ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திடிக்கிடும் மற்றுமொரு 10 . 67 லட்சம் கோடி ஊழல் அம்பலம்

+2
இரா.பகவதி
யினியவன்
6 posters

Go down

திடிக்கிடும் மற்றுமொரு 10 . 67 லட்சம் கோடி ஊழல் அம்பலம் Empty திடிக்கிடும் மற்றுமொரு 10 . 67 லட்சம் கோடி ஊழல் அம்பலம்

Post by யினியவன் Thu Mar 22, 2012 1:44 am

திடிக்கிடும் மற்றுமொரு 10 . 67 லட்சம் கோடி ஊழல் அம்பலம்


இன்று CAG மற்றுமொரு ஊழலை அம்பலப் படுத்தி உள்ளது.
2g ஊழலை சுரங்கத்திற்குள் புதைக்கும் நிலக் கரி சுரங்க ஊழல் இது.
2g ஊழலை விட ஆறு மடங்கு பெரிய ஊழல் இதுவென முதல் அறிக்கை சொல்கிறது.


முழு ஆய்வு முடிவு வெளி வருகையில் இதனைக் காட்டிலும் பல மடங்கு அதிகமாக இருக்கும் என நம்பப் படுகிறது.


2004 முதல் 2009 வரை சுமார் 155 ஏக்கர் நிலக் கரிச் சுரங்கங்களை நூற்றுக்கும் அதிகமான தனியார் கம்பெனிகளுக்கு தாரை வார்த்து கொடுத்திருக்கிறது நம் அரசாங்கம்.


110 பக்க அறிக்கை பட்ஜெட் கூட்ட தொடருக்கு பின்னர் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப் பட இருக்கிறது.


மேலும் தகவல்கள் நாளை முதல் வரத் துவங்கும். இத்தகவலை டைம்ஸ் ஆப் இந்தியாவிலிரிந்து என்னால் இயன்றவரை மொழி பெயர்த்திருக்கிறேன். முழுத் தகவல் அறிய அங்கே சென்று பார்க்கவும்.


வாழ்க பாரதம். வாழ்க ஊழல் அரசியல்வாதிகள்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

திடிக்கிடும் மற்றுமொரு 10 . 67 லட்சம் கோடி ஊழல் அம்பலம் Empty Re: திடிக்கிடும் மற்றுமொரு 10 . 67 லட்சம் கோடி ஊழல் அம்பலம்

Post by இரா.பகவதி Thu Mar 22, 2012 8:04 am

இன்னும் இன்னும் எவ்வளவு அரசாங்க சொத்து கொள்ளை அடிக்க பட்டிருக்கிறதோ , ஒரு பக்கம் 2 ஜி இன்னொரு பக்கம் ஐ‌எஸ்‌ஆர்‌ஓ , இன்னொரு பக்கம் அதர்ஸ், இன்னொரு பக்கம் , கோமேன் வெல்த் , இப்படி எங்க போனாலும் உழலை தவிர வேறு எதுவும் இல்லை நாம் தாய்திருநாட்டில் அநியாயம் சோகம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

திடிக்கிடும் மற்றுமொரு 10 . 67 லட்சம் கோடி ஊழல் அம்பலம் Empty Re: திடிக்கிடும் மற்றுமொரு 10 . 67 லட்சம் கோடி ஊழல் அம்பலம்

Post by T.N.Balasubramanian Thu Mar 22, 2012 8:17 am

இருகோடுகள் தத்துவத்தில் , 2ஜி , இனி அமுங்கிவிடும் என்ன கொடுமை சார் இது

ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

திடிக்கிடும் மற்றுமொரு 10 . 67 லட்சம் கோடி ஊழல் அம்பலம் Empty Re: திடிக்கிடும் மற்றுமொரு 10 . 67 லட்சம் கோடி ஊழல் அம்பலம்

Post by யினியவன் Thu Mar 22, 2012 10:49 am

இரா.பகவதி wrote:இன்னும் இன்னும் எவ்வளவு அரசாங்க சொத்து கொள்ளை அடிக்க பட்டிருக்கிறதோ , ஒரு பக்கம் 2 ஜி இன்னொரு பக்கம் ஐ‌எஸ்‌ஆர்‌ஓ , இன்னொரு பக்கம் அதர்ஸ், இன்னொரு பக்கம் , கோமேன் வெல்த் , இப்படி எங்க போனாலும் உழலை தவிர வேறு எதுவும் இல்லை நாம் தாய்திருநாட்டில் அநியாயம் சோகம்
என்ன பண்றது பகவதி. சொல்ற மாதிரி இன்னும் என்னன்னோ வரப் போவுதோ?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

திடிக்கிடும் மற்றுமொரு 10 . 67 லட்சம் கோடி ஊழல் அம்பலம் Empty Re: திடிக்கிடும் மற்றுமொரு 10 . 67 லட்சம் கோடி ஊழல் அம்பலம்

Post by பேகன் Thu Mar 22, 2012 1:35 pm

T.N.Balasubramanian wrote:இருகோடுகள் தத்துவத்தில் , 2ஜி , இனி அமுங்கிவிடும் என்ன கொடுமை சார் இது

ரமணியன்.

ஓ... அப்போ இதை மறந்துவிடலாமா என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

திடிக்கிடும் மற்றுமொரு 10 . 67 லட்சம் கோடி ஊழல் அம்பலம் Empty Re: திடிக்கிடும் மற்றுமொரு 10 . 67 லட்சம் கோடி ஊழல் அம்பலம்

Post by ராஜா Thu Mar 22, 2012 1:55 pm

10.67 லட்சம் கோடி தானே பரவாயில்லை விட்டுவிடலாம்.

ஆனா என்ன விலை கொடுத்தாலும் கூடங்குளம் அணு உலையை திறக்கவேண்டும், இல்லையென்றால் அங்கு 18000 கோடி பணம் வீணாகிடும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

திடிக்கிடும் மற்றுமொரு 10 . 67 லட்சம் கோடி ஊழல் அம்பலம் Empty Re: திடிக்கிடும் மற்றுமொரு 10 . 67 லட்சம் கோடி ஊழல் அம்பலம்

Post by யினியவன் Thu Mar 22, 2012 2:25 pm

ராஜா wrote:10.67 லட்சம் கோடி தானே பரவாயில்லை விட்டுவிடலாம்.

ஆனா என்ன விலை கொடுத்தாலும் கூடங்குளம் அணு உலையை திறக்கவேண்டும், இல்லையென்றால் அங்கு 18000 கோடி பணம் வீணாகிடும்.
சூப்பருங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

திடிக்கிடும் மற்றுமொரு 10 . 67 லட்சம் கோடி ஊழல் அம்பலம் Empty Re: திடிக்கிடும் மற்றுமொரு 10 . 67 லட்சம் கோடி ஊழல் அம்பலம்

Post by அதி Thu Mar 22, 2012 5:37 pm

இந்தியா பணக்கார நாடாக இருந்தும் ஊழல் காரணமாக ஏழைகள் அதிகரித்து வருகிறார்களே...... சோகம்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

திடிக்கிடும் மற்றுமொரு 10 . 67 லட்சம் கோடி ஊழல் அம்பலம் Empty Re: திடிக்கிடும் மற்றுமொரு 10 . 67 லட்சம் கோடி ஊழல் அம்பலம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum