புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரபீக் மீண்டு(ம்) வருவதற்காக பிரார்த்தியுங்கள்  - Page 4 I_vote_lcapரபீக் மீண்டு(ம்) வருவதற்காக பிரார்த்தியுங்கள்  - Page 4 I_voting_barரபீக் மீண்டு(ம்) வருவதற்காக பிரார்த்தியுங்கள்  - Page 4 I_vote_rcap 
2 Posts - 67%
VENKUSADAS

1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரபீக் மீண்டு(ம்) வருவதற்காக பிரார்த்தியுங்கள்

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Mar 22, 2012 12:06 pm

First topic message reminder :

என் நண்பன், நம் ஈகரையின் உறுப்பினர் ரபீக் உடல்நிலை பாதிக்கப்பட்டு கொஞ்சம் மோசமான நிலையில் இருக்கிறார். (என்ன நோய் என்று இப்போதைக்கு கேட்காதீர்கள். சனிக்கிழமை கூறுகிறேன்)
அவருக்காக அனைவரும் இறைவனிடம் பிரார்த்தியுங்கள்.

தயவு செய்து ஃபோன் நம்பர் கேட்காதீர்கள்.
அவன் தினமும் இரவு ஜிமெய்லில் வருவான். (jmrabeek@gmail.com)
பேச விருப்பமுள்ளவர்கள் பேசுங்கள்.
அவனுக்கு தைரியத்தையும் தன்னம்பிக்கையயும் கொடுங்கள்.

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Mar 26, 2012 1:02 pm

ராஜா wrote:ரபீக் இப்ப எப்படி இருக்கிறார் ?, தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் சொல்லுங்கள் நண்பர்களே சோகம்
முகைதீன் சனி கிழமை சொல்றேன்ன்னு சொன்னார்.. ஆளை காணோம் சோகம்

ரபீக் மீண்டு(ம்) வருவதற்காக பிரார்த்தியுங்கள்  - Page 4 Power-Star-Srinivasan
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Mar 26, 2012 2:20 pm

முகைதீன் சனி கிழமை சொல்றேன்ன்னு சொன்னார்.. ஆளை காணோம்

இன்று சி‌டி ஸ்கேன் எடுக்க போய் இருக்கான். கொஞ்சம் பொறுங்கள். இன்று மாலை தெரியும் என்று நினைக்கிறேன்.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Mar 26, 2012 2:34 pm

முஹைதீன் wrote:
முகைதீன் சனி கிழமை சொல்றேன்ன்னு சொன்னார்.. ஆளை காணோம்

இன்று சி‌டி ஸ்கேன் எடுக்க போய் இருக்கான். கொஞ்சம் பொறுங்கள். இன்று மாலை தெரியும் என்று நினைக்கிறேன்.
உடுட்டுக்கட்டை அடி வ
சீக்கிரம் சொல்லுங்க சோகம்

ரபீக் மீண்டு(ம்) வருவதற்காக பிரார்த்தியுங்கள்  - Page 4 Power-Star-Srinivasan
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 29, 2012 12:28 pm

ராஜா wrote:ரபீக் இப்ப எப்படி இருக்கிறார் ?, தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் சொல்லுங்கள் நண்பர்களே சோகம்

நண்பர்களே ஒரு செய்தி , நேற்று நான் முகைதினிடமிருந்து , ரபீக் பற்றிய தகவல்கள் அறிய முயன்றேன்.
அவரும் ரபீக் இப்ப கோயம்பத்தூர் மருத்துவ மனை இல் இருப்பதாகவும் யாராவது நம் உறவுகள் அங்கிருந்தால் அவரைபோய் பார்க்க சொலல்லாம் என்றும் சொன்னார். நான் சிவா, பாலா, உமா என ஒவ்வொருவராக கேட்டுக்கொண்டிருந்தேன் அங்குயார் இருக்கா என தெரிந்து கொள்ள, அதிருஷ்ட வசமாக நாம் பகவதி இன் பேருக்கு கீழே அவர் தற்போது கோவை இல் இருப்பதாக படித்தது என் நினைவுக்கு வந்தது ஜாலி ஜாலி ஜாலி

உடனே அவருக்கு ஒரு மடல் அனுப்பி அவரின் ஃபோன் நம்பர் பெற்றுக்கொண்டு பேசி விஷயத்தை விளக்கினீன். ஹாஸ்பிடல் பேர் தெரிந்தால் தான் போயி பார்க்க தயாராய் இருப்பதாக சொன்னார். நான் உடனே, முஹைதீ னுக்கு ஒரு மடல் போட்டு பகவதி இடம் ஹாஸ்பிடல் பேரை தெரியப்படுத்துமாறு சொன்னேன். அவரும் உடனே பகவதிக்கு மடல் போட்டார். பகவதி ரொம்ப வேகமாக செயல் பட்டார்.

பகவதி , முகைதீனிடமிருந்து ஹாஸ்பிடல் பேரை தெரிந்து கொண்டு, போயி பார்த்துவிட்டு, பேசி விட்டு வந்துவிட்டார் புன்னகை அங்கிருந்து எனக்கும் ஃபோன் செய்தார், நான் பகவதி இடமும் ரபிக்கின் தம்பி இடமும் பேசினீன், அவர்களுக்கு பகவதி வந்ததும் நான் பேசினதும் ரொம்ப சந்தோஷம்., ரபீக் அப்போது ஓய்வு எடுப்பதாகவும், என்னுடைய எண்ணை குறித்து வைத்து வைத்து க்கொண்ண்டதாகவும் அவர் தம்பி சொன்னார் , மேலும் பிறகு என்னுடன் பேச வைப்பதாக சொன்னார் புன்னகை

நேற்று ரபிக்கிற்க்கு ஒரு டெஸ்ட் எடுத்துள்ளதாகவும், டாக்டர் அது கேன்சராக இருக்கலாம் என்று சந்தேகப்படுவதாகவும் இன்று டெஸ்ட் ரிசல்ட் வந்ததும் confirm செய்வார் என்றும் சொன்னார். நம்மை எல்லாம் அவருக்காக பிரார்த்தனை செய்யும் படியும் சொன்னார், நானும் கண்டிப்பாக பிரார்த்தனை செய்வதாக சொன்னேன்

அதே போல அவருக்கு ஆகும் மருத்துவ செலவுகளுக்கு நம் உறவுகளின் உதவி தேவப்பட்டால் நாம் செயலாம் என்று சிவா சொல்கிறார், அதை நானும் வழி மொழிகிறேன். உறவுகளே. இது பற்றி பகவதி ரபிக்கிடம் கேட்டு சொல்வார் புன்னகை அவர் பதிலுக்காக நாம் காத்திருப்போம் உறவுகளே :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 29, 2012 12:31 pm

கண்டிப்பா, அவருக்கு ஏதாச்சும் உதவி தேவைப்பட்டால் நாம எல்லாரும் சேர்ந்து செய்வோம்.
அவருக்கு ஏற்பட்டு இருக்கும் இந்த சுகவீனத்தில் இருந்து மீண்டு வர என்னுடைய மனமார்ந்த பிரார்த்தனைகள்

ரபீக் மீண்டு(ம்) வருவதற்காக பிரார்த்தியுங்கள்  - Page 4 Uரபீக் மீண்டு(ம்) வருவதற்காக பிரார்த்தியுங்கள்  - Page 4 Dரபீக் மீண்டு(ம்) வருவதற்காக பிரார்த்தியுங்கள்  - Page 4 Aரபீக் மீண்டு(ம்) வருவதற்காக பிரார்த்தியுங்கள்  - Page 4 Yரபீக் மீண்டு(ம்) வருவதற்காக பிரார்த்தியுங்கள்  - Page 4 Aரபீக் மீண்டு(ம்) வருவதற்காக பிரார்த்தியுங்கள்  - Page 4 Sரபீக் மீண்டு(ம்) வருவதற்காக பிரார்த்தியுங்கள்  - Page 4 Uரபீக் மீண்டு(ம்) வருவதற்காக பிரார்த்தியுங்கள்  - Page 4 Dரபீக் மீண்டு(ம்) வருவதற்காக பிரார்த்தியுங்கள்  - Page 4 Hரபீக் மீண்டு(ம்) வருவதற்காக பிரார்த்தியுங்கள்  - Page 4 A
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 29, 2012 12:35 pm

உதயசுதா wrote:கண்டிப்பா, அவருக்கு ஏதாச்சும் உதவி தேவைப்பட்டால் நாம எல்லாரும் சேர்ந்து செய்வோம்.
அவருக்கு ஏற்பட்டு இருக்கும் இந்த சுகவீனத்தில் இருந்து மீண்டு வர என்னுடைய மனமார்ந்த பிரார்த்தனைகள்

நன்றி சுதா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Mar 29, 2012 12:36 pm

நமது ரபீக் விரைவில் பரிபூரணமாக குணமடைய - மீண்டும் இறைவனிடம் வேண்டி கொள்கிறேன்.

:வணக்கம்:

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Mar 29, 2012 12:40 pm

krishnaamma wrote:
ராஜா wrote:ரபீக் இப்ப எப்படி இருக்கிறார் ?, தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் சொல்லுங்கள் நண்பர்களே சோகம்

நண்பர்களே ஒரு செய்தி , நேற்று நான் முகைதினிடமிருந்து , ரபீக் பற்றிய தகவல்கள் அறிய முயன்றேன்.
அவரும் ரபீக் இப்ப கோயம்பத்தூர் மருத்துவ மனை இல் இருப்பதாகவும் யாராவது நம் உறவுகள் அங்கிருந்தால் அவரைபோய் பார்க்க சொலல்லாம் என்றும் சொன்னார். நான் சிவா, பாலா, உமா என ஒவ்வொருவராக கேட்டுக்கொண்டிருந்தேன் அங்குயார் இருக்கா என தெரிந்து கொள்ள, அதிருஷ்ட வசமாக நாம் பகவதி இன் பேருக்கு கீழே அவர் தற்போது கோவை இல் இருப்பதாக படித்தது என் நினைவுக்கு வந்தது ஜாலி ஜாலி ஜாலி

உடனே அவருக்கு ஒரு மடல் அனுப்பி அவரின் ஃபோன் நம்பர் பெற்றுக்கொண்டு பேசி விஷயத்தை விளக்கினீன். ஹாஸ்பிடல் பேர் தெரிந்தால் தான் போயி பார்க்க தயாராய் இருப்பதாக சொன்னார். நான் உடனே, முஹைதீ னுக்கு ஒரு மடல் போட்டு பகவதி இடம் ஹாஸ்பிடல் பேரை தெரியப்படுத்துமாறு சொன்னேன். அவரும் உடனே பகவதிக்கு மடல் போட்டார். பகவதி ரொம்ப வேகமாக செயல் பட்டார்.

பகவதி , முகைதீனிடமிருந்து ஹாஸ்பிடல் பேரை தெரிந்து கொண்டு, போயி பார்த்துவிட்டு, பேசி விட்டு வந்துவிட்டார் புன்னகை அங்கிருந்து எனக்கும் ஃபோன் செய்தார், நான் பகவதி இடமும் ரபிக்கின் தம்பி இடமும் பேசினீன், அவர்களுக்கு பகவதி வந்ததும் நான் பேசினதும் ரொம்ப சந்தோஷம்., ரபீக் அப்போது ஓய்வு எடுப்பதாகவும், என்னுடைய எண்ணை குறித்து வைத்து வைத்து க்கொண்ண்டதாகவும் அவர் தம்பி சொன்னார் , மேலும் பிறகு என்னுடன் பேச வைப்பதாக சொன்னார் புன்னகை

நேற்று ரபிக்கிற்க்கு ஒரு டெஸ்ட் எடுத்துள்ளதாகவும், டாக்டர் அது கேன்சராக இருக்கலாம் என்று சந்தேகப்படுவதாகவும் இன்று டெஸ்ட் ரிசல்ட் வந்ததும் confirm செய்வார் என்றும் சொன்னார். நம்மை எல்லாம் அவருக்காக பிரார்த்தனை செய்யும் படியும் சொன்னார், நானும் கண்டிப்பாக பிரார்த்தனை செய்வதாக சொன்னேன்

அதே போல அவருக்கு ஆகும் மருத்துவ செலவுகளுக்கு நம் உறவுகளின் உதவி தேவப்பட்டால் நாம் செயலாம் என்று சிவா சொல்கிறார், அதை நானும் வழி மொழிகிறேன். உறவுகளே. இது பற்றி பகவதி ரபிக்கிடம் கேட்டு சொல்வார் புன்னகை அவர் பதிலுக்காக நாம் காத்திருப்போம் உறவுகளே :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
தகவலுக்கு நன்றி கிறிஷ்நாம்மா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 29, 2012 12:46 pm

ரபீக்கை பிடிக்க முடிந்தது பற்றி எனக்கு ரொம்ப சந்தோஷம் ராஜா, Bagavathi is a Smart Guy !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Mar 29, 2012 12:47 pm

krishnaamma wrote:
ராஜா wrote:ரபீக் இப்ப எப்படி இருக்கிறார் ?, தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் சொல்லுங்கள் நண்பர்களே சோகம்

நண்பர்களே ஒரு செய்தி , நேற்று நான் முகைதினிடமிருந்து , ரபீக் பற்றிய தகவல்கள் அறிய முயன்றேன்.
அவரும் ரபீக் இப்ப கோயம்பத்தூர் மருத்துவ மனை இல் இருப்பதாகவும் யாராவது நம் உறவுகள் அங்கிருந்தால் அவரைபோய் பார்க்க சொலல்லாம் என்றும் சொன்னார். நான் சிவா, பாலா, உமா என ஒவ்வொருவராக கேட்டுக்கொண்டிருந்தேன் அங்குயார் இருக்கா என தெரிந்து கொள்ள, அதிருஷ்ட வசமாக நாம் பகவதி இன் பேருக்கு கீழே அவர் தற்போது கோவை இல் இருப்பதாக படித்தது என் நினைவுக்கு வந்தது ஜாலி ஜாலி ஜாலி

உடனே அவருக்கு ஒரு மடல் அனுப்பி அவரின் ஃபோன் நம்பர் பெற்றுக்கொண்டு பேசி விஷயத்தை விளக்கினீன். ஹாஸ்பிடல் பேர் தெரிந்தால் தான் போயி பார்க்க தயாராய் இருப்பதாக சொன்னார். நான் உடனே, முஹைதீ னுக்கு ஒரு மடல் போட்டு பகவதி இடம் ஹாஸ்பிடல் பேரை தெரியப்படுத்துமாறு சொன்னேன். அவரும் உடனே பகவதிக்கு மடல் போட்டார். பகவதி ரொம்ப வேகமாக செயல் பட்டார்.

பகவதி , முகைதீனிடமிருந்து ஹாஸ்பிடல் பேரை தெரிந்து கொண்டு, போயி பார்த்துவிட்டு, பேசி விட்டு வந்துவிட்டார் புன்னகை அங்கிருந்து எனக்கும் ஃபோன் செய்தார், நான் பகவதி இடமும் ரபிக்கின் தம்பி இடமும் பேசினீன், அவர்களுக்கு பகவதி வந்ததும் நான் பேசினதும் ரொம்ப சந்தோஷம்., ரபீக் அப்போது ஓய்வு எடுப்பதாகவும், என்னுடைய எண்ணை குறித்து வைத்து வைத்து க்கொண்ண்டதாகவும் அவர் தம்பி சொன்னார் , மேலும் பிறகு என்னுடன் பேச வைப்பதாக சொன்னார் புன்னகை

நேற்று ரபிக்கிற்க்கு ஒரு டெஸ்ட் எடுத்துள்ளதாகவும், டாக்டர் அது கேன்சராக இருக்கலாம் என்று சந்தேகப்படுவதாகவும் இன்று டெஸ்ட் ரிசல்ட் வந்ததும் confirm செய்வார் என்றும் சொன்னார். நம்மை எல்லாம் அவருக்காக பிரார்த்தனை செய்யும் படியும் சொன்னார், நானும் கண்டிப்பாக பிரார்த்தனை செய்வதாக சொன்னேன்

அதே போல அவருக்கு ஆகும் மருத்துவ செலவுகளுக்கு நம் உறவுகளின் உதவி தேவப்பட்டால் நாம் செயலாம் என்று சிவா சொல்கிறார், அதை நானும் வழி மொழிகிறேன். உறவுகளே. இது பற்றி பகவதி ரபிக்கிடம் கேட்டு சொல்வார் புன்னகை அவர் பதிலுக்காக நாம் காத்திருப்போம் உறவுகளே :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

நன்றி அம்மா. கண்டிப்பாக நாம் உதவலாம்.
அண்ணனிடம் பேசினீர்களா ...ரொம்ப நிம்மதியா இருக்கு இப்போதான் எனக்கு.நன்றி அம்மா...பகவதி உனக்கும் என் நன்றி பா....

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக