ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜய காந்தின் ...திராணி இல்லாத அரசியல் ....

+11
உதயசுதா
அருண்
அதி
ஹர்ஷித்
குண்டலகேசி
பேகன்
பது
பாலாஜி
ராஜா
ராஜ்அருண்
ஒட்டக்கூத்தன்
15 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

விஜய காந்தின் ...திராணி இல்லாத அரசியல் .... - Page 2 Empty விஜய காந்தின் ...திராணி இல்லாத அரசியல் ....

Post by ஒட்டக்கூத்தன் Thu Mar 22, 2012 11:19 am

First topic message reminder :

விஜய காந்தின் ...திராணி இல்லாத அரசியல் .... - Page 2 72121974


Last edited by ராஜா on Thu Mar 22, 2012 11:43 am; edited 2 times in total (Reason for editing : .)
avatar
ஒட்டக்கூத்தன்
பண்பாளர்


பதிவுகள் : 51
இணைந்தது : 18/08/2009

http://otakoothan.blogspot.com

Back to top Go down


விஜய காந்தின் ...திராணி இல்லாத அரசியல் .... - Page 2 Empty Re: விஜய காந்தின் ...திராணி இல்லாத அரசியல் ....

Post by பாலாஜி Thu Mar 22, 2012 1:17 pm

ராஜா wrote:
அதிபொண்ணு wrote:எந்தவித பின்புலமும் இல்லாமல் கட்சி தொடங்கிய சில வருடங்களிலேயே விஜயகாந்த் பெற்றிருக்கும் வளர்ச்சி நிச்சயம் பாராட்டுக்குரியது.அந்த வளர்ச்சிக்குரிய நிதானமும் பக்குவமும் மட்டும் அவரிடம் குறைவாக தெரிகிறது.அதையும் மாற்றிக்கொண்டால்.....சொல்வதற்கு இல்லை அவரும் கூட தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்யலாம்.
அக்கா, தமிழகத்தில் கட்சி ஆரம்பிக்க எந்தவித பின்புலமும் தேவையில்லை , சில கோடிகளும் பல கேடிகளும் இருந்தால் போதும் அதன்பிறகு தானாக பின்புலம் வந்துவிடும்.

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

விஜய காந்தின் ...திராணி இல்லாத அரசியல் .... - Page 2 Empty Re: விஜய காந்தின் ...திராணி இல்லாத அரசியல் ....

Post by அருண் Thu Mar 22, 2012 1:34 pm

உள்ளாட்சி தேர்தலுக்காக 6 மாதங்களாக வாய் திறக்காமல் மவுனமாக இருந்த போதே அவருடைய மதிப்பு குறைந்து விட்டது..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

விஜய காந்தின் ...திராணி இல்லாத அரசியல் .... - Page 2 Empty Re: விஜய காந்தின் ...திராணி இல்லாத அரசியல் ....

Post by உதயசுதா Thu Mar 22, 2012 2:06 pm

அதிபொண்ணு wrote:எந்தவித பின்புலமும் இல்லாமல் கட்சி தொடங்கிய சில வருடங்களிலேயே விஜயகாந்த் பெற்றிருக்கும் வளர்ச்சி நிச்சயம் பாராட்டுக்குரியது.அந்த வளர்ச்சிக்குரிய நிதானமும் பக்குவமும் மட்டும் அவரிடம் குறைவாக தெரிகிறது.அதையும் மாற்றிக்கொண்டால்.....சொல்வதற்கு இல்லை அவரும் கூட தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்யலாம்.
அடடா விஜயகாந்தை கூட நம்புறாங்கப்பா.
எல்லாம் ஒரு எதிர்பார்ப்புதான்னு சொல்றீங்களா. அந்த எதிர்பார்ப்பை கூட நம்பிக்கையானவங்க கிட்ட தான் வைக்கோனும்


விஜய காந்தின் ...திராணி இல்லாத அரசியல் .... - Page 2 Uவிஜய காந்தின் ...திராணி இல்லாத அரசியல் .... - Page 2 Dவிஜய காந்தின் ...திராணி இல்லாத அரசியல் .... - Page 2 Aவிஜய காந்தின் ...திராணி இல்லாத அரசியல் .... - Page 2 Yவிஜய காந்தின் ...திராணி இல்லாத அரசியல் .... - Page 2 Aவிஜய காந்தின் ...திராணி இல்லாத அரசியல் .... - Page 2 Sவிஜய காந்தின் ...திராணி இல்லாத அரசியல் .... - Page 2 Uவிஜய காந்தின் ...திராணி இல்லாத அரசியல் .... - Page 2 Dவிஜய காந்தின் ...திராணி இல்லாத அரசியல் .... - Page 2 Hவிஜய காந்தின் ...திராணி இல்லாத அரசியல் .... - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

விஜய காந்தின் ...திராணி இல்லாத அரசியல் .... - Page 2 Empty Re: விஜய காந்தின் ...திராணி இல்லாத அரசியல் ....

Post by பிரசன்னா Thu Mar 22, 2012 2:13 pm

வை.பாலாஜி wrote:
2011ல்
சங்கரன்கோவிலில் முத்துக்குமார்தான் அப்போதும் போட்டியிட்டார். அத்தேர்தலில் முத்துக்குமாருக்குக் கிடைத்த ஓட்டு 5531 ஆகும். அத்தேர்தலில் தேமுதிகவுக்கு 5வது இடமே கிடைத்தது.
ஆனால் தற்போது நடந்த இடைத் தேர்தலில் முத்துக்குமார் ரொம்பவே முன்னேறியுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். இத்தேர்தலில் அவர் பெற்ற வாக்குகள் 12,144 ஆகும். அத்தோடு இந்த முறை 4வது இடத்திற்கும் முன்னேறியுள்ளார். இது நிச்சயம் நல்ல விஷயம்தானே...

கடந்த தேர்தலை விட மிக அதிக அளவிலான வாக்குகளை தேமுதிக இங்கு பெற்றிருப்பது நிச்சயம் கவனிப்புக்குரியதாகும்.

தே.மு.தி.க-விற்கு நல்ல விஷயம் தான், ஆனால் விஜயகாந்த்திற்கு அரசியலில் பொறுமையும் பக்குவமும் வேண்டும்... வை.கோ. தோல்விக்கு பிறகு கொடுத்த பேட்டியே அவரின் திறமை தெரிகிறது, விஜயகாந்த் அவசர-குடுக்கை, இன்னும் காலம் இருக்கிறது விஜயகாந்திற்கு... அவரும் சாதிப்பர்... பார்போம்...
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

விஜய காந்தின் ...திராணி இல்லாத அரசியல் .... - Page 2 Empty Re: விஜய காந்தின் ...திராணி இல்லாத அரசியல் ....

Post by யினியவன் Thu Mar 22, 2012 2:52 pm

ராஜ்அருண் wrote:பதிவு இருக்கு ஆனா இல்ல

ஏங்க s.j சூர்யா மாதிரி ஆக்கிட்டீங்க,

(பாத்துட்டு இருக்கிறவங்களுக்கு மேல இருக்கிற பதிவு தெரியுதா ?எனக்கு மட்டும் தான் பிரச்சனயா?)
ராஜ் அருண் உங்களுக்கு பார்க்கும் திராணி (திறன்) இல்ல போலிருக்கு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விஜய காந்தின் ...திராணி இல்லாத அரசியல் .... - Page 2 Empty Re: விஜய காந்தின் ...திராணி இல்லாத அரசியல் ....

Post by யினியவன் Thu Mar 22, 2012 2:55 pm

ராஜா wrote:
அதிபொண்ணு wrote:எந்தவித பின்புலமும் இல்லாமல் கட்சி தொடங்கிய சில வருடங்களிலேயே விஜயகாந்த் பெற்றிருக்கும் வளர்ச்சி நிச்சயம் பாராட்டுக்குரியது.அந்த வளர்ச்சிக்குரிய நிதானமும் பக்குவமும் மட்டும் அவரிடம் குறைவாக தெரிகிறது.அதையும் மாற்றிக்கொண்டால்.....சொல்வதற்கு இல்லை அவரும் கூட தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்யலாம்.
அக்கா, தமிழகத்தில் கட்சி ஆரம்பிக்க எந்தவித பின்புலமும் தேவையில்லை , சில கோடிகளும் பல கேடிகளும் இருந்தால் போதும் அதன்பிறகு தானாக பின்புலம் வந்துவிடும்.

கேடியா இருந்து கேடிய சிஷ்யனா வெச்சிருந்தும் நா ஒரு ஆளு தான் கட்சி ஆரம்பிக்காம கூலிக்கு மாரடிச்சிட்டு இருக்கேன் போல?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விஜய காந்தின் ...திராணி இல்லாத அரசியல் .... - Page 2 Empty Re: விஜய காந்தின் ...திராணி இல்லாத அரசியல் ....

Post by நேரு Thu Mar 22, 2012 5:00 pm

ஜிகினா வேட தாரிகளின் அரசியல் மோகம் என்று தணியும் ???????????????????? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அநியாயம் அநியாயம்


பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Back to top Go down

விஜய காந்தின் ...திராணி இல்லாத அரசியல் .... - Page 2 Empty Re: விஜய காந்தின் ...திராணி இல்லாத அரசியல் ....

Post by அதி Thu Mar 22, 2012 5:03 pm

ராஜா wrote:அக்கா, தமிழகத்தில் கட்சி ஆரம்பிக்க எந்தவித பின்புலமும் தேவையில்லை , சில கோடிகளும் பல கேடிகளும் இருந்தால் போதும் அதன்பிறகு தானாக பின்புலம் வந்துவிடும்.
அண்ணாவின் தயவில் கலைஞர் தொடர்ந்தார்....எம்‌ஜி‌ஆர் தயவில் ஜெயலலிதா தொடர்ந்தார்.அப்படி யாரும் விஜயகாந்துக்கு இல்லையே அண்ணா....அதை சொன்னேன்.
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

விஜய காந்தின் ...திராணி இல்லாத அரசியல் .... - Page 2 Empty Re: விஜய காந்தின் ...திராணி இல்லாத அரசியல் ....

Post by அதி Thu Mar 22, 2012 5:08 pm

உதயசுதா wrote:அடடா விஜயகாந்தை கூட நம்புறாங்கப்பா.
எல்லாம் ஒரு எதிர்பார்ப்புதான்னு சொல்றீங்களா. அந்த எதிர்பார்ப்பை கூட நம்பிக்கையானவங்க கிட்ட தான் வைக்கோனும்
அக்கா.....அந்த நம்பிக்கையானவர்கள் தான் யாரு புன்னகை ஆளில்லாத ஊரில் இலுப்பைத் தான் சக்கரை என்பது போல இப்போதைக்கு இவர்.நாளைக்கு இவருக்கும் ஓட்டு போட்டு ஐந்து வருடத்தில் அவர் ஐம்பதாயிரம் ஆண்டுக்கு சொத்து சேர்த்தி வைத்த பிறகு வேறொருவர் மீது நம்பிக்கை வைக்க வேண்டியது தான். என்ன கொடுமை சார் இது
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

விஜய காந்தின் ...திராணி இல்லாத அரசியல் .... - Page 2 Empty Re: விஜய காந்தின் ...திராணி இல்லாத அரசியல் ....

Post by அதி Thu Mar 22, 2012 5:12 pm

கொலவெறி wrote:கேடியா இருந்து கேடிய சிஷ்யனா வெச்சிருந்தும் நா ஒரு ஆளு தான் கட்சி ஆரம்பிக்காம கூலிக்கு மாரடிச்சிட்டு இருக்கேன் போல?
கூலிக்கு மாரடிக்கும் கூட்டம் போல இல்லையே.....கூலிக்கு போட்டுத் தள்ளும் கூட்டம் போல அல்லவா இருக்கிறது ஒன்னும் புரியல
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

விஜய காந்தின் ...திராணி இல்லாத அரசியல் .... - Page 2 Empty Re: விஜய காந்தின் ...திராணி இல்லாத அரசியல் ....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum