புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Google Chrome: Panic Button - தி கிரேட் எஸ்கேப் நீட்சி!.. Poll_c10Google Chrome: Panic Button - தி கிரேட் எஸ்கேப் நீட்சி!.. Poll_m10Google Chrome: Panic Button - தி கிரேட் எஸ்கேப் நீட்சி!.. Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
Google Chrome: Panic Button - தி கிரேட் எஸ்கேப் நீட்சி!.. Poll_c10Google Chrome: Panic Button - தி கிரேட் எஸ்கேப் நீட்சி!.. Poll_m10Google Chrome: Panic Button - தி கிரேட் எஸ்கேப் நீட்சி!.. Poll_c10 
2 Posts - 18%
heezulia
Google Chrome: Panic Button - தி கிரேட் எஸ்கேப் நீட்சி!.. Poll_c10Google Chrome: Panic Button - தி கிரேட் எஸ்கேப் நீட்சி!.. Poll_m10Google Chrome: Panic Button - தி கிரேட் எஸ்கேப் நீட்சி!.. Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha

T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
Google Chrome: Panic Button - தி கிரேட் எஸ்கேப் நீட்சி!.. Poll_c10Google Chrome: Panic Button - தி கிரேட் எஸ்கேப் நீட்சி!.. Poll_m10Google Chrome: Panic Button - தி கிரேட் எஸ்கேப் நீட்சி!.. Poll_c10 
372 Posts - 49%

237 Posts - 31%

72 Posts - 10%

30 Posts - 4%
mohamed nizamudeen
Google Chrome: Panic Button - தி கிரேட் எஸ்கேப் நீட்சி!.. Poll_c10Google Chrome: Panic Button - தி கிரேட் எஸ்கேப் நீட்சி!.. Poll_m10Google Chrome: Panic Button - தி கிரேட் எஸ்கேப் நீட்சி!.. Poll_c10 
25 Posts - 3%
prajai
Google Chrome: Panic Button - தி கிரேட் எஸ்கேப் நீட்சி!.. Poll_c10Google Chrome: Panic Button - தி கிரேட் எஸ்கேப் நீட்சி!.. Poll_m10Google Chrome: Panic Button - தி கிரேட் எஸ்கேப் நீட்சி!.. Poll_c10 
6 Posts - 1%
sugumaran
Google Chrome: Panic Button - தி கிரேட் எஸ்கேப் நீட்சி!.. Poll_c10Google Chrome: Panic Button - தி கிரேட் எஸ்கேப் நீட்சி!.. Poll_m10Google Chrome: Panic Button - தி கிரேட் எஸ்கேப் நீட்சி!.. Poll_c10 
5 Posts - 1%

3 Posts - 0%
Karthikakulanthaivel

ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

Google Chrome: Panic Button - தி கிரேட் எஸ்கேப் நீட்சி!..

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Thu Mar 22, 2012 10:10 am

அலுவலகத்தில் அலுவல் சம்பந்தப்படாத வலைப்பக்கங்களில் இணையத்தில் உலாவிக் கொண்டிருக்கிறீர்களா?.. திடிரென உங்கள் மேலதிகாரி வரும் பொழுது என்ன செய்வீர்கள்? உலாவியை முழுமையாக மூடிவிடலாம் என்றால், பல டேப்களில் தேடிப்பிடித்த வலைப்பக்கங்கள் இருக்கும். இவையனைத்தையும் மறுபடியும் பிறிதொரு சமயத்தில் வேண்டும் என வைத்துக் கொண்டால், இந்த சூழ்நிலையில் டக்கென்று எஸ்கேப் ஆவது எப்படி?

அதற்காக கூகுள் க்ரோம் உலாவிக்கான PanicButton நீட்சி!

Google Chrome: Panic Button - தி கிரேட் எஸ்கேப் நீட்சி!.. Google+Tamil+News-1

Install பொத்தானை அழுத்தி இதை உங்கள் க்ரோம் உலாவியில் பதிந்து கொண்டபிறகு, டூல்பாரில் Panic Button ஐகான் வந்திருப்பதை கவனிக்கலாம்.

Google Chrome: Panic Button - தி கிரேட் எஸ்கேப் நீட்சி!.. Google+Tamil+News-2

இதற்கு மேல், நீங்கள் இணையத்தில் உங்கள் மேலதிகாரி விரும்பாத வலைப்பக்கங்களை பல டேப்களில் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, திடீரென அவர் வரும் பொழுது, இந்த பொத்தானை அழுத்தினால், நீங்கள் திறந்து வைத்துள்ள வலைப்பக்க டேப்களின் விவரங்கள் வெளியில் தெரியாத ஒரு புக் மார்க்காக உருவாக்கப்பட்டு (ஓரிரு வினாடிகளில்) முழுவதுமாக மறைக்கப்படும்.

எத்தனை டேப்கள் இப்படி மறைக்கப்பட்டுள்ளன என்பதை, இந்த PanicButton ஐகானில் தோன்றும் எண்ணிக்கையை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

Google Chrome: Panic Button - தி கிரேட் எஸ்கேப் நீட்சி!.. Google+Tamil+News-3

மறுபடியும் இவற்றை திறக்க, இதே பொத்தானை க்ளிக் செய்தால் போதுமானது.ஒருவேளை அதேநாளில், மறுபடியும் அந்த வலைப்பக்கங்களை உங்களால் பார்க்க முடியாது எனும் பட்சத்தில் இந்த பக்கங்களை நீக்க, டூல்பாரில் உள்ள டூல்ஸ் பட்டனை அழுத்தி Bookmark Manager க்ளிக் செய்து,திறக்கும் திரையில் இடது புற பேனில், Other bookmarks இற்கு அடுத்துள்ள Temporary Panic ஃபோல்டரை வலது க்ளிக் செய்து, Delete செய்தால் போதுமானது.

தரவிறக்க

ஃபயர்ஃபாக்ஸ் நீட்சி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Mar 22, 2012 12:28 pm

தகவலுக்கு நன்றி அருண்!

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Mar 22, 2012 3:16 pm

சூப்பருங்க

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Mar 22, 2012 3:46 pm

நன்றி ராஜ் அருண்....என்னுடய அலுவலகத்துல குய்க் ஹீல் மென்பொருள் வைத்து முக தளத்தை மறைத்துள்ளார்கள்.இதை நீக்க முடியுமா.
குறிப்பு : கடவுச்சொல் இல்லை.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக