ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூடங்குளம் ஆதரவாளர்கள் கவனிக்க.!

+5
சிவா
ராஜ்அருண்
மகா பிரபு
redindian
கோபி சதீஷ்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கூடங்குளம் ஆதரவாளர்கள் கவனிக்க.! Empty கூடங்குளம் ஆதரவாளர்கள் கவனிக்க.!

Post by கோபி சதீஷ் Thu Mar 22, 2012 12:59 am

கூடங்குளம் ஆதரவாளர்கள் கவனிக்க.!

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் மொத்த மின் உற்பத்தி

மொத்த நிறுவுதிறன் - 1000 Mw

உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் - 450 Mw (only 45% output)

இதில் தமிழகத்தின் பங்கீடு / ஒதுக்கீடு - 157 Mw (only 35% for TN)

இந்த மின்சாரம் நம்மை வந்தடையும் போது நமக்கு கிடைக்கும் மின்சாரம் 25% இழப்பு போக - 117 Mw

இந்த 117 மெகாவாட் மின்சாரத்தைக் கொண்டு தமிழகத்தின் ஒட்டு மொத்த பற்றாக்குறையும் சரி செய்ய முடியும், என்று நீங்கள் நம்பினால்

நாங்கள் அல்ல முட்டாள்கள்!! போராடுவது மனித இனத்தைக் காக்கவே அன்றி.! ஆதாயத்துக்காக அல்ல..! உனக்கும் எனக்குமான போராட்டம் தான் இது...


நன்றி : http://soundcloud.com/anburajabe
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Back to top Go down

கூடங்குளம் ஆதரவாளர்கள் கவனிக்க.! Empty Re: கூடங்குளம் ஆதரவாளர்கள் கவனிக்க.!

Post by redindian Thu Mar 22, 2012 1:16 am

கிடைத்த பணத்தையெல்லாம் நீங்களே எடுத்துக் கொண்டுவிட்டு எங்களை ஆதரவளிக்கக் கூறினால் எப்படியாம்?

இந்த மானங்கெட்ட பிழைப்புக்கு ..........!!!! என்ன கொடுமை சார் இது
redindian
redindian
பண்பாளர்


பதிவுகள் : 64
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

கூடங்குளம் ஆதரவாளர்கள் கவனிக்க.! Empty Re: கூடங்குளம் ஆதரவாளர்கள் கவனிக்க.!

Post by மகா பிரபு Thu Mar 22, 2012 7:38 am

redindian wrote:கிடைத்த பணத்தையெல்லாம் நீங்களே எடுத்துக் கொண்டுவிட்டு எங்களை ஆதரவளிக்கக் கூறினால் எப்படியாம்?

இந்த மானங்கெட்ட பிழைப்புக்கு ..........!!!! என்ன கொடுமை சார் இது
எங்களுக்கும் பங்கு கொடுங்க...
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கூடங்குளம் ஆதரவாளர்கள் கவனிக்க.! Empty Re: கூடங்குளம் ஆதரவாளர்கள் கவனிக்க.!

Post by கோபி சதீஷ் Thu Mar 22, 2012 11:10 am

"கிடைத்த பணத்தையெல்லாம் நீங்களே எடுத்துக் கொண்டுவிட்டு எங்களை ஆதரவளிக்கக் கூறினால் எப்படியாம்?"
எனக்கு புரியல?
நான் இதை தொழில் நுட்ப விசயங்களுக்காக பகிர்ந்து கொண்டேன்...
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Back to top Go down

கூடங்குளம் ஆதரவாளர்கள் கவனிக்க.! Empty Re: கூடங்குளம் ஆதரவாளர்கள் கவனிக்க.!

Post by ராஜ்அருண் Thu Mar 22, 2012 11:21 am

கோபி சதீஷ் wrote:"கிடைத்த பணத்தையெல்லாம் நீங்களே எடுத்துக் கொண்டுவிட்டு எங்களை ஆதரவளிக்கக் கூறினால் எப்படியாம்?"
எனக்கு புரியல?
நான் இதை தொழில் நுட்ப விசயங்களுக்காக பகிர்ந்து கொண்டேன்...

ஒன்றுமில்லை கோபி எதிர்பாளர்களுக்கு பணம் குடுத்தாங்கல்லா,எங்களுக்கும் பணம் குடுத்திருந்தா நாங்களும் கூட்டத்துல ப்ரெசெண்ட் போட்டுருபோம்ல
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

கூடங்குளம் ஆதரவாளர்கள் கவனிக்க.! Empty Re: கூடங்குளம் ஆதரவாளர்கள் கவனிக்க.!

Post by Guest Thu Mar 22, 2012 1:23 pm

கோபி சதீஷ் wrote:கூடங்குளம் ஆதரவாளர்கள் கவனிக்க.!

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் மொத்த மின் உற்பத்தி

மொத்த நிறுவுதிறன் - 1000 Mw

உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் - 450 Mw (only 45% output)

இதில் தமிழகத்தின் பங்கீடு / ஒதுக்கீடு - 157 Mw (only 35% for TN)

இந்த மின்சாரம் நம்மை வந்தடையும் போது நமக்கு கிடைக்கும் மின்சாரம் 25% இழப்பு போக - 117 Mw

இந்த 117 மெகாவாட் மின்சாரத்தைக் கொண்டு தமிழகத்தின் ஒட்டு மொத்த பற்றாக்குறையும் சரி செய்ய முடியும், என்று நீங்கள் நம்பினால்

நாங்கள் அல்ல முட்டாள்கள்!! போராடுவது மனித இனத்தைக் காக்கவே அன்றி.! ஆதாயத்துக்காக அல்ல..! உனக்கும் எனக்குமான போராட்டம் தான் இது...


நன்றி : http://soundcloud.com/anburajabe

செருப்பு அடி பதிவு ...
நன்றி நண்பா .. தமிழர்களுக்கு எதை ஆதரிப்பது , எதை எதிர்ப்பது என்றே தெரியவில்லை ...
avatar
Guest
Guest


Back to top Go down

கூடங்குளம் ஆதரவாளர்கள் கவனிக்க.! Empty Re: கூடங்குளம் ஆதரவாளர்கள் கவனிக்க.!

Post by சிவா Thu Mar 22, 2012 3:40 pm

விளக்கம் குடுத்துட்டாங்க விஞ்ஞானிகள்.

அந்தத் திட்டத்தை வகுத்த இந்திய மற்றும் ரஷ்ய விஞ்ஞானிகளை விட இதை எழுதியவருக்கு மூளை காதுவழியாக வெழிந்தோடிக் கொண்டிருக்கிறது.

இதையெல்லாம் படிப்பறிவில்லாத மீனவர்களிடம் கூறுங்கள், என்ன ஏது என்று கேட்காமல் ஒத்துக் கொள்வார்கள்.

இந்த முட்டாள் கருத்தை இங்கு முன்வைக்காதீர்கள்.

அணு உலை பிரச்சனை என்றால் முதலில் கல்பாக்கம் அணு உலையை மூடக் கோர வேண்டியதுதானே!

உதயகுமார் முதலில் பிறந்த மதத்துக்கு துரோகம் செய்தவன், இப்பொழுது பிறந்த மண்ணுக்குப் போராடுகிறானாம். இதற்கும் கூட்டம் சேருகிறது. உங்களையெல்லாம் நினைத்தால் பரிதாபமாக உள்ளது. சுயமாக சிந்திக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

தினக்கூலிகளான மீனவர்கள் மாதக் கணக்கில் அங்கு கூடி போராடுகிறார்களாம், எதற்காக என்று உங்கள் மூளை சிந்திக்காதா?

அவர்கள் தரும் பிச்சைக் காசுக்காக...!


கூடங்குளம் ஆதரவாளர்கள் கவனிக்க.! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கூடங்குளம் ஆதரவாளர்கள் கவனிக்க.! Empty Re: கூடங்குளம் ஆதரவாளர்கள் கவனிக்க.!

Post by சிவா Thu Mar 22, 2012 3:48 pm

கூடங்குளம் அணுமின்நிலையம் பற்றி என்ன பிரச்னை சொல்கிறார்கள்!!

முதலில் அணு உலை தான் காரணம்!! அது மனித இனத்திற்கு கொடியது என்று சொல்கிறார்கள்!!

அப்துல் கலாம் விளக்கம் கொடுத்தார்!! அணு உலை பற்றி!!

உடனே அப்துல் கலாம் ராக்கெட் ஏவு விஞ்ஞானி!! அவருக்கு அணு உலை பற்றி தெரியாது என்று உளறினார்கள்!! அவர் இயற்பியல் இளநிலை பட்டதாரி என்று அத்தகைய சாக்கு போக்கு சொல்லும் நபருக்கு தெரியாது போல!!

ஓர் சாரர் அவர் இலங்கை பிரச்சனைக்கு குரல் கொடுத்தாரா!! என்று கூறுகின்றனர்!! இப்பொழுது உங்கள் பிரச்னை அணு உலையா!! இலங்கை பிரச்சனையா!!

இன்னும் ஒரு சாரார் ஏன் கேரளா அணு உலை வைப்பதை அனுமதிக்கவில்லை!! இளித்த வாயன் தமிழன்தான் என்று கூறுகிறது!! ஏன் இதனை

திட்டம் ஆரம்பித்தவுடன் கூறவில்லை என்று கேட்டால்!! அதுக்கும் மொக்கை தனமாக ஓர் லிங்க் கொடுத்து, நாங்கள் ஆரம்பித்ததில் இருந்து போராடுகிறோம் என்று கூறுகிறார்கள்!! ஏன் உங்கள் போராட்டம் இப்பொழுது இருப்பது போல் அதிர்வை கொடுக்கவில்லை!! பணம் விநியோகிக்கபடாது பிரச்சனையா!! நிலத்திற்கு காசு கிடைக்கும், வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதாலா!!

இன்னும் ஓர் சாரார் இலங்கைக்கு மின்சாரம் கொடுக்கிறார்கள்!! ஒப்பந்தத்தை காட்டுய்கிரார்கள்!! தமிழர் படுகொலைக்கு காரணமான இலங்கைக்கு எப்படி மின்சாரம் கொடுக்கலாம் என்று கூறுகிறார்கள்!!

இதில் இருந்து ஓன்று தெரிகிறது இவர்களுக்கு அணு உலை பிரச்சனை கிடையாது!! வேறு எதோ ஓர் காரணத்திற்க்காக தினமும் பிதற்றி கொண்டு உள்ளார்கள்.

தமிழ்நாட்டிற்கு ஐம்பது சதவித மின்சாரம் கிடைப்பதை கெடுத்து கொண்டு இருக்கிறார்கள் என்பது மட்டும் தெரிகிறது!! தினமும் மின்சார பிரச்சனையால் அவதிப்பட்டு வரும் மக்கள் கண் முன்னே மின்சார வாய்ப்பு இருந்தும் வீணாகி கொண்டு இருக்கிறது!! மக்கள் இத்தகைய கயவர்களை அடையாளம் கண்டு கொள்ளவேண்டும்!!

இன்னும் ஓர் சாரர் நாங்க அந்த பகுதியில் வசிக்கிறோம் எங்களுக்குத்தான் அந்த வேதனை தெரியும்!!

ஏன் ஏற்க்கனவே ஓடிக்கொண்டு இருக்கின்ற கல்பாக்கம் அணு மின் நிலையம் ஓர் பிரச்னையும் தராதா!! ஏன் அதனை முதலில் மூடாமல் கூடங்குளம் போராட்ட குழுவினர் டார்கெட் வைத்தார்கள்!!

சிலர் கல்பாக்கம் வசிப்பவர்கள் கேன்சர் வந்து விட்டதாக கூறுகிறார்கள்

அவர்கள் கூறுவதை பார்த்தல் மூன்று சதவிதம் அணு உலை பயன்படுத்தும் நமக்கே கேன்சர் கல்பாக்கம் என்றால் என்பது சதவிதம் வரை அணு உலை பயன்படுத்தும், பயன்படுத்திய வல்லரசு நாட்டில் வாழும் அணைத்து மக்களும் கேன்சரால் அழிந்து இருக்கவேண்டுமே

நாமாவது பரவாயில்லை மின்சாரத்திற்கு மட்டும் தான் அணு உலை பயன்படுத்துகிறோம்!! ஆனால் அவர்கள் அணைத்து தேவைக்கும்

அணு உலை தானே நம்பி இருந்தார்கள்


கூடங்குளம் ஆதரவாளர்கள் கவனிக்க.! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கூடங்குளம் ஆதரவாளர்கள் கவனிக்க.! Empty Re: கூடங்குளம் ஆதரவாளர்கள் கவனிக்க.!

Post by சிவா Thu Mar 22, 2012 3:53 pm

இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்திற்கும், மின்சார தேவைக்கும்.. இன்றியமையாத uranium எனும் அணுசக்தி மிகவும் அவசியம்.. எடுத்துக்காட்டாக.. டீசல் சக்தியில் ஓடும் ஒரு நீர்மூழ்கி/விமானம் தாங்கி கப்பலானது 72 மணிநேரத்திற்கு ஒரு முறை மீண்டும் டீசல் நிரப்ப வேண்டி வரும்... ஆனால் அணுசக்தியில் இயங்கும் கப்பலோ ஒரு முறை fill செய்தால் மீண்டும் 35 வருடம் கழித்து எரிசக்தி தேவைக்கு கரைக்கு வந்தால் போதும்... இதுவே அணுவின் அளப்பெரிய சக்தி...

SOURCE..WIKIPEDIA As a result of the use of nuclear power, the ships are capable of operating for over 20 years without refueling and are predicted to have a service life of over 50 years.

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு அம்சங்களையும், இந்த இடத்தை தேர்வு செய்தற்கான காரணத்தையும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்,,

1 )கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள அணுவுலையின் சுவரானது 6 மீட்டர் அடர்த்தி (thickness) கொண்டது. கற்பனை கூட பண்ணிபார்க்க முடியாத அளவு பாதுகாப்பானது...முற்றிலும் திடமான இந்திய கான்க்ரீட் கவுன்சில்'ஆல் பரிசோதிக்க பட்ட பின்னரே அந்த concrete நிரப்பப்பட்டு உள்ளது.ஏவுகணை தாக்கினாலோ, விமானம் விழுந்தாலோ அணுவுலைக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை.

2)திருநெல்வேலி மாவட்டமானது ஒரே நில தட்டில் அமைந்து உள்ளதால், நிலநடுக்கம் வர வாய்ப்புகள் குறைவு, வந்தாலும் பூமி தட்டு பிரியவோ ஒன்று சேரவோ வாய்ப்பு இல்லை, ஏனெனில் நான் கூறியபடி ஒரே நிலதட்டில் உள்ளது நெல்லை மாவட்டம்..

3)சுனாமி வந்தாலும் அதை தடுக்க, அலை தடுப்பு பாறைகள் கடலுக்கு நீண்ட தூரத்திற்கு போடப்பட்டு உள்ளன, அணுஉலை கடல் மட்டத்திலிருந்து 13 மீட்டர் மேலேயே கட்டப்பட்டு உள்ளது. சுற்றி பாதுகாப்பு சுவரும் கட்டப்பட்டு உள்ளது. இந்தியாவின் தென்மேற்கு பகுதியான இந்தோனேசியா சுமத்ரா தீவிலிருந்து அதிகம் சுனாமி வர வாய்ப்பு இருந்தாலும், அங்கே இருந்து வரும் பேரலைகளோ இலங்கையில் மோதி விடும்... ஏற்கனவே சுனாமி தாக்கிய போது கூடங்குளத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை, சுனாமி வந்த பின்னரும் ஏற்கனவே சென்னையில் அமைந்துள்ள கல்பாக்கம் அணு உலையிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சில் மாற்றம் இல்லை.

4 ) அணுவை பிரிக்கும் செயலானது கட்டுபடுத்த முடியாமல் போனால், உடனே அணு உலை தானாக செயல் இழந்து விடும், அணுவை தன்னுள் அடக்கிவிடுமாறும் தயாரிக்க பட்டு உள்ளது.

5 ) உலை வெப்ப நீக்க முறையானது , உலகிலேயே மிக நவீனமானது...,அதே போல அனைத்து நாடுகளிலும் அணுஉலைக்கு தேவையான coolant/குளிர்விப்பான் ஒன்றே ஒன்று மட்டுமே பயன்படுத்தப்படும் ஆனால் இங்கு நான்கு coolant/குளிர்விப்பான் பயன்படுத்த படுகிறது... ஒரு குளிர்விப்பான் செயல் இழந்தாலும் மற்ற மூன்றில் ஒன்றை பயன்படுத்தலாம், இந்த நான்கு குளிர்விப்பான்களுக்கும் நான்கு generator'கள் உபயோகபடுத்த படுகின்றன...

6) சூறாவளி காற்றின் வேகத்தை கட்டுபடுத்த ஏற்றவாறு உலையின் மேல் பகுத்து வடிவமைக்க பட்டு, இரும்பால் ஆன ஒரு பாதுகாப்பு வளையமும் வைக்கப்பட்டு உள்ளது.

7 ) வெளியேறும் புகை மிக மிக குறைவானதாக இருந்தாலும் அது சுற்று சூழலை எந்த விதத்திலும் பாதிக்காத வாறு புகைபோக்கி உலக சுகாதார அமைப்பால் அறிவிக்கப்பட்ட படி 100 மீட்டர் உயரம் வரை உயர்த்தி கட்டப்பட்டு உள்ளது.

இதை உங்கள் நண்பர்கள்,அறிந்தவர்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்..பொருளாதாரத்தில் பிந்தி வரும் நமது தாய்நாட்டை இது போன்ற பெரிய திட்டங்களால் மட்டுமே முன்னேற்ற முடியும் என்பதை புரிய வையுங்கள் .

சுய நலத்துக்காகவும், பணம் கிடைத்ததற்காகவும் குரல் கொடுக்கும் தீய சக்திகளுடன் இணைந்து குரல் கொடுப்பதைத் தவிர்த்து, எது சரியானது என்பதை நீங்களே முடிவெடுங்கள்.



கூடங்குளம் ஆதரவாளர்கள் கவனிக்க.! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கூடங்குளம் ஆதரவாளர்கள் கவனிக்க.! Empty Re: கூடங்குளம் ஆதரவாளர்கள் கவனிக்க.!

Post by பிரசன்னா Thu Mar 22, 2012 3:54 pm

சிவா wrote:தினக்கூலிகளான மீனவர்கள் மாதக் கணக்கில் அங்கு கூடி போராடுகிறார்களாம், எதற்காக என்று உங்கள் மூளை சிந்திக்காதா?
அவர்கள் தரும் பிச்சைக் காசுக்காக...!

சவுக்கடி பதில்கள் சிவா... ஆமோதித்தல்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

கூடங்குளம் ஆதரவாளர்கள் கவனிக்க.! Empty Re: கூடங்குளம் ஆதரவாளர்கள் கவனிக்க.!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» அணுமின் நிலைய ஆதரவாளர்கள்-எதிர்ப்பாளர்கள் மோதல்; அடி-தடி
» டுவிட்டரில் ‌மோடி ஆதரவாளர்கள் ஒரு மில்லியனாக அதிகரிப்பு
» அன்னாவுக்கு சென்னையில் கறுப்பு கொடி : ஆதரவாளர்கள் அதிர்ச்சி
» நஷீத் ஆதரவாளர்கள் போராட்டம்: மாலத்தீவில் கலவரம் பரவுகிறது
» அழகிரி - வீரபாண்டி ஆறுமுகம் சந்திப்பு :ஸ்டாலின் ஆதரவாளர்கள் "சந்தேகம்'

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum