ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜய காந்தின் ...திராணி இல்லாத அரசியல் ....

+11
உதயசுதா
அருண்
அதி
ஹர்ஷித்
குண்டலகேசி
பேகன்
பது
பாலாஜி
ராஜா
ராஜ்அருண்
ஒட்டக்கூத்தன்
15 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

விஜய காந்தின் ...திராணி இல்லாத அரசியல் .... Empty விஜய காந்தின் ...திராணி இல்லாத அரசியல் ....

Post by ஒட்டக்கூத்தன் Thu Mar 22, 2012 11:19 am

விஜய காந்தின் ...திராணி இல்லாத அரசியல் .... 72121974


Last edited by ராஜா on Thu Mar 22, 2012 11:43 am; edited 2 times in total (Reason for editing : .)
avatar
ஒட்டக்கூத்தன்
பண்பாளர்


பதிவுகள் : 51
இணைந்தது : 18/08/2009

http://otakoothan.blogspot.com

Back to top Go down

விஜய காந்தின் ...திராணி இல்லாத அரசியல் .... Empty Re: விஜய காந்தின் ...திராணி இல்லாத அரசியல் ....

Post by ராஜ்அருண் Thu Mar 22, 2012 11:32 am

பதிவு இருக்கு ஆனா இல்ல

ஏங்க s.j சூர்யா மாதிரி ஆக்கிட்டீங்க,

(பாத்துட்டு இருக்கிறவங்களுக்கு மேல இருக்கிற பதிவு தெரியுதா ?எனக்கு மட்டும் தான் பிரச்சனயா?)
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

விஜய காந்தின் ...திராணி இல்லாத அரசியல் .... Empty Re: விஜய காந்தின் ...திராணி இல்லாத அரசியல் ....

Post by ராஜா Thu Mar 22, 2012 11:44 am

ராஜ்அருண் wrote:பதிவு இருக்கு ஆனா இல்ல ஏங்க s.j சூர்யா மாதிரி ஆக்கிட்டீங்க,(பாத்துட்டு இருக்கிறவங்களுக்கு மேல இருக்கிற பதிவு தெரியுதா ?எனக்கு மட்டும் தான் பிரச்சனயா?)
imageshack லிங்க் போடும்போது direct link என்பதனை எடுத்து போடவேண்டும். இவர் my images என்ற lilnk எடுத்க்டு போட்டிருக்கிறார் , இத் அவருக்கு மட்டும் தான் தெரியும். இப்போ ok
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விஜய காந்தின் ...திராணி இல்லாத அரசியல் .... Empty Re: விஜய காந்தின் ...திராணி இல்லாத அரசியல் ....

Post by பாலாஜி Thu Mar 22, 2012 11:47 am

2011ல் நடந்த பொதுத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது தேமுதிக. இதனால் சங்கரன்கோவில் தொகுதி அக்கட்சிக்குக் கிடைக்கவில்லை. ஆனால் 2006ல் அக்கட்சி முதல் முறையாக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டபோது தமிழகம் முழுவதும் தனித்து களம் கண்டது.

சங்கரன்கோவிலில் முத்துக்குமார்தான் அப்போதும் போட்டியிட்டார். அத்தேர்தலில் முத்துக்குமாருக்குக் கிடைத்த ஓட்டு 5531 ஆகும். அத்தேர்தலில் தேமுதிகவுக்கு 5வது இடமே கிடைத்தது. முதலிடத்தை அதிமுகவும், 2வது இடத்தை திமுகவும் பெற்றன. 3வது இடம் பகுஜன் சமாஜுக்கும், 4வது இடம் பார்வர்ட் பிளாக்குக்கும் கிடைத்தன.

ஆனால் தற்போது நடந்த இடைத் தேர்தலில் முத்துக்குமார் ரொம்பவே முன்னேறியுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். இத்தேர்தலில் அவர் பெற்ற வாக்குகள் 12,144 ஆகும். அத்தோடு இந்த முறை 4வது இடத்திற்கும் முன்னேறியுள்ளார். இது நிச்சயம் நல்ல விஷயம்தானே...

கடந்த தேர்தலை விட மிக அதிக அளவிலான வாக்குகளை தேமுதிக இங்கு பெற்றிருப்பது நிச்சயம் கவனிப்புக்குரியதாகும்.

-தட்ஸ்தமிழ்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

விஜய காந்தின் ...திராணி இல்லாத அரசியல் .... Empty Re: விஜய காந்தின் ...திராணி இல்லாத அரசியல் ....

Post by பது Thu Mar 22, 2012 11:54 am

அவர் அதிமுகவுடன் கூட்டணி வைக்காமலே இருந்திருந்தால் இன்று இல்லடாலும் இன்னும் ஒரு சில வருடங்களின் பின்னராவது முதலமைச்சரா வந்திருப்பாரு
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

விஜய காந்தின் ...திராணி இல்லாத அரசியல் .... Empty Re: விஜய காந்தின் ...திராணி இல்லாத அரசியல் ....

Post by பேகன் Thu Mar 22, 2012 11:58 am

விஜய காந்தின் ...திராணி இல்லாத அரசியல் .... Images?q=tbn:ANd9GcS_4meV_FKkD_oZlcFg3dfmeSBZZPA6RQDIwURHW1QRMZeFHhc3HJlTatWo
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

விஜய காந்தின் ...திராணி இல்லாத அரசியல் .... Empty Re: விஜய காந்தின் ...திராணி இல்லாத அரசியல் ....

Post by குண்டலகேசி Thu Mar 22, 2012 12:30 pm

அடடடடடா இந்த கொசு தொல்லை தாங்க முடியலை
குண்டலகேசி
குண்டலகேசி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 15
இணைந்தது : 04/02/2012

Back to top Go down

விஜய காந்தின் ...திராணி இல்லாத அரசியல் .... Empty Re: விஜய காந்தின் ...திராணி இல்லாத அரசியல் ....

Post by ஹர்ஷித் Thu Mar 22, 2012 12:34 pm

பது wrote:அவர் அதிமுகவுடன் கூட்டணி வைக்காமலே இருந்திருந்தால் இன்று இல்லடாலும் இன்னும் ஒரு சில வருடங்களின் பின்னராவது முதலமைச்சரா வந்திருப்பாரு

இவரு முதல் நல்ல அமைச்சர் ஆகட்டும் அப்பறம் பாக்கலாம்...
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

விஜய காந்தின் ...திராணி இல்லாத அரசியல் .... Empty Re: விஜய காந்தின் ...திராணி இல்லாத அரசியல் ....

Post by அதி Thu Mar 22, 2012 12:38 pm

எந்தவித பின்புலமும் இல்லாமல் கட்சி தொடங்கிய சில வருடங்களிலேயே விஜயகாந்த் பெற்றிருக்கும் வளர்ச்சி நிச்சயம் பாராட்டுக்குரியது.அந்த வளர்ச்சிக்குரிய நிதானமும் பக்குவமும் மட்டும் அவரிடம் குறைவாக தெரிகிறது.அதையும் மாற்றிக்கொண்டால்.....சொல்வதற்கு இல்லை அவரும் கூட தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்யலாம்.
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

விஜய காந்தின் ...திராணி இல்லாத அரசியல் .... Empty Re: விஜய காந்தின் ...திராணி இல்லாத அரசியல் ....

Post by ராஜா Thu Mar 22, 2012 1:08 pm

அதிபொண்ணு wrote:எந்தவித பின்புலமும் இல்லாமல் கட்சி தொடங்கிய சில வருடங்களிலேயே விஜயகாந்த் பெற்றிருக்கும் வளர்ச்சி நிச்சயம் பாராட்டுக்குரியது.அந்த வளர்ச்சிக்குரிய நிதானமும் பக்குவமும் மட்டும் அவரிடம் குறைவாக தெரிகிறது.அதையும் மாற்றிக்கொண்டால்.....சொல்வதற்கு இல்லை அவரும் கூட தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்யலாம்.
அக்கா, தமிழகத்தில் கட்சி ஆரம்பிக்க எந்தவித பின்புலமும் தேவையில்லை , சில கோடிகளும் பல கேடிகளும் இருந்தால் போதும் அதன்பிறகு தானாக பின்புலம் வந்துவிடும்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விஜய காந்தின் ...திராணி இல்லாத அரசியல் .... Empty Re: விஜய காந்தின் ...திராணி இல்லாத அரசியல் ....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum