ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணவு சாப்பிட்டபடியே உண்ணாவிரதம் இருக்கும் உதயகுமார்

+11
நேரு
பாலாஜி
ராஜா
கே. பாலா
கேசவன்
அருண்
அதி
யினியவன்
ஹர்ஷித்
குண்டலகேசி
krishnaamma
15 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

உணவு சாப்பிட்டபடியே உண்ணாவிரதம் இருக்கும் உதயகுமார் - Page 4 Empty உணவு சாப்பிட்டபடியே உண்ணாவிரதம் இருக்கும் உதயகுமார்

Post by krishnaamma Thu Mar 22, 2012 12:14 pm

First topic message reminder :

உணவு சாப்பிட்டபடியே உண்ணாவிரதம் இருக்கும் உதயகுமார் - Page 4 Tamil_News_large_431669

கூடங்குளம்: கூடங்குளம் பிரச்னையில் இடிந்தகரையில் சாப்பாட்டுடன் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார் உதயக்குமார்.

உதயகுமாரை கைது செய்ய, ஆயிரக்கணக்கான போலீசார் சில தினங்களாக இடிந்தகரை அருகே முகாமிட்டுள்ளனர். உண்ணாவிரதம் என்ற பெயரில் கிராம மக்களை திரட்டி, போலீசாரிடமிருந்து தப்பிக்க, உதயகுமார் நடத்தும் நாடகத்தை அறிந்திருந்தும், உத்தரவு வராததால் போலீசார் அமைதி காக்கின்றனர். எல்லை பகுதியில், உணவு, குடிநீர் இல்லாமல் போலீசார் தவிக்கின்றனர். உதயகுமாரோ, உண்ணாவிரதம் என்ற பெயரில், சுடச்சுட உணவு உண்டு, போராட்டம் நடத்துகிறார். சுற்று வட்டார பகுதியில், "144' தடை உத்தரவு அமலில் இருப்பதால், கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.எதிர்ப்பு குழுவினர், கடல்வழியாக அண்டை மாவட்டங்களிலிருந்து படகுகள் மூலம் உணவுப் பொருட்களை வாங்கி வருகின்றனர். போராட்ட பந்தல் அருகில், 24 மணி நேரமும் சமையல் நடக்கிறது. காலையில் கோதுமை கஞ்சி, மதியம் தக்காளி சாதம், பொரியல், இரவு வெண்பொங்கல், சாம்பார், சட்னி, வடை, என ஆட்களை வைத்து சமையல் செய்து சாப்பிடுகிறார் உதயகுமார். "கிராம மக்களை வீடுகளில் சமைக்க வேண்டாம்' என, வலியுறுத்தியுள்ளதால், காலை, மதியம், இரவு உணவு தேவைக்கு, எதிர்ப்பாளர்கள் கூடாரத்தை, மக்கள் நாடுகின்றனர். அதில் வரும் கூட்டத்தை, தங்கள் போராட்டத்தில் பங்கேற்றவர்களாக, பிரகடனம் செய்கின்றனர்.

கைது செய்ய 15 பஸ் "ரெடி': கூடங்குளம் எதிர்ப்பாளர்களை கைது செய்ய, 15 அரசு பஸ்களை போலீசார் தயார் நிலையில் வைத்துள்ளனர். கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்பாளர் உதயகுமார் தலைமையிலான குழுவை கைது செய்ய, போலீசார் தயார் நிலையில் உள்ளனர். உதயகுமார் முகாமிட்டுள்ள, இடிந்தகரை கிராமத்தைச் சுற்றிய பகுதிகள் அனைத்தும், போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன. உதயகுமார் குழு எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்பதால், அவர்களை சிறைக்கு அழைத்துச் செல்ல, 15 அரசு பஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கூடங்குளத்தில் ஐந்து பஸ்களும், இடிந்தகரை செல்லும் வழியில், 10 பஸ்களும் நிறுத்தப்பட்டுள்ளன. எதிர்ப்பாளர்கள் வெளியூர் நபர்களை அழைத்து வருவதால், கைதாவோர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் கூடுதல் பஸ்களை பெற, போலீசார் முடிவு செய்துள்ளனர். கூடுதலாக, 16 பஸ்கள் வர வாய்ப்புள்ளதாக, பணியிலிருந்த அரசு போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


உணவு சாப்பிட்டபடியே உண்ணாவிரதம் இருக்கும் உதயகுமார் - Page 4 Empty Re: உணவு சாப்பிட்டபடியே உண்ணாவிரதம் இருக்கும் உதயகுமார்

Post by ரா.ரா3275 Thu Mar 22, 2012 7:41 pm

புரட்சி wrote:போராட துணிவு இல்லாவிட்டாலும் தமிழர்கள் அடிக்கும் கிண்டல் கேவலமாக உள்ளது ..

வருந்த வேண்டிய பின்னூட்டம் புரட்சி உங்களுடையது ...
உண்மையைத் தலைவணங்கி ஏற்பதைத் தவிர வேறு வழியில்லை...


உணவு சாப்பிட்டபடியே உண்ணாவிரதம் இருக்கும் உதயகுமார் - Page 4 224747944

உணவு சாப்பிட்டபடியே உண்ணாவிரதம் இருக்கும் உதயகுமார் - Page 4 Rஉணவு சாப்பிட்டபடியே உண்ணாவிரதம் இருக்கும் உதயகுமார் - Page 4 Aஉணவு சாப்பிட்டபடியே உண்ணாவிரதம் இருக்கும் உதயகுமார் - Page 4 Emptyஉணவு சாப்பிட்டபடியே உண்ணாவிரதம் இருக்கும் உதயகுமார் - Page 4 Rஉணவு சாப்பிட்டபடியே உண்ணாவிரதம் இருக்கும் உதயகுமார் - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

உணவு சாப்பிட்டபடியே உண்ணாவிரதம் இருக்கும் உதயகுமார் - Page 4 Empty Re: உணவு சாப்பிட்டபடியே உண்ணாவிரதம் இருக்கும் உதயகுமார்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Mar 22, 2012 9:00 pm

புரட்சி wrote:போராட துணிவு இல்லாவிட்டாலும் தமிழர்கள் அடிக்கும் கிண்டல் கேவலமாக உள்ளது ..
மிகவும் உண்மை புரட்சித் தம்பி சோகம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

உணவு சாப்பிட்டபடியே உண்ணாவிரதம் இருக்கும் உதயகுமார் - Page 4 Empty Re: உணவு சாப்பிட்டபடியே உண்ணாவிரதம் இருக்கும் உதயகுமார்

Post by அசுரன் Thu Mar 22, 2012 9:07 pm

அதி wrote:
அருண் wrote:உண்மையாக இருக்க வாய்ப்பு உண்டு பொண்ணு! 8 மாதங்களாக உண்ணாமல் யாரும் இருக்க முடியாது. ஆனால் போராட்டம் உண்மையாக நடத்தினார்..!
உண்ணாவிரதம் என்று சொல்லாமல் அந்த போராட்டத்தை நடத்தியிருக்கலாம்.ஒரு சின்ன பொய் அவர் செய்த மற்ற நல்லதைப் பாதித்துவிடக்கூடாது இல்லையா புன்னகை
நான் கேள்விபட்ட வரையில் அங்கிருக்கும் குழந்தைகளுக்கும் மற்ற சிறுவர் சிறுமியருக்கும் பால் மற்றும் உணவு செல்கிறது என்பது தான். ஆனாலும் அவர் போராட்டத்தை கைவிட்டுவிடலாம். சோகம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

உணவு சாப்பிட்டபடியே உண்ணாவிரதம் இருக்கும் உதயகுமார் - Page 4 Empty Re: உணவு சாப்பிட்டபடியே உண்ணாவிரதம் இருக்கும் உதயகுமார்

Post by இளமாறன் Thu Mar 22, 2012 10:54 pm

ஒரு ஊர் மக்களை தனிமைபடுத்தி அந்த ஊரில் அணு உலை ஆரம்பிக்க எத்தனிக்கும் அரசு ...மக்களை எப்பொழுதுமே முட்டாளாக்கும் அரசியல் என்ன கொடுமை சார் இது


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உணவு சாப்பிட்டபடியே உண்ணாவிரதம் இருக்கும் உதயகுமார் - Page 4 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

உணவு சாப்பிட்டபடியே உண்ணாவிரதம் இருக்கும் உதயகுமார் - Page 4 Empty Re: உணவு சாப்பிட்டபடியே உண்ணாவிரதம் இருக்கும் உதயகுமார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics
» சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கிய உதயகுமார் பேட்டி
» சென்னையில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு பீகார் எம்.எல்.ஏ. வாழ்த்து
» இராணுவத்தை எதிர்த்து 10ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருக்கும் பெண்மணி
» தாய் வயிற்றில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும் மீன் உணவு!
» தாய் வயிற்றில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும் மீன் உணவு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum