்

................அற்புதமான ஹைக்கூ ஹிஷாலி. வாழ்த்துக்கள். பைந்தமிழ்ச்சோலை விழாவுக்கு (01.04.2012 ஞாயிறு ) கண்டிப்பாக வரவேண்டியது. அருவி இதழாசிரியர் காவனூர் ந.சீனிவாசனை சந்திக்கலாம்.

நிச்சையம் வருகிறேன் ஐயா.
என்னை ஹைக்கூ எழுதும் ஆசையா தூண்டியது உங்கள் ஹைக்கூ கவிதைகளை கண்ட பின் தான் அதற்காக நான் மிகவும் காகிழ்ச்சி கொள்கிறேன்.
அன்பு நன்றிகள் ஐயா
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ஹிஷாலீ ஹைக்கூ  - Page 2 Empty Re: ஹிஷாலீ ஹைக்கூ

Post by Aathira Sat Mar 24, 2012 11:07 pm

ஹிஷாலி எழுத்துக்கு
அடிமையானது
ஈகரை
அருமையிருக்கு


ஹிஷாலீ ஹைக்கூ  - Page 2 Aஹிஷாலீ ஹைக்கூ  - Page 2 Aஹிஷாலீ ஹைக்கூ  - Page 2 Tஹிஷாலீ ஹைக்கூ  - Page 2 Hஹிஷாலீ ஹைக்கூ  - Page 2 Iஹிஷாலீ ஹைக்கூ  - Page 2 Rஹிஷாலீ ஹைக்கூ  - Page 2 Aஹிஷாலீ ஹைக்கூ  - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஹிஷாலீ ஹைக்கூ  - Page 2 Empty Re: ஹிஷாலீ ஹைக்கூ

Post by அசுரன் Sat Mar 24, 2012 11:18 pm

மிகவும் எதார்த்தமான இன்றைய சூழ்நிலையை கவிதையாய் வடித்த விதம் அருமை. பாராட்டுகள்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஹிஷாலீ ஹைக்கூ  - Page 2 Empty Re: ஹிஷாலீ ஹைக்கூ

Post by கே. பாலா Sat Mar 31, 2012 7:11 am

Aathira wrote:ஹிஷாலி எழுத்துக்கு
அடிமையானது
ஈகரை
அருமையிருக்கு
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஹிஷாலீ ஹைக்கூ  - Page 2 Empty Re: ஹிஷாலீ ஹைக்கூ

Post by இரா.பகவதி Sat Mar 31, 2012 7:44 am

ஹிசாலி அக்கா கவிதை அருமையாக , ஒவ்வொரு வரிகளும் சூப்பர் மகிழ்ச்சி
26 எழுத்திற்கு
அடிமையானது
இன்றைய வாழ்க்கை...!

என்ன செய்வது 247 படிக்க அனைவர்க்கும் கொஞ்சம் கசப்பாக உள்ளது
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஹிஷாலீ ஹைக்கூ  - Page 2 Empty Re: ஹிஷாலீ ஹைக்கூ

Post by ஹிஷாலீ Sat Mar 31, 2012 11:06 am

கே. பாலா wrote:
Aathira wrote:ஹிஷாலி எழுத்துக்கு
அடிமையானது
ஈகரை
அருமையிருக்கு
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

என்னங்க பாலா அக்கா சொன்னது புரியலையோ ?
அவர்கள் என் எழுத்திற்கு தான் ஈகரை அடிமை என்று கூறினார்கள் எனக்கில்லை ஓகே.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ஹிஷாலீ ஹைக்கூ  - Page 2 Empty Re: ஹிஷாலீ ஹைக்கூ

Post by ஹிஷாலீ Sat Mar 31, 2012 11:07 am

இரா.பகவதி wrote:ஹிசாலி அக்கா கவிதை அருமையாக , ஒவ்வொரு வரிகளும் சூப்பர் மகிழ்ச்சி
26 எழுத்திற்கு
அடிமையானது
இன்றைய வாழ்க்கை...!

என்ன செய்வது 247 படிக்க அனைவர்க்கும் கொஞ்சம் கசப்பாக உள்ளது

நிஜம் தான் பகவதி. தமிழ் படிக்க இன்று யாரும் விரும்பவில்லை என்ன செய்வது காலத்திற்கு ஏற்றார் போல் மாறித்தானே ஆகவேண்டும்.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ஹிஷாலீ ஹைக்கூ  - Page 2 Empty Re: ஹிஷாலீ ஹைக்கூ

Post by இரா.பகவதி Sat Mar 31, 2012 12:09 pm

நிஜம் தான் பகவதி. தமிழ் படிக்க இன்று யாரும் விரும்பவில்லை என்ன செய்வது காலத்திற்கு ஏற்றார் போல் மாறித்தானே ஆகவேண்டும்.

மாற்றம் எலுத்து பேச்சோடு நின்றாள் போரவாயில்லை , நமது பாரம்பரியதையும் கலச்ச்ரங்களையும் அல்லவா மாற்றுகிறது சோகம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஹிஷாலீ ஹைக்கூ  - Page 2 Empty Re: ஹிஷாலீ ஹைக்கூ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum