புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:55

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 7:01

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:20

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Today at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Today at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:54

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:04

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 20:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:39

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 20:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:07

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 18:44

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:50

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 14:15

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 10:11

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 5:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 0:50

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:27

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:13

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:10

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க - Page 2 Poll_c10முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க - Page 2 Poll_m10முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க - Page 2 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க - Page 2 Poll_c10முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க - Page 2 Poll_m10முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க - Page 2 Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க - Page 2 Poll_c10முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க - Page 2 Poll_m10முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க - Page 2 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க - Page 2 Poll_c10முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க - Page 2 Poll_m10முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க - Page 2 Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Thu 22 Mar 2012 - 10:59

First topic message reminder :

Anti Virus நிறுவப்படாத கணினி அல்லது முறையான உரிமம் இல்லாத Anti Virus மென்பொருட்கள் நிறுவப்பட்டுள்ள கணினிகள், வைரஸ்/மால் வேர் தாக்குதல்களிலிருந்து தப்புவது மிகக் கடினமான விஷயமாகும். ஒரு சில சமயங்களில், உங்களது கணினி மிக மோசமான வைரஸ்/மால்வேர் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டு, அதன் இயக்கும் முற்றிலும் முடக்கப் பட்டு, இயங்குதளம் கூட ஒழுங்காக பூட் ஆகாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கலாம்.



இது போன்ற சந்தர்ப்பங்களில் உங்களது மிக முக்கியமான ஆவணங்கள், கோப்புகள் அந்த கணினியில் இருந்தால் இன்னும் டென்ஷன்தான். உங்கள் பாதிக்கப்பட்ட கணினியை சோதிக்கும் கணினி வல்லுனர், புதிதாக இயங்குதளத்தை நிறுவினால்தான் இந்த பிரச்சனையை சரி செய்ய முடியும். என்று சொல்லும் நிலை கூட வரலாம்.

இது போன்ற சமயங்களில் நமக்கு சமய சஞ்சீவியாக அமைவது Kaspersky நிறுவனத்தின் இலவச Bootable Kaspersky Rescue Disk.

இந்த பயனுள்ள கருவி, ISO இமேஜ் கோப்பாக தரவிறக்க Kaspersky தளத்திலேயே கிடைக்கிறது.இந்த ISO கோப்பை தரவிறக்கம் (வைரஸ்/மால்வேர் அல்லாத கணினியில்) செய்து கொண்டு, Nero Burning Rom போன்ற CD/DVD Burning Software ஐ பயன் படுத்தி இந்த ISO Image லிருந்து, CD ஐ உருவாக்கிக் கொள்ளுங்கள். இந்த மென்பொருட்கள் இல்லாதவர்கள் இறுதியில் தரப்பட்டுள்ள சுட்டியை க்ளிக் செய்து ImgBurn மென்பொருளை தரவிறக்கி உபயோகித்துக் கொள்ளுங்கள்.
முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க - Page 2 Imgburn

இப்படி உருவாக்கிய Kaspersky Rescue Disk ஐ பாதிக்கப்பட்ட கணினியில், First Boot Device ஐ Bios Settings இல் CD/DVD க்கு மாற்றிவிட்டு, இந்த CD ஐ கொண்டு பூட் செய்யுங்கள். திரையில் Kaspersky Rescue Disk. Graphic Mode என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க - Page 2 Image+1

பின்னர் இதில் தொடரும் விசார்டை பின் பற்றி உங்கள் வன்தட்டில் உள்ள வைரஸ்/மால்வேர்களை நீக்கி, உங்கள் கணினியை உயிர்ப்பிக்கலாம்.
முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க - Page 2 Boot+sectors

இது போன்ற பிரச்சனைகள் உங்கள் கணினியில் இல்லாவிட்டாலும் கூட, இந்த Rescue CD ஐ உருவாக்கி வைத்துக் கொள்வது, ஆபத்து நேரத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Kaspersky Rescue Disk 2010 தரவிறக்க

ImgBurn தரவிறக்க


மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat 14 Apr 2012 - 15:41

நல்ல தகவல்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat 14 Apr 2012 - 15:42

ராஜ்அருண் wrote:
ஜேன் செல்வகுமார் wrote:தகவலுக்கு நன்றி அருண்...எனக்கு இன்னும் பதில் வரல? அழுகை

என்ன பதில் ஜேன்?புரியல

என் கணினி கடவுச்சொல் மறந்து விட்டது எனக்கூறி 1 மாதம் ஆகி விட்டது அருண்.
இன்னும் உங்களின் பதில் தான் வந்த பாடில்லை,

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat 14 Apr 2012 - 15:43

பயனுள்ள தகவல் சூப்பருங்க



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க - Page 2 1357389முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க - Page 2 59010615முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க - Page 2 Images3ijfமுடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க - Page 2 Images4px
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Sat 14 Apr 2012 - 15:52

தனிமடல் ல அனுப்புணனே ஜேன் ,
நீங்க வீட்ல போய்ட்டு ட்ரை பண்றதா சொன்னீங்க ,

சரியாய்டுச்சு போல னு நெனச்சேன்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat 14 Apr 2012 - 15:55

ராஜ்அருண் wrote:தனிமடல் ல அனுப்புணனே ஜேன் ,
நீங்க வீட்ல போய்ட்டு ட்ரை பண்றதா சொன்னீங்க ,

சரியாய்டுச்சு போல னு நெனச்சேன்
இல்ல அருண்..முடிஞ்சா உதவி பண்ணுங்க.

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat 14 Apr 2012 - 17:41

சூப்பருங்க ராஜ்அருண்....

எப்போதும் போல்.... இது மற்றொரு கலக்கல் / பயனுள்ள கணனி பதிவு .... நன்றி

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat 14 Apr 2012 - 21:19

CD ரெடி பண்ணி வைத்திருக்கின்றேன்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat 14 Apr 2012 - 21:20

றினா wrote:CD ரெடி பண்ணி வைத்திருக்கின்றேன்.

ரெடி ஹிந்தி படத்தையா வச்சிருக்கீங்க றீனா அது ரொம்ப மோக்க படமாசே அதுக்கு தமிழ் உத்தமபுத்திரனே நல்லாய்ருக்குமே



ஈகரை தமிழ் களஞ்சியம் முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

PostSHIVAKUMAR Mon 16 Apr 2012 - 12:56

அனைத்து ஈகரை நண்பர்களுக்கும் என் இனிய காலை வணக்கம், என்ன தெளிவான பதில் , நானும் சி‌டி யில் காபி செய்து விட்டேன் , எனது சிஸ்டம் இரண்டு முறை வைரஸ் வந்து ஃபார்மட் செய்யபட்டது , ஆனால் அதிலிருந்த அனைத்து தகவல்களும் அழிந்து விட்டது , இப்போது kaspersky rescue disk மூலம் எந்த கோப்பும் , தகவலும் அழியாது என்றும் சொல்லி இருக்கிறீர்கள்... எனவே இந்த சி‌டி மூலம் நானே ரீ இன்ஸ்டால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை வருகின்றது .... ராஜ் அருண் அவர்களுக்கு மிக்க நன்றிகள் .......

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon 16 Apr 2012 - 13:04

SHIVA KUMAR wrote:அனைத்து ஈகரை நண்பர்களுக்கும் என் இனிய காலை வணக்கம், என்ன தெளிவான பதில்
சிவாகுமாரே தெளிவான பதில் என்று சொல்லிட்டார் என்றால் , கண்டிப்பாக இது தெளிவான பதிவு தான்......

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக