ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரபீக் மீண்டு(ம்) வருவதற்காக பிரார்த்தியுங்கள்

+26
balakarthik
ரேவதி
சார்லஸ் mc
றினா
பிஜிராமன்
சிங்கம்
ரா.ரா3275
மகா பிரபு
சிவா
பிளேடு பக்கிரி
யினியவன்
T.N.Balasubramanian
பிரசன்னா
உதயசுதா
இரா.பகவதி
ராஜா
கே. பாலா
கேசவன்
பாலாஜி
உமா
ஜாஹீதாபானு
அதி
ஹர்ஷித்
அருண்
krishnaamma
முஹைதீன்
30 posters

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

ரபீக் மீண்டு(ம்) வருவதற்காக பிரார்த்தியுங்கள்  - Page 5 Empty ரபீக் மீண்டு(ம்) வருவதற்காக பிரார்த்தியுங்கள்

Post by முஹைதீன் Thu Mar 22, 2012 12:06 pm

First topic message reminder :

என் நண்பன், நம் ஈகரையின் உறுப்பினர் ரபீக் உடல்நிலை பாதிக்கப்பட்டு கொஞ்சம் மோசமான நிலையில் இருக்கிறார். (என்ன நோய் என்று இப்போதைக்கு கேட்காதீர்கள். சனிக்கிழமை கூறுகிறேன்)
அவருக்காக அனைவரும் இறைவனிடம் பிரார்த்தியுங்கள்.


தயவு செய்து ஃபோன் நம்பர் கேட்காதீர்கள்.
அவன் தினமும் இரவு ஜிமெய்லில் வருவான். (jmrabeek@gmail.com)
பேச விருப்பமுள்ளவர்கள் பேசுங்கள்.
அவனுக்கு தைரியத்தையும் தன்னம்பிக்கையயும் கொடுங்கள்.


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down


ரபீக் மீண்டு(ம்) வருவதற்காக பிரார்த்தியுங்கள்  - Page 5 Empty Re: ரபீக் மீண்டு(ம்) வருவதற்காக பிரார்த்தியுங்கள்

Post by krishnaamma Thu Mar 29, 2012 12:49 pm

ரபிக்கிடம் பேச முடியவில்லை உமா, அவரின் தம்பி இடம் பேசினீன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரபீக் மீண்டு(ம்) வருவதற்காக பிரார்த்தியுங்கள்  - Page 5 Empty Re: ரபீக் மீண்டு(ம்) வருவதற்காக பிரார்த்தியுங்கள்

Post by பிளேடு பக்கிரி Thu Mar 29, 2012 12:50 pm

ரபீக் விரைவில் குணமடையட்டும்..

நன்றி பகவதி.. நன்றி அக்கா



ரபீக் மீண்டு(ம்) வருவதற்காக பிரார்த்தியுங்கள்  - Page 5 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ரபீக் மீண்டு(ம்) வருவதற்காக பிரார்த்தியுங்கள்  - Page 5 Empty Re: ரபீக் மீண்டு(ம்) வருவதற்காக பிரார்த்தியுங்கள்

Post by உமா Thu Mar 29, 2012 12:50 pm

krishnaamma wrote:ரபிக்கிடம் பேச முடியவில்லை உமா, அவரின் தம்பி இடம் பேசினீன் புன்னகை

என்னிடம் எல்லா விஷயங்களையும் சொல்லும் அண்ணா,இந்த விஷயத்தை சொல்லவில்லை.
ரொம்ப வேதனையா இருக்கு எனக்கு. சோகம்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ரபீக் மீண்டு(ம்) வருவதற்காக பிரார்த்தியுங்கள்  - Page 5 Empty Re: ரபீக் மீண்டு(ம்) வருவதற்காக பிரார்த்தியுங்கள்

Post by krishnaamma Thu Mar 29, 2012 12:53 pm

உமா wrote:
krishnaamma wrote:ரபிக்கிடம் பேச முடியவில்லை உமா, அவரின் தம்பி இடம் பேசினீன் புன்னகை

என்னிடம் எல்லா விஷயங்களையும் சொல்லும் அண்ணா,இந்த விஷயத்தை சொல்லவில்லை.
ரொம்ப வேதனையா இருக்கு எனக்கு. சோகம்

கவலப்படாதீங்க உமா, அவருக்கு ரொம்ப ஆயாசமாய் இருப்பதாகவும் அதனால் தான் போன் பேசுவதில்லை என்றும் அவர் தம்பி சொன்னார் புன்னகை கொஞ்சம் தெம்பானதும் கண்டிப்பா உங்களுடன் பேசுவார் பாருங்களேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரபீக் மீண்டு(ம்) வருவதற்காக பிரார்த்தியுங்கள்  - Page 5 Empty Re: ரபீக் மீண்டு(ம்) வருவதற்காக பிரார்த்தியுங்கள்

Post by உமா Thu Mar 29, 2012 12:56 pm

krishnaamma wrote:
உமா wrote:
krishnaamma wrote:ரபிக்கிடம் பேச முடியவில்லை உமா, அவரின் தம்பி இடம் பேசினீன் புன்னகை

என்னிடம் எல்லா விஷயங்களையும் சொல்லும் அண்ணா,இந்த விஷயத்தை சொல்லவில்லை.
ரொம்ப வேதனையா இருக்கு எனக்கு. சோகம்

கவலப்படாதீங்க உமா, அவருக்கு ரொம்ப ஆயாசமாய் இருப்பதாகவும் அதனால் தான் போன் பேசுவதில்லை என்றும் அவர் தம்பி சொன்னார் புன்னகை கொஞ்சம் தெம்பானதும் கண்டிப்பா உங்களுடன் பேசுவார் பாருங்களேன் புன்னகை

காத்திருக்கிறேன் அம்மா. சோகம்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ரபீக் மீண்டு(ம்) வருவதற்காக பிரார்த்தியுங்கள்  - Page 5 Empty Re: ரபீக் மீண்டு(ம்) வருவதற்காக பிரார்த்தியுங்கள்

Post by சிவா Thu Mar 29, 2012 1:30 pm

மகிழ்ச்சி அக்கா, ரபீக்கின் உடல் நிலை விரைவில் குணமாகும். நாளை பகவதி மீண்டும் சென்று பார்த்து வருவார். அப்பொழுது அவருக்கு மருத்துவ உதவிகளை நாம் செய்ய வேண்டுமா? ஆம் எனில் எந்த வகையில் என்பது குறித்து விளக்குவார்.



ரபீக் மீண்டு(ம்) வருவதற்காக பிரார்த்தியுங்கள்  - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரபீக் மீண்டு(ம்) வருவதற்காக பிரார்த்தியுங்கள்  - Page 5 Empty Re: ரபீக் மீண்டு(ம்) வருவதற்காக பிரார்த்தியுங்கள்

Post by இரா.பகவதி Thu Mar 29, 2012 1:35 pm

கூடிய விரைவில் ரபீக் அண்ணா நம்மோடு வந்து உரையாட நாம் எல்லாம் வல்ல இறைவனை பிரத்திபோம்,
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ரபீக் மீண்டு(ம்) வருவதற்காக பிரார்த்தியுங்கள்  - Page 5 Empty Re: ரபீக் மீண்டு(ம்) வருவதற்காக பிரார்த்தியுங்கள்

Post by krishnaamma Thu Mar 29, 2012 1:50 pm

சிவா wrote:மகிழ்ச்சி அக்கா, ரபீக்கின் உடல் நிலை விரைவில் குணமாகும். நாளை பகவதி மீண்டும் சென்று பார்த்து வருவார். அப்பொழுது அவருக்கு மருத்துவ உதவிகளை நாம் செய்ய வேண்டுமா? ஆம் எனில் எந்த வகையில் என்பது குறித்து விளக்குவார்.
ஆமாம் சிவா, கண்டிப்பாக அவர் உடல் நலம் சீக்கிரம் சீரடையும் புன்னகை நம்மால் ஆன உதவிகளை செய்வோம் புன்னகை பகவதி இன் பதிலுக்கு காத்திருப்போம் .


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரபீக் மீண்டு(ம்) வருவதற்காக பிரார்த்தியுங்கள்  - Page 5 Empty Re: ரபீக் மீண்டு(ம்) வருவதற்காக பிரார்த்தியுங்கள்

Post by krishnaamma Thu Mar 29, 2012 1:51 pm

இரா.பகவதி wrote:கூடிய விரைவில் ரபீக் அண்ணா நம்மோடு வந்து உரையாட நாம் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம் ,

கண்டிப்பாக பகவதி, என் பிரார்த்தனைகள் என்றும் அவருக்கு உண்டு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரபீக் மீண்டு(ம்) வருவதற்காக பிரார்த்தியுங்கள்  - Page 5 Empty Re: ரபீக் மீண்டு(ம்) வருவதற்காக பிரார்த்தியுங்கள்

Post by அருண் Thu Mar 29, 2012 2:37 pm

கண்டிப்பா அவருக்கு கான்சர் ஆக இருக்க கூடாது! கடவுளிடம் பிராத்தினை செய்கிறேன்..!
தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி அம்மா! பகவதி..!
நம்மால் முடிந்த அளவுக்கு உதவியும் செய்யலாம்..!
சோகம்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ரபீக் மீண்டு(ம்) வருவதற்காக பிரார்த்தியுங்கள்  - Page 5 Empty Re: ரபீக் மீண்டு(ம்) வருவதற்காக பிரார்த்தியுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum