ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரபீக் மீண்டு(ம்) வருவதற்காக பிரார்த்தியுங்கள்

+26
balakarthik
ரேவதி
சார்லஸ் mc
றினா
பிஜிராமன்
சிங்கம்
ரா.ரா3275
மகா பிரபு
சிவா
பிளேடு பக்கிரி
யினியவன்
T.N.Balasubramanian
பிரசன்னா
உதயசுதா
இரா.பகவதி
ராஜா
கே. பாலா
கேசவன்
பாலாஜி
உமா
ஜாஹீதாபானு
அதி
ஹர்ஷித்
அருண்
krishnaamma
முஹைதீன்
30 posters

Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

Go down

ரபீக் மீண்டு(ம்) வருவதற்காக பிரார்த்தியுங்கள்  - Page 8 Empty ரபீக் மீண்டு(ம்) வருவதற்காக பிரார்த்தியுங்கள்

Post by முஹைதீன் Thu Mar 22, 2012 12:06 pm

First topic message reminder :

என் நண்பன், நம் ஈகரையின் உறுப்பினர் ரபீக் உடல்நிலை பாதிக்கப்பட்டு கொஞ்சம் மோசமான நிலையில் இருக்கிறார். (என்ன நோய் என்று இப்போதைக்கு கேட்காதீர்கள். சனிக்கிழமை கூறுகிறேன்)
அவருக்காக அனைவரும் இறைவனிடம் பிரார்த்தியுங்கள்.


தயவு செய்து ஃபோன் நம்பர் கேட்காதீர்கள்.
அவன் தினமும் இரவு ஜிமெய்லில் வருவான். (jmrabeek@gmail.com)
பேச விருப்பமுள்ளவர்கள் பேசுங்கள்.
அவனுக்கு தைரியத்தையும் தன்னம்பிக்கையயும் கொடுங்கள்.


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down


ரபீக் மீண்டு(ம்) வருவதற்காக பிரார்த்தியுங்கள்  - Page 8 Empty Re: ரபீக் மீண்டு(ம்) வருவதற்காக பிரார்த்தியுங்கள்

Post by T.N.Balasubramanian Fri Mar 30, 2012 3:20 pm

கூட்டு பிரார்த்தனைக்கு நல்ல பலன் உண்டு என்று கேள்வி பட்டதுண்டு.
நம் உறவுகள் யாவரும் கூட்டு பிரார்த்தனை செய்யலாமா?
ஞாயிறு காலை 9மணி இந்திய நேரப்படி அவரவர் இஷ்ட தெய்வங்களுக்கு. சரி என்றால், ஒரு மனதாக யாவரும் வேண்டிக் கொள்வோம். ( வேறு நேரம் என்றாலும் உடன்படிக்கையே)
ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ரபீக் மீண்டு(ம்) வருவதற்காக பிரார்த்தியுங்கள்  - Page 8 Empty Re: ரபீக் மீண்டு(ம்) வருவதற்காக பிரார்த்தியுங்கள்

Post by ஜாஹீதாபானு Fri Mar 30, 2012 3:22 pm

T.N.Balasubramanian wrote:கூட்டு பிரார்த்தனைக்கு நல்ல பலன் உண்டு என்று கேள்வி பட்டதுண்டு.
நம் உறவுகள் யாவரும் கூட்டு பிரார்த்தனை செய்யலாமா?
ஞாயிறு காலை 9மணி இந்திய நேரப்படி அவரவர் இஷ்ட தெய்வங்களுக்கு. சரி என்றால், ஒரு மனதாக யாவரும் வேண்டிக் கொள்வோம். ( வேறு நேரம் என்றாலும் உடன்படிக்கையே)
ரமணியன்.
கண்டிப்பா அய்யா..... புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ரபீக் மீண்டு(ம்) வருவதற்காக பிரார்த்தியுங்கள்  - Page 8 Empty Re: ரபீக் மீண்டு(ம்) வருவதற்காக பிரார்த்தியுங்கள்

Post by krishnaamma Fri Mar 30, 2012 3:23 pm

T.N.Balasubramanian wrote:கூட்டு பிரார்த்தனைக்கு நல்ல பலன் உண்டு என்று கேள்வி பட்டதுண்டு.
நம் உறவுகள் யாவரும் கூட்டு பிரார்த்தனை செய்யலாமா?
ஞாயிறு காலை 9மணி இந்திய நேரப்படி அவரவர் இஷ்ட தெய்வங்களுக்கு. சரி என்றால், ஒரு மனதாக யாவரும் வேண்டிக் கொள்வோம். ( வேறு நேரம் என்றாலும் உடன்படிக்கையே)
ரமணியன்.

இது நல்ல ஐடியா, நீங்கள் சொல்லும் நேரமே எனக்கு ஓகே புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரபீக் மீண்டு(ம்) வருவதற்காக பிரார்த்தியுங்கள்  - Page 8 Empty Re: ரபீக் மீண்டு(ம்) வருவதற்காக பிரார்த்தியுங்கள்

Post by இரா.பகவதி Fri Mar 30, 2012 3:27 pm

கூட்டு பிரார்த்தனைக்கு நல்ல பலன் உண்டு என்று கேள்வி பட்டதுண்டு.
நம் உறவுகள் யாவரும் கூட்டு பிரார்த்தனை செய்யலாமா?
ஞாயிறு காலை 9மணி இந்திய நேரப்படி அவரவர் இஷ்ட தெய்வங்களுக்கு. சரி என்றால், ஒரு மனதாக யாவரும் வேண்டிக் கொள்வோம். ( வேறு நேரம் என்றாலும் உடன்படிக்கையே)
ரமணியன்.

கண்டிப்பாக அய்யா
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ரபீக் மீண்டு(ம்) வருவதற்காக பிரார்த்தியுங்கள்  - Page 8 Empty Re: ரபீக் மீண்டு(ம்) வருவதற்காக பிரார்த்தியுங்கள்

Post by பாலாஜி Fri Mar 30, 2012 3:33 pm

நிச்சயம் பிராத்தனை செய்வோம் .. ஞாயிறு காலை 9மணி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ரபீக் மீண்டு(ம்) வருவதற்காக பிரார்த்தியுங்கள்  - Page 8 Empty Re: ரபீக் மீண்டு(ம்) வருவதற்காக பிரார்த்தியுங்கள்

Post by யினியவன் Fri Mar 30, 2012 3:34 pm

முஹைதீன் wrote:இன்று மாலை ரபீக்கிற்கு சிகிச்சை ஆரம்பிக்கிறார்கள்.

பண உதவி தேவைப்படும். விரைவில் வங்கி முகவரி தெரியப்படுத்துகிறேன்.
உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.
கண்டிப்பாக செய்கிறோம் முகைதீன் - விரைவில் அவர் நலம் பெற வேண்டுகிறேன்.

வங்கி கணக்கு என் தகவல் சொல்லுங்கள்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ரபீக் மீண்டு(ம்) வருவதற்காக பிரார்த்தியுங்கள்  - Page 8 Empty Re: ரபீக் மீண்டு(ம்) வருவதற்காக பிரார்த்தியுங்கள்

Post by ந.கார்த்தி Fri Mar 30, 2012 3:57 pm

T.N.Balasubramanian wrote:கூட்டு பிரார்த்தனைக்கு நல்ல பலன் உண்டு என்று கேள்வி பட்டதுண்டு.
நம் உறவுகள் யாவரும் கூட்டு பிரார்த்தனை செய்யலாமா?
ஞாயிறு காலை 9மணி இந்திய நேரப்படி அவரவர் இஷ்ட தெய்வங்களுக்கு. சரி என்றால், ஒரு மனதாக யாவரும் வேண்டிக் கொள்வோம். ( வேறு நேரம் என்றாலும் உடன்படிக்கையே)
ரமணியன்.
T.N.Balasubramanian wrote:கூட்டு பிரார்த்தனைக்கு நல்ல பலன் உண்டு என்று கேள்வி பட்டதுண்டு.
நம் உறவுகள் யாவரும் கூட்டு பிரார்த்தனை செய்யலாமா?
ஞாயிறு காலை 9மணி இந்திய நேரப்படி அவரவர் இஷ்ட தெய்வங்களுக்கு. சரி என்றால், ஒரு மனதாக யாவரும் வேண்டிக் கொள்வோம். ( வேறு நேரம் என்றாலும் உடன்படிக்கையே)
ரமணியன்.
நிச்சயமாக ஐயா நாம் அனைவரும் கூட்டு பிரார்ததனை செய்வோம் ...


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரபீக் மீண்டு(ம்) வருவதற்காக பிரார்த்தியுங்கள்  - Page 8 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ரபீக் மீண்டு(ம்) வருவதற்காக பிரார்த்தியுங்கள்  - Page 8 Empty Re: ரபீக் மீண்டு(ம்) வருவதற்காக பிரார்த்தியுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum