ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்வதேச திரைப்பட விழாவில் ஈழத் தமிழர்களின் முதற்படம்

Go down

சர்வதேச திரைப்பட விழாவில் ஈழத் தமிழர்களின் முதற்படம் Empty சர்வதேச திரைப்பட விழாவில் ஈழத் தமிழர்களின் முதற்படம்

Post by ஈழமகன் Sat Oct 03, 2009 3:05 pm

வன்கூவரில் நடைபெறுகின்ற சர்வதேச திரைப்பட விழாவின் கனடிய படங்கள் வரிசையில் ஈழத்தமிழரின் தமிழ்ப் படமான '1999' படமே முதன்முதலில் திரையிடப்பட்டு ஆரம்பிக்கப்படவுள்ளது. இப்படமானது யாழ்ப்பாணத்தைல் பிறந்த கனடா வாழ் ஈழத்தமிழரான எம்.லெனின் சிவம் (32) என்பவரால் தயாரிக்கப்பட்டுள்ளது. கனடா நாட்டில் தமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வன்முறைகளால் பாதிக்கப்பட்டு வந்துள்ள ஈழத்தமிழர்கள் எவ்வாறான சிரமங்களுக்கு முகம் கொடுக்கிறார்கள் என்பதை இப்படம் சித்தரிக்கின்றது. இப்படமே அவரின் முதற்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. 1991 இல் கனடா நாட்டுக்குக் குடிபெயர்ந்த இவர் முன்னர் சில வெற்றிகரமான தமிழ் குறும்படங்களைத் தயாரித்துள்ளார். இவரின் தந்தையார் இலங்கையில் இருந்த காலத்தில் திரைக்கதை எழுத்து, இயக்கம், மற்றும் நடிகராக இருந்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

லெனின் சிவம் இதற்கு முன்னர் தயாரித்த இனியவர்கள், உறுதி, பக்கத்துவீடு போன்ற தமிழ் குறும்படங்களும் கனடா ரொரன்ரோவிலுள்ள தமிழர்கள் முகம்கொடுத்துவரும் சவால்களை எடுத்துக் காட்டுவதாகவே அமைந்தன. தற்போது வெளியாகியுள்ள 1999 படத்தில் பணியாற்றியுள்ள சுமார் 50 பேரும் சேவை நோக்குடனேயே பணியாற்றியுள்ளனர். எனவே மிகக்குறைந்த செலவில் இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் நடித்த 20 நடிகர்களுக்கு இதுவே முதலாவது படமாகும்.

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» கோவா சர்வதேச திரைப்பட விழாவில் 4 தமிழ் படங்கள்
» ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் ஈழத்தமிழரின் திரைப்படத்துக்கு உயர்விருது
» 17-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் இடம்பெறவிருக்கும் முத்தான தமிழ்ப்படங்கள் இவைதான்!
» ரிலீசாவதற்கு முன்பே சர்வதேச திரைப்பட விழாவில் பாராட்டுக்களை பெற்ற `ஒரு கிடாயின் கருணை மனு'
» சர்வதேச திரைப்பட விழாவில் ’கூழாங்கல்’- தமிழர் உடையில் கலக்கிய நயன்தாரா–விக்னேஷ் சிவன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum